சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 இல் கொல்லப்பட்ட அனைத்து மலேசிய குடிமக்களும் ஹரிராயாவுக்கு முன்னர் நாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறினார்.
“அடையாளம் காணப்பட்டவர்களை மலேசிய அரசாங்கம் நாட்டிற்கு கொண்டு வரும். அவர்கள் மலேசிய மண்ணில் அடக்கம் செய்யப்படுவர்” என்று நஜிப் இன்றிரவு கோலாலம்பூரில் கூறினார்.
எம்எச்17 கிழக்கு உக்ரேனின் இயங்கும் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த 44 மலேசியர்களின் உடல்கள் அடையாளம் காணப்படுவதில் உதவி அளிப்பதற்காக மலேசியா ஒரு நியுணர் குழுவை அனுப்பியுள்ளது. ஆனால், அக்குழு அந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதுவே,அமெரிக்கா அல்லது இங்கிலாந்து சம்பந்தப்பட்ட பேரிடராக இருந்திருக்குமேயானால், இந்நேரம் என்னென்னமோ நடந்திருக்கும். நம் நாட்டு பிரதமர் ஒரு வெங்காயம். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோச டப்பாக்கள். அன்றிருந்ததுபோல, டி.ஆர்.சீனிவாசகம், கோ ஹோக் குவான், டேவிட், பாண் யு தெங், பட்டு போன்றோர் இன்று இருந்திருப்பார்களேயானால், நஜிப்பை நசுக்கி, பிழிந்து எடுத்தது மட்டுமல்லாமல், அனைத்துலக நீதிமான்களையும் ஆட்டம் காண வைத்திருப்பர்
அதீர் அடியெல்லாம் அங்கு செல்லுபடியாகது ப்வியமகதான் பேச முடியும்! அது அவர்கள் அதிகாரத்ற்கு உட்பட்ட பிரதேசம் !!!!1
இதைப் பற்றி உலகத்துக்கு சொல்லவும் தீர்க்கமான முடிவு எடுக்கவும், நீதி கேட்கவும் நம் தலைவர்களுக்கு ஆழமான உலக அறிவும், உலக சட்ட திட்டமும் தெரிய வேண்டும். மற்ற உலகத் தலைவர்கள் பேசும்போது அதில் தெளீவான உறுதியான அமைதியான பேச்சாக இருக்கிறது. ஆனால் நம் தலைவர் பேசும்போது மட்டும் தேர்தல் பேச்சு போல இருக்கிறது. எப்படி உலகம் மதிக்கும்.
உலக இஸ்லாமியர்கள் சண்டை காரணமாக இருக்குமோ? அமரிக்க அதிபர் மலேசியா வந்த காரணம்? இஸ்ரேல பாலஸ்தீன சண்டை ?அமரிக்க ரஷ்ய உறவில் மலேசியா ? இந்த அதி தொழில் நுட்பந்காலத்தில் ஏவு கணை தப்பாக அடிக்க காரணமில்லை? பீரங்கி தாங்கிகளை பார்த்தல் அரசு ஆதரவு அடிதான் கவனிக்கவும் PM சார்! ஒன்னுமே செய்யாத தமிழ் ஈழ தமிழர்களை பிடித்து அனுப்பியதின் விளைவோ? அவர்கள் சும்மாதானே வாழ்வாதாரம் வாழ வந்தார்கள்.
ராஜா பக்சே , அமிட், அவன் பேச்சு இவன் பேச்சு கேட்டு சும்மா செய்யப்படாது? காரணங்கள் இல்லாமல் காரியங்கள் நடப்பதில்லை. இதுவும் இதற்கு முன்பும் வானம் MAS வருத்தப்பட எதோ ஒரு பழிவாங்கல் என்பதை நம்பலாம் ..நம்ப அமைச்சர்களை அனுப்பாதீங்க? ulaga Aviation expert தேடுங்க …இந்தியாவில் ரொம்ப பேர் நாசாவில் உள்ளனர் தேடுங்கள்!!! தயாராகுங்கள். நம்ப வானிலை அறிக்கையே கோளாறு சார்?
ஒரு தந்தை செய்யும் பாவங்கள் பிள்ளைகளை தாக்கும் …..ஒரு தலைவன் செய்யும் பாவம் …அப்பாவி நாட்டு மக்களை தாக்கும் …ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போன ரஷ்ய அதிபர் ..மலேசியா ரசாக் ..இப்பொது இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கும் ஆஸ்திரேலியா பிரதமர் படும் பாட்டை பாருங்கள் …ருசியா .புட்டின் அவர்களின் நாட்கள் எண்ண படுகின்றன ..இன்று மனிதாபிமானம் பற்றி பேசும் இந்த செயற்கை தலைவர்கள் …தங்கள் பிரஜைகளின் உடல்கள் வீதியில் வீசபடுகின்றன ..வெயிலில் அழுகுகின்றன என்று புலம்பும் இவர்கள் 2009 மே மாதம் வாய் மூடி இருந்தார்கள்
நீங்களும் உங்கள் சகாக்களும் அதிவேக சுறுசுறுப்பை பார்த்தால்,
2015’ஹரிராயாவுக்குள் நாட்டிற்கு கொண்டு வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை வீண் போகாது என்றே நினைக்கிறன்.
ஈழ தமிழனின் கண்ணீர் வீண் போகவில்லை என்பதை காட்டுகிறது.
தோழர் சோழனின் கருத்து நன்று ! விதைத்துதானே விளையும் ! இலங்கையில் பெட்ரோல் எண்ணெய் வளங்கள் இல்லை ! இருந்திருந்தால் அமெரிக்காவின் நீதி தேவதை, தராசுடன் 100 மீட்டர் வேகத்தில் வந்து நீதி சொல்லி இருப்பாள் ! ஐநா பாதுகாப்புடன் !