பாஸ், இந்துக்களை இழிவுபடுத்திப் பேசிய அதன் உறுப்பினரான மார்க்கப் பேச்சாளர் ஷாகுல் ஹமிட்டுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் II, பி.இராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஷாகுல் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாலும் பாஸின் பெயரைக் கெடுத்ததற்காக பாஸ் அவரைத் தண்டிப்பது அவசியம் என்றாரவர்.
“பாஸ் கட்சியில் உள்ள இனவாதிகளையும் கயவர்களையும் களையெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”, எனவும் இராமசாமி கேட்டுக்கொண்டார்.
இப்படியாப் பட்டவர்களை பாஸ் களை எடுத்தால் அந்த கட்சியில் இருக்கும் பாதி உறுப்பினர்கள் காணாமல் போய் விடுவர். செய்வார்களா பாஸ் கட்சியினர்?.
அது உண்மை.அனால் ஜுல்கிப்லி நோர்டினை நஜிப் பாரிசானில் சேர்த்து கொண்டார்.
ஒரு படத்துல விவேக் சொல்வான் போலீஸ் வேடத்தில் சார் இப்போத்தான் நீங்கள் போலீஸ்ன்னு நிரூபிச்சிட்டீங்க,ஆனா நீ எப்பவோ நிரூபிச்சிட்டியே யென்று அவன் வயித்த இவன் தடவுவான்.நானும் இருக்கேன் சொல்றாறு,இவர் தமிழனா.எறங்கி கலக்குங்க சாரே விசியம் பெரிசானாத்தானே நிரையா பார்கமுடியம்.தீபாவளி வேறு வரபோவுது,கூட்டத்துல கத்துரவன் கத்தட்டும் நமக்கு மசோக் கிடைச்சா போதும்,கடவுளே நானுமா?நாராயண நாராயண.
பாஸ்காரர்கள் ஒருநாளும் இனம் ,மதம் ,கட்சி விட்டு கொடுக்கமாட்டார்கள்அப்படிப்பட்ட இனவாதிகள்!
இன்னும் நல்ல இருக்கு PAS கட்சி கரன் நல்ல அபூ வச்சான் அவனுக்கு சபோர்ட் பண்ணுங்க
Nyayamana karuthu
ustaz penang காரன், நீங்கள் என்ன செய்ய போகிறீர் …..?
யார் இருத்தல் என்ன,இறைவன் தண்டனை இருந்து யாரும் தப்பிக்க முடியாது , பேசும் முன் யோசிப்பது அவசியம்
இந்த பிரசனையை பாஸ் கட்சியிடம் விட வேண்டும் ….காரணம் இந்த ஷாகுல் மனிப்பு கேய்டுவிட்டார் . இவர் பாஸ் உறுப்பினர் ! இது போல் ஜூல்கிப்லி நோர்டின் கூறியதை மா ஈ கா வினர் இதுவரை வாயை திறக்கவில்லை … தேர்தல் காலத்திலும் துதி பாடினாரே ! எங்கு இருக்கு நியாயம் ! இந்திய முஸ்லிம் வேறு மலைக்கார முஸ்லிம் வேறா ஹிந்துக்களை மரியாதை குறைவாக எள்ளிநகையாட !