நாளை எரிபொருள் விலை உயர்வை நையாண்டி செய்யும் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“Satira 20 Sen: Protes Kenaikan Harga Minyak” என்ற தலைப்பில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அந்நிகழ்வு சோகோ விற்பனை வளாகத்தில் பிற்பகல் மணி 2.30க்கு நடைபெறும்.
அது ஓர் ஒத்திகைதான் என்றும் அதைவிட பெரிய நிகழ்வு பின்னர் ஏற்பாடு செய்யப்படும் என்றும் விலை- உயர்வு எதிர்ப்பு இயக்கமான துருன் தலைவர் முகம்மட் அஸான் சபார் கூறினார்.
அப்பெரிய நிகழ்வு நடைபெறும் நாள், இடம் முதலியவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால் அதைப் பற்றி அவரால் அதிகம் விவரிக்க முடியவில்லை.
ஏறி பொருள் விலைதான் ஏறிபோச்சி இன்னும் என்ன செய்ய போறானுங்க.,,,,,,மூடிகிட்டு வேலையை பாருங்கடா ;,,,,,,தெரு ஆர்பாட்டம் செய்து என்ன கண்டனுங்க ,,,,,பெர்சே ,ஹிண்ட்ராப் எவளவோ செய்ஞ்சும் கண்டும்காணமல் இருக்கிறாரு{நமது ப்ரிம்950 மினிஸ்டர் },,,,,,,ஒன்னுசெய்யலாம் தமிழ் நாட்டைபோல் ஒரு நாள் வாகணங்களை ஓட்டாமல் இருந்தால் ,,,,,