நியுசிலாந்தில் மலேசிய தூதரகத்தில் இராணுவ விவகார அதிகாரியாக பணிபுரிந்த முகம்மட் ரிஸால்மனை வழக்கு விசாரணைக்காக அந்நாட்டுக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சு கூறியது.
“நியுசிலாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கோரிக்கைக்காகக் காத்திருக்கிறோம்”,என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ரிஸால்மன் நியுசிலாந்தில் திருட்டு, தாக்குதல் குற்றச்சாட்டையும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளார்.
என்னமோ மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு அனுப்புவதற்கு அழைப்பிதழுக்காக காத்திருக்கிறீர்களோ ???
வெளிநாட்டில் திருட்டு, தாக்குதல் மற்றும் பாலியல் வல்லுறவு என்று ராணுவ உடையுடன் வேறு எந்த நாட்டினரும் செய்யாததை செய்து நாட்டிற்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளீர்கள். உங்கள் இதுபோன்ற சேவை நம் நாட்டிலும் நடத்தி மென்மேலும் வளர்க !!
இன்னுமா இந்த ராணுவ அதிகாரி அங்கு செல்லவில்லை.நான் மலேசியாவை நேசிப்பவன் ஏன் தேசத்துக்கு களங்கம் வர கூடாது.
திருட்டு, தாக்குதல், பாலியல் வல்லுறவு இவைகள் எல்லாம் தூதரகத்தில் பணி புரிய தக்க சான்றிதழ்களோ!
FIGURE சூப்பரா இருந்திருக்கும், அதனால்தான் தன் “குலதொழிலை”
நியுசிலாந்திற்கும் விரிவு படுத்தியிருக்கார்……………..