நியு சிலாந்தில் பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்தை எதிர்நோக்கியுள்ள முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயில் இன்று வெலிங்டன் அனுப்பப்படுவதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
நியு சிலாந்து போலீஸ் அதிகாரிகளும் மலேசிய இராணுவ அதிகாரிகள் இருவரும் அவருடன் செல்வார்கள் என அமைச்சின் அறிக்கை ஒன்று கூறிற்று.
போங்க தம்பி நீயுஸ்லாந்து ஆப்பை அம்னோ புடுங்க முடியும்மா என்று கேட்டு சொல்லுங்க ?
இப்போதெல்லாம் உலகமெல்லாம் உள்ள மலேசியா தூதரகங்களில் மலாய்க்காரன் களே 99.9 % . இதைப்பற்றி எல்லாம் சிறிதும் அக்கறை எடுக்க MIC ஈன ஜென்மங்களுக்கு நேரமும் இல்லை அக்கறையும் இல்லை. நாம் என்ன சொல்லி என்ன ?