கோயம்புத்தூர் உதயகுமார் மலையாளிபோல ! இப்போது உனக்கு நேராகவே எழுதுகிறேன்..!
திராவிடம் என்பதை தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழனுக்கு தமிழன் என்ற பெயர் அதையும் தாண்டி ஆதித்தமிழன் என்ற லுமேரிய ,குமரிகண்டம் கால தமிழனுக்கு திரவியன், திரவிடன், திராவிடன் என்ற வட பொருளற்ற பேர் தேவை இல்லை. நீர் மேற்சுமத்திய அனைத்தும் கற்பனை. தமிழ் மொழியியல் வல்லமையில் ஏய்க்கும் இந்த திராவிட குணம்தான் இன்று தமிழன் ஏமாந்து போகக காரணம். எங்கள் தமிழ் மொழியில் எங்களை அடிமையாக்கிய அயோக்கியர்கள்தான் திராவிடர்கள்.
இப்படி தமிழர்களை முட்டாளாக்கியா உங்கள வந்தேறிகள் தனம் எங்களுக்கு இதுவரை எதையும் கொடுக்கவில்லை ஆனால் அலிபாபா மாயையில் இன்றும் திருடியதுதான் அதிகம்.
தமிழ் நாட்டின் வந்தேறிகள் என் பாசையில் கையேந்தி இதரவர்கள் திராவிடம் என்ற மனோவியல் மதிப்பில் தமிழர்களை ஏமாற்றி தமிழ் நாட்டின் ஆட்சி ஆதிக்கத்தில் அதிகாரத்தில் அரசு பணிகளை மண்ணையும் பொருளாதாரத்தையும் கல்வி பெருந்தொழில்களையும் தமிழர்கள் போர்வையில் கைப்பற்றி ஏறியவர்கள்.
தமிழர் நீதிக்கட்சியை திராவிடர் கட்சியாக மாற்ற நடந்த சதி எல்லாம் இங்கு எழுதி தீராது….பெரியார் சிந்தனை தொகுதி -2 இயக்கங்கள் -1 பக்கம் 899 குடியரசு 29/01/1944 உரையில் பெரியார் திராவிடம் பார்பனர் எதிர்ப்பு என்று எங்கும் குறிப்பிடவில்லை . மாறாக தமிழர் என்றால் உங்கள் இதரவர்கள் ஏற்ற்றுகொள்ள மாட்டார்கள் என்று திராவிட சமுதாயம் என்று தமிழர் நாட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?
தமிழன் முந்தியா திராவிடன் முந்தியா? உன் திராவிடனுக்கு என்ன தாய் மொழி ? நீயும் உன் பெரியாரும் பேசியது எங்கள் தமிழ் தானே !?
அப்போது பேசியது திராவிட நாடு என்று சென்னை மாகாணம் மட்டுமே ! ஏன்? அதில் ஐதராபாத் நிசாம் ,மைசூர் சமாதானம்,திருவாங்கூர் கொச்சி சமாதானம் இல்லை ,அப்பாடியானால் திராவிட நாடு என்று கேட்ட முழு தமிழ் பகுதியும் ,சிறு தெலுங்கு பகுதியும் ,சிறு கனடா பகுதியும், சிறு மலையாலபகுதியும் இருந்தது. தமிழின முழுதாயகத்தை இழந்து சிறு பகுதிகளை கொண்டிருந்த தெலுங்கு, கனடா, மலையாளிகளுக்கு தமிழன் என்ற இனத்தின் பெயரையும் தமிழ்நாடு என்ற மாநில பெயரையும் இழக்க நேர்ந்தது என்ன அநியாயம்?
தொன்மையான் தமிழர்களுக்கு திராவிடன் என்ற கலப்பு இன கலப்பு மாநிலம் இழி நிலை ஏற்பட எங்கள் மரபணுவில் கை வைத்த இவனை மன்னிக்க முடியாது.
திராவிட குழுமத்தால் இதரவர்கள் பயன் அடைத்தது போல மண் உரிமைமிகு தமிழன் உறவுகளுக்கு இன்று வரை போராட்டமாகவே உள்ளது?
ஆம்,,, திராவிட இன வாதம் என்பது தமிழன் மீது இழியவன் நடத்திய திட்டமிட்ட பாசிச இனவாதமே ! பார்ப்பான் ஆதிக்காதை ஒழிக்கிறேன் என்று வடுகர்கள் தமிழனின் தோளில் ஏறியதற்கு முழு காரணம் அந்த ஈனபுததிகாரனின் ஆக்க்ரமிம்பு அறிவிலி கொடூரம்தான் காரணம்.
திராவிடம் என்பது பிற மொழி காரர்கள் ஆதிக்கம் தமிழர்கள் மீதும் தமிழர்களின் இறை நம்பிக்கை மீதும் கை வைத்தால் தமிழர்களை வீழ்த்தலாம் என்பது “ஈஇன்” அடிப்படை அரசியல் தனம். ஆனால் அரசியல் வேண்டாம் அவன் சார்ந்த குள்ள நரிகள் கூட்டத்தை அதில் இணைத்து இன்று வரை திராவிடம் பிறரின் அரசியல் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்து உள்ளோம். திராவிட வீரமணியின் சொத்து தமிழர்களின் உப்பு.
ஆம்,, தமிழர்கள் திராவிட குழப்பக்காரன் குழுமத்தில் இருந்து என்றோ வெளி ஏறி விட்டான். ஆனால் இன்னும் தப்பி ஒட்டிக்கொண்ட மரபணு
பாசத்தில் இன்றும் சில வேமானி தலைகள் உளறிக்கொண்டு உள்ளார்கள்.
திராவிடம் மரபினமல்ல ,மொழியினமல்ல ,பண்பாட்டு இனமல்ல , நாகரீக மடதனத்தில் சமையத்தை மறுத்து பார்பனை எதிர்ப்பில் எங்களை ஏமாற்றிய கள்ளன். மனிதன் செய்த நாத்திகம் இன்னும் வெல்ல வில்லை அதற்கு அந்த ஆன்மீகமும் ( சக்தி ) ,ஆண்மையும் இல்லை!
திராவிடத்தால் வடுகர் அரசியல் ஆதிக்கம் எங்கள் தமிழ் மண்ணில் தற்காலிக தளமிட்டுள்ளது…..தமிழர்களாகிய நாம் தமிழர் , தமிழர் தேசியம் போன்ற முன் எடுப்புகள் இன்று தமிழ் சொந்தங்களாக 2016ல் திரள்வோம்.
எங்கள் பகைவன் திராவிடன் இன்று மறைவான் தமிழினத்தை எழிச்சி யுர செய்வோம். உலக அரசியல் அரங்கில் தம் தேசிய இனமே தங்கள் தாய்மொழி இனமே தம் நாட்டை முகமாக கொண்டுள்ளது.அதுபோல 10 கோடி தமிழர்கள் வெளியாகும் நாள் தூரமில்லை. 1920 தமிழனுக்கும் 2020 தமிழனக்கும் உள்ள மரபணு உணர்வை நீ விரைவில் அறிவாய்.
திரவிடன் என்ற கால் விலங்கும் இந்தியன் என்ற கை விலங்கும் உடைபடும் நாளும் வந்துகொண்டு உள்ளது.
மொழி வழி தேசிய நாடுகள் வரிசையில் தமிழ் ஈழமும் தமிழர் நாடும் மலரும் . வானும் மண்ணும் கடல் பரப்பும் அவர் அவர் ஆட்சி அதிகாத்தில் வரும். மொழி வழி தேசியங்கள் உலகம் முழுதும் வளர்ந்து
திராவிடம் மண்ணை கௌவும். கணக்கில் வைத்துக்கொள்.தமிழர் நாடு குடியரசை படிக்க படைக்க அணி சேருவோம் அப்போது நீ சொன்ன இழி நிலை திருப்பி அடிக்க வேண்டாம் என்று இந்த தமிழன் வேண்டுவோம். காரணம் மானுட உலகில் மனிதன் மட்டும் மனிதானாக நல்ல தமிழனாக பேர் எடுக்க ஆசைப்படுகிறோம்.
-பொன் ரங்கன்
இயக்குனர் ,உலகத் தமிழர் பாதுகாப்பு மையம்
உ.தலைவர் நாம் தமிழர் மலேசியா
இலங்கையில் இனபடுகொலை நடந்தது,தமிழ் அமைப்புகள் என்ன செய்தார்கள்,மலேசிய தமிழர் என்ன கிழித்தார்கள் என்று பேசுவதை நிறுத்தவும்.நீஙகள் தான் பெறும் வல்லரசே,சாதிக்க வேண்டியது தானே.திராவிடனை கண்டாலே கடுகடுக்கின்றனர்.மோடி கட்டாயம் பதில் வைத்திருப்பார்,வேதங்களை தீயிட்டு கொழுத்தியமைக்கு,ஆடிய ஆட்டத்திற்கு,உலகத்தில் எத்தனையோ அயோக்கியன் ஆண்டு மக்களை கொடுமை செய்ததுண்டு ஆனால் ஒரு பொட்டையன் தன் வீரத்தை சாதுவிடம் காட்டி புணித வேதங்களை தீயிட்டதையும்,சுவாமி சிலைகளை தெருவில் போட்டு வுடைத்ததையும் தென்னாட்டில் கண்டோம்.நாராயண நாராயண.
காய் அவர்களின் இன்றைய நிலை ,மோடியை நோக்கி அழுகிறார் ,நாராயணனை நோக்கி அழுகிறார் , அவர் அழுகை நன்மைக்கு பயன் பட்டால் ,நமக்கும் சரியே ,காய் கனியாகும் என்று நம்புவோமே .அன்றைய நிலை சாதுவா இல்லை சாத்தான்கள் கூட்டமா ,துன்பப்பட்ட மக்களுக்கு தானே தெரியும் ,காய் கனியாகி மற்றவர்களுக்குப் பயன்படட்டும், பெரியார் அவர்கள் .மலாய வருகையை எதிர்த்து [500] வெள்ளி பேசி பெரியாரை கத்தியால் குத்துவதற்கு ஆட்களை தயார் செய்து வைத்திருந்தார்கள் என்ற அதிர்ச்சி செய்தியும் தெரியாமல் போனது ஏனோ .
மதத்தை வைத்து மதமேறி ஆடியதை பகுத்தறிவைக் கொண்டு வென்ற தமிழனைப் பார்த்து குளவிக் கல்லை வயிற்றில் போட்டு இடுச்சிக்கிட்டாலாம் மலடி. அப்படி இருக்கு புலம்பல். செய்தது தவறானாலும், காரணகாரியம் சரியாய் இருந்தால் பகுத்தறிவால் ஏற்றுக் கொள்ளலாம்.
ஒரு மலையாள கிறித்துவர், ஒரு மலையாள இஸ்லாமியர், மலையாள இந்து போன்ற மதவாதிகளும்,ஒரு மலையாள மார்க்ஸிஸ்ட்,காங்கிரஸ்,பி ஜே பி. போன்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும்,தங்களை முதலில் மலையாளிகள் என்ற மொழி,இன அடயாளமாகவே கொள்கிறார்கள்.அது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட ஈழவரோ,அல்லது நாயர்,மேனன்,நம்பியார் என அனைவரும் மலயாளிகளாகதான் உணர்கிறார்கள். மேலும் கேரளாவச் சேர்ந்த உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மலையாள மொழியினராகவும், மலையாள இனமாகவும் காட்டிக் கொள்கின்றனர் இதனை முல்லைபெரியாறு பிரச்சினயில் கண்கூடாக கண்டோம்.
இது போன்றே ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலும் காண்கிறோம்.சாதிகளற்ற தமிழ்ச் சமூகமாக தமிழால் ஒன்றிணைக்க தமிழர்களால் தான் முடியும் .ஒரு காலத்தில் சாதிகளற்ற சமூகமாகவே தமிழ்ச்சமூகம் இருந்தது. வடுக வந்தேறிகளின் அரசுகளால் தான் சாதி இறுக்கம் அடைந்த்தது. கிருட்டிண தேவராயர் தான் இஸ்லாமியர்களிடம் இருந்து இந்து சனாதனத்தை காப்பதாகக் கூறி தமிழ்நாட்டை அடிமைப்படுத்தினார்.அவரின் வாரிசுகள் தான் திராவிடம் என்றபோர்வையில் சனாதன தர்மத்தின் பிடியில் இருந்து தமிழர்களைக் காக்க போராடுவதாக நடித்து மீண்டும் கிருட்டிண தேவராயரின் ஆட்சியை , விசால ஆந்திராவை (அவர்கள் சொல்லும் விசால ஆந்திரம் என்பது பாஞ்சாலங்குறிச்சி வரை)ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.நாம் தமிழால் ஒன்று பட்டால் அவர்களின் ஆட்சி தகர்ந்துவிடும். ஆகவேதான் திராவிடர்கள் ஓலமிடுகின்றனர்.ஓப்பாரி வைக்கின்றனர்,அரற்றுகின்றனர். அதைப்பற்றி நாம் கவலைகொள்ளாமல் நம் தமிழால் ஒன்றுபடுவோம்
கலையை போல சிந்தனை அனைத்து தமிழர்களுக்கும் வரவேண்டும். அதற்கான முயற்சியை இப்பொழுதே எடுப்போம். அதே வேளையில் மற்றவர்களின் ஒற்றுமையை குலைக்காமல் பார்த்துக்கொள்வோம். நாட்டில் எல்லோரும் நலமுடன் வாழவேண்டும் அவர்களோடு நாமும் வாழவேண்டும் என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். அப்படியிருந்தால் நாம் சொர்கத்தை இங்கேயே காணலாம் . இதற்காக இறைவன் நம்மை அசீர்வதித்து வழிநடத்துவாராக.
கலை இதுவரை நீர்தான் தன்மானத் தமிழன் என்பது தெரியாதிருந்தது. இன்று நீர்தான் தன்மானத் தமிழன் என்பதை முந்தையப் பதிவை வைத்து புரிந்து கொண்டேன். நல்லது. நீங்கள் பதிவிட்திலேயே அறிவுபூர்வமான ஒரு சரித்திர உண்மையான பதிவை பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள். // ….. கிருட்டின தேவராயர்தான் இஸ்லாமியர்களிடமிருந்து இந்து சனாதனத்தைக் காப்பதாகச் சொல்லி தமிழக மன்னர்களை ஏமாற்றி மெல்ல மெல்ல தன் ஆட்சி அதிகாரங்களை விசாலப்படுத்தி முழு தமிழ்நாடே தெலுங்கு நாயக்கர்களின் ஆட்சிக்குள் வந்து சீரழிந்தது. // என்பது வரை ஒரு அழகான சரித்திர உண்மையைச் சொன்னதற்காக உங்களுக்கு உண்மையிலேயே மனமுவந்து நன்றி சொல்கிறேன். இந்த சூழ்ச்சியில் சிக்கிய நமது முட்டள் மன்னர்களைக் கோபித்துக் கொள்வதா? அல்லது நாயக்கர்களைத் தூற்றுவதா ? என்பதை தமிழர்களிடமே விட்டுவிடுகிறேன்.
ஆனால் மக்களாட்சி காலத்தில் … வந்தேறிகள் தமிழர்களை ஏமாற்றி விட்டாரகள் என்பது ஏமாந்த தமிழர்களைத்தான் நொந்துகொள்ள வேண்டுமேயன்றி, இந்த தமிழினத்திற்கு விழிப்புணர்வை ஊட்டிய சித்தாந்தத்தைச் சாடுவது அல்லது குறை பட்டுக் கொள்வதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும். தமிழர்கள் ஒன்றுபடுவதால் அவர்களின் ஆட்சி தகர்ந்துவிடும் என்பதால் திராவிடர்கள்… ஓலமிடுகிறார்கள்…ஒப்பாரி வைக்கிறார்கள்…. அரற்றுகின்றனர் என்பது உண்மையில்லை. அது உங்களின் காழ்ப்புணர்வினைக் காட்டுகிறது. நல்ல ஒரு உண்மை சரித்திரத்தை இங்கே சொன்ன உங்களுக்கு பிறரைப் பழிக்கும் குணம் வந்திருக்கக் கூடாது. தன் குற்றத்தை முதலில் ஒத்துக்கொண்டு அதிலிருந்து விழிப்புணர்வெய்தி தமிழினம் முன்னேற்றம் எய்துவதை யாரும் குறை சொல்லமாட்டார்கள். குறை சொல்பவர் அறிவீனராகத்தான் இருப்பர். குறள் வழி வாழும் தமிழனின் நிலை இப்படித்தான் இருக்கவேண்டும். அறிவுபூர்வமான செய்தியைப் பதிவிட்ட கலை எனும் தன்மானத் தமிழனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்கிறேன்.
தன்மான தமிழன் உங்களுக்கு பெரியார் பெரியவராகவே இருக்கலாம் எனக்கு ஒன்னு மட்டும் புரியுது . சாகிர் நாயக் உங்க கிட்டே 2 நிமிஷம் பேசினாலும் உலகத்திலே அந்த கடவுள் தான் உண்மைன்னு சொளுவிர் ,
enakku sila tamilargalidam pidikkatha visyam enna endraal vaai pulithatho illai maanggaai pulithatho endru vaayil vanthathelam pesuvathu . atharku saatchi iruka illaiya endru kuda silaruku theriyathu. indiayavai kattiyavargal tamilargal mattum taan endru tambatam adipathu ningal solvathu unmai endraal yetharkku india vil athanai maanilangal vanthathu? ellam ore moli pesum maanilamaga irunthirukalame ?? hindi ,telugu,malayalam yeluthu illatha kovile india vil illaiya ??
tamilalan ore vistathai nooru murai sonnalum athu unmai aagathu. ennai poruthavarai sinargal arivaaligal thiramaiyanavargal irupathai katti kaapathilum perukuvathilum sanakiyargal , antha thiramai tamilargaluku irunthaal sollungal , nambukiren
மங்கை நீங்கள் நாகரீகமாக அழகாகவே உங்கள் கருத்தினைப் பதிவிட்டுள்ளீர்கள். கருத்துகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படுவதும் முரண்படுவது இயல்புதான். யாருடையத் தலைக்குள்ளும் கட்டாயப்படுத்தி கருத்துகளைத் திணித்துவிட முடியாது.அப்படிக் கட்டாயப்படுத்துவது நாகரிகமானச் செயலும் ஆகாது. இதுவே என் கருத்து. என்னுடையக் கருத்தை நான் முன்வைப்பேனேயன்றி ஏற்றுக்கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தியதில்லை. எனக்கு அப்பாவி ஆரியர்கள் மீதோ, பார்ப்பனர்கள் மீதோ காழ்ப்புணர்வு எதுவும் கிடையாது. ஆதிக்க பார்ப்பனியத்தோடு என்னால் நிச்சயமாக ஒத்துப்போக முடியாது. தமிழ்ப் பார்ப்பனர்கள் தமிழர்களோடு சமத்துவம் பாராட்டி வழமுடிந்தால் வரவேற்போம். இல்லை என்றால் அது அவர்களின் வழியென எண்ணி இருப்போம். ஆனால் அவர்களால் தமிழினம் தாழ்வாக நடத்தப்படும்போது அவரகள் மீது விமர்சனம் வைப்பதும் நியாயம்தானே மங்கை. என் வார்த்தைகள் கடந்த காலங்களில் தங்களைக் காயப்படுத்தி இருந்தால் அது தங்களின் தவறான புரிந்துணர்வால் ஏற்பட்டதாகும் என்றே நான் கருதுகிறேன்.
நீங்கள் கோப வெளிப்பாட்டில் ” சாகிர் நாயக் உங்ககிட்ட 2 நிமிடம் பேசினாலும் அந்தக் கடவுள்தான் உண்மை என்று சொல்லுவீர்” என்று எப்படித்தான் யூகமாக பேசுகிறீர்களோ எனக்குத் தெரியவில்லை.
நீங்கள் குறிப்பிடும் நபரை நான் நன்கு அறிவேன். அவருடைய அபாரமான ஞாபக சகத்தியை நான் எப்போதும் மதிக்கிறேன். இவரப்போன்ற ஆற்றலுள்ள தமிழரையும் நான் அறிவேன். அதற்காக அவர் பேசுவதையெல்லாம் உண்மை என்று ஒப்புக்கொள்ளமாட்டேன். அவர் பல தடவை பிற மத போதனைகளை அவருக்குச் சாதகமாகத் திருப்பிக்கொண்டு வாதிப்பதிலே கெட்டிக்கார மனிதர். உண்மையை மறைத்து, அவருக்கு சாதகமா வாதிட்டு இளையோரை, மதபோதகத்தை முழுதும் அறியாத பிற மதவாதிகளை மடக்கி அவர்களைத் திக்குமுக்காடவைத்து தன்னுடைய மத வலையில் சிக்க வைப்பதில் அவர் பெரிய கிள்ளாடி. அவர் ஒரு உண்மையான வாதங்களை வைக்கும் மனிதரல்லர். அவரை மற்ற விசயங்களில் என்னால் உயர்வாக மதிக்கவே முடியாது. வேண்டுமானால் அவருடைய வாதங்களை இங்கே பதிவிடுங்கள் . அவர் எப்படிப்பட்ட தர்க்க கிள்ளாடி என்பதை இந்த செம்பருத்தியிலேயே முன்வைக்கிறேன். நீங்கள் நினைப்பதைப்போல நான் நாயக்கிடம் விலைபோகிற நபரல்லன். நன்றி!
சாந்திக்கு கற்பூரவாசனை என்னவென்றே தெரியாது. சாகிர் நயீக் அவர்களுக்கு இசுலாத்தை தவிர வேறொன்றும் தெரியாது. இரண்டும் காத்துகுட்டிகள்.
சிறு திருத்தம் :சாந்தி அல்ல! மங்கை , மங்கைக்கு கற்பூரவாசனை என்னவென்றே தெரியாது! சாகிர் நயீக் அவர்களுக்கு இசுலாத்தை தவிர வேறொன்றும் தெரியாது. இரண்டும் கத்துக்குட்டிகள்.
உதயகுமார் மீண்டும் மீண்டும் என் கேள்விக்கு உம்மிடமிருந்து சரியான பதில் வரவில்லையே! என் கேள்வி; நீங்கள் கூறும் உயர்ந்த சிந்தனைகள் கொண்ட திராவிட தொண்டர்கள்,ஆட்சியாளர்கள்,அரசியல் அமைப்பாளர்கள் ;தமிழ் நாட்டை கருணாநிதி சூறையாடியபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? சட்டம்,அரசியல் அமைப்பு,வழக்கு எல்லாம் இரண்டம் நிலை நடவடிக்கைகள் என நீங்கள் அறியாதது ஏனோ? உங்கள் வீட்டில் திருடு போகும் பொது தடுக்க முயல்வீர்களா அல்லது சட்டம் அதன் கடமையை செய்யும் என்று பார்த்து கொண்டிருப்பீரா? வாஸ்து,சாதி எனும் உமது நொண்டி குதிரையை காரணம் காட்டி என் கேள்வியை மீண்டும் திசை திருப்பாதீர்! முடித்தால் பதில் கூறும் இல்லையேல் திராவிடர் தோல்வியை ஒப்புகொள்ளும்! நாங்கள் உலகில் எங்கு வாழ்தாலும் எங்கள் தாய் பூமி தமிழர் நாட்டின் மேல் எங்கள் பார்வையும் உணர்வும் மாறாது!!!
கலை அவர்கள் இட்ட செய்தி கூட அவருதா என்று தெரியா நிலை , ஒரு தமிழ் கிறிஸ்துவர் , ஒரு தமிழ் இஸ்லாமியர் ,தமிழ் இந்து போன்ற மதவாதிகளும் ,ஒரு தமிழ் மார்க்சிஸ்ட் ,காங்கிரஸ் , பி ஜே பி போன்ற அரசியல் கட்சியில் சேர்ந்தவர்கள் ,அனைவரும் , மற்ற இனத்தவர்கள் ,தங்கள் மொழி ,தங்கள் இனம் அடையாளம் காண்பது போல் , நாமும் இனம் சார்ந்த நிலையில் ,மொழி இனம் அடையாளம் காண்போமே ,மாற்றினத்தவர் மேல் நஞ்சும், வஞ்சமும் ,பொறாமையும் ,மட்டுமே முன்னெடுத்தால் , நாளை இனம் சார்ந்த நிலை ,இஞ்சிப்போன நிலையாய்ப் போகுமே ,இன்றைய கேரளா ஆளுநராக ,தமிழர் சதாசிவம் அவர்கள் , நியமிக்கப்பட்டு உள்ளதை மறந்தது ஏனோ ,இன்று இனம் சார்ந்த நிலையில் ,ஈழத்தின் போராட்டத்தில் , இஸ்லாமிய அமைப்புகளும் , இந்து அமைப்புக் கட்சிகளும் ,திராவிட கட்சிகளும் ,தமிழ் அமைப்புகளும் ,சேர்ந்து போராடி வருகிறோம் என்பதும் தங்களுக்கு தெரியாமல் போனதே , ஏற்க்கனவே எழுதி உள்ளேன் , திராவிடத்தை வகுத்த தமிழா ,இன்று திராவிடத்தின் கடை நிலைக்கு சென்றாயே , தமிழன் இனம் காண வேண்டுமென்றால் , திராவிடத்தை தூற்றியும் , மாற்றாரை தூற்றியும் , சாதிவாரியாக இனம்பிரித்தும் ,தமிழன் இனம் காணப்படும் என்றால் நடவா காரியமே , தமிழன் எங்கிருந்தாலும் இனம் சார்ந்த நிலையில் இனமாய் இருந்தாலே போதும் , உண்மை பிறக்குமே ,மாற்றாரை தூற்றி எக்காலமும் தமிழ் இனம் காண்பது அறிதியாய் போகுமே ,இப்பகுதியில் கருத்திட முழுமையாக அனைவரும் வரவில்லை என்பதை அறியாமல் போனது ஏனோ ,நரசங்கள் அகற்றி ,நேசங்கள் பாராட்டி சாசங்கள் படைப்போம் , மற்றவர்கள் மதியும் தமிழர்களாக வாழ்வோம், மற்றவர்கள் மதிக்கும் தமிழர்களாக வாழ்வோம் ,வாழ்க தமிழ் ,வளர்க தமிழ் .
மாங்காய் சாகிர் நயீக் போன்ற சிறந்த நினைவாற்றல் உள்ள பலபேரின் பேச்சைக்கேட்டவன்… நம்பகிட்டேவா
முன்பொருகாலத்தில் வெங்காய திராவிடத்தின் பிரசார பிரங்கியாக இருந்த அப்துல்லா பெரியார்தாசன் என்று ஒன்னுவந்து மின்னல் வானொலியில் பேசியதையும் கேட்டோம் .. இந்துமதத்தின் காவலர்கள் என்று சொல்லும் தேவபாசைபேசும் ஒன்னு இதே மின்னல் வானொலியில் நீர் சொல்லும் பிரசாரத்தையும் பேசியதை கேட்டோம்..
உலகில் வாழும் தமிழர்களே கூறுங்கள் தன்மான தமிழனின் தரமற்ற தமிழ், தமிழர்களை இணைக்குமா , பெரியார்தாசன் என்று ஒன்னு வந்து, இது தமிழர்களின் தரமான வார்த்தையா ,தமிழ் வார்த்தை கூட செப்பனிடத் தெரியாதவர் ,.எங்கே தமிழர் இணைப்புப் பாதை , மற்றவர்கள் விலகிநின்று சிரிக்கும் பாதையே ,தமிழன் என்று சொல்லடா ,தலை குனிந்து நில்லடா ,என்ற நிலையாய்ப் போகுமோ ,தரத்தின் தன்மைகள் அடையா வரை இணைப்புகள் பாதை ஏது , சிறு அமைப்புகள் அவ்வளவே .
மன்னிக்கவேண்டும் மங்கை .. மாங்காய் என்று குறிபிட்டதட்கு.. தவறுக்கு வருந்துகிறேன் ..
கோயம்புத்தூர் உதயகுமார் எங்களுக்கும் தெரியும் சதாசிவம் இப்போதைய கேரள ஆளுனரேன்பது.
மலையாளிகள் எந்தளவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களேன்பது தங்களுக்கு தெரியாமல்போனதேனோ !
நியமனத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய சூழ்நிலை ..
ஏனென்றால் இது மோடிஆட்சி.
மற்றவன் எம்மை மதிக்கவேண்டுமேன்பதட்காக குடுகுடுப்பை அடிச்சிட்டு வந்தவன், ஆடிபாடி சம்பாதிக்க வந்தவனெல்லாம் ஆழவிட்டுவிட்டு நாம் திராவிடம் கொடுக்கும் இலவசத்துக்கு தெருவில காத்துகிடகனுமா? இல்ல அனைத்தையும் கொடுத்துவிட்டோம் இறுதியாக உள்ள கோமணத்தையும் உருவிகொடுத்துவிட்டு அம்மணமா திரியசொல்கிறாயா ?
ஆரியத்த எதிர்க்க திராவிடம் வேண்டுமென்று சொல்லி கதையோட்டாதிர்கள் .. ஆரியத்தை வளர்ப்பதே திராவிடம்தான் மாற்றுகருத்துக்கு இடமில்லை .
இவர்களின் ஆட்சியின்போது அரசின் முக்கிய பதவிகள் அனைத்திலும் பார்பனர்கள் வீற்றிருப்பார்கள் அதெப்படி ?
தமிழர்களே நன்றாக கவனிபிர்களானால் தமிழக திராவிட அரசியலாகட்டும் ,மதமாகட்டும் அனைத்திலும் 90வீதம் மாற்றினதாரே முன்னிலை ..தமிழர்கள் தைத்திருநாளை முறையாக கொண்ட்டாட விரும்மவில்லையாம் ஆதலால் திராவிட பண்டிகையாம் !!
சகோதர மலையாளிகளையும் தெலுங்கர்லகையும் கன்னடர்களையும் மதிக்கிறோம் .
தமிழன்போல் வேசம்தரிப்பவனை தோலுரிப்போம் ..
தமிழர் கலாசாரத்தை தமிழரே கட்டிகாக்க முடியும்
நடிக்க வந்த செயலலிதாவோ திருட்டு ரயில் சின்ன மேளம் கருணாநிதியோ செய்யமாட்டார்கள் என்பதை ஒவ்வொருதமிழனும் உணரவேண்டும் .
பெரியசாமி,யாம் கேட்டோம் ஈ.வெ.ர.நாய்கண் திராவிடன்,தமிழன்,உதயாவுக்கு சூட்டப்பட்ட சாதி,வகுப்பு கேட்டால் மழுப்புகின்றனர்,கௌரவமாக கரதிணால் பெயறுக்கு முன்னால் மாட்டி தொங்கவிட வேண்டியது தானே.தாழ்தப்பட்டவன் உதயா,பிற்படுத்தப்பட்டவன் தமிழன் மற்றும் ஒதுக்கப்பட்டவன் திராவிடன் போன்று.நாராயண நாராயண.
திராவிடக்கரையானும்!!! தமிழ்தேசிய நெருப்பும்!!!
கரையான் புற்றின் மீது தீப்பந்தத்தை எறிந்தால் உள்ளிருக்கும் கரையான்கள் சூடு தாங்காமல் வெளியே வந்து விடும். அதுபோல தமிழ்நாட்டை சுற்றியிருந்த திராவிடக் கரையான் புற்றின் மீது விழுந்த தமிழ்தேசிய நெருப்பின் வெப்பம் தாளாமல் வடுகக்கரையான்கள் வெளியே வரத்தொடங்கியுள்ளன.
தொடக்க நிலையில் யார் தமிழர்? என்ற கேள்வியுடன் வெளியே வந்த கரையான்கள் இன்று தங்களின் இனவடையாளத்தை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். முகநூலிலும் நேரடிச் செயற்கள அளவிலும் தமிழர்கள் மீதான வன்மத்தை பலவகையில் வெளிப்படுத்துகின்றனர். இதுவரை திராவிட வடுகக்கூட்டத்தின் கயமை அரசியலை அறியாமல் இருந்த தமிழர்கள் இந்தக்கறையான்களின் வருகையினால் உண்மையை உணரத்தொடங்கியுள்ளார்கள்.
ஒருகாலத்தில் போலிச்சாதி ஒழிப்பு வேலைகள் செய்துவந்த திராவிட இயக்கங்கள் இப்போது நேரடியாக தமிழ்ச்சாதிகளை ஒழிப்பது, தமிழினத்தை பழிப்பது என்ற அடுத்தகட்ட நகர்விற்கு சென்றுள்ளார்கள். புதிய இளம் திராவிடப் பாசறைகளை உருவாக்கி திராவிட இளைஞர்களை ஒன்றினைத்து வரப்போகிற பேரழிவை எதிர்நோக்க புதிய வழிமுறைகளைத் தேடுகின்றனர்.
தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது, கடந்த 600 ஆண்டுகளாக தமிழர்களிடம் வரவேண்டிய அரசியல் ஆளுமையை பல்வேறு சூழ்ச்சிகளின் மூலம் தன்னகப்படுத்தியது வடுக்கக்கூட்டம். அது போல வளர்ந்து வருகிற தமிழ்தேசியத்திற்குள் புகுந்துகொள்ள என்ன வழிமுறைகள் உள்ளன என்று திராவிடம் இப்போதே கணக்குப்போட தொடங்கியிருக்கும். நாம் விழிப்பாக இருந்து இந்த முறை வடுகர்களின் அரசியல், சமூகக்கொற்றம் அழிக்கப்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
அதனால் தமிழ்தேசிய போராளிகள் தீப்பிளம்புகளாய் மேலும் மேலும் திராவிடப்புற்றுகளை சுட்டுப் பொசுக்கவேண்டும். திராவிடக் கரையான்கள் அனைவரையும் நாம் வெளியே கொண்டுவரவேண்டும். அப்போது தான் ஒட்டுமொத்தமாக திராவிடத்தை நாம் அழிக்கமுடியும்.
தமிழ்நாட்டில் வடுக திராவிடத்தை அழிப்பதன் மூலமே நாம் ஆரிய ஆதிக்கத்தை, இந்துத்துவ ஆதிக்கத்தை, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தோம் என்ற நிலை உருவாக்கமுடியும்.
ஆரியனுக்கும் திராவிடனுக்கும் இடையில ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் … ஆனால் தமிழன் ஒரு போதும் எழுச்சியடைய விடாமல் நிமிரவிடாமல் ஒடுக்கியே ஆள்வதில் கணவன் மனைவியைப்போல் ஒற்றுமையோடு மிக மிக கவனமா இருக்காங்க …
விழித்திடு தமிழா…
திராவிடத்தை மடக்கிய பெரியசாமி அவர்கள் ,வீழ்ந்தது திராவிடம் ,வாழ்ந்தது தமிழ் , தமிழருக்கு சட்டங்கள் வேண்டாமே அதுவும் சரியே தமிழ் நாட்டை கருணாநிதி சூரையாடிய பொழுது தாங்கள் சொல்வது சரியே , ஆனால் தமிழ் நாட்டை ஆதி முதல் அந்தம் வரை சூரையாடிக் கொண்டிருப்பதில் முழுப் பெருமையும் தமிழனுக்கு சாரும் என்பதை நானே கூற முடிமா ,ஆனாலும் தாங்கள் என்னை மடக்கி விட்டீர்கள் திராவிடம் தோல்விதான் , கனவுகள் அனைவருக்கும் சொந்தமே ,அதில் தலையிட நாம் யார் ,உண்மைகளை நோக்கி என்றும் .
காயீ சாதி வெறியனே… இந்துச் சனியனுக்குத்தான் சாதி, மதம், நால்வருணமெல்லாம். எங்களுக்கு என்ன மயிருக்கு இவைபோன்ற கட்டுகள் எல்லாம் ? உன்னைப் போன்ற அடிமைக்கு அந்த முட்டாள்தனமானவைகள் தேவைப்படும். எங்களுக்கு எந்த இழிமகனோ, இழிமதமோ எங்களை சாதிக்குள்ளே அடிமையாக்க இயலாது, ஆசைப்படாதே ! உனக்கு எதிர்ப்பானவனுக்கு எல்லாம் ஜதிப் பட்டம் கொடுக்க உன்னுடைய பிரமன் உன்னை ஏஜண்டாக நியமித்தானா? உனக்கு பெரியசாமியும் தன்மானத்தமிழனுக்கு நீயும் ஒத்த கொள்கையினர். நீ அவர்களுக்கும் அவர்கள் உனக்கும் ஒத்தூதுவார்கள். அவர்கள் உன் சாதியத்திற்கு எதிராய் வாயே திறக்கமாட்டார்கள். ஆனால் வாய்கிழிய எங்களோடு பொய் தமிழ்தேசியம் பேசுவார்கள். உதயகுமாரிடம் , “கருணாநிதி திருடிக்கொண்டிருந்தபோது திராவிடர் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று பெரிய ஐஜிபியைப்போல் கேள்வி எழுப்புகிறாராம். இந்த உலக பிரசித்திப்பெற்ற கேள்விக்கு யாருமே பதில் சொல்ல முடியாமல் மூச்சடைத்து கிடக்கிறோமாம். நான் உன்னைக் கேட்கிறேன் , தமிழியவாதம் பேசும் நீர் என்ன செய்துகொண்டிருந்தீர்? நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும்படி ஏற்கனவே உமக்கான பதிலைப் பதிவிட்டும் தேய்ந்த ரக்கர்டைப்போல என்ன செய்துகொண்டிருந்தீர்கள் ? என்று கேள்வி எழுப்புகிறீர். திருடன் வீட்டில் திருட வந்தால் தடுப்பீர்களா அல்லது சட்டம்தன் கடமையைச் செய்யும் என்று வெறுமனே இருப்பீர்களா என்று கேள்வி கேட்பவரே… அப்படியென்றால் உனக்கு அது சொந்த வீடில்லையா? நீயும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று இருந்தீரா ? உனக்கெல்லாம் நாங்கள் பேசும் தமிழ் புரிகிறதா இல்லையா ? பார்பன அடிமையடன் கூட்டு வைத்தால் தமிழாவது வெங்காயமாவது ஒன்றுமே புரியாமல்தான் போகும்.
மார்கழி மாதம் பஜனையில் வரும் காய் அவர்களே , நாய் கண் என்று எழுதும் காயே , நாய்கள் கண்கள் அல்ல ,சிவபெருமானின் நெற்றியில் உள்ள மூன்றாவது கண் , அந்த கண்கள் தான் தங்களுக்கும் தெரியுமே அவர்தான் பகுத்தறிவு நாயகன் , அண்ணன் திராவிடன் எழுதியது எங்களுக்கு வலிக்கின்றது, தங்கள் இன்னும் திருந்தாமல் போனது ஏனோ , சாதிகள் இல்லையடிப் பாபா என்று கூறிய நாம் தமிழர் அருகில், காய் இன்று சாதியை கேட்கின்றாரே ஏன் சாதி பெயர் தெரியாமல் ஒரு வாய் சோறு படைக்க மாட்டிரோ ,காய் அவர்கள் தமிழனை சாதி வாரியாக தேடும் அவலம் கண்டிரோ ,காய் அவர்களே .தன்மான தமிழன் எழுத்துவது தங்களுக்கும் புரியவில்லை , தாங்கள் எழுதுவது தன்மான தமிழனுக்கும் புரியவில்லை .என்ன செய்வது இருந்தாலும் நாம் தமிழர்கள் தானே உதயா என்றால் கசக்கின்றதோ ,ஆனால் பழகப் பழக ,எழுத எழுத இனிப்போமே .
நீலவாணன் நீங்கள் சொல்வது உண்மை தான் . சொந்த இனத்தை பற்றி தெரியாதவன் மதத்தை பற்றி எப்படி பதில் சொல்வான் , யாரிடம் இருந்து தெரிந்துகொள்வான் ?? சமயத்தை பற்றி கோவில்களில் சொல்லி தர எத்தனை சமயவாதிகள் உண்டு ? மனிதன் நெறியோடு வாழ மதம் தேவை . உறவு முறைகளில் தப்பு நடக்காமல் இருக்கவே இனம் குலம் . பெரியார் சொல்வது போல எல்லோரும் பின் பற்றினால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியுமா ?? காதல் என்ற பெயரில் யாரை யார் வேண்டும் என்றாலும் திருமணம் செய்யலாம் என்ற நிலையில் என்ன நடக்கும் ? பதில் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன் . தமிழன் இப்படி ,தமிழன் அப்படி என்று மார் தட்டுவதை தவித்து இருப்பதையாவது தற்காத்து கொள்ள தமிழர்கள் முயற்சி செய்யுங்கள் . வாழ்க உங்கள் தமிழ் .
நாராயணன் நாமம் சொல்லி அந்த நாராயணனுக்கே மூன்று நாமம் சாத்திக் கொண்டிருக்கும் கையே, உமது கடவுளருக்கு யார் என்ன சாதி, குலம் கோத்திரம் என்று சொல்லி பூஜை போட்டு நீரும் ஒரு போலிச் சாமியாராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கின்றீர். உண்மை இறை பக்தி உடையவன் கண்ணுக்கு குலமும், கோத்திரமும் தெரியாது. உயிரை உடல் அளவில் பார்க்காது அருள் புரியும் கடவுளே பெருங்கருனையாளனாக இருக்க முடியும். அதனை அறியாமல் பிதற்றும் உம்மை போன்றோர் நிச்சயமாக எவ்வித இறை அருளும் அற்றவராகவே வீழ்ந்து மடியும் நிலையைப் பெறுவீர். திருநீலகண்டம்.
இங்கிருக்கின்ற சிலாங்கூரில் ஒரு தமிழனை ஆட்சி மன்றத்தில் உட்கார வைக்க எப்படி தன்மானத் தமிழனுக்கு தெரியவில்லையோ, முடியவில்லையோ அதைப்போலத்தான் தென் குமரியில் இருக்கும் தமிழனுக்கும் வக்கில்லாமல் போய் விட்டது.
திராவிடம் அற்ற தமிழ் தழைத்தால் நிச்சயம் ஹிந்துவை உலகம் போற்றும் புகழும்.ஸ்ரீ வல்லுவத்தின் குறளை அடிப்படையாக கொண்டு வாழ்கை வாழ்ந்தால் நிச்சயம் எல்லா துறையிலும் ஹிந்துவின் தயவு தேவைபடும்.எல்லோறுக்கும் எல்லாம் என்று பேசுவதை விடுத்து,தகுதியுடையோர்க்கு வாய்ப்பு என்று மாற்றுங்கள்.மவேசியாவில் பலர் நம்மவர் தகுதி பெற்றும் வாய்ப்பு சலுகை வாய்பதில்லை ஆனால் தகுதியற்றோர் கோட்டா சிஸ்டம் மூலம் நிறைந்து வழிவதை கண்டு நோகும் பலர், விரண்டாவாதம் பேசி ஜெயிக்க நேருக்கு மாறாக எழுதுவதை கவணிக்கவும்.ஸ்ரீ வல்லுவத்தின் கறளை கறை கண்டவர் முஸ்லீம்கள்,சாமிவேலு வசந்தம் நிகழ்ச்சியில் சொல்கிறார்,குழப்பமான தருணங்களில் ஏதோ ஒரு முஸ்லீம் அறிஞரின் ஆலோசனையை நாடுவதாக சொல்கிறார்.திராவிடம் வேண்டாம் ஸ்ரீ வல்லுவம் போதும்,வாழ்க நாராயண நாமம்.
கலை எங்கே அந்த கலை,ஓ அவர்தான் தன்மான தமிழனோ இருந்தாலும் பரவாயில்லை ,திருப்பதி கோவிலில் முருகனைக் கண்டோமே அதற்கு முன்னர் புத்தனின் கோவிலாக இருந்ததும் ஒரு சாரம் உண்டே,சிவன் கோவில் என்ற சாரம் உண்டே , ஆனால் விஸ்ணு கோவில் தான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே , மறைத்தாரா இல்லை மறந்தாரா ,இருந்தாலும் பரவாயில்லை ,நமக்கு முருகன் என்ன ,நாராயணன் என்ன நமக்கு எல்லாம் கடவுள் தானே ,திருப்பதி கோவிலின் ,சுற்றம் ஊர்களில் தமிழன் வாழ்ந்த பெருமை கண்டு மனங்கள் உவகை கொண்டோமே ,ஆனால் அங்கே வாழ்ந்த வம்சத்தின் நிலை தெரியவில்லையே ,அவர்கள் வாழ்ந்தால் தமிழர்களா ,இல்லை தெலுங்கரா, இல்லை அவர்கள் மதம் மாறுவது போல் மொழியும் இனமும் மாறி விட்டனரா அவர்கள் வந்தேறிகளா ,இல்லை தமிழர்களா ,ஆண்ட பரம்பரை ஆண்ட இனத்திடம் இன்று அல்லோலம் பேசுகின்றதே ,இன்றும் மலையாளிகள் பழனி முருகன் கோவிலுக்கு ,பால்க்குடம் எடுத்து காவடி தூக்கி வருவதை மறந்தது ஏனோ ,தமிழன் வாழ்ந்த வரலாறு தானே திராவிடம் ,பொக்கிஷம் தமிழர்கள் உடையது என்றால் வழக்கு தொடரலாமே அதைவிட்டு வெந்த மனதால் எந்த பயனுமில்லையே , ஆனால் தன்மான தமிழன் எழுத்தில் இன்று புது கதை ஓடுகின்றதே பராவாயில்லையே ,சகோதர மலையாளிகளையும் ,தெலுங்கர்களையும் ,கன்னடர்களையும் மதிக்கிறோம் லாஜிக் உதைக்கின்றதே, ஆனால் இதுவும் நமக்கு முன்னேற்றமே , புலிகள் தலைவன் பிரபாகரன் தாய் தல்லா வயதில் மருத்துவ உதவி நாடி வந்த பொழுது மனித நாகரிகம் இல்லாமல் திருப்பி அனுப்பியது வடுக பண்பாடு , அது தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ,இன்று ஐ நா மனித உரிமை ஆணையத்தின் விசாரணை உறுப்பினர்களுக்கும் விசா மறுப்பு எவர் மாநிலத்தை ஆண்டாலும் இது தான் நிலை ,தன்மான தமிழனே ,திராவிட கரையான்கள் அல்ல வற்றா நீர் எத்தகைய நெருப்பையும் அணைப்போமே , நாம் தமிழர் என்று கூறி பெரியாரை அவர்களை இகழ்ந்து , திராவிடம் நெருங்கியவுடன் நான் இல்லை ஐயா என்று கூறிய கதை எவருக்குத் தெரியும், நாம் தமிழர் என்று கூறி வீதிக்கு இன்னும் பத்து பேர் கூட இணையா கதை இன்னும் தெரியாமல் போனது ஏனோ ,திராவிடத்தை அழிக்கப்போறாராம் ,இதையெல்லாம் எதில் கொண்டு எழுதுவது ,தமிழர் வாழ்வுரிமை கட்சியின் போராட்டத்தில் வண்டியின் மேலே நிற்கும் கருப்பு சட்டைக்காரரை பாருங்கள் அவர்தான் கொளத்தூர் மணி அவர்கள் திராவிடத்தை சுமப்பவர்கள் ,அவரை திராவிடத்தில் இருந்து விலக சொல்ல முடியுமா , தமிழ் நாட்டில் நடக்கும் நிலை தெரியாமல் ஈழத்தின் பாதை தனக்கு சாதகம் என்று நினைத்து தவற்றை சுமந்தால் பயன்கள் ஏது ,தமிழன் எங்கே இருந்தாலும் இனம் சார்ந்த நிலை இனமாய் இருக்க வேண்டும் ,மாசுகள் மறைந்து மனங்கள் குணமாகட்டும் , என்றும் உண்மைகளை நோக்கி ,
ஆரியம் அற்ற தமிழ் தழைத்தால் நிச்சயம் தமிழனை உலகம் போற்றும் ,வள்ளுவனின் குரலை அடிப்படையாய் கொண்டு வாழ்க்கை வாழ்ந்தால் நிச்சயம் எல்லாத் துறையிலும் தமிழர்களின் தயவு தேவைப்படும் எல்லா துறைகளிலும் தமிழன் தழைத்து ஓங்குவானே ஆரியம் அற்ற தமிழை சுமப்போம் ,தலைகட்டும் தமிழ்லும் தமிழர் வாழ்வும் ,சந்தில் சிந்து பாடும் சுப்பரமணிய ஆரிய கூட்டங்கள் , ஆரிய மாலா இன்று நர்த்தனம் ஆடப் பார்க்கிறாள் ,
தம்பிகளா! ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். நீங்கள் என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் பெரியாரை உங்களால் மறக்க முடியாது. இனி மேல் மறக்கவே மாட்டீர்கள். நீங்கள் தமிழில் எழுதும் போதெல்லாம் ஒன்றை மறந்து விடாதீர்கள். நீங்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் பெரியார் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தம். நீங்கள் அதனைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது உங்கள் விதி. இதற்காக நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவேன், சமஸ்கிருதத்தில் எழுதுவேன் என்று நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள முடியாது. காரணம் அதனைப் படிக்க ஆளில்லை. ஆக, நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் தட்டச்சில் கைவைக்கும் போதே அங்கே பெரியார் வந்து விடுவார். நீங்கள் அவரிடமிருந்து தப்பிக்க முடியாது!
தேனீ செய்வது இன நிந்தனை அவரை என்ன செய்யலாம்.தேனீ திராவிடன் என்று நிறூபித்துவிட்டார்.தேனீ நாம் ஹிந்து 8 விழுக்காடு மாத்திரமே,முடிந்தால் ஜன தொகையை பெருக்கும்.8ல் இருந்து குறையுமே தவிர உயராது.எவன் நாட்டை ஆண்டாலும் இதுவே விதி..நாமெல்லாம் ஹிந்து என்பதை மரக்ககூடாது.விலையாட்டு போட்டியில் தோற்றால் பயிற்றுனரையே குறை சொல்வது இன்றைய வழக்கம்.அன்வர் பொய்காரன்,அவன் வாக்கை நம்பினால் அம்போதான்.நமது தேவையை கேட்டு பெற வேண்டும்,அதை விடுத்து,கொடுப்பதை வாங்காதீர் அது பிச்சைக்கு சமம்.கேட்டது கிடைத்தால் தான் சாதனை,வாழ்க நாராயண நாமம்.
ஸ்ரீ லங்காவில் அவர்கள் அமைத்துக்கொள்வர் புது வாழ்கை.இந்தியா வீடுகள் அமைத்துவருகிறது,திராவிடர் தலையீடு தேவையில்லை.இந்தியாவில் பல கட்சிகள் போட்டிபோட்டு கொள்கிறது,விடுமையா அங்கே வாழும் ஹிந்து சங்கம் அவர்களை காத்துக்கொள்ளும்.பிரஜைகளுக்கு இன்று தேசப்பற்று போதிக்கப்பட்டு வருகிறது,ஆர்மி பயிற்சி போன்று,வாழ்க நாராயண நாமம்.
ஈழ தமிழனுடைய அட்சயப் பாத்திரத்தில், பிச்சைப்பாத்திரம் இடுகிறான் சுப்பிரமணியசாமியங்கள் கூட்டம் ,இந்து பஜனை நமக்கு வேண்டாமே ,ஈழவிடுதலையின் பாதைக்கு,இனவாதிகளின் தேசப்பற்றின் சாக்கடையை தெளிக்கிறார் இழந்தவனின் இழப்பு தெரியாமல் , ஈழத்தின் தேசப்பற்று தெரியாமல் இதற்கு நாராயணன் சாட்சியம் வேறு , பொன் ரங்கன் அவர்களின் தலைப்பு செய்தி தெரியாமல் , தேசப்பற்று ஈழத்தின் தேசப்பற்றாக மாறுகின்றது பார் காய் இன்று சோ காய் , மாறினாரே ,
உதயகுமார் அவர்களே! யாரையும் மடக்குவதற்கு என் நோக்கம்
இனியும் தமிழ் இனத்தை யாரும் மடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே.தமிழன்! என் நாக்கைப் பிடுங்கி பார்த்தேன் அது வரவில்லை.பிடுங்குவதில் கிள்ளடியாகிய தாங்கள் தங்கள் நாக்கை பிடுங்கி காண்பித்தால் அதன்படி நானும் செய்ய முயற்சி செய்கிறேன்!
ஐயா கையி, தாங்கள் நினைப்பது போல் நான் குறுகிய மனப்பான்மை உடையவன் அல்ல. ஆனால் இந்நாட்டில் மற்றவர்கள் எப்படி நடந்துக் கொள்கின்றார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டுதான் ஆதங்கப் படுகின்றோம். அதன் ஆதங்கமே இங்கு வரும் கருத்துக்கள். திடாவிடத்தாரை நான் அறியேன். ஆனால், தென் இந்தியர் திராவிடன் என்றால் அதில் நானும் நீயும் ஒருவர்.
கலை, தமிழ் நாடு தமிழர்களால்தான் ஆளப்பட வேண்டும் என்று ஆர்பரிதீர்களே, இன்று ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை என்ற உடனே தமிழ் நாடே அல்லலோகபடுதே!. அறிவீராக, தமிழ் நாட்டில் தமிழனைக் கண்டு யாரும் வரவேற்பதில்லை. அரசியல்தான் அவர்களின் வாழ்க்கை. அங்கே தமிழ், தமிழர் உண்ர்வு என்பதெல்லாம் மேடைப் பேச்சு மட்டுமே. கட்சி அரசியல், சாதீயம் அதற்க்கு அப்புறம்தான் எல்லாமே.
அன்வார் நல்லவன் என்று நான் என்றும் சொன்னதில்லை.
உதயக்குமார் அவர்களே , யாரையும் மடக்குவதற்கு என்நோக்கமல்ல ,இனியும் தமிழ் இனத்தை யாரும் மடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே தமிழன் ,பதவியும் ,பகட்டும் நினைத்து தமிழன் மடங்கி போய் நிற்காமல் இருந்தால் சரியே ,அறுசுவை உணர்வும் ,அமுத மொழி பேசும் தங்கள் நாவை பிடிங்கிப் பார்த்த நோக்கம் என்னவோ ,என்னையும் பிடிங்கி காட்ட சொல்லும் காரணம் ஏதுவோ ,தங்கள் சொல்லை தட்டாமல் பிடிங்கி பார்த்தேன் பெரியசாமி அவர்களே எனக்கும் வரவில்லையே ,நாவை பிடுங்கக் கூட நாம் மற்றவர்களை நாடும் நிலையாப் போனோமே .
படிக்காது படிக்கும் வயதில் தெருபொறுக்கி திரிந்து வாழ்வில் வெற்றிபெற்றதாய் பிதற்றும் ஒருவன்,கல்வியை எங்ஙனம் ஊக்குவிப்பான்.வாழ்க நாராயண நாமம்.
கல்வி படித்தும் ,கல்வி படிக்கும் வயதிலேயே தெருப் பொறிக்கயாய் திரிந்து வாழ்வில் வெற்றி பெற்றதாய் பிதற்றும் ஒருவன் கல்வியை மற்றவர்க்கு எங்கனம் ஊக்குவிப்பான் , வாழ்க பெரியார் நாமாம் .
கல்வி படித்தும் ,கல்வி படிக்கும் வயதிலேயே தெருப் பொறிக்கயாய் திரிந்து வாழ்வில் வெற்றி பெற்றதாய் பிதற்றும் ஒருவன் கல்வியை மற்றவர்க்கு எங்கனம் ஊக்குவிப்பான் , வாழ்க பெரியார் நாமம் .
கல்வி படித்தவன் ,கல்வி படிக்கும் காலத்தில் தெருப்பொறுக்கியாய் திரிந்து , வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாக பிதற்றும் ஒருவன் , கல்வியை மற்றவர்களுக்கு எப்படி ஊக்குவிப்பான் ,தமிழ் இனி நமக்கும் மறக்குமோ , வாழ்க பெரியார் நாமம் .
ஈ.வெ.ர.நாய்கண்,கல்வியை கற்கும் வயதில் கற்காது திரிந்தவன்,எங்ஙனம் இழய தலைமுறைக்கு கல்வியின் அவசியம் வுனர்த்தி,கல்விக்கு முக்கித்துவம் உணர்துவான்.திாவிடத்தை விட்டு,தமிழரின் வழிக்காட்டியாகிய அறமாகிய ஸ்ரீ வல்லுவம் போதித்த குறளை மனனம் செய்யுங்கள்,ஞானம் பெறுங்கள்.தீவிரவாதம் பேசும் திராவிட வர்கத்தை அண்ட விடாதீர்.வீட்டிலே குடும்பஸ்தராகவும்,தொழில் கூடத்தில் கடமையாகவும்,ஆலயத்தில் பக்தராகவும்,நாட்டுக்கு நல்ல குடிமகனாகவும்,வாழ்வோம்.நாம் முட்டால் எனும் வறையே கல்வி கடலாக தோன்றும்,என்று நாம் புத்திசாலியாக கருதும் போது கல்வி சிரிதாக காணும்.கட்டுப்படுதல் வேறு அடிமை படுதல் வேறு.வாழ்க நாராயண நாமம்.
பெரியார் கல்வி கற்கும் வயதில் கற்காது திரிந்தவர் என்றும் இவர் எப்படி இளைய தலைமுறையினருக்குக் கல்வியின் அவசியம் குறித்து உணர்த்தி கல்வியஇன் முக்கியத்துவத்தை உணர்த்துவார் என்று கேள்வி எழுப்பும் காயீ… நீர் எந்தத் தகுதியின் அடிப்படையில் மற்றவர்களைத் திருக்குறள் படிக்க சிபாரிசு செய்கிறீர்? நான் ஆரம்பத்திலேயே பதிவிட்டதைப்போல தமிழறிவே இல்லாத உமக்கு மற்றவரைத் தமிழில் படிக்கச் சொல்ல என்ன தைரியம்? அடுத்தவர் மீது கல்லெறியும் முன்பு உம்முடையத் தகுதியை யோசிக்கவே மாட்டீரா? நீர் எழுதிய தமிழின் தரத்தை ஒருமுறை பாரும்….
1)எங்ஙனம்.
2) இழய
3)வுனர்த்தி
4) முக்கித்துவம்
5) உணர்துவான் , தி்ரவிடத்தை, வழிக்காட்டியாகிய, ஶ்ரீ வல்லுவம், வர்கத்தை,முட்டால்,வறையே,கல்வி சிரிதாக காணும், இப்படி ஒருபதிவிலேயே. இவ்வளவு எழுத்துப் பிழைகளும், அதிகமான இலக்ணப் பிழைகளும், சொற்றொடரில் எழுவாய் பயனிலை செயப்படு பொருள் இலக்கணப் பிழைகள் மலிந்து கிடக்கும்படி எழுதும் காயிக்குத் தமிழைப்பற்றிப் பேசவும், திராவிடத் தமிழனைப் பழிக்கவும், பெரியாரைத் தூற்றவும், திருக்குறளை வாசிக்கும்படி சிபாரிசு செய்யவும் என்ன தகுதி உள்ளது? எந்தத் தகுதியின் அடிப்படையில் தமிழே தெரியாத நீ செம்பருத்தியில் ஆட்டம்போட வந்தாய் ? முதலில் ஒழுங்காகத் தமிழில் எழுத படித்துவிட்டு இங்கே கருத்திட வாரும் ! இந்த லட்சணத்தில் தந்தை பெரியாரைத் திமிர் மேலிட அவன்…இவன்…என்று தரமற்ற நீ கொச்சைத்தனமாக எழுதுகிறீர். ஒழுக்கமே இல்லாத நீ திருக்குறளைப் பற்றி எழுதுகிறாய். திருக்கறளுக்கு விளக்கம்வேறு சொல்கிறாய். இதைவிட பெரிய கோமாளித்தனம் எதுவாக இருக்க முடியும்? இந்த லட்சணத்தில் உனக்கு சில வெத்து வேட்டுகளின் சப்போர்ட் வேறு… எல்லாம் கூ முட்டைகள்.
திராவிட நாடோடியே,நல்லாவே மொழுப்புகின்றீர் பதில் சொல்ல முடியவில்லை என்று ஒப்புக்கொள்.படிப்பறிவு அற்ற கூட்டமே,தமிழ்மொழியை காட்டுமிறாண்டி மொழி என்று கூற ஏது தகுதியடா உமக்கு.படிக்காதவன் முட்டால் என்று நிரூபித்துவிட்டான் திராவிடன்.ஒழுக்கமற்றவன் தெரிந்தும் சபையில் வந்துவிட்டாய் வாதிட,அதுவும் தமிழ் மொழியை கொச்சை படுத்தியவனை பாராட்ட, அப்படியானால் நீறும் அதையே சொல்வதாக தானே பொறுள்.நாங்கள் இந்துக் கடவுளை வணங்கும் அனைவறையும் ஒன்றாய் காண்கிறோம். ,ஹிந்துவாய்.கணபதி,விஷ்ணு,சூரியன்,சக்தி,சிவன்,முருகர் ஆகிய ஆறு சாஸ்திரம், ஹிந்து.வாழ்க நாராயண நாமம்.
அக்ரஹாரம் இன்று சவக்குழியின் ஒப்பாரியாக மாறியதடா ,திராவிட நாடோடி தானடா ,இந்தியாவின் முதல் மனிதனாக பதவி வகுத்ததடா ,அக்ரஹாரத்தின் படிப்பறிவு சந்தியில் நிற்குதடா ,தமிழில் தற்குறியாய்ப் போனானடா, திராவிடத்தின் சம்ஹாரம் கண்டு தெரித்தானடா ,அனைத்துக் கடவுள்களிடம் யாசகம் கேட்டு சென்றாரடா , தமிழ் காய் இன்று தமிழ் கொலைக் காயாய் மாறியதடா , [ வாழ்க பெரியார் நாமம் ] .
தமிழ்ப் புலவர் காயீயே… ஓரளவிற்கு நல்லா இருக்கும் போதே உனக்கு ஒழுங்காகத் தமிழ் எழுத வராது. இதில் உடல் நடுக்கமெடுக்கிற அளவுக்கு உனக்கு சினம் பொத்துக்கொண்டு வர தமிழில் ஏதோ எழுத ஆசைப்படுகிறாய். இருக்கும் அரை குறை தமிழும் இல்லாமல் போகுமே…
மொழுப்புகின்றீர். (மழுப்புகின்றீர்)
காட்டுமிறாண்டி. (காட்டுமிராண்டி)
முட்டால். ( முட்டாள்)
பொறுள் ( பொருள்)
நீறும். ( நீரும்)
ஒரு ஆறு வரி பதிவில் மேலே காணும் எழுத்துப் பிழைகள். இன்னும் சந்திப் பிழைகள், சொற்றொடர் பிழைகள் என தமிழ்மொழியைக் கொலை செய்யும் நீ வெட்கமே இல்லாமல்… கொஞ்சம்கூட வெட்க உணர்வே இல்லாமல் இங்கே கருத்துக் கொலைபுரிய வருகிறாய். உம்மைப்போன்றவர் எழுதும் தமிழைப் பார்த்து “காட்டுமிராண்டி மொழி ” என்று சொல்லாமல் செம்மொழி என்றா புகழ்வார்கள். இப்படித் தகுதியே இல்லாத நீ தகுதி பற்றி பேசுகிறாயே இந்த அநியாயத்தை என்னவென்பது? யார் படிக்காதவன்? ஒழுங்காகத் தமிழில் எழுதத் தெரியாத நீ படிக்காதவனா? நாங்கள் படிக்காதவர்களா? கருத்தின் ஆழத்தை உணரமுடியாத நீ படிக்காதவனா? நாங்கள் படிக்காதவர்களா? யார் முட்டாள்? யார் அறிவாளி என்பதை அவரவருடைய எழுத்தையும் கருத்தையும் பார்த்தாலே தெரியும். உண்மையைச் சொல்லும் திராவிடன் ஒழுங்கற்றவன் என்றால் … கடவுளைக் காட்டியே காலா காலத்திற்கும் ஊர் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் மலைக்கள்ள கூட்டத்தைச் சேர்ந்த நீ ஒழுக்கச் சீலனோ? தர்மனோ? தளும்பாத நிறைகுடமோ?
தமிழைக் கொச்சை ப் படுத்திக்கொண்டிருப்பது யார்? தமிழையும் தமிழனையும் கொச்சைப் படுத்துவது நீயா? நாங்களா? நாங்கள் தமிழை வாழவைத்தவன் பரம்பரை. உம்மைப்போல் தமிழை ஊனப்படுத்தி ஈனப்படுத்தியவரல்லன் என்பதை புரிந்துகொள்ளும். நீ எந்தக் கடவுளையாவது கும்பிடு, எக்காளம் ஊது எங்களுக்கென்ன வந்தது? தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை! அவ்வாறே… தமிழ் வாழ தொண்டு செய்த எங்கள் பெரியாரின் புகழும் இருக்கும்! அது நீர் ஊதும் புழுதியினால் மாசுபடாது; மறைந்துவிடாது!
ஒப்பாறியை யாசிக்கவில்லை,பதில்,பதில் வேண்டும்.விரண்டாவாதியே உண் முகத்தை கண்ணாடியில் பார்.கற்றவன் தலைமயில் வாழ்வான் கல்லாதவன் அவனுக்கு சேவகம் செய்வான்.கல்லாதவன் கற்றவனை பார்த்து போராமை படகூடாது போட்டிப்போட வேண்டும்.,வாழ்க நாராயண நாமம்.
உதயகுமார்! தமிழர் மடங்கியா காலம் மாறி;வந்தேறிகளை தமிழ் மண்ணிலிருந்து ஓட ஓட விரட்டும் காலம் ஆரம்பம் ஆரம்பமாகிவிட்டது! தாங்கள் இனியும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்! தமிழன் சொல்லை தட்டாமல் நான் நாவை பிடுங்கி பார்த்தேன் அது வராத காரணத்தால் அவரே அதை செய்து காட்டுமாறு கேட்டுக்கொண்டேன்! அது சரி தாங்கள் தங்கள் நாவை பிடிங்கி பார்த்தது ஏனோ?
தமிழ் ஆரியப் புலவர் காய் அவர்களே , தங்கள் புலமைக்கு ஈடான பதில் இவ்வுலகில் எங்கே எவரிடத்தில் உள்ளது , விதண்டாவாதியே , கண்ணாடியில் யார்முகம் பார்த்தாலும் அவர்முகம் தானே தெரியும் ,தங்களுக்கு எப்படியோ ,திராவிடம் அனைவருக்கும் கல்வி வேண்டும் என்று போராடி வருகின்றோம் ,ஆனால் ஆரியம் இன்னும் ஏய்ப்பதற்கு கல்லாதவன் வேண்டும் என்கிறாரே , மக்களே இன்னும் கல்லாதவன் வேண்டும் என்கிறார் ஆரியம் ,கல்லாதவனை தருவோமா ,மக்களே நீங்களே முடிவு செய்யுங்கள் [ வாழ்க பெரியார் நாமம் ] .