பாகாதான் என்ற மூன்று கூட்டணி முன்னணிகள.அதிலிரண்டு பேரளவில் மூவின முன்னோடிகள்.ஒன்று கிளப்பு வெச்சி இந்தியனையும் சீனனையும் “சரியாவில்” குழப்பி “உடூடில்” அமுங்கி முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் “பாக்காட் ” தற்கால இணைப்பில் அல்லது ”இகாட்டில்” உலகில் அரசியல் நடத்தும் ஒரே கட்சி ( முதல் இரவு காட்சி) என்றும் வைக்கலாம். காரணம் வெடிந்தால் என்ன ஆகும் ? யார் என்ன பண்ணலாம் என்ற விரக்தி அரசியல் ஆட்சிதான் பாகத்தான்.
15 சட்ட மன்றங்களை வைத்து இருக்கும் பாஸ்சுக்கு MB பதவி போனாலும் அவர்களின் பாஸ் ஆட்சி மனப்பால் தாய் பாலாக வடியும்போது பூதிங்குகள் தேவை இல்லை என்று DAPVUKKUM ,PKRUKKUM செம்ம பூட்டு போட்டாலும் நம்ப மீண்டும் கோச டப்பாக்கள் தான்.
எதிலும் உருப்படாத இந்தியன் (தமிழன் இல்லை) நாளை கொக்கா,ஜோக்கா கஞ்சிக்கு ஓடு தூக்கும் நிலைதான். எக்ஸ்கோவில் வானும் அஸ்மின் மீண்டும் சேவியர் வரலாம். வாழ்த்துகள். சாதனைகள் விண்ணை கிழித்து வருமா என்று தொங்கித்தான் பார்க்க வேண்டும்.
கனம் சுல்தான் அவர்கள் விரைந்து வருவதால் எல்லோர் இதயமும் டுபாக் டுபாக் அடிப்பது தெரிகிறது.
இதில் என்ன வேட்டிகை வெடித்தனம் என்றால் கடந்த 6 ஆண்டுகளாக MB ஈசல் தன ஆதரவு கூட்டங்கள் மழைகால மஞ்சள் வெயில் நேரம் பார்த்து காலீட்டை மேய்ந்து வரும் சோகம் மனித அநாகரீகமாகும். அரசியலால் எப்படியெல்லாம் துப்பு கெட்டு பத்திரிக்கை வாய் வீச்சு நடத்துவதை பார்க்கையில் சார் பெர்னாட் ஷா சொன்னது உண்மையாகுது. அவர் சொன்னார் “மனிதனில் கடைசி அயோக்கிய தனம் அரசியலில்தான் முடியும் என்றார்” எவ்வளவு உண்மை !
தேசிய அரசியல் பேராசிரியர் மன்ற தலைவர் சொல்லியுள்ளார் ஒரு தலை சிறந்த மாநில நிர்வாகிக்கு இது நடந்து இருக்கக கூடாது என்று
கூறுகிறார் அவர்….
” Tan sri’s performances is reflective of the new politics people want to see in this country putting aside differences and rivalry with BN for the benefit of the people and the state. This is the political era of federal and state should lead. But unfortunately DAP,PKR and PAS are not able to look at the broader picture to paakaathan CHANGE symbol. இது விளங்காதவர்கள் இது பற்றி வியாக்கினம் எழுத வேண்டாம்.
இது பாகாதனின் உண்மை உருவத்தை காட்டி உள்ளதாக பலர் சொல்லுகின்றனர்.அதிலும் ஒருவரின் தனி அபிலாசைகள் ஆளுமைக்கு கட்சி தலைவர்கள் குருடாகி போனது அரசியல் துர் நாற்றம் எனலாம்.
வானுக்கு வழி விட மறுத்தது அவரிடம் சில நியாயங்கள் இருக்கும். என்பதையும் நாம் சீர் தூக்கி பார்க்க வேண்டும். நிர்வாக தப்பு என்றால் MACC புகார் ஒரு சிறந்த சட்ட வழிதான்.
பாகாதனில் நேர்மைக்கு கிடைத்த அரசியல் பரிசு என்று MB சொல்வது தனது சேவை உணர்வை, கடமையை மக்கள் உணர்ந்தாலும் அரசியல் சந்தர்பிகள் நொண்டி சிந்தனையால் தம்மை அசிங்கப்பதுதியது வேதனையுடன் பதிவு செய்துள்ளார்,
மக்கள் சுமைகள் ,சமூகம் , இன வரிசை YB கள். அரசியல் பதவி ஆளுமை தலைவர்கள், ஆதரவு தலைவர்கள், மூன்று கட்சி தலைவர்கள் அதையும் தாண்டி ஒரு மாநில முதல்வரின் பிற கட்சிகளின் வணிக சம தரம் தர்ம ஜனநாயக நிர்வாகம் என்ற கடமையில் தப்பிக்க முடியாத பொறுப்பு மேலோங்கி நிற்கும்.
மாநில மக்கள் நலன் கருதி நடுவண் அரசுடன் நியாயமான தேவைகளில் சுயமாக தீர்வு காண MB உரிமை உள்ளதை தெரியாத சமூக அரசியல் தலைவர்கள் அபாண்ட பழிபோட்டு திசை திருப்புவதை பல NGO கள் எதிர்த்துள்ளனர்.
பாகாதான் குறிப்பா PKR அரசியல் என்பது BN பழைய உருப்படிகள் களைந்து, கிழிந்து மீண்டும் அதே பதவி அட்டகாசம் ரேபோர்மாசி என்ற கூத்துடன் அந்த வார்த்தைக்கே அவமானமாக பரதேசியாய் நிற்கிறது.
நான் அந்த கட்சியில் இருக்கேன் என்பதற்கு வாழும் கீழும் தாங்கினால் தலைவன்கள் அராஜக போக்கினால் மண்ணாய் போவது மக்கள்தான்.
இந்நாட்டின் சுதந்திரத்தின் போது பார்த்த தலைவர்கள் வேறு. இன்று நாடகமாடும் அரசியல் தலைவர்கள் வேறு.அன்று மானுட நிஜங்களுக்கு தலைவர்கள் போராடினார்கள். இன்றோ அரசியல் பூபங்கதில் ஆசையால் கற்பத்தை கலைத்தாவது அரசியல் நடத்தியே அவேன் என்ற கூட்டம்தான் அதிகம் உள்ளது.
கடந்த கால சிலாங்கூர் மாநில அரசியல் முதல்வர்களில் காலீத் இல்லை. காலீத் ஒரு நிர்வாக் முதல்வர். இதுகாலம் இருந்தவர்களை காட்டிலும் அதிகம் படித்தவர் ,சுய பணக்காரர் , பாவம் பார்க்கும் மனம் இருந்தாலும் சட்டமும் கடமையும் முந்தி நிற்பதை காணமுடித்தது.
இன்று அவரின் பார்வையில் வாங்கி வாழ்ந்தவர்கள் கூட வெக்கமிலாமல் எதிர் மறை சேதி விடுகின்றனர். அதில் சமுதாய பிரதிகள் ,நகல்கள் என்ற திமிரில் வாலும் தெரியாமல் தலையும் தெரியாமல் வெறும் அரசியல் மெச்சிக்க செய்தி விடுவதால் ஒரு இனத்தின் பெயர் கெடும் என்ற உணர்வு கூட தெரியாமல் பிரபலம் விரும்பி வ்சிதிரர்களை எங்கு வைப்பது ?
குற்றம் காண்பதில் திடீர் ஞானதோய புத்தி வந்துவிடும் வீணர்கள் அடக்கி வாசித்து காலம் வரும்வரை காத்திருப்பது அரசியல் புத்திசாலிதனம் என்பேன். அரசியலால் மானுட பெருமைகள் அழியும் என்றால் அரசியல் மனிதர்கள் பிறக்காமலே இருக்கலாம்.
-பொன் ரங்கன்
முதல் தவணையில் திறமை புலப்பட்டது. மறு தவணையில் வண்டவாளம் புரண்டோடுகிறது. ஏதோ! நாட்டு அரசியல் நடப்பில் மக்கள் சற்று விழித்தே உள்ளார்கள்!!!!
பொன் ரெங்கா , நல்லதமிழில் கருத்துக்களை எழுதப்பழகு ! உனக்கும் நல்லது!
வாசகர்களை குழப்பாதே!
சின்ன எறும்பு ரவாங் முதிர்நிலா நான் எழுதியதில் துணை கேள்வி துப்பு கெட்ட கேள்வி கேக்காமல் மறு தவணை வண்டவாளத்தை முன் வை லா ? உன் சு அடி சுண்ணாம்பு அடியில் எவென் விழித்தாலும் தடவி கொடுத்து மீண்டும் அடிப்பவனைதான் உன் போன்ற சுய சுத்திகள் விவேகம் என்பான்.மக்கள் விழித்தார்களா பின்னால் அடியில் கண் மிரண்டு பிதுங்கி துணை தலைவர்கள் வாய் பொத்தி ஊழையிடுவது கேக்கும் நாள் வரும் காத்திரு !
சின்ன எறும்பு. முசுடு .சுண்ணாம்பு எல்லாம் தெரியும் அப்பன் வெச்ச பேருல எழுத உன் அம்மா சொல்லித்தரலையா? சந்தேக பயமோ?
பொன் ரங்கன் , என்னதான் கூற வருகின்றீர்? தெளிவாக எழுதினால் , உம் கருத்திற்கு ஏற்பாக எழுதலாமா அல்லது மறுத்து எழுதலாமா என்பதை நிர்ணயிக்கலாம்.
பேசும் பேச்சிலும் வடிக்கும் வார்த்தைகளிலும் ஒருவரது தரத்தையும் நிலையையும் நிர்ணயிக்க முடியும். அன்பர் பொன் ரங்கனும் அப்படியோ என்று சிந்திக்க வைத்துவிடாதீர். வாசகர்களின் மாற்று கருத்தை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். “மாமியார் மருமகள்” கதைகள் இங்கு பயனளிக்காது. மாற்றுக்கருத்து அவரவரின் சுதந்திரமே! காலித்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நீங்கள், அண்மையில் தீர்க்கப்பட்ட காலித்தின் இஸ்லாமிய வங்கிக்கடன் விவகாரத்தை உங்களால் விளக்க முடியுமா? இவரது வங்கிக்கடன் தீர்ப்பில் மறைமுகமாக அம்னோ ஏன் தலையிட்டது? “KIDEX” நெடுஞ்சாலை விவகாரம், அதன் உரிமையாளர் யார்?, ஏன் இந்த RM2 ரிங்கிட் நிறுவனத்துக்கு இந்த குத்தகை வழங்கப்பட்டது? என்ன நிபுணத்துவம் அல்லது அனுபவம் கொண்டுள்ளது என்பதை மக்களுக்கு அறிவிக்க முடியுமா? ஆதங்கமில்லாமல், வாசகர்களுக்கு பயன்படும் சிறந்த கருத்துகளையே பகிர்ந்துகொள்வோமாக!!!! புனைபெயரில் சிற்றெரும்பு சுருக்கென்று கடிப்பது வாசகர்கள் ஒருகணம் சிந்திக்கவே தவிர யாரையும் புண்படுத்த அல்ல!!!!
SHAH ALAM: Menteri Besar Khalid Ibrahim said that he was disappointed with all the allegations about his personal loan from Bank Islam.
Khalid said the country had a good banking system because it had guidelines governing the procedures for obtaining personal loans and the public should know that every loan was confidential and could not be made public.
“I wish to clarify that there is nothing strange about settling a personal loan out of court … everything was done with transparency … no one derived any benefit from the settlement,” he said.
The RM67 million loan case settled out of court was among chief reasons to raise questions about his integrity
Abdul Khalid told the assembly he was fortunate to have been given the opportunity and trust to serve the people of Selangor since March 2008.
“I used every day of my administration to empower the state administration in terms of finance, policies and self-esteem of the officers in government departments and government-linked companies.
“I believe we have registered a success that we can all be proud of,” he said.
Nevertheless, he said, certain quarters including political parties were uncomfortable with these efforts and hurled allegations such as by saying that the memorandum of understanding with the federal government on the restructuring of the state’s water supply industry was beyond the control of the state government.
Citing the allegations as slander, Abdul Khalid explained that Kumpulan Darul Ehsan Berhad (KDEB) would take over all the interests of the water concessionaires and the federal government would issue the appropriate water licences to KDEB.
He said he wanted to leave his position as the menteri besar in a gentlemanly manner by leaving a legacy, such as what he had done during his Permodalan Nasional Berhad (PNB) and Kumpulan Guthrie days.
“Since I received the people’s mandate to helm Selangor in March 2008, I feel very grateful and privileged to be able to serve the people, the state and the nation.
ஐயோ! பொன்.ரங்கன் படிக்காதவர் என்று யார் சொன்னார்? தமிழையும் சரியாக எழுதினால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நாங்களும் புரிந்து கொள்ளுவோம்!
விழி பிதுங்கி ….COUNCIL பதவிக்கி விக்கி TSK விடம் உனது profile இருந்ததை கேள்வி பட்டேன்….இப்போ சுண்ணாம்பு தடவி வை த்தகி விட்டது தெரி கிறதா ……
சுண்ணாம்பு ஆமாம் என்ன தப்பு ? உன்னைபோல அடுப்புகள் தகுதி இல்லாதவன் மூடிக்கொண்டு இருக்கணும் …உன் சுண்ணாம்பு புத்தி போவில?
கவுன்ஸ்லர் பதவிக்கு போட்டிபோட்டதே வாழ்த்துக்கு உரிய முயற்சி,இங்கே எத்தனை பேர் போட்டி போட்டதுண்டு,வெந்த சோத்த தின்னுட்டு விதி வந்தா சாக தயாராய் இருப்பவர் இதைபற்றி பேசகூடாது வோய்.வாழ்க நாராயண நாமம்.
சும்மாவா சொன்னார்கள் செட்டி காரணமில்லாமல் ஆற்று நீரை இரைக்கமாட்டானென்று!!! சோலையன் குடுமி சும்மா ஆடாது!!!
அப்படி என்றல் பொன் ரங்கன் TSK மற்றும் MB பதவி…பற்றி பேச நடுநிலை ஆனவர் கிடையாது அடுப்பை முடி கொண்டு இருக்கவும்…சிற்றெரும்பு சொல்வது உண்மை…
உயொ சுண்ணாம்பு ரவாங் வசூல் மத்து சந்திரன்! அரசியலில் நான் எந்த…….. ஏன் நடு நிலை வகிக்க வேண்டும்? இந்த உலகில் எந்த …….டையும் அரசியலில் நடு நிலை இருந்தது இல்லை…! PKR / DAP போற போக்கில் நாளைக்கு பாஸ் சிலாங்கூர் மாநிலத்தை ஆள BN னோடு அல்லது அஸ்மின் BN னோடு இணைத்து மலாய் இன இசுலாது அரசியல் ஆளுமைக்கு அழைத்தால் PKR பல்லின “நடு நிலை மாயை ” அது கிழிஞ்சி வேசிதன்மா போகும்!
இன்று TSK MB மீண்டும் தொடர சுல்தான் சொல்லி உள்ளார்..இந்த நிலமையில் அடுத்த சட்ட மன்ற கூட்டம் வரை பாகத்தான் எனும் “இகாட்டில்” கட்டிப்பிடிஅரசியல் ராத்திரியில் நடு நிலையை சுண்ணாம்பு சு விரிச்சிதான் பார்க்கணும். இனி நாளுக்கு நாள் சிலாங்கூர் அரசியல BN மேயும் ..காஜாங் அன்வாரிசம் DAP K pad ஊழ காத்தும், நாத்தமும் மாத்தி அடிக்கும் dapsila டப்பா நிறையும் பாரு”லா !
இன்று மரினா மகாதீர் star ல சொன்னாங்க” மக்களை பாதுகாக்கத்தான் அரசியல் ஆனால் இங்கு அரசியல் மக்களை பிரித்து ஆளுது என்றார்.” இந்த பிரிவினை நீ சொல்ற நடு நிலை சு இருக்கு!…