சீன நீர்மூழ்கிக் கப்பல் மீண்டும் கொழும்பு வந்தால், இந்தியாவிடம் தகவல் தருவதாக இலங்கை வாக்குறுதியளித்துள்ளது.
சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் சஞ்சாரிப்பது குறித்து அண்மையில் இந்தியா கடும் மனவருத்தம் தெரிவித்திருந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்டு இலங்கையின் அரசாங்க முக்கியஸ்தர்கள், சீனாவுடனான இலங்கையின் உறவை துண்டிப்பது முடியாத காரியம் என்று தெரிவித்துள்ளனர்.
எனினும் இனிவரும் காலங்களில் சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வந்தால், அது பற்றி முன்னதாகவே இந்தியாவுக்கு தகவல் அளிப்பதாக இலங்கை வாக்குறுதி அளித்துள்ளது.
சைனா காரன் மூலம்தான் இந்தியாவுக்கு ஆப்பு ! ஈழ படுகொலை வைத்தெரிச்சல் !
அப்படியே இலங்கை தகவல் தந்து தமிழ் நாட்டில் உள்ள தமிழனையும் கொன்னுருங்க ,,சீனா நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவுக்கு வந்தால் வந்தால் அணுகுண்டை போட்டு தகர்த்து எறியுங்கள் .இலங்கை நாய்களை நம்பாதீர்கள்