மலேசிய வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் அவர்மீது தேச நிந்தனை விசாரணை நடக்கலாம் என்பது பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்பட்டவராக தெரியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அவர் அதை வரவேற்கிறார். விசாரணை நடப்பது நல்லதுதான் என்று கூறும் அவர் அப்போதுதான் உண்மை தெரிய வரும் என்கிறார்.
ஆனால், இப்போது நெகாரா-கூ அமைப்பின் புரவலராக உள்ள அம்பிகா, போலீசார் இன்னமும் தம்மைத் தொடர்புகொள்ளவில்லை என்றார்.
“இதுவரை அழைப்பு வரவில்லை. விசாரணை எதற்காக என்றும் தெரியவில்லை.
“நான் சொன்ன எந்தக் கருத்து தேச நிந்தனை வாய்ந்தது என்றும் தெரியவில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் கூறினார்.
பீரோ டேடா நெகரா (பிடிஎன்) நடத்தும் பயிற்சி வகுப்புகளைக் குறைகூறியதற்காக Persatuan Pertubuhan Merah Terengganu என்னும் அமைப்பு போலீஸ் புகார் செய்திருப்பதாகக் கூறப்படுவது பற்றி அம்பிகா இவ்வாறு கருத்துரைத்தார்.
உங்க மேல வழக்குப் போட்டா அப்புறம் உங்க சித்தப்பா, பெரியப்பா, மாமா எல்லாம் வழக்காட கோர்ட்டுக்கு இறங்கிடுவாங்கனு இந்த அரசாங்கத்துக்கு தெரியாதா என்ன?.
எங்க கைவெக்கனும்னு தெரியாம துள்ளுரானுங்கே இந்த கேனப் பயலுங்கே…. அப்புறம் கொஞ்ச நாளுள்ளே கேஸ் ஒன்னும் இல்லேனு சொல்லுவனுங்கே!!!!
அம்மா அவங்களுக்கு தெரியும், நீங்க இதுகொல்லாம் மசிய மாட்டிங்கனு, உங்களுக்கு தனி படை வைச்சிருபாண்கல,
இங்கு நீதித்துறை பாராபட்சமானதாக இருந்தால் வரவேற்கலாம். ஆனால் எல்லா நீதிபதிகளும் அம்னோ குஞ்சுகள். அப்படி இருக்கையில் நீதி எங்கே கிடைக்கும்>? எத்தனை பேர் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டனர்? காகாதிர் காலத்திலிருந்துதான் இதெல்லாம் பயங்கரமாக செயல் படுத்தப்பட்டன
அதிலும் எத்தனை மலாய்க்காரன் அல்லா நீதிபதிகள் இருக்கின்றனர்? ஒரு காலத்தில் எத்தனை மலாய் காரன்கள் நீதிபதிகளாக இருந்தனர்? இப்போது மட்டும் திடீர் என எல்லா நீதிபதிகளும் அவன்களே- காரணம் இவன்கள் எல்லாம் அதிகாரத்தில் உள்ளவன்களுக்கு சாதகமானதாகவே தீர்ப்பு சொல்லுவான்கள்-மலாய் காரன்களுகும் சாதகமாகவே. இதை எல்லாம் கேட்டால் தேச நிந்தனை சட்டம் பாயும்.
உங்கள் மேல் வழக்கு தொடர்ந்தால்,குளவி கூண்டில் கை
வைப்பதற்கு சமம்.
காமடி பண்ணாதிங்கோ ஆசாமி…
மலேசியாவில் நீதி மன்றங்கள் இருக்கின்றன.ஆனால் நீதியைத்தான் காணோம்.
அம்பிகா அக்கா ,உங்களை படித்து உள்ளே போடா வேண்டும் ,காவல் நிலையத்தில் உங்களை கொடுமை பண்ண வேண்டும் ,சித்திரவதை செய்ய வேண்டும் ,அப்பத்தான் மலேசிய தமிழ் மக்கள் இந்த பாழாப்போன BN அரசாங்கர்த்திர்க்கு ஒரு பாடம் புகட்டுவார்கள் .
உங்கள் மேல் வழக்கு தொடர்ந்தால் , கெளுத்தி மீனை விழுங்கிய கொக்குபோல் BN விழி பிதுங்கி நிக்கும் !
எதிர்கட்சி அனுவார் ,நீங்கள்,இன்னும் எதிர்பவர்கள் எல்லோரையும் அடுத்த தேர்தலுக்குள் உள்ளே இருட்டறைக்கு அனுப்பி விடுவார்கள் பாருங்கள்.இல்லை என்றால் எதையாவது பேசி அவர்களுக்கு சவாலாக இருப்பீர்கள் அல்லவா?தேச நிந்தனை செய்து கொண்டிருக்கும் பெர்காசா உறுப்பினரோ,அம்னோ காரர்களோ வெளியே இருந்து மலாய் சமூகத்தின் சாதனை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
-இன்னொரு இலங்கை தூரத்தில் இல்லை-
என்ன குற்றம் புரிந்தார் இவர் விசாரிபதற்கு,நாடில் நடப்பதை மக்கள் பார்த்து கொண்டிருகிறார்கள்.
உலக அளவில் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் யோசிக்கிறார்கள்! இல்லாவிட்டால் இந்நேரம் நீங்கள் உள்ளே!
உங்க மேலே கைவைக்க என்ன புத்தி கெட்டுபோய இருக்கிறது போலீசுக்கு அல்லது அரசுக்கு.
நிந்தனை சட்டத்தை கலைக்கும் முன் நிந்தனை சட்டத்தை பயன் படுத்தி நிந்தனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.தேச நிந்தனை சரியா,தவரா. சட்டம் தெரிந்து அதை மீறும் படித்தவர் மீதே சாட்டப்பட்டு வருகிறது.வாதாட வாய்ப்பும் வழங்கப்படுகிறது,பின் ஏன் வருத்தம்.அத்துமீறி இருப்பின் அனுபவிக்கவேண்டியது விதி,பின் திருத்திக்கொள்ளவேண்டியது கடமை.இது நம் நாடு என்ற வுணர்வு வேண்டும்,வாழ்க நாராயண நாமம்.
சாந்தி உங்களை பிடித்து உதைகனும்னு சொல்ற பாரு நம்ம சந்தியை போன்ற தமிழ் மடசிகள் இருக்கும் வரை தமிழனுக்கு தலை குஞ்ச்வுதான்
shanti சூபரா சொன்னேங்க ,காமடி கதைதான்