திராவிடன் சரியாகச் சொன்னார். சகோதரி சொன்னாள்… சாமியார் சொன்னான் என்றெல்லாம் படித்துவிட்டு உண்மை அறியாமல் புலம்பும் உன்னை என்னவென்பது? உமது இனத்தை எவரும் ஆதாரமில்லாமல் தாக்கவில்லை. உமது இனம் எவ்வளவு துன்பத்தை எம்மினத்தவனுக்குக் கொடுத்திருக்கிறது என்பதைப் பெரியார் சொல்லித்தான் நாங்கள் அறிந்துகொள்ளும் காலத்தில் நாங்கள் இல்லை. பெரியார் பேசி எழுதிய காலம் தமிழர்கள் பெரும்பாலோர் படிக்காத காலம்.
அடுத்து நான் இந்தப் பகுதியில் உம்மைப்போன்று பெரியார்மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு நபரைப் பார்த்ததில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பெரியாரை அதில் அறிவே இல்லாமல் இணைத்து , அதன்மூலமாகப் பெரியாரைச் சாடும் உமது சைகோ குணத்தைக் காண்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் உமது ஆழ்மனதை சொறிந்துகொண்டு அமைதியடைகிறீர். இப்படி ஒரு மனநோயாளியாக இருக்கும் நீங்கள் உங்களுடையப் பழையப் பதிவுகளை ஒருதரம் திரும்பிப் பாருங்கள். அப்போது நான் சொல்லும் உன்மையின் ஆழம் புரியும்.
தமிழர்கள் அறிந்துகொள்ள முடியாதவகையில் தமிழர்களை அந்நிய கலாச்சாரத்திற்கு ஆட்படுத்தி, அவர்களின் சிந்தையைக் கெடுத்து , தமிழர்களை ஜாதிவாரியாகப் பிரித்து பிறப்புப் பத்திரத்தில் ஜாதியைப் பதிவுபெற வைத்த கயவனைப் (பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்) பற்றி எழுதினால் சிலருக்குக் கோபம் வருவது அநியாயம் என்று அங்கலாய்க்கிறீர். அத்தோடு , உலகில் எங்கு போனாலும் தமிழர்களின் ஜாதி முகவரியால் அவதிப்படுகிறார்களாம். இது காயீயின் மன உழைச்சலுக்கு காரணமாம். இந்தச் சமூகக் காவலனுக்குத் (காயீ) தமிழன் மீது அவ்வளவு பாசம்; அவ்வளவு அக்கறை.
இவ்வளவு மன எரிச்சலை, குரோதத்தைப் பெரியார்மீது காட்டும் தமிழர்களின் காவலனே.. காயீ… உன்னைக் கேட்கிறேன்…உமது ஆரிய வேதங்களிலும், இதிகாசங்களிலும், மனுநீதியிலும் , ஜாதியை வர்ணம் எனும் சாயலில் தமிழன் உட்பட எல்லா திராவிட இனத்தவனின் வாழ்க்கையில் மதக் கொள்கை எனும் பெயரில் , கடவுளின் நீதி எனும் பெயரில் புகுத்தி , சமூக நீதியைக் கெடுத்து திராவிட இனத்தையே கூறுபோட்டு சீரழித்தவனிடம் கோபமே வரவில்லையே அது ஏன்? உம்மினத்தவன் எங்களினத்தவனை சீரழித்தச் செயலென்றால் அதைப்பற்றி வாய்கிழியப் பேச வார்த்தை வராதோ!!!? ஆரியனினின் இந்த அயோக்கியத் தனத்தைப் படிக்காத தமிழனிடம் படம்பிடித்துக் காட்டினால் பெரியாரை உனக்குப் பிடிக்காது.
உன் இனத்தானுக்குப் பெரியாரைப் புகழ்ந்தாலே எரிச்சலாக வரும். ஏன்? உம்மினத்தவனின் எல்லா தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் வெட்டவெளிச்சமாக்காமல் பெரியாரும் ஓர் ஆரிய அடிவருடியாக இருந்திருந்தால் உங்கள் ஏடுகள், தொலைக்காட்சி,வானொலி எல்லாம் அவரைத் தூக்கோதூக்கென்று தூக்கும். நீயும் பெரியார் புகழ்பாடி இருப்பாய் அப்படித்தானே காயீ?
காயீக்காக நான் இதைப் பதிவிடாவிட்டாலும் என் தமிழினத்தான் புரிந்துகொள்ள பதிவிடுகிறேன். தமிழ் நாட்டில் சாதி எனும் சதிச்செயலால் தமிழனினம் பிரிவுகளுக்கு உட்பட்டு சின்னாப்பின்னமாகிக் கிடந்த சூழலில் , சேரித்தமிழன், பிற்படுத்தப்பட்டத் தமிழன், ஒதுக்கப்பட்டத் தமிழன், தாழ்த்தப்பட்டத் தமிழன் எல்லோரும் சமூக நீதி கிடைக்காமல் கல்வி இல்லாமலும், பொருளாதார அறிவின்றி ஏழையாகவும் இருந்தனர்.
தமிழரிடையே கல்வி,பொருளாதார சமத்துவமின்மை கணப்பட்டது. உயர்சாதியினர் என்று சொல்லிக்கொண்டு எல்லா கல்வி, பொருளாதார வாய்ப்புகளை , தமிழ்நாட்டின்- இந்தியாவின் ஆட்சி அதிகாரங்கள் யாவும் பார்பணர்களே தங்களின் கைகளில் வைத்துக்கோண்டு மற்றவர்களை அடக்கி ஆண்டனர். இப்படிப்பட் சூழலில் தான் பெரியார் பச்சைத் தமிழன் காமராசருக்கு ஆதரவுதந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கி தமிழினத்திற்குக் கல்விக் கண்ணைத் திறக்க உதவினார். தமிழினத்திற்கு நல்ல காலம் உதயமானது.
அதன்பிறகு வந்த அறிஞர் அண்ணாவின் ஆட்சி தமிழினத்தில் சமத்துவம் மலர கீழ் நிலையில் இருந்த தமிழர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பயனடைய சாதிய அடிப்படையில் சிறப்புச்சலுகை அடிப்படையில் உதவ முற்பட்டனர். இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்,
ஒதுக்கப்பட்டவர்,பிற்படுத்தப்பட்வர் எனும் பெயரில்தாம் உதவினர். சாதியை வைத்துத்தான் அவர்களின் நிலையை உறுதி செய்யும் துர்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட அண்ணாதுரையின் ஆட்சியாளர்களோ அல்லது தந்தை பெரியாரோ காரணமல்ல என்பதை ஆரியனின் மத சூழ்ச்சியே காரணம் என்பதை புரிந்துகொள்ளும் தமிழர்களால் உணரமுடியும்.
பெரியாரோ அல்லது பேரறிஞரின் வாரிசுகளோ சாதியைக் கண்டுபிடிக்கவுமில்லை; சாதியை உண்டாக்கவுமில்லை. மாறாக பார்ப்பணியம் விதைத்த கொடுமைக்கு சாவுமணியடிக்கவே வந்தனர். தமிழ் சமூகத்தின்மேல் பூசப்பட்ட அழுக்கை சுத்தம் செய்ய முற்பட்ட தமிழினத் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் பொடிபோடும் பழக்கத்தை கேவலமாகச் சித்தரிக்க இந்தப் இப்பகுதியில் பல தடவை போதைப்பிரியன் எனும் அடைமொழியில் அண்ணாதுரையைக் கேவலமாகப் பதிவிட்டுள்ளான் ஒருவன்.
இதே பகுதியில் செம்பருத்தியில் தொடர்ந்து பெரியார் தமிழினத்திற்குச் செய்த நல்லதை மறைத்து வெங்கட் ராமசாமி நாயக்கன் கயவன் என வாய்கூசாமல் ஒரு பச்சைத்தமிழனின் ஊடகத்திலேயே பெரியாரைத் தாக்கி எழுதும் கொடுமையைத் தமிழர்களாகிய நாம் பார்க்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறதென்றால் இதைவிடக் கொடுமை என்ன உள்ளது.
இங்கே நாம் பதிவு செய்யும் பெரியாரின் நியாயத்தை ஒரு பார்பணனின் ஊடகத்தில் பதிவிட்டுவிட இயலாது. விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் தமிழறிவும் இன்றி, பொது அறிவும் இன்றி எழுத்துப் பிழையுடன் கருத்திட வருவது நியாயமா என கேட்கிறேன்?
பாருங்கள் காயீன் எழுத்தறிவை….நாழிதலில் ,உபயோகில்லை, சிலறுக்கு, கோபம் தொத்துண்டு வருது, நீறும் நாய் கண்ணோ, அரியாது, பிறப்புப்பத்திரம் வறை. ஆறே வரிகளில் உள்ள காயீயின் பதிவில் காணப்படும் எழுத்துப் பிழைகள். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத காயீ கருத்திட வெட்கப்பட வேண்டும். கருத்துப் பிழை, எழுத்துப் பிழை இரண்டும்தான் காயீன் அடையாளமோ?
பொன் ரங்கன் வாதத்திற்கு முன் நிற்க முடியாது தவிக்கும் தடுமாறும் உம்மை கண்டு யாம் பரிதாபம் கொள்கிறோம்.இன்று இந்தியாவை ஆழ்வது ஆண்மீகம் சார்ந்த பாரதீய ஜனதா அரசு.எதை வைத்து திராவிடம் வாழும் சொல்கிறார்.மக்களை வறுமை கோட்டில் இருந்து மீட்டு தமிழர் தமிழராகவே வாழ பாரதிய ஜனதா கட்சி உதவும் என்று நம்புவோம்.அறவழியில் உறுதியானவனாகவும் பொருள் வகையில் நாணாயமானவனாகவும்,இன்பம் தேடி மயங்காதவனாகவும்,தன்னுயிக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்,இப்படி தெரிந்து தெழிந்து ஒரு தமிழனை தமிழனுக்கு தலைவனாக நியமித்து,தமிழ் முறைப்படி வாழ சுதந்திரம் கொடுத்து,பின் தான் உலக தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிடும் என்று யாம் சிந்திக்கிறோம்.இந்த திராவிடர்கள் ஹிந்து புணித வேதம்,ஆகமம்,சாஸ்திரம்,புராணங்களை தீயிட்டு கொளுத்தினர்,ஆதலால் உலகு எங்கும் வெறுத்து ஒதுக்குகின்றனர்.தமிழர்களை வொட்டிகொண்ட திராவிட அழுக்கை சுத்தம் செய்து ஏற்றுக்கொள்ளும்.பாரதீய ஜனதா தேர்தல் பிரச்சாரத்தின் போது கிருஷ்ணர் சித்திரத்தை பேனரில் தீட்டி மேடை நிகழ்சியை துவங்கினார்,வாழ்க நாராயண நாமம்.
தமிழரே என்றும் யாம் ஶ்ரீ வல்லுவத்தையே வழிக்காட்டியாக கொண்டே ஹிந்து (தமிழ்) மக்களுடன் பேசியும் நிறைய சங்கதியை கற்றும் வருகிறேன்,யார் ஆதரிக்கின்றனர் போன்ற விசயத்தை சிந்தித்ததே கிடையாது,இந்த ஜால்ரா பார்டியை மூலதனமாக கருதி துவங்காதீர்,சோர்வின்றி பயனத்தை தொடறுங்கள்.யாமும் சோலோ வாகவே பயனிக்கின்றோம் வழியில் நிறைய நன்பர்களை கண்டோம்,எம் பிரயாணம் ஆபத்து நிறைந்ததால்,ஆயுதத்தை தவிர நன்பர்களை அடையாலம் காட்ட விரும்பாது சோலோவாக தொடர்ந்து பயனிக்கிறேன்.நீங்கள் குறிப்பிட்ட தேனீயே யாம் திராவிடத்தை அதன் அத்துமீரலை பேச நேர்ந்தது.டுரியான் காவடியில் துவங்கி இன்றுவறை தொடர்கிறது.ஏனையா வேதம்,சாஸ்திரம்,இதிகாசம்,புராணத்தை பெரிய அலவில் கொழுத்தினீர்.ஆதலால் நீங்கள் அழித்தவை மறைந்துவிட்டதா இவைகள் எங்கள் ஜீவன்.உங்களுக்கு தேவை இருந்தால் அரசிடம் கேளுங்கள்,**போறாமை** காரணமே பல தீவினை நிகழ காரணமாக அமைந்தது.தமிழ் நாட்டில் காலனித்துவம் பதிக்கவே தமிழர் தோலில் சவாரி செய்தீர்.இன்று தனிப்பட்ட முறையில் தமிழரே பாதிக்கபடுகின்றனர்.நடந்தவை தமிழர் விரும்பி செய்தது அல்ல.திராவிடம் பாரதீய ஜனதா ஆட்சியில் மூழ்கிவிடும்.நாராயண நாராயண.
நல்ல வேளை இந்த பெரியார் தமிழனை கோவணம் கட்டு என்று சொல்லவில்லை …இவரையும் ..சினிமா நடிகர்களை வணங்க அத்திவாரம் போட்ட அண்ணா (பேர்அறிஜர் ????)என்பவரையும் இன்னும் தூக்கி பிடித்து தான் தமிழ் நாட்டில் சில அரசியல் வியாபாரிகள் வயிறு வளர்கின்றார்கள் ..வெளி நாட்டு தமிழர்கள் இவர்களை பற்றி கவலை பட வேண்டியதில்லை முன்னேற வழிபாருங்கள் தமிழ்நாடும் ..இந்தியாவும் இன்னும் 3,000 வருடங்கள் பின்னரும் இப்படியே இருக்கும் தமிழ் நாட்டில் …. விருந்துக்கு போய்…
இந்த பெரியார் செய்த புண்ணியம் தான் தமிழ் நாட்டின் பல பகுதிகளை அன்று கேரளாவிற்கு கொடுத்தது …அங்கு போகும் சுரணை கேட்ட தமிழன் அடிவான்குகின்றான்
அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடு காடு ..என்றார் இந்த மேதை (கழக குஞ்சுகளுக்கு மாத்திரம் …ராணுவம் அனுப்புவேன் என்று நேரு சொன்னதும் விழுந்தார் அவர் காலில் ..அதன் பின்னர் இந்த கழக குஞ்சுகள் இன்றுவரை டெல்லி காலில் விழுந்து கொண்டு இருகின்றார்கள் .இவர் அனுப்பு ராணுவத்தை என்று சொல்லி போராடி இருந்தால் சிலவேளை தனி நாடு கிடைத்து இருக்கலாம் ….ஜின்னாவை (அந்த நாட்களில் மிக பெரிய தொகை வாங்கிய lawyerதவிர சொந்த விமானம் வைத்து இருந்தவர் )இந்த தமிழ் MA அண்ணாதுரை யுடன் ஒப்பிடுவது மடமை ..ஜின்னா கடைசி வரை இந்திய பிரிவதை விரும்பவில்லை ..சாதி வெறி பிடித்த நேரு ,படேல் இவர்களின் நயவஞ்சகம் பொறுக்காமல் ..வேறு வழியின்றி பிரிவினை கோரினார் ..இதை பார்த்து இந்த வெற்றிலை வாய் அண்ணாதுரை ஒரு ஷோ போட்டார் ..சீடனின் 2009 மே மாதம் .. ஒருமணி நேரம் சாகும்வரை உண்ணாவிரதம் மாதிரி
நல்ல அடி.. தவறாக விமர்சனம் செய்பவர்களுக்காக ஒரு கட்டுரை ..
நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் நாட்டில் ப.ஜ.க -க்கு விழுந்த மரண அடி வேறு எந்த மாநிலத்திலும் விழவில்லை என்பதனை அறிந்தும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசுவது அழகா? தமிழ் நாட்டு தமிழர்கள் ப.ஜ.க. என்னும் பாம்பின் கால்களை அறிந்துதான் ஒட்டு போட்டு உள்ளனர்.
ஜின்னாவை அண்ணாவுடன் ஒப்பிடுவது தவறுதான்!. ஜின்னா, தன் முஸ்லிம் மக்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதில் பிடிவாதமாகவும், உறுதியாகவும் இருந்து இந்திய நாட்டைப் பிரித்த பெருமைக்குரியவர். அவர் சோழனக்கு உத்தமர்!. நல்ல வேலை இந்திய நாட்டு மக்கள் இதைக் காணவில்லை. தமிழருக்கு என்றொரு தனி நாட்டைப் பெற முடியாவிட்டாலும், தமிழன் பெயர் சொல்லவாவது தமிழ் நாடு என்ற பெயர் நிலைக்க காரணமான அண்ணாதுரை தமிழனுக்கு உத்தமர். சோழா நீ தமிழனா?. தமிழன் அடி வாங்கி தமிழ் நாடு வாங்கினால் அதில் மற்றவரெல்லாம் குடுத்தனம் நடத்தி குளிர் காய எவ்வளவு நாளாக காத்திருக்கின்றீர்கள்.
“வெளி நாட்டு தமிழர்கள் இவர்களை பற்றி கவலை பட வேண்டியதில்லை” என்று சொன்ன சோழா உன் உடலில் ஓடுவது தமிழர் இரத்தமா? அல்ல அந்நியனின் இரத்தமா?. இன்று இந்நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்கள் அதிகமாக பேசுகின்றார்கள் என்று உள்துறை அமைச்சர் சொன்னாராம். உரிமைக்கு வாதாடினால் அதிகப் பேச்சு என்று கூறும் உள்துறை அமைச்சருக்கு உம்முடைய நிலைப்பாடு என்ன? இதுவும் தமிழர் என்ற கேனையன் கேள்வி கேட்டு அடி வாங்கிச் சாவட்டும். அவனால் வந்ததை நாம் அனுபவித்து குளிர் காய்வோம் என்று சொல்ல வருகின்றீரா?.
பொன் ரங்கனின் கருத்துக்களை செம்பருத்தியில் பல நாளாக படித்து வருகின்றேன். தலைவர் என்ற இலக்கணத்துக்கு தகுதி அற்றவர் என்பதே எம் கருத்து.
திராவிடம் என்ற மாய வலையில் சிக்கிய தமிழர்கள் இன்று வரை மீள முடியாமல் தவிக்கின்றனர்.திராவிட என்ற மாய வலைக்குள் நின்று கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்., அ.தி.மு.க. தலைவர் செல்வி ஜெயாலலித்த, பார்பனரின் கொள்கையை விடப்பியாக திணிக்க போராடிவரும் நடிகர் சோ, சுப்பிரமணி சுவாமி போன்றவர்கள் இன்னும் தமிழர்கள் மீது சவாரி செஇதுக்கொண்டிருக்கின்றனர்.தமிழ் நாட்டில் மட்டு எவன் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர முடியும்.தமிழர் அல்லாதவர்கள் தமிழன் மீது தொடர்ந்து சவாரி செய்யக் காரணமே இந்த திராவிடக் கொள்கை தான்.ஆனால் தெலுங்கர்கள் வாழும் ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கர் தான் மாநில முதல்வராக வர முடியும், இதே நிலை தான் கேரளத்திலும், கன்னடத்திலும்.7 கோடி தமிழனை ஆள்வதக்கு திராவிடம் தேவை இல்லை என்ற கொள்கை பிடிப்புள்ள தமிழின தலைவர்கள் குரல் ஓங்கி ஒழிக்க தொடங்கி விட்டது.திராவிடம் இனி இறங்கு முகம் தான்.திராவிடத்தை வில்ல்தினால் தமிழினம் எழுச்சி பெரும்,மாட்சி அடையும்,தமிழும் தமிழனும் தலைதொங்க முடியும் என்ற அறிவு இயக்க வாதிகள் தமிழ் நாட்டிலும், மலையக மண்ணிலும் பலர் துடித்து எழுந்து விட்டனர் என்பதக்கு அடையாளமே மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாத குறிப்புக்கள்.தோழர் பொன் ரெங்கன், தமிழன், பட்சை தமிழன் ஆகியோரின் வாதங்கள் ஆரோக்கியமானவை என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.கழகத்தில் பிறப்பது தான் நீதி.
தமிழர்களே தமிழர்களே விழிப்பாக இருங்கள் ..
திராவிடன் எப்படிபட்ட அசிங்கமான அரசியலை எம்மீது திணிக்கிறான்…
அதற்கு சில பல திராவிடனை நக்கிப்பிழைக்கும் தமிழன் ஆமாம் போடுகிறான்! இந்த காணொளிகளை அவசியம் பார்க்கவும் பகிரவும்
திருடர் முன்னேற்ற கழக குஞ்சுகள் தன்மான அசல் தமிழன் திரைப்பட இயக்குனர் தோழர் பாரதிராஜாவில் கேள்விக்கு பதிலளிக்கவும் .. ஒவ்வொரு அசல் தமிழர்களும் பார்க்கவேண்டிய காணொளி
உம் பேச்சுப்படி பார்த்தால் ஏன் பாரதீய ஜனதா காலில் விழுந்து தொழுகின்றனர்.நாராயண நாராயண.
திராவிடமா? தமிழியமா?
மிக அருமையான விளக்கம் .. அனைவரும் பார்க்கவும் முகநூலில் பகிரவும்
சீதையின் மைந்தன் அவர்கள் திராவிடத்தை விலாசுகிறார். ஆரிய-திராவிட கூட்டுக் கலவானிகளை அம்பலப் படுத்திச் சாடுகிறார்.
pakistan ….என்ற சொல்லின் அர்த்தாம் என்ன ? 1940 களில் லண்டன் இல் படித்த இந்திய மாணவர் ஒருவர் (பெயர் ஜாபகம் இல்லை ) பாகிஸ்தான் நாட்டில் உள்ள மாகாணங்களின் முதல் எழுத்தை வைத்து உருவாகியதே இந்த pakistan ….இதற்கு பதில் சொன்ன ஜின்னாஇது நடக்க முடியாது என்றார் ..காரணம் அவரின் சிந்தனை எல்லாம் ஒருமித்த இந்தியாவாகவே இருந்தது …நேரு ..படேல் இஅவ்ரகல் முஸ்லிம்களை கீழ்த்தரமாக கருதி ..மோசமாக நடத்தினார்கள் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத ஜின்னா தனி நாடு கோரவேண்டி ஏற்ட்பட்டது ..இது வரலாற்றில் பதிவு செய்பாடு உள்ளது
சோழனே… யாரை கேலி செய்கிறீர்? பேரறிஞர் அண்ணாவையா கேலி செய்கிறீர்? உமது நா அழுகிப்போகும்! மட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிடக்கோரி உண்ணாமலிருந்து உயிர்விட்டானே மறத்தமிழன் சங்கரலிங்கம்.அந்த உத்தமனை சந்தித்து போரட்டத்தைக் கைவிடுங்கள். பார்த்துக்கொள்ளலாம் என்று அண்ணா சொல்லியும் கேளாமல் தொடர்ந்து உண்ணாமல் போராடி உயிர்விட்டான். இறப்பதற்கு முன்பு அண்ணாவிடம் உங்கள் ஆட்சி மலரும் அப்போது நீங்கள் தமிழ்நாடு என பெயரிட்டு தமிழர்களின் மானத்தை காக்கும்படி கடைசியாக கேட்டுக்கொண்டார். அதை மறவாத அண்ணா தாம் பதவி ஏற்றவுடன் அன்னை பூமிக்கு ” தமிழ்நாடு” எனப் பெயரிட்டு சங்கரலிங்கத்தின் ஆசையை மட்டுமல்ல உன்மையான நன்றி உணர்வுள்ள தமிழர்களின் மனதையெலாம் மகிழ்வித்தார். அண்ணாவின் கழகம் ரத்தாகி இருந்தால் இதை செய்திருக்க இயலுமா சோழனே? இப்போது உம்மைப்போன்றோர் வாய்கிழியப் பேசலாம். ஆனால் அப்போது எந்தப் போலித் தமிழியவாதிகளோ அல்லது அவர்கள் இன்று புகழும் தலைகளோ ஒரு புல்லையும் புடுங்க முடியாமல் கைகட்டிக் கிடந்தனர்.
கழகக் குஞ்சுகளுக்கு மாத்திரம் இராணுவத்தை அனுப்புவேன் என்று வடவன் நேரு சொன்னாராம். அண்ணா நேருவின் காலில் விழுந்தாராம்! இந்த மனுநீதிச் சோழன் அண்ணாவைத் தூக்கிவிட்டாராம்!
சோழனே… நான் உன்னைக் கேட்கிறேன். இந்தித் திணிப்பை எதிர்த்து எங்கள் அண்ணனின் படை போராடியபோது உங்கள் ரோஜாவின் ராஜா நேருமாமாவின் இராணுவம் எங்கே போனது? காஷ்மீரின் ரோஜாவைப் பறித்துகொண்டிருந்ததா? எங்கள் அண்ணன் பாசறை அமைத்து போராடிய போது எங்கே போனது உமது மாமாவின் ராணுவம்? மறத்தமிழனின் பிணங்களில் நடந்து இந்தியை தமிழ்நாட்டில் புகுத்தியிருக்க வேண்டியது தானே நேருவின் ராணுவம்?
நன்றி மறந்த போலித் தமிழனின் கூட்டத்தில் வந்த உணர்வற்ற தமிழனே… யார் பேடி? நேருவா? அல்லது ராணுவமா? யார்காலில் யார் விழுந்தார் என்பதை சரித்திரம் சொல்லும்.
ஜின்னா விமானம் வைத்திருந்த கோடீஸவரனாக இருந்திருக்கலாம். எங்கள் அண்ணா ஏழைதான். அந்த ஜின்னாவே வியந்து நோக்கிய நாவளன் அண்ணா. மேல்சபையிலே அண்ணாவின் சொல்லம்புகளின் வேகத்தைக்கண்டு வியந்துபோய் கன்னத்தில் வைத்தக் கரத்தை எடுக்காமல் மெய்மறந்து இருந்ததும் “இந்த மனிதர் இருக்கவேண்டிய இடம் கழகமல்ல காங்கிரஸாகும் என்று சொன்னதும் வேறு யாருமல்லர். உமது நேரு மாமாதான்!
சோழனே… சரித்திரம் தெரியாதவன், பாடசாலை பக்கமே போகாதவனிடம் போய் சொல்லும் ஜின்னா தனிநாடு கேட்கவில்லை எனும் கட்டுக்கதையை. நாடு பிரியக்கூடாது என்று காந்தியார் ஜின்னாவிடம் கெஞ்சியதும் அதற்கு ஜின்ணா முரண்டு பிடித்ததும் ஊரறியும் உலகறியும் . ஷோ போடுவது, சும்மா பொழுது போகவில்லை என்று செம்பருத்தியில் வந்து சரித்திரத்தைப் புரட்டிப்போடுவது உம்மைப்போன்றோரின் வேலயற்றவரின் வேலைகள்.
அண்ணா ஆங்கிலம்,தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எம்.ஏ பட்டதாரி. திருக்குறளால் எல் பல்கலைகழகத்தை ஒரு கலக்கு கலக்கி வெள்ளையனையே வியப்பிலாழ்த்தி வெளிநாட்டினர் எவரும் பெற்றிராத பிலசோபர் பட்டத்தோடு நாடுதிரும்பிய அண்ணன் எங்கள் அறிஞர் அண்ணா. சோழனே… உம்மைப்போல் காப்பிக்கடை பேர்வளியல்லர் அண்ணாவுக்கு அறிஞர் என்று பட்டப் பெயர் வழங்கியவர். ஒருதலைப்பில் பேசப்போனார் அண்ணா. மற்ற மூன்று பேச்சாளர்கள் வராத நிலையில் நேரமாவதை எண்ணி நான்கு தலைப்புகளிலேயும் முன் குறிப்பின்றி பல மணி நேரங்கள் பேசி வந்தவரை அசத்தினார் அண்ணா. இதைக் கண்டு வியந்துபோன அவைத்தலைமை ஏற்றிருந்த கல்கி அவர்கள் ” நான் பல மேடைகளைக் கண்டுள்ளேன். ஆனால் முன்னேற்பாடே இல்லாமல் திடீரென எழுந்து கருத்தாழமிக்க நான்கு தலைப்புகளில் விடாமல் பல மணி நேரங்கள் சாதாரனமாக எவரும் அத்துனை சுலபமாக கற்றோர் அவையில் பேசிவிட முடியாது.நான் கண்ட வரையில் இவர் சாதாரன மனிதர் அல்லர். இவர் ஒரு பேரறிஞர். இவரை இனி பேரறிஞர் அண்ணா என்றே அழைப்பீர்!” என்றார் கல்கி. கற்றோரைக் கற்றோரே காமுறுவர். கயவர்களால் அறிய இயலாது. சில்லரைகள் கோபுரக் கலசத்தை விமர்சிக்கக்கூடாது! தொடரும்.
பெரியார் ..அண்ணா என்பவரை ..போற்றும் சிலர் இருக்கலாம் ..அனால் இவர்கள் தமிழுக்கும் ..தமிழனுக்கும் செய்தது என்ன ? பெயர் அளவில் தமிழ் நாடு என்று ஒன்று இருந்தால் போதுமா ? 850 தமிழ் மீனர்வர்கள் இலங்கை படையால் கொள்ளபட்டர்கள் டெல்லியில் நாயும் குலைக்கவில்லை ..4 கேரளா மீனவர்கள் கொள்ளபடதும் இந்திய அன்னை (???) சிலிர்த்து எழுந்தாள்…தமிழர்களுக்கு அங்கே கொடுக்கப்படும் மரியாதை இதுதான் .தமிழர்களின் வீரம் ..அறிவு …சிந்தனை எல்லாம் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு கிடையாது …காலில் விழுவதும்,சினிமா நடிகனுக்கு தேங்காய் உடைபத்தும் இவர்கள் அறிந்தது அறிந்தது …தமிழ் ஒழுங்காக பேச தெரியாது …தமிங்க்லிஷ் பேசுவார்கள் எழுதுவார்கள் ..திரும்பிய பக்கம் எல்லாம் ஜாதி ,பல பெண்ட்டாடிகள் …தேர்தல் வந்தால் பிரியாணிக்கும் ,பணத்திற்கும் வாக்கு போடுவார்கள் .இதுதான் நீகள் தூக்கி பிடிக்கும் பெரியாரும் .அண்ணாவும் தந்தது ..வெளி நட்டு தமிழர்கள் இந்த ஈன பிறவிகளை விட 1000 மடங்கு முன்னேறி உள்ளார்கள் யாரவது மறுங்கள் பார்க்கலாம் ..
ஏற்கனவே கோவணம் கட்டிக் கொண்டிருந்த தமிழனை, கோவணத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகத்தான் அவர் போராடினார்! ஏனப்பா சந்தேகம்!
அண்ணாதுரை (பேர்அறிவாளி ????)…கடமை ..கண்ணியம்..கட்டுப்பாடு என்று சொல்லி விற்றராம் ..பெரியார் சுயமரியாதை என்று விற்பனை செய்தார் ….நடப்பது என்ன …வெறும் மஞ்சள் பையுடன் கள்ள ரயில் ஏறி வந்த கரு -நாய் -நிதி இன்று ஆசியாவின் ஒரு பெரிய பணக்காரன் ..குப்பனுக்கும் ..சுப்பனுக்கும் ..இலவச சாராயம் ..இஅவர்கள் வீட்டில் பண குவியல் ….ஒன்று அல்ல தலைவனுக்கும் .தொண்டனுக்கும் 3 + பெண்ட்டடிகள் …தேவை பட்டால் சுயமரியாதை மறந்து டெல்லி கரன் காலில் விழுவார்கள் ..மரியாதை என்றால் என்ன வென்று இவர்களுக்கு தெரியாது ..வெளியில் தெய்வம் இல்லை என்று புலம்புவார்கள் அனால் வீட்டில் எல்லோரும் கோயிலுக்கு போவர்கள் …இந்தி பண்டிகைக்கு இந்த கரு-நாய் வாழ்த்து சொல்ல மாட்டான் .அனால் ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வான் …இவனை எல்லாம் தலைவன் என்று சொல்வது கேவலம் …இந்தியாவில் ஆக கூடிய படிப்பறிவில்லாத மக்கள் உள்ளது தமிழ் நாட்டில் …இதுதான் பெரியார் ,அண்ணா செய்த சாதனை …இவர்களுக்கு கூட்டம் நடத்த செலவிடும் பணத்தை அருகில் உள்ள ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவிட்டால் பலன் கிடைக்கும் …தலைவர்கள் கொள்கைக்காக உயிரையும் கொடுபவர்கள் ..சரித்திரம் இவர்களை பற்றி எழுதும் …அனால் இந்த damil டலைவர்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து விடுவார்கள்
இன்று தென் ஆப்ரிக்க நாட்டில் 10 லட்சம் தமிழர்கள் உள்ளார்கள் ..இவர்களின் மூதாதையர்கள் கூட அங்கு கூலி வேலை செய்ய போனவர்கள் …வாழ்க்கையில் ஐரோப்பிய தரத்தில் வாழ்கின்றார்கள்(இவர்களில்ன் உறவினர்கள் தமிழ் நாட்டில் ஓலை குடிசையில் கஞ்சிக்கு வலி இல்லாமல் வாழ்கின்றார்கள் )..இங்கு முதலி ,செட்டி ,நாயகர் ,நாயுடு ,படையாச்சி எல்லாம் இன்று வெறும் குடும்ப பெயர்கள் .அருகில் உள்ள இலங்கையல் முதலி(கோர்ட் அதிகாரி ) முதலியார் (revenue அதிகாரி ) உடையார் (land officer )தோம்புதர்(கிராம வரி அதிகரி )
.கேவம் கேட்ட தமிழ் நாட்டில் மேற்படி பெயர்கள் 2014 இல் கூட ஜாதி பெயர்கள் …தினமும் ஜாதி கலவரங்கள் .மரணங்கள் …
சரி இந்த அண்ணாதுரை (அறிஞ்சர் ????) பெரியார் இவர்கள் சிந்தனைகளால் மலேசியா தமிழர்கள் பெற்ற நன்மை என்ன ?
தமிழன் எவன் எவனையோ போய்கேற்க சொல்கிறார்,நீர் யாராவது வருவார் அவறுக்கு ஜால்ரா போட்டு காலம் கடத்தி நேரத்தை போக்கிக்கொள்வீர்.உமக்கும் மூலை சிரிது அசைகிறது ஏன் என்றால் இரண்டு அண்ணன் பிள்ளைகலை சமஸ்கிரத படிப்பில் சேர்த்து பட்டதாரியாக்கி பெறுமை பேசியவராயிற்றே இதே செம்பருத்தியில்.அதை யாம் பெறுமையாக ஏற்றுக் கொள்ளமாட்டோம்,கெட்டிக்கார பிள்ளைகலை பிற மொழிபள்ளியில் சேர்த்துவிட்டவர் எப்படி தமிழ் காவலர் சொல்லலாம்.பெரிய உயர்ந்த சிந்தனை கொண்டு கவுன்ஸ்ளர் பதவிக்கு தன்னை உயர்திக்கொண்ட பொன் ரங்கனை பார்த்து கற்றுக் கொள்ளும்,வாழ்க நாராயண நாமம்.
தேனீ ! தலைவருக்கு என்ன இலக்கணம் வேண்டும்…விளக்கமா எழுதவும். .உனக்கு என்பது இலக்கண வரம்பின்மை உங்களுக்கு நான் தலைவர் அல்லவே ! உலகில் இலக்கணம் மிக்க தலைவன் ஒருவனை சொல்லுங்கள் இல்லையேல் அறுதுக்கொள்ளுங்கள் (கொல்லுங்கள்)
ஒரே வரியில் சொலவேண்டுமானால் ” கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ” திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன -லாபம் ? எழுதி, அழுது, புரண்டும் ஒன்னும் நடக்கபோவதில்லை ! அவுங்க அவுங்க வேலையை பாருங்கப்பா !
தலைவர் என்ற இலக்கணத்தை அறிந்து தலைமைப் பதவி ஏறியவர்களுக்கு மட்டுமே அதன் இலட்சணம் புரியும். அந்த இலட்சணம் தெரியாதவர்களுக்கு தெரிய வைப்பதில் புண்ணியமில்லை.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ரயில் வராத தண்டவாளத்தில் தலிவைது படுத்து வீர சாதனை புரிந்தர்வன் இந்த கரு -நாய் -நிதி …….மற்றபடி தீகுளிதவன் எல்லாம் ஏழை குப்பன் ..சுப்பன் பிள்ளைகள் ….இவன் குடும்ப மக்கள் அல்ல …குப்பன் ..சுப்பன் பிள்ளைகள் ஹிந்தி படிக்கச் கூடாது அனால் தன குடும்பம் எல்லாம் ஹிந்தி படிக்கலாம் ….இந்த பிறவி தமிழ் பற்றி பேசுகின்றான் …தேவை பட்டால் மாத்திரம் இறந்து போனா அண்ணாவை (பேரறின்ஜர் ???)பற்றி பேசுவான் …மீண்டும் கேட்கின்றேன் ..இந்த அண்ணாதுரையும் ..பெரியார் என்பவரின் சிந்தனைகள் (????) மலேசியா தமிழர்களுக்கு என்ன மாற்றம் தந்தது ???
நேரு விற்கு உலகில் தலை சிறந்த பல்கலைகழகங்கள் டாக்டர் பட்டம் கொடுத்து உள்ளது அனால் இவர் இந்த பட்டத்தை கொழுவி கொண்டு திரியவில்லை ….அனால் இந்த கரு -நாய்-நிதி பதவியை பாவித்து கேட்டு வாங்கிய டாக்டர் பட்டதுடன் படும் பாடு சொல்லி மாளாதுivan கழக குஞ்சுகளுக்கு உண்மை டாக்டர் இந்த போலி டாக்டர் இதற்கு விதியாசம் தெரியாது ..ஒரு சாதாரன நாவல் ஆசிரியர் அருந்ததிக்கு bookers பரி சு கிடைத்தது …சில்றன் ஒப் கோட்ஸ் என்ற நாவலுக்கு ….தவிர 27 மொழிகளில் இந்த புத்தகம் வந்தது …எந்த தமிழ் நாட்டு எழுத்தாளனும் ஒரு சர்வதேச பரிசு பெற்றுலர்களா …அவர்களே விழா எடுத்து அவர்களே பட்டம் கொடுப்பர்கள் தங்களுக்கே …வெட்கம் கேட்ட பிறவிகள்
டேய் யாருடா இந்த பெரியாறு ??? சாமி இல்லை என்று சொன்னவன் இவன்தானா ? ஓ ,அமாம் இவன் ஆந்திராவில் இருந்து தமிழ் நாட்டுக்கு பொழப்பு தேடிவந்த தெலுகன்னாசே ! அடி ….பால
http://www.youtube.com/watch?v=R944XPjiXME
திராவிட குஞ்சு என்னபண்ணலாம் இந்த டமிலன்சை ??
இவனுக எப்படி வெவெரமா ஆயடானுவளே ! இது சரிபட்டு வராது நேரா ஊட்டாண்ட பொய் பெட்டி படுக்கைய எடுத்திட்டு நேரா தெலுங்கானாவுக்கு ரயிலேறி நம்ப திராவிட கடைய விரிக்க வேண்டியதுதான் .. இம்புட்டுகாலமும் சீமாந்திராவுக்கு அடிமையா இருந்த பயலுவ நம்பல நம்பிடுவபில அய்யோ ஐயோ
தமிழ் நட்டு பிறவிகள் அன்றும் இன்றும் ..தெலுங்கனை வெட்கம் இல்லாமல் தலைவனாக ஏற்றுகொல்கின்ரர்கள் …கன்னட ,தெலுங்கு நடிகர்கள் ,நடிகைகளை தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றார்கள் ….சினிமா பைத்தியத்தை தமிழர்களுக்கு அறிமுக படுத்திய சாதனை அண்ணாதுரை (அறிஞ்சர் ????) என்ற பிறவியை சேரும் ….சாராயத்தை தெருவெங்கும் ஓடவைத்து குழந்தை ,வாலிபர் ,முதியவர்கள் எல்லோரையும் குடிகாரர்கள் ஆகிய பெருமை …குடியால் விதவைகள் கூட்டம் பெருக வைத்த பெருமை ..அண்ணா(அறிஞ்சர் ????) வின் சீடன் கரு -நாய் -நிதி யை சேரும் …இவர்களின் இந்த கேவலம் கேட்ட சுயமரியாதை வெளி நாட்டு தமிழர்களுக்கும் தேவையா ????
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!
====================================================================================
ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் ‘பிகாஸ்’ (Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் – “NO SENTENCE ENDS WITH BECAUSE BECAUSE ‘BECAUSE’ IS A CONJUNCTION”
====================================================================================
அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. அப்போது டெல்லி விமான நிலையத்திலேயே அண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப் புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணிய அந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.
சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர் கேட்டாராம். “டூ யு நோ யுனொ? சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.
“ஐ நோ யுனொ.
யு நோ யுனொ.
ஐ நோ யு நோ யுனொ
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ”
கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான். தட்டுத் தடுமாறிக் கேட்டாராம். எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம். அண்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?
“I know UNO (United Nations Organisation). You know UNO. I know you know UNO. But I know UNO better than you know
அறிஞர் அண்ணா ஒரு முறை அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து ‘தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?’ எனக் கேட்டார்.
உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது ‘STOP’ எனக் கூறி நிறைவு
அண்ணாவை பார்த்து ஒருவர் ஒருமுறை சும்மா இருக்கிறீர்களே சம்திங் இஸ் பெட்டெர் தென் நோதிங் என்றார். அதற்க்கு அண்ணா அவரை பார்த்து நோதிங் இஸ் பெட்டெர் தென் நான்சென்ஸ் என்றார்.
http://www.youtube.com/watch?v=KcKKqvYLm_0
தமிழர்களின் இந்திரவிழா,பொங்கல்,கார்த்திகை தீபம் போன்ற விழாக்களை மறைத்து திராவிடன் ஆரிய மனுவாதிகளின் துணையோடு கார்த்திகை தீபத்திற்குப் பதில் தீபாவளியையும், ரேணுகதேவி நோன்பையும்,அழகர் ஆற்றில் இறங்குவதையும் ,ஆவணி அவிட்டம்,விநாயகசதுர்த்தி போன்ற நிறைய விழாக்களை உருவாக்கியது வெங்காயப் பெரியார் ராமசாமியின் முன்னோர்களன் நாயக்க மன்னர்களே.அவர்கள் உருவாக்கியதை எந்தப் பார்ப்பானோடு சேர்ந்து உருவாக்கினானோ அந்த நாயக்கன் எதிர்ப்பதாகக்கூறி தமிழனை இழிவுபடுத்துவது எல்லாம் இனிமேல் செல்லாது உன் வேடம் கலைய ஆரம்பித்துவிட்டது.ஆரியனும் திராவிடனும் கூட்டுக் களவாணிகள்
நீ தீராவிடனானு மலையாளிகிட்ட கேட்டா மண்டையிலேயே அடிக்கிறான்,
கன்னடனுக்கிட்ட கேட்டா கன்னத்திலேயே அறைகிறான்,
தெலுங்கனுக்கிட்ட கேட்டா தொண்டையில காலை வைத்து மிதிக்கிறான்,
ஆனால் தமிழன்கிட்ட கேட்டா தடுமாறுகிறான்,
மக்களே தமிழன் என்ற வார்த்தையில் உள்ள இனிமை, தீராவிடன் என்பதில் உண்டா?
சிந்தியுங்கள் மக்களே
http://www.youtube.com/watch?v=STPe6EJ51Ec
http://www.youtube.com/watch?v=uiiiYk3nAuQ
http://www.youtube.com/watch?v=cBm4ILmpd14
“இந்தியாவில் தமிழர்கள் இருப்பது வெளி நாடுகளில் தெரியாது”. சோழனைப் போல படிக்காதவனுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நிச்சயம் தெரியாதுதான்!.
பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினை குறித்தும், பின்னர் அதுதொடர்பாக முகம்மது அலி ஜின்னா வருத்தப்பட்ட சொன்ன வார்த்தைகள் குறித்தும் விவரித்துள்ளார் நய்யார்.
அது…
1947. இந்தியாவை இரண்டாகப் பிரித்து விட்டார்கள். இரு பக்கமும் இருந்த மக்கள் தத்தமது விருப்பபடி நாடுகளை மாற்றிக் கொண்டிருந்த நேரம். அப்போது ராவல்பிண்டியிலும், ஜீலத்திலும் பெரும் கலவரம் வெடித்தது. இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லீம்களுக்கு இடையே பெரும் மோதல் மூண்டது. இந்துக்களும், சீக்கியர்களும் ஒருபக்கம் திரள, முஸ்லீம்கள் மறுபக்கம் திரள பெரும் உயிர்ச்சேதம். லாகூர்தான் போர்க்களமாக காணப்பட்டது. இரு தரப்பிலும் பெருத்த உயிரிழப்பு. எங்கு பார்த்தாலும் ரத்தக்களறி.
பிரிவினை ஏற்படுத்திய கலவரம், உயிரிழப்பு, துப்பாக்கிச் சூடு, வன்முறை, பாலியல் பலாத்காரம் முகம்மது அலி ஜின்னாவை பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது. இந்தியர்கள், பாகிஸ்தானியர்களை குறைத்து மதிப்பிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த நேரத்தில்தான் எல்லைப் புறத்தில் பல லட்சம் மக்கள் குவிந்து பெரும் உயிரபாயத்தில் இருப்பதாக தகவல் வந்து சேர்ந்தது.
லாகூரில் ஜின்னா இருந்தபோது அப்போதைய அமைச்சர் இப்திகார் உத் தின் மற்றும் பாகி்ஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் மஸார் அலி கான் ஆகியோர் ஜின்னாவை ஒரு காரில் கூட்டிக் கொண்டு பிரிந்து போயிருந்த பஞ்சாப் வழியாக சென்றனர்.அப்போது சாரை சாரையாக மக்கள் பாகிஸ்தானுக்குள் வருவதையும், பாகிஸ்தானிலிருந்து போவதையும் பார்த்தார் ஜின்னா.
இதைப் பார்த்த அவர் தனது நெற்றியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு என்ன காரியம் செய்து விட்டேன் (நாட்டை துண்டாடியது தவறு என உணர்ந்து) என்று வருத்தத்துடன் கூறினார். இதை பின்னாளில், மஸார் அலி கானின் மனைவி தஹிரா என்னிடம் தெரிவித்தார் என்று குல்தீப்
Topics: இந்தியா, பாகிஸ்தான், kuldip நாயர்
ஜின்னா கடைசிவரை பாக்கிஸ்தான் பிரிவதை விரும்பவில்லை எனும் சோழனே…. நீ இங்கே வைக்கும் பொய்க்கு ஆதாரமாக மேற்குறிப்பிட்ட கட்டுரை.
அடுத்து,
// ஜின்னா இறந்தது 1948/49ல் ஹி…ஹி…ஹி…. இந்த குப்பனும் சுப்பனும் ஒரு ரூபா அரிசியைக் காட்டி (ஆட்சிக்கு )வந்த ஆண்டு 1966ல் ஹி…ஹி…ஹி… இன்று கூட தமிழர்கள் வெளிநாட்டில் இருப்பது தெரியாது.ஆக ஜின்னா… இந்த அறிஞர் (?????) அண்ணாதுரையின் பேச்சை…(வாய் சவடால்) பாராட்டினாராம்……..//. என்று இங்கே அஞ்சடிப் பேர்வளியைப்போல் பொய் வாதம் வைக்கிறாய். உன் முகத்திரையை கிழிபடுவதைப்பார்….
1) அண்ணாவின் ஆட்சி ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது
1969. நீ சொல்வதைப்போல் 66 அல்ல.
2) ஜின்னா இறந்தது ஆயிரத்து தொளாயிரத்து நாற்பத்து எட்டில். பெரியார் இளைஞர் அண்ணாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு வடநாட்டிற்குப் பிரயாணம் செய்து ஜின்னாவை சந்தித்தது நாடு பிரிவிணையைக் காணாத, சுதந்திரத்தை அடையாத முன்பு. இதை அறியாமல் தவறான வாய் சவடால் புரிகிறாய் இங்கு.
சோழனும் சோழனைப் போன்ற நூலறிவில்லா பேதையரும் இப்பகுதியில் பொய்யை மெய்போல் நா கூசாமல் பேசவோ பதிவிடவோ கூடாது. தானும் அறிவியாக இருந்து பிறரையும் இங்கே குழப்பக்கூடாது. தமிழுணர்வாளர்கள் சோழன் போன்ற பித்துக்குளிகளின் பிதற்றலை புறக்கணிக்க வேண்டுகிறேன்.
மன்னிக்கவும் அண்ணாவின் ஆட்சி 1967ல்.
மேலே உள்ள கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது ஒன்று புரிகிறது. நாத்திகனை விட ஆத்திகனே வன்முறையாளனாக இருக்கிறான். இலங்கையில் பௌத்தணும், உலக அளவில் இஸ்லாமியனும், இஸ்ரேல் போன்ற நாடுகளில் கிறிஸ்துவனும் வன்முறையாளனாக இருப்பதற்கு ஆத்திகர்களே காரணம்!
இந்த கேள்வியை அனைத்து திராவிட கட்ச்சி, திராவிட அமைப்பு, திராவிட இயக்கம், திராவிடவியாதிகளிடம் கேட்டு பாருங்கள்……திருட்டு திராவிட முழியை காணுங்கள்
கவுண்டமணி: டேய் வெகாயமண்டையா…..1991 காவேரி கலவரத்தில் கர்நாடகாவில் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் திராவிடர்களா ??????? அல்லது கன்னடர்களா ??????
செந்தில்: அண்ண இந்த வாழப்பழம் புளிக்குதுன
கவுண்டமணி: அடி செருப்பால…. தமிழ்நாட்டி ஆட்ச்சி அதிகாரம் என்றால் திராவிடன்…….தமிழன் நீர்நிலவள உயிர் அழிக்கப்பட்டால் அவன் தமிழன்
செந்தில்: அண்ண அங்க பாருங்க வெண்தாடி தாத்தா
கவுண்டமணி: அவர் பக்கத்துள நிக்குறது…… அவர் வளர்ப்பு மகளா ?????
ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
தமிழ்தேசியம் அறிவோம்.
கடந்த 1000 ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில்,நடந்தேறியுள்ள முகாமையான, வரலாற்றுத் திருப்பங்களை எண்ணிப்பார்க்கையில் 14- ஆம் நூற்றாண்டில் நடந்த மாலிக்காபூர் படையெடுப்பும், அதனால் விளைந்த பேரளவிலான இனப்படுகொலையும், பொருள் அழிப்பும், நம் கண்முன் விரிகிறது. அடுத்து, 16-ஆம் நூற்றாண்டில் தமிழர்தாயகத்தின் மீது நடந்த வடுகத் தெலுங்கர்படையெடுப்பினால் விளைந்த இன அழிப்பும், பொருள் அழிப்பும் முன்நடந்த கொடுமையைவிட பன்மடங்குப் பெரியது. இன்றுவரை தொடரும் கொடுமை அது.
இடையே நடந்தேறிய நவாபுகளின் படையெடுப்பும், மராட்டியப் படையெடுப்பும். ஆங்கிலேய வணிக வந்தேறிகளின் படையெடுப்பும் தமிழர் அரசியல் சமூகப்பண்பாட்டு வாழ்வியலில் ஏற்படுத்திய அழிம்புகள் எந்தவகையிலும் குறைந்தவை இல்லை.
இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் பல்வேறு அளவுகளில் விடுதலை வாழ்வைத் துய்த்து வருகின்ற பொழுது தமிழ்தேசிய இனம் மட்டும் முழு அடிமைகளாகத் திறந்தவெளிச் சிறைச்சாலை வாழ்வை வாழ்ந்து வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் கடலோர மீனவத்தமிழர்களில் சற்றொப்ப 800 பேரை இந்திய அரசின் ஒத்துழைப்புடன் சிங்களப் படைக்குக் காவு கொடுத்திருக்கிறோம்.
தொண்ணூறுகளில் காவிரித் தீர்ப்பை ஒட்டி சில ஆயிரம் தமிழர்களைக் கன்னடப் பலிபீடத்தில் பலி கொடுத்தோம். கூடவே, காவிரிஉரிமையையும் காவுகொடுத்துள்ளோம். இன்று நம்நாட்டில் ஓடும் காவிரி ஆறு, கன்னடக்காவிரியின் வடிகால் வாய்க்கால் மட்டுமே. தொடர்ந்து, இந்திய அரசின் ஒத்துழைப்போடு மலையாளிகள் முல்லைப்பெரியாற்று உரிமையையும்,தெலுங்கர்கள் பாலாற்று உரிமையையும் பறித்து வருகின்றனர்.
இந்திய அரசு நேரடியாகவே, தமிழகத்தின் பழுப்புநிலக்கரி, கன்னெய்(பெற்றோல்), எரிவளி(எரிவாயு) போன்ற கனிமங்களைக் கொள்ளையடித்து வருகிறது.
அனைத்திற்கும் மேலாகக் கொடுமுடி வைத்தாற்போல உலகநாடுகளின் ஒத்துழைப்போடு இந்தியாவும், சிறிலங்காவும் 2009 –ஆம் ஆண்டு ஒன்றரை இலக்கம் தமிழரை இனப்படுகொலை செய்தன.
பேரவலத்திலும் பேரவலம், இன்னும் சாகடிக்கப்படாமல் எஞ்சி இருக்கிற எட்டுக்கோடித் தமிழர்களும் ஏதும் செய்ய இயலாமல் இடிந்துபோய்க் கிடக்கிறார்கள்!
நிருபர்: ஐயா, உங்களைதான் உலகமகா பகுத்தறிவாளி என்று திராவிடசிகாமணிகளும் சுருள் வண்டுகளும் 100 வருடமாக சிலிர்க்கின்றனர்…..நீங்க சொல்லுங்க ஐயா, பெண் விடுதலை என்றால் என்ன ???
தெலுங்கு ஈ.வெ.இராமசாமி நாயக்கர்: உறித்த வெங்காயத்த சொல்லவா ?? அல்லது உறிக்காத வெங்காயத்த சொல்லவா ?? தெலுசு உறித்தத சொல்லுறன்… 25 வயது வளர்ப்பு மகளை சாவு நெருங்கிகொண்டிருக்கும் 90 வயது திராவிட கழக வெண்தாடி கிழம் தி.மு.க தலைவர்கள் எதிர்த்தும், சூடு சொரணை இல்லாம திருமணம் முடிப்பதற்க்கு பெயர்தான்…. பெண் விடுதலை
நிருபர்: அருமை ஐயா….. 90 வயதிலேயே அண்ணாதுரை எதிர்ப்பையும் மீறி பெண் விடுதலைக்காக போராடி நீங்கள் இளம் வயதில் பெண் விடுதலைக்காக எப்படி எல்லாம் போராடியிருபீர்கள் ?
தெலுங்கு ஈ.வெ.இராமசாமி நாயக்கர்: அட வெங்காயம்…என் தந்தை என்னை தேடும் முதல் இடம் விபசாரவிடுதிதான்
நிருபர்: இந்து புராணம் அசிங்கம் என்று சொல்லுகின்ற தெலுங்கு ஈ.வே.ரா புராணம் அத விட பலமடங்கு அசிங்கம் என்ற வரலாற்றை நீங்க சொன்னாலும் ..முட்டா திராவிடனுக்கு பகுத்தறிவு வராது ஐயா
இடஒதுக்கீடும் இளிச்சவாய்த் தமிழனும்…….
தமிழ்நாட்டில் அரசு ஊழியளர்களாக 55 சதவீததிற்கு மேலும்,அதிகாரிகளில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேரும் பிறமொழியாளர்களே பணி செய்கின்றனர் .இது எப்படி சாத்தியம் ஆனது. அதற்குக் காரணம் திராவிடர்களின் திருட்டுத் தனமே.
இடஒதுக்கீட்டை தமிழர்களுக்கு நாங்கள் தான் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்லும் பெரியாரிஸ்டுகள் ,தமிழர்களுக்கு திராவிட முகமூடியை மாட்டி,தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத மலையாளிகள், கன்னடர்கள் ,தெலுங்கர்கள்,மற்றும் பிறமொழியாளர்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் பயன் பெறச் செய்தது.
ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் ஆந்திரம் தனக்கென தனியாக சட்டமன்றம் அமைத்து,,தனது மாநிலத்தில் உள்ள சாதிகளை மட்டுமே அங்கீகரித்து சட்டம் இயற்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சாதிகளுக்கு தங்கள் மாநிலத்தில் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட்டது.
இதே போல்தான் ,கேரளா ,கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது. ஆனால் பிர்க்கப்படாத சென்னை மாகாணத்தில் இருந்த அத்தனை சாதிகளுக்கும் இளிச்சவாய்தமிழ் நாட்டில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
நியாப்படி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரா,கேரளா,கர்நாடக மநிலங்களைச் சேர்ந்த சாதிகளை தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களை நீக்கி இருக்கவேண்டும். ஆனால் நீக்கவில்லை.
காரணம் நம்மை திராவிடத்தின் பெயரால் ஆட்சி செய்யும் திராவிடர்களே..இந்த உண்மைகளையெல்லாமல் உணர்ந்து தமிழர்கள் தங்களுக்குள் ஒன்று பட்டு போராடாமல் விட்டுவிட்டால் இனி வரும் காலங்களில் தமிழர்களுக்கு அரசு வேலை என்பது கிடைக்காமலே போய்விடக் கூடிய ஆபத்து உள்ளது