எல்லாரையும்போல் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை மதிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் பிரதமர் நஜிப்புக்கு விசுவாசம் காட்டிட வேண்டும் என்றவர் குறிப்பிட்டார்.
“மகாதிர் பிரதமராக இருந்தபோது எல்லாரும் அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். அதேபோலத்தான் நஜிப்பும் எல்லாரும் விசுவாசமாக இருப்பதை எதிர்பார்ப்பார்”, என்றாரவர்.
அம்னோவில் சில தரப்பினர் நஜிப்பைக் கவிழ்க்கப் பார்ப்பதாகக் கூறப்படுவதையும் ஜாஹிட் மறுத்தார்.
எப்படி விசுவாசம்? ? எலும்பு தின்ன …. மாதிரியா?? அதுக்குத்தான் எம்ஐசி இருக்கே!!!!
அதே போல் செலங்கோரில் நாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களை மதிக்க வேண்டும்
பேராக்கில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு மதிப்பு கொடுக்காமல், புறவழியாக ஆட்சியை கைப்பற்றியபோது,
இந்த ஆலோசனையை பிரதமருக்கு கூறி இருக்க வேண்டும்.
அப்பொழுது என்னத்த புடுங்கி கொண்டிருந்தீர்கள்.
நீங்கள் மற்றவர்களை மதித்தால் மதிப்பு தானாக வரும். உங்களுக்குத் தான் மதிக்கிற புத்தியே இல்லையே!
பேராக் நெகிரி தானா மெலாயு பெர் சுல்தான்,ஆனால் அமைந்தது கெராஜாஹான் புக்கான் இஸ்லாம்.அதாவது டூன் புக்கான் மெலாயு,டுன் மெலாயுவைவிட அதிகம்.இந்த சூழல் பினாங்,மலாக்கா,சபா,சரவாில் தான் சாத்தியம்.அறம் தெரிந்து செய்யவேண்டும் மீறினால் தண்டனையே,வாழ்க நாராயண நாமம்.