தமிழர்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்குகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியே ஜனாதிபதியினால் தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் காணப்படுகின்து.
2005ம் ஆண்டில் போரை முடிவுக்குக் கொண்டு வர ஜனாதிபதி எடுத்தத் தீர்மானம் இந்தியாவிற்கும் நன்மை அளித்துள்ளது.
2009ம் ஆண்டில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன், புலி ஆதரவு கட்சிகளின் செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகைள தமிழக மாநிலம் தீர்மானிக்க முடியாது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவுத் தெளிவானவை என சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கிய இந்தியாவின் தீர்மானம் வரலாற்றுத் தவறு! ராஜீவ் காந்தியே என்னிடம் பலதடவை கூறி வருத்தப்பட்டார் – சுப்பிரமணியம் சுவாமி
இலங்கையின் உள்ளூர் விடயங்கள் தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்ளவோ, இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த நான்காவது பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நாள் நேற்றாகும். நிறைவு நாள் நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய சுப்பிரமணியம் சுவாமி மேலும் உரையாற்றுகையில்,
தமிழ் நாட்டிலுள்ள சிலரது அழுத்தங்கள் காரணமாகவே இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் அப்போது காணப்பட்டன என்றாலும் எப்போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கவும் இல்லை ஒத்துழைக்கவும் இல்லை. இதனை இந்தியாவில் நடைபெற்ற சகல தேர்தல்களின் போதும் மக்கள் நிரூபித்து காண்பித்துள்ளனர்.
தற்பொழுது இந்தியாவில் பலமான அரசாங்கம் பதவியேற்றுள்ளது. எனவே எந்த அழுத்தங்களுக்கும் அடிபணிய தேவையில்லை. ஏனெனில் இலங்கை – இந்திய உறவு மிகவும் பழைமையானது.
நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவே எதிர்பார்க்கின்றது.
எனவேதான் தனது பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு கொடுத்தார். இதன் மூலம் புதிய உறவின் ஆரம்பத்தை தற்பொழுது காணமுடிகிறது.
சிலருக்கு புரிந்துணர்வு இல்லாமையினாலேயே இலங்கை. இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டன. இந்திய மக்கள் சகல சந்தர்ப்பங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துள்ளனர்.
தமிழ் நாட்டிலுள்ள ஒரு சிறிய குழுவினர் மாத்திரமே பயங்கரவாதத்திற்கு ஒத்துழைக்கின்றனர். அது ஒரு பாரிய விடயமல்ல. எனவே தான் புலிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே ஆதரவழித்த சகலரையும் மக்கள் தோற்கடித்துள்ளனர் என்றார்.
புலிகள் சிங்கள தலைவர்களைவிட அதிகமாக தமிழ் தலைவர்களையே கொலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினம் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் சந்தோசமடைகின்றேன். அவர் எனது நண்பராவார்.
புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிக்க தனது தாயான இந்திரா காந்தி ஆரம்பத்தில் மேற்கொண்ட தீர்மானம் வரலாற்று தவறாகும் என பல தடவைகள் கூறியுள்ளார் என்றார்.
இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்று ஐ.நா. ஒரு போதும் கூறவில்லை. மாறாக பிரித்தானிவிலுள்ள புலிகள் சார்பு அரச சார்பற்ற நிறுவனங்களே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது என்றும் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறிவருகின்றனர்.
இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சரியோ பிழையோ இந்த சம்பவத்தில் அதிகமான சிங்களவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இதனை இன அழிப்பு என கூற முடியாது.
தமிழ் மக்களின் உளவியலை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு தன்னுடன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வட மாகாண முதலமைச்சரை அழைத்த போது அதனை மறுத்த அவர் அவ்வாறு வருவது தான் தமிழ் சமூகத்திற்கு செய்கின்ற அநீதி என்று கூறியிருந்தார். மற்றும் சிலர் இராணுவத்திற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்நிலையில் அதே இராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதி அபேட்சகராக தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களித்தனர்.
அதிகாரம் தொடர்பில் பேசுகின்றனர். வடபகுதி மக்களுக்கு தேவையான சகல அதிகாரங்களையும் தான் வழங்கியுள்ளதாக இதற்கு முன்னர் மேற்கொண்ட பல விஜயங்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெளிவுபடுத்தினார்.
குறித்த மாகாணத்தில் தேர்தலை நடத்தினால் நாம் தோல்வி அடைவோம் என்று தெரிந்தும் அதிகாரத்தை பகிர வேண்டும் என்பதற்காக வடமாகாண தேர்தலை ஜனாதிபதி நடத்தி முடித்துள்ளார். அந்த தேர்தலின் மூலம் முதலமைச்சர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகில் எந்த ஒரு தலைவரும் செய்யாத வேலை இதுவென்றும் அவர் தெரிவித்தார்.
பார்பன சு.சாமி தான் யாருண்டு காட்டிடா, தமிழா திருந்து பார்பனன் பின்னாலே திரியாதே, பார்பனன் நாமலேல்லாம் இந்து இந்து என்று சொல்லியே திராவிடனை முதுகில் குத்தி கொண்டு இருக்கிறான், தமிழா தூங்கி கொண்டு இருக்காதே, தமிழா நீ தட்சனைய்யா கொடுக்கிற பணத்தை பார்பனன் வாங்கி கொள்வான் ஆனால் உன் விரல் அவன் மேல் பட்டால் தீட்டு என்பான், விளித்து கொள் தமிழா விளித்து கொள்.
‘சாத்தான் வேதம் ஓதுகின்றது ‘இந்த பாப்பானை இந்தியாவை விட்டு நாடு கடத்துங்கள் தமிழின துரோகியுடன் உறவாடும் கூட்டு களவானி சு.சாமி ஒரு சந்தர்ப்பவாதி !தென் இந்திய மக்களே விஷமியை நன்றாககவனித்துக்கொள்ளுங்கள் !!!
ஆரியன் தான் என்றும் ஆரியன் தான் என்று சொல்லாமல் சொல்கிறான் சுப்ரமணியன் சுவாமி என்கிற அரசியல் விபச்சார நரி, இவனெல்லாம் தமிழ் நாட்டிற்கு போனால் செருப்பாலே அடிக்கவேண்டும், ஈவு இரக்கம் கூடாது, இராஜபக்சே நரிக்கு வாலாட்டும் இந்த குள்ள நரி,அவன் தரும் பிச்சை காசுக்கும்,பெண்களுக்கும்,நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலையும் பரதேசி பிச்சைக்கார நாய்!!
தனி தமிழ் நாடு அமைத்து இந்த துரோகிக்கு பாடம் கொடுக்கணும்.
பார்ப்பனன் திராவிடர் முதுகில் குத்தினான். திராவிடன் யார்? திராவிடன் என்று சொல்லியே தமிழன் முதுகில் குத்தினான் திராவிடன் .. நமக்கு திராவிடன் வேண்டாம் . தமிழனே போதும் .
ஹலோ தோழர் ,பார்பனன் உண்மைய சொன்னா கேவலமா?இஸ்தம் இருந்தால் இந்து மதத்துல இரு ,இல்லன பொட்டிக்கிட்டு இந்து மதட்டவிட்டு வெளியேறு
ராஜீவ் காந்தியைக் கொன்றவனே இந்த சுப்ரமணிய சுவாமி தான்….மாஸ்டர் plan போட்டவனே இவன்தான் ..நாளைக்கு இறக்கப் போறவன ;இன்றைக்கே அறிவிச்ச கபோதி …சொறி நாயீ ..! இவன மட்டும் இந்திய அரசு ராஜீவ் கொலை வழக்குல சேர்த்துக் கொள்ளள ..தமிழ் நாட்டு தமிழனுக்கு விளங்கிட்டா உலகம் அழிந்து விடும் ….
ராஜீவ் காந்தியைக் கொன்றவனே இந்த சுப்ரமணிய சுவாமி தான்….மாஸ்டர் plan போட்டவனே இவன்தான் ..நாளைக்கு இறக்கப் போறவன ;இன்றைக்கே அறிவிச்ச கபோதி …சொறி நாயீ ..! இவன மட்டும் இந்திய அரசு ராஜீவ் கொலை வழக்குல சேர்த்துக் கொள்ளள ..தமிழ் நாட்டு தமிழனுக்கு விளங்கிட்டா உலகம் அழிந்து விடும் ….
நிஜம் என்ற புத்தகத்தைப் படியுங்கள் …இந்திய முன்னால் நீதிபதி வெள்ளைசாமி இந்த …வேடத்தை வெளியில் கொண்டுவந்தவர்…
இன்றும் தமிழ்நாட்டை ஒரு பார்பன பெண்தான் ஆழ்கிறார்,தமிழர்க்கு ஞாயம் கேட்பவரும் அவரே,நாராயண நாராயண.
மக்கள் தேந்த்டுத்த தலைவருக்கு எந்த அரசு நிர்வாக அதிகாரமும் இல்லாமல் வெறும் பொம்மைபோல் வைத்திருப்பதும் உலகில் எந்த ஒரு நாட்டின் தலைவரும் செய்யாத ஒன்றுதான். நீர் எப்படி இந்த ஸ்ரீலங்கா விடயத்தில் சாதூரியமாக உங்களை உள் புகுத்திக்கொண்டீர்.? இந்தியாவில் இருக்கும் போது அனுபவிக்க முடியாததை எல்லாம் சிறிலங்காவில் நன்கு அனுபவிக்க முடிகிறதுதானே..?! கொடுப்பவருக்கு சாதகமாக பேச வேண்டியது நம் கடமைதான்.
இந்த எட்டப்பன், எட்டப்பன் நு சொல்றாங்களே, இவன்தானா (சு. சாமி)? இந்தியாவில் மத்திய அரசு தமிழையும், தமிழரையும் எதிரியா பாக்குது. இந்திய திணிக்குது, மத்த மொழிய அழிக்குது. இங்க astro ல இந்திக்கு புது சேனல் வேற இப்ப. தலைவன மாத்துங்கப்பா.