மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் மீது சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனை குற்றச்சாட்டிற்கு எதிராக மக்கள் தெரிவித்த கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து அக்குற்றச்சாட்டு மறுபரிசீலனை செய்யப்படும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் இன்று கூறியது.
இதர தேச நிந்தனை குற்றச்சாட்டுகளும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் சட்டத்துறை தலைவர் (ஏஜி) கூறினார். ஆனால் எந்த வழக்கு என்று அவர் திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை.
அந்த சட்டப் பேராசியருக்கு ஆதரவாக மலாயா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர் நடவடிக்கை தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே இருக்கையில் ஏஜியின் அறிக்கை வெளியிடப்பட்டது.
நாளை பிற்பகல் மணி 1.00 அளவில் யுஎம் மாணவர்கள் சங்கமும் யும் போதகர்கள் சங்கமும் பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்ப்பு பேரணியை நடத்த விருக்கின்றனர்.
யார் சொல்லி எல்லாம் நடக்குது AG அவர்களே? முன்னறிவு இல்லாதவர்களா உம்முடைய அதிகாரிகள்?. ஏன் இந்த மானங்கெட்ட பிழைப்பு?.
அடுத்து தேச நிந்தனை சட்டத்தில் கைதாவபோவது ,தேனி அவர்கள்தான்.
அதற்காக AG நிந்தனை சட்டமென்று புதிதாய் ஒன்று முளைத்து வரும்..மலேசியா பொலே!!!!
இப்படி கல்விமான்களை அசிங்கப்படுத்துவது மிகவும் வேதனையை இருக்கு!
நீலவாணன் கருத்தை படித்ததும் வாய் விட்டு சிரித்தேன்
நீலவாணன், ஏன் தங்களுக்கு இந்த ஆசை?.
மக்கள் குரலுக்கு அரசாங்க செவிசாய்க வேண்டும் மெத்தன போக்கு கூடாது ,மக்கள் அதை விரும்ப வில்லை .
மக்களின் கடும் விமர்சனங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் பழக்கும் உங்களுக்கு இல்லையே!
இப்போது இந்நாட்டு மக்கள் AG / IGP போன்றவங்களின் தயவில் வாழவேண்டும் போலிருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் வரும் காவல் துறை தில்லுமுல்லுகள் இங்கும் உண்மையில் திரை ஏறுகின்றது, இந்த லட்சணத்தில் மேற்கத்திய நாடுகளை ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்ளும் கேவலம்.
அப்படியென்றால் முறையாக பரிசீலனை செய்யாமல் ஒருவர் மீது குற்றம் சாற்றுகிறீர்களா ???
ஆழம் தெரியாமல் காலை விட்டு கொண்டிருக்கும் BN அரசாங்கமும்
AG -யும் அரசியல் கோமாளிகள் என்று நிருபித்து விட்டனர் மலாயா பல்கலைக்கழக மாணவர்கள். சபாஷ் !!! வாழ்த்துக்கள் !!!
இந்த சாந்தி எவனோ கொடுக்குற காசுக்கு தப்பாம சிங் சாக் சிங் சாக் சிங் சாக் சிங் சாக் போடுகிறார்கள் !! காரணம் முக்கிய மான பகுதியில், கார சார மான விசயத்தில் இந்த அம்மாவை காணோம் …a அங்கேயெல்லாம் கப் சிப் கப் சிப் கப் சிப் கப் சிப் நு இருந்துட்டு , தீடீர்னு அறிக்கை விடுவாங்க … இந்த ம இ கா காரர்கலைபோல் !!
மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் வாழ்த்துக்கள..இந்த மாதிரி விசயங்களை தட்டி கேளுங்கள் ..சும்மா அபங் அன்வர் சொல்கிறார் என்பதற்காக தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யாதிர்கள்..இப்போ உங்களுக்கு சந்தோசமா திலிப்..
தேனீ அய்யா ,நியாயத்தை பேசுபவர்களுக்கு தேச நிந்தனை சட்டம்தானே பாய்கிறது .ஆதலால்தான் சொன்னேன்;
இது என்ன ஞாயம் shanti அவர்களே ? இப்பொழுது நீங்கள், இந்த விவகாரம் குறித்து பிரதமைரை, AG ஏன் கடிந்து கொள்ளவில்லை ? மாறாக , மாணவர்களுக்கு , தெரு ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து சொல்கிறீர்கள் ? நீங்கள் தான் தெரு ஆர்பாட்டம் செய்ப வர்களுக்கு எதிராக தேச நிந்தனை சட்டத்தை பயன்படுத்த ஆதரவு தெரிவித்தீர்கள்! இப்பொழுது என்ன ஆயிட்சி ? ஒ அன்வார் என்றால் விரோதி , பாரிசான் என்றால் நண்பன் …. பச்சோந்தி யின் கலர் தெரிகிறது …. சாந்தி சாயம் வெளுதிரிச்ச்சி டும் டும் டும் … பரிசான் ஜால்ரா தெரிஞ்சிரிசி டும் டும் டும் ….சாந்தி சாயம் என்ன ஆயிட்சி ? யாராவது சொல்லுங்கள் !!!
சாந்தி , எங்கே இருக்கிறிர்கள் ?