யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தது சிங்களவர்கள். வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்வது சிங்கள மக்கள். அவ்வாறு இருக்கையில் வடக்கில் சிங்களவர்கள் வாழ முடியாது என குறிப்பிடுவது எவ்விதத்திலும் நியாயமற்றதாகும்.
வடக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெறவில்லை. வடக்கில் சிங்கள மக்கள் வாழ்ந்த நிலங்கள் மற்றும் அவர்களின் உரிமைகளையே மீண்டும் பெற்றுக் கொடுக்கின்றனர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் தனி ஆட்சியினை நடத்த முயற்சிக்கின்றது. தனி ஈழத்தினை உருவாக்கி மீண்டுமொரு பிரிவினைக் கோட்பாட்டை உருவாக்குகின்றனர். எனவே, அதற்கு இடமளிக்க கூடாது
வடக்கில் சிங்களவர்கள் குடியேற முடியாதென்றால் தென்பகுதியிலிருந்து தமிழ் மக்களை விரட்டியடிப்போம் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அடக் கபோதி!சரித்திரம் அறியா தரித்திரமே!
என்னடா உளறுகிறாய்?
தமிழ் ஈழம் என்பது தமிழர்களின்
தனித் தமிழ் தாயகமடா!
அங்கு சிங்களவனுக்கு என்னடா வேலை.
இரும்படிக்கும் இடத்தில ஈக்கு
என்னடா வேலை?
தெற்கில் வசிப்பவன் பெரும்பாலோர்
இந்திய வம்சாவளியடா சம்பிக்க ரணவக்க.
சரித்திரம் அறியா சங்குத் தலையனே!
உமக்கென்று சொந்த மண் என்பதேதடா?
பக்கத்தில் கூமுட்டை இந்தியன்தானே
என்ற ஆனவத்தில்தானே இந்திய
வம்சாவளியினரை துரத்தியடிப்போம் என்கிறாய்?
என்ன செய்வது!இந்தியன் வாங்கிவந்த வரமடா!
கேடுகேட்டவனே உமக்கும் வருமடா கேடு.
அரசு அன்று கொள்ளும்
தெய்வம் நின்று கொள்ளுமடா .
கரிகாலன் சூப்பர்,வாழ்க நாராயண நாமம்.
சீனான் உன்னை விரட்டும் நாள் வெகு தொலைவில்லிலாய்!