தமிழ் மாநாடுகளும் தமிழர்களும் – நாடுதோறும் தமிழ் மாநாடுகள் நடத்தியதன் பலன்தான் என்ன? 2013 -2025 மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு ஆபத்து, அழிவு என்று தமிழ் அறவாரிய திரு ஆறுமுகம் அவர்கள் கத்தை கத்தையாய் ஆய்வு செய்துள்ளார். அவரை யாரும் அழைத்து தமிழ் சிக்கலை பேசாத மாநாடுக்கு பேர் தமிழ் மாநாடு ? தமிழ் நாட்டில் தமிழும் தமிழ் இனமும் தமிழ் ஈழ சிக்கலும் சிரிப்பா சிரிக்க வைகோ வந்து இங்கு என்ன கிளப்ப போறார்…..?
தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! ஆனால் தமிழ்த தலைவர்கள் உருபடவில்லையே ஏன் ? வைக்கோ பதில் சொல்ல்வாரா ? ஒரு இனத்து வாக்குகள் வேண்டும் இதனால் தமிழ் மாநாடு மாற்றானிடம் மண்ணாகட்டுமா?
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்….
இந்த பாடலை மீண்டும் மீண்டும் பாடி பார்க்கிறேன் ! ஆனால் அந்த தமிழ் ,தமிழன் வெற்றி திசை மட்டும் தெரியவில்லை ?
தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! ஆனால் தமிழ்த தலைவர்கள் உருபடவில்லையே ஏன் ? வைக்கோ பதில் சொல்ல்வாரா ? ஒரு இனத்து வாக்குகள் வேண்டும் இதனால் தமிழ் மாநாடு மாற்றானிடம் மண்ணாகட்டுமா?
2014 இறுதி இரண்டு மாதங்களில் பினாங்கில் உலகத்தமிழ் மாநாடு, கோலாலம்பூரில் 10 வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு , தமிழ் விழா என்று மூன்று முத்தான நிகழ்வுகள் நடக்க உள்ளது மனதுக்கு மகிழ்ச்சிதான்.
இதில் பினாங்கு மாநாடு புதிதாக முளைத்துள்ளது. உலகத்தமிழ் ஆராச்சி மாநாடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிளை மறுபடி முளைத்துள்ளது. தமிழ் விழா கடந்த 7 ஆண்டுகளாக ஒரு தமிழ் ஆர்வலர் தனி பாஸ்கரன் முயற்சியில் நலமே நடந்து வருகிறது.
உலகத்தமிழ் ஆராச்சி மாநாடும் . புதிதாய் வந்துள்ள பினாங்கு உலக தமிழ் மாநாடும் இரண்டு பலம் பெரும் அரசியல் வாதிகள் நடத்தும் மாநாடுகளாகும்.
மூன்றும் தமிழுக்கு மகுடம் சூட்டும் மாநாடுகள்தாம் என்பதில் சந்தேகமில்லை. கடலில் கப்பல்கள் இலக்கு நோக்கி அடைய முன்பெல்லாம் கடல் கரை விளக்கு வைத்து கப்பல்கள் வந்து கரையை தொடும். இப்போதெல்லாம் பல திசை காட்டிகள் இருப்பதால் மாலுமிகள் தூங்கினாலும் கப்பல் கரையை தொட்டுவிடும்.
எனக்குத்தெரிந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இனி சாவும் என்று யாரோ சொன்னதாக ஒரு புலம்பல் இன்றுவரை உண்டு. இதை பொய்யாக்கிய பெருமை மலேசியா தமிழர்களுக்கு உண்டு என்பதை உலகம் அறியும், தமிழர் நாட்டு இலக்கிய அறிவர்களும் இதை ஒப்புக கொண்டு நம்மை பாராட்டுகின்றனர் என்பதில் மகிழ்ச்சிதான். இதில் தமிழ் மொழிக்கு கணினி உலகில் வளம் சேர்த்த மலேசியா மற்றும் தமிழக தமிழ் ஆர்வலர்களை மதிக்கிறோம்.
தமிழ் வளரும் வேகத்தில் தமிழன் வளர்ந்தானா ? இவன் வளரவில்லை என்றால் இந்த உழைப்புகள் யாவும் என்னவாகும் என்ற போராட்ட காலத்தில் உலகத்தமிழர்கள் உள்ளோம்.
தமிழில் பிழைக்க, அரசியல் நடத்த, தமிழ் வளர்ப்பதுபோல் தன்னை தமிழால் வளர்ந்து அரசியல் நடத்தும் திராவிட குழுமத்தில் பலர் உள்ளனர்.
ஆனால் தமிழன் தமிழால்,தமிழ் இனத்தால் வளர்ந்துள்ளானா? என்றால் பெரும்பாலான தமிழ் தலைவர்கள் அரசியல் நடத்த அவர்களைப்ப்போல் இவனும் தமிழை தற்காலிக
தடமாக பாவித்து கரை சேர்ந்த நிலையில் துடுப்பை குப்பையில் வீசி விட்டு சுய வாழ்வியல் அகப்பையை நிரப்பிக்கொண்டர்வர்களதாம் அதிகம் இதனால் தமிழன் என்ற இனம் நோக்க்மின்றியும் கொள்கையின்றியும் உருப்படாமல் போனது நமது துர்ரதிஸ்டம் என்பேன்.
தமிழை அரசியலுக்கு அனுபவித்து அரசியல் அரசு ரீதியில் தமிழுக்கு ஆபத்து வரும்போது ஒருத்தனையும் பார்க்க முடியவில்லை. மலேசியாவில் ஆளும் கட்சி தாய் கட்சி என்று ம இ கா இருந்தும் 2013 -2025 புதிய கல்வி கொள்கையில் தமிழுக்கு கிடைத்துள்ள அழிவை தட்டி கேற்க யாருமில்லா விளங்காததன தமிழ் அரசியல் வாதிகள் (வதிகள் ) குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கருவாடுகளாக போயினர்.
அறுக்க மட்டாதன் கையில் அறுபதெட்டு அருவாள் என்பது போல அரசு அரசியல் ரீதியில் ஒரு பக்கம் தமிழ் மொழிக்கு அழிவை கண் முன்னே வைத்துகொண்டு நாடுதோறும் தமிழ் மாநாடுகள் நடத்துவதின் பலன்தான் என்ன?
கூடி களையும் கூட்டம் என்பது இந்த தமிழனுக்கா? அல்லது இதுபோன்ற மாநாடுகளில் புகுந்து தமிழை தமிழன் அல்லாதவன் சரிக்கும் சம்பரதாயம்தான் என்ன?
தமிழ் நாட்டில் தமிழ் ஈழம் தமிழர்களை காட்டி பல கூட்டணிகள் அரசியல் வாழ்வாதாரம் நடத்தும் மோகத்தில் இங்கு நடக்கும் பினாங்கு உலகத தமிழ் மாநாட்டிற்கு தமிழன் அல்லதா தமிழ் வழி தெலுங்கு வை கோவை தலைமைதாங்க வைத்துள்ள ஒரு தமிழனின் நிலையை ஆராய வேண்டிய காலம் வந்துள்ளது?
கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் ஈழம் ஒப்பாரியில் தான் மதிய அமைச்சில் அமைச்சராக இருந்த போது கூட ஒரு மண்ணையும் நகர்த்த முடியாமல் பேச்சில் ஓலத்தையும் ஒப்பாரிகளையும் தூவி தமிழர் நாட்டு தமிழர்களை /தமிழை வைத்து தமிழனி பந்தாடும் ஒருத்தரை பினாங்கு உலகத தமிழ் மாநாட்டிற்கு தலைமை தாங்க வைத்துள்ளது என்ன அறிவிலித்தனம் என்று யோசிக்கிறோம்?
தமிழ் எல்லார்க்கும் உரியது, வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்பதின் தமிழன் அல்லதான் வார்த்தை வசனத்தில் மயங்கி மக்கி இருக்கும் தமிழினத்தை ஏய்க்க மற்றொரு மாநாடா?
திராவிடத்தால் தமிழர் நாடும் ,தமிழ் இனமும் சீரழிந்த கோலங்கள் போதும் இனியாவது திருந்துவோம் என்றவர் இன்று திராவிடன் தீயில் ஈயாய் கொல்வது எனோ?
கோயம்புத்தூரிலும் பிறகு கோலாலம்பூரிலும் உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடுகளுக்கு தளமி ஏற்றார் பிறகு தமிழன் சீமானை வரவேற்று அரசியல் அலங்காரம் செய்ய ஒரு தமிழர் பணிப்படை விழா நடத்தி உலகத தமிழ் தலைவன் பட்டம் தந்தும் இதுதான் அடியா ? போதவில்லை …
தமிழன் எங்கே செல்கிறான் என்பதை மாற்றி, தமிழ் தலைகள் எங்கே அடைக்கலம் ஆகிறது என்ற மாநாட்டை கூட்ட வேண்டிய காலத்தில் உள்ளோமா?
உலக இனம் ரீதி மக்களுக்கு யாரவது ஒரு தலைவன் இருப்பான் ஏன் மூன்றாம் உலக நாட்டில் கூட தலைவர்கள் உருவாகிவிட்ட வேளையில் தமிழனுக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லாமல் போய் பொய்யாகி விட்டத்தின் தலை விதிதான் என்ன?
மாநாட்டிற்கு நம்மை பிரதிபலிக்க ஒரு தலைமை இல்லாத இனமா?
இனக்கொள்கை போராட்டத்தில்தான் இந்த உலகம் வாழ்கிறது.
மகாத்மா காந்தியும் அதைதான் செய்தார்?
வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் வரிசையில் நிற்காமல் தண்ணி கொண்டு அணைக்க வருபவன்தான் தலைவன்.
உலகத தமிழன் வீடுகள் எல்லாம் இன /மொழி உரிமை எரிந்து புகைந்ததுக்கொண்டு வருகிறது. மாநாடுகள் இலக்கு நோக்கி இல்லாமல் தனி மனித லச்சங்களுக்கு அர்ச்சனை செய்வதை இனம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
பொதுவில் இன முதலீட்டில் தனி மனித திமுருகளை என்று அடக்குகிறோமோ அன்றுதான் நல்ல அரசியல் நெறிகள் தோன்றும் .இது துரோகம் என்ற பயம் இருந்தால்தான் நமது இன, மொழி உரிமை தூய்மை பெரும். மொழியே இனத்தில் விழி. இங்கு இனத்தலைவர்களே அருவருடியாக இருந்தால் புதிய அரசியல் கடிவாளம் கட்டுவது நமது கடமை. அதற்கு இன விழிப்பும், மொழி தெளிவும் தெரிந்த தைரியமிக்க தலைவன் தேவை.
-பொன். ரங்கன்
தமிழ் மாநாடு என்ற பெயரில் தன் கட்சிக்கும் தனக்கும் புகழ் தேடிக் கொள்ளும் வேலையை இதுவரை தாய்கட்சிதான் செய்து வந்தது. இப்போது அதே வேலையை எதிர்கட்சி (பினாங்கின் ஆளும் கட்சி) செய்கிறது. தமிழ் தேசியவாதிகளைப் பொருத்தவரை வைகோவை தலைமை தாங்க அழைத்துவிட்டு தமிழ் மாநாடு என்று சொல்வது வெத்துப் பேச்சி. ஆனால் திராவிட அரசியலில் இது இயல்பு. வைக்கோ தமிழ் சமுதாயத்திற்கு ஏதும் செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களிடம் பிரபலமானவர். தன் புகழை நீடித்துக் கொள்ள உண்மையை விட வெளிச்சத்தின் மேல் பேராசிரியருக்கு நம்பிக்கை வந்ததன் விழைவே வைக்கோ வருகை, முறண்கள் நிரைந்த மாநாட்டில் பேசப்போகிறவர்களும் ஆய்வாளர்களோ அனுபவசாலிகளோ அல்ல. ஆயினும் காத்திருந்து பார்ப்போம். மாநாட்டு வெற்றியை அங்கு சென்று வந்த பின் பதிவிட நண்பர்கள் முன்வரவேண்டும்.
ஒவ்வொரு தமிழனும்’ தமிழன் உருப்பட வேண்டும் உயர வேண்டும் ‘என்று ஒவ்வொரு நாளும் இறைவனை வழிபடும்போது தவறாமல் சொல்ல வேண்டும்.இதன்வழி தமிழர்களிடேயே ஏற்படும் ஒற்றுமை அவர்களை முன்னெடுத்து செல்லும் .
Iraama thannirmalai நம்புவிங்களோ இல்லையோ நான் பல ஆண்டுகளாக என் பிரார்த்தனையில் நம்மவர்களுக்காக வும் எல்லோருக்காகவும் வேண்டிகொண்டிருக்கிறேன் நம் ஈழ உடன்பிறப்புகளுக்காகவும் சேர்த்து.
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துவோரில் சாமிவேலு உள்பட பலர் தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவேயில்லை.பால் வெட்டுத் தொழிலாளியும் பண்டாராயாவில் வேலை செய்பவனும்தான் தன் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறான். ஆனால் அரசியல்வாதிகளும் சமூக போராட்டவாதிகளும் தமிழப்பள்ளிகளை பணம் சம்பாதிப்பதற்கும் அரசியல் நடத்துவதற்கும் ஒரு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
திராவிடம் வீழ்ந்தால் மட்டுமே தமிழை , தமிழனை, முனேற்ற முடியும் . திராவிட அரசியல் தலைவர்களை விட்டு தமிழ் உணர்வாளர்களை தலைமை ஏற்க முயற்சி செய்ய வேண்டும் . அதற்கு தமிழர்கள் களம் ஆட வேண்டும் . வாழ்க தமிழ் .
தமிழ் நாடு ஆனால் தமிழன் ஆழவில்லை,இலங்கையில் தமிழரை தமிழர் வழிநடத்தவில்லை,அதேபோன்று மலேசியாவிலும்.முன்பு கல்யாணவீடு,இரப்புவீடு,சுப நிகழ்வு,அசுப நிகழ்வு போன்ற எல்லா நிகழ்வு காலத்திலும் சண்டை வெட்டு குத்து நிகழ்ந்தது,ஹின்ராப் தோற்றம் பகை விலகி ஒற்றுமை தோன்றியது,பின் ஹின்ராப்பை அன்வர் என்ற அயோக்கியன் கொச்சை படுத்த வேடிக்கை பார்த்தோம்,திராவிட கொள்கையைவிட்டு ஒரனியில் திரண்ட நாம் மீண்டும் திராவிடன் கைபாவை ஆகிவருகிறோம்,வைகோவை வரவேற்க தெய்வ சிலை பல வாசலில் வையும்,வந்தவுடன் போட்டுடைத்து அதன் மீது திருபாதம் வைத்து மிதித்து கடந்து நிகழ்ச்சியை துவக்கி வைக்கட்டும் ,நாராயண நாராயண.
நாம் தமிழர் என்று கூறி, மடிப்புக் கலையா சட்டையும் ,தாம் எழுதும் பேனாமுனை மட்டும் காட்டி, முகம் காட்டா அண்ணன் பொன் ரங்கன் அவர்களுக்கு ,அக்மார்க் தமிழனை மாநாட்டிற்கு தேடும் அண்ணன் பொன் ரங்கன் அவர்களுக்கு ,தமிழன் ,தமிழன் ,இன்று வரை தம் மூச்சாய் நினைத்து வாழ்ந்து வளம் வந்து கொண்டிருக்கும்[ வைகோ ] என்ற மனிதன் மாமனிதன் ,இவரைப் பற்றியது தானே தங்கள் தலையங்கம் , யார் இந்த வைகோ ,தனது வாழ் நாளில் , தமிழனை சுமந்து ,தமிழ் ஈழத்தை தன் வாழ்க்கையாகக் கொண்டு ,கள்ளத்தோணி என்று அவப்பெயர் கொண்டு ,தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ,பொடாவின் சட்டம் கீழ் 18 மாதங்கள் சிறைவாசம் கண்டு ,மூன்று தமிழனை தூக்கில் மீட்டு , தமிழனை பாதியும் , செரலைட் ஆலையின் போராட்டம் கண்டு ,அணு உலையின் போராட்டம் கண்டு , முல்லைப் பெரியாரின் போராட்டம் கண்டு , முழுமை மதுவிலக்கை அமுல்படுத்த கோரி நடைப் பயணங்கள் கண்டு ,விடுதலைப் புலிகளின் ,தடைநீக்கம் கோரி இன்று வரை தீர்ப்பாயத்தில் வாதாடி ,இன்றும் [ சி பி சி ஐ டி ] விசாரணையில் இருந்து கொண்டு , தமிழனுக்காக போராடியதால் ,தோல்வியை மட்டுமே அதிகமாக சுமந்தது வாழ்ந்து வரும் மனிதன் மாமனிதன் ,கறைபடியா சொந்தம் ,மலேசியாவின் நடக்கும் தமிழர்கள் மாநாட்டில் இவர் பேசாமல் யார் பேச வேண்டும் , தேசிய நீரோட்டத்தில் கலந்த தமிழனா , விடுதலை புலிகளின் இயக்கத்தில் இருந்துகொண்டு காட்டிக்கொடுத்த தமிழனா ,இந்துக்கள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழனா , இந்தியன் என்று கூறிக் கொண்டு வாழ்ந்து வரும் தமிழனா , தன் வாழ்க்கையில் தமிழனுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்ததால் தோல்வியை மட்டுமே முழுமையாய் சுமந்து , மலேசிய மண்ணின் மைந்தர்களை நம்பி வந்து ,அறுபது முதல் தொண்ணுறு நிமிடங்கள் அவர் ஆற்றும் உரையின் முழுமையைக் கேளுங்கள் பிறகு அவரை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள் , அண்ணன் பொன் ரங்கன் அவர்களே .
வைகோ நல்லவர் வல்லவர் நாளும் தெரிந்தவர் ஆனால் நேர்மையான நம்பிக்கையான மனிதர்கள் பட்டியலில் அவர் இடம் பிடிக்கவில்லையே? தமிழ் நாட்டை வழிநடத்தும் தகுதியை அவர் பெறவில்லையே? மீண்டும் மீண்டும் திருடர்கள் கூட்டத்துடன் கூட்டு! தமிழ் நாட்டு முதல்வர் சிறையில் இருந்தபோது இதிய பிரதமர் மோடிக்கு ரஜினி மட்டுமே தென்பட்டார்! ஏன்? இந்திய பிரதமர் மோடி ஒரு வடவன் பிராமணன் என்று கூறி மக்களை கூறு போடா வேண்டாம்! அவர் இந்திய மக்களை நேசிப்பவர் மக்கள பணத்தை அல்ல என்று நான் நன்கு அறிந்தேன்.தன் உழைப்பில் வாழவேண்டும் என்று நினைப்பவர். ஆகையால் அவரை போன்று ஒரு தலைவரை தமிழ் நாட்டு மக்களும் காணவேண்டும் என்பது திரு மோடியின் ஆவல் என்று நான் தெரிந்து கொண்டேன்.திரு மோடியை போல் தமிழ் நாட்டுக்கும் ஒரு நல்ல தலைவன் அமைந்தால் தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் பொற்காலத்தை காண்பது உறுதி! மக்கள் நலமே தன்னலம் என்று வாழும் தலைவரை நாங்கள் என்றும் வரவேற்போம்!
தினமும் தமிழர் நலம் வேண்டி வழிபடுவது அறிந்து மகிழ்ச்சி .இறை வழிபாட்டின் முடிவில் தமிழன் உருப்படவேண்டும் ,உயர வேண்டும் எனும் 5 வார்த்தைகளை 10 தடவைகள் கூறவேண்டும் என எல்லோரிடமும் கூறிவருகிறேன்.சுமார் 45000 பேரிடம் சென்ற 4 ஆண்டுகளாக. இதை விளக்கி கூறி. உள்ளேன். ஒரே சொற்களை அனய்த்து தெய்வங்களிடமும் நாம் யாவரும் சொல்லும்போது அந்த சொற்கள் தாரக மந்திரமாகி
நம் இனத்தை ஒன்று படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன் .அது மட்டும இன்றி ஒவ்வொரு முறை இறைவனை வழிபடும்போதும் அதன் முடிவில் 1 வெள்ளி உண்டியலில் சேமிக்க வேண்டும்..எல்லோரும் இதை செய்தால் பெரும் தொகை சேரும். இதைக்கொண்டு தமிழ் இனத்தின் துயரங்களை நம்மால் களைய முடியும் .முயலுவோம் .தமிழ் ,வாழ ,வளர ,தமிழ் இனம் ஒன்றுபட குருதியின் இறுதி ஓட்டம் வரை உறுதியுடன் செயல்படுவோம்.
ஐயா பொன் ரங்கரே, தமிழர்கள் தலை நிமிர வில்லை என்பது தவறான கருத்து. மலேசியாவில், தமிழர்களாகட்டும், தெலுங்கு மற்றும் மலையாள வம்சாவளி மக்களாகட்டும் அனைவரும் வேகமாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்து வருகின்றோம். இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதர்க்குச் சமம். இன்னும் தமிழர்களில் ஒரு பகுதியினர் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். எந்த இனமும் ஒரே கால கட்டத்தில் வளர்ச்சி என்ற மலை உச்சியில் ஒன்றாக சேர்ந்து கொடி கட்டியதில்லை. ஆகையால், நம்மை நாமே தாழ்த்திப் பேசி, குறைகளை மட்டுமே பேசி பேசி பயனில்லை. மற்றவர்களை குறை கூறுவதை விட்டு விட்டு நம்மிடம் இருக்கும் மேன்மைகளைப் பற்றியும் மென்மேலும், நாம் கண்டு வரும் கல்வி, பொருளாதார வளர்ச்சியைப் பற்றி எழுதுங்கள். இந்த தமிழர் மாநாடே என்வ்வாறு நம்மை மேல்நிலைக்கு வழி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி யோசித்து எழுதுங்கள். தலைவர் என்பவர் பிரச்னைக்கு தீர்வை சொல்லுபவராகவே இருக்க வேண்டுமே ஒழிய பிரச்சனையே பெரிது படுத்தி பேசுபவராக இருக்கக் கூடாது. வாழ்க தமிழ். வளர்க தமிழர் இனம். .
அஹ……அ……ஆஹா……அவ்…… தூக்கம் வருது………..
தேனீ அவர்களே ஆர்வத்துக்கும் ஆசிக்கும் வாழ்த்துகள்.
அறம் மிகு அர்த்தம் மிகு தமிழ் மொழியில் தமிழர்கள் தலை நிமிரல் என்பது தனிமனித கௌரவம் வேறு ! தமிழர்கள் நிமிரவில்லை என்பது சமூகம் வேறு. என் அறிவுக்கு தலைப்பை நிதானமாக வைத்தேன்.என் கட்டுரையின் நோக்கம் தமிழின தலைவர்களை மட்டும் குறிப்பா அரசியல் தலைவர்களை நோக்கியது. இனத்தை பாவித்து பொருளாதார அரசியல் மேல் நிலைக்கு சென்ற தனி மனிதர்களால் சமுதாயம் இலக்கு இல்லாமல் நிமிர வில்லை. சமுதாய பொதுச்சேவை அல்லது அரசியல் (அதிகமான குட்டி) தலைவர்களும் இன்னும் வறுமையின் பிடியில் தான் உள்ளனர். இவர்களால் பொருளாதார, அரசியல், கல்வி பங்கீடுகள் என்பது தமிழர் சமுதாயத்துக்கு இல்லை என்கிறேன். நீங்கள் கூறிய தெலுங்கு மலையாள சகோதர்களை இதில் இழுக்க வேண்டாம் காரணம் தமிழர்களின் பங்கினை கோட்டாவில் சுகமாக அலிபாபா கொள்முதல் செய்யவதில் இவர்கள் வல்லவர்கள்.
என் கட்டுரையில் பொறுப்பில் உள்ள அரசியல் பலவீனர்கள் உணர வேண்டும், இவர்களை தெரியாத பலவீனமான தமிழர்கள் விழிக்க வேண்டும் என்பதுதான் உவமை .தாழ்த்தி பேசுவது என் எண்ணம் இல்லை. குறைகளை சுட்டுவது தெளிவுக்கும் தேடலுக்கும் வழிகோலும். குப்பைகளை கிளரா விட்டால் குண்டு மணிகளை தேட முடியாது. நல்ல தமிழ்த தலைவர்களை தேடனும்.
மலேசியாவின் ஒட்டு மொத்த தமிழர்களின் வளர்ச்சி வறுமையின் கீழ்தான் .விளங்கும் என்று நம்புகிறேன். நாட்டின் ஒருவரின் சராசரி வருமானம் 6,000.00 மாக இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்தால் தூசி தட்டி பாருங்கள் பைகளில் பதில் கிடைக்கும்.
பெருமையாய் பேச ஆசைதான் ஆனால் தலைவர்களிடம் ஒன்றுமில்லை! நாட்டில் எத்தனை மாநாடுகள் ,தன்முனைப்புகள், பொருளாதார பிச்சைக்கார வசூல் பேருரைகள். எதாச்சும் உறுபாட்டமாரி இருந்தால் சொல்லுங்கள் ? எல்லாம் அரசியல் பதவிக்கு இனத்தை அடமானம் வைக்கும் பெருச்சாளிகள்.
நீங்கள் ஆசைப்படும் வழி காட்டும் கட்டுரைகளை 7 நாளிதழ்கள் தரும் அதிலும் அரசியல் சியால்கள் .எந்த பதிவும் பலனும் தருவதில்லை. அந்த அளவுக்கு நமக்கு ஆய்வுகளும் ஆய்வாளர்களும் இல்லை. நீங்களும் இதுவரை எத்தனை உருப்படியான கட்டுரைகளை இந்த சமுதாய மேம்பாட்டுக்கு தந்துள்ளீர்கள் ..வெறும் விடகத்தனம், வேடிக்கை, சிலவரி கோணல்கள் ,குளறுபடிகள். வெடிகள், வெட்டிகள் போதுமா சமுதாயம் நிமிர்ந்து விடுமா ? ஒரு விரல் சுட்டி நீ காட்டினால் நான்கு விரல்கள் உன் மனசாட்சி எனும் இதயத்தை சுடுவதை யான் அறிவேன். இது இலக்கிய தத்துவம். வாழ்க்கைக்கு ஒத்தடம் தராது.நான்கு விரல்களை குத்தி கட்டை விரலை மடக்கி உரிமையை கேக்கிறேன் தப்பா ? ஐயா பிரச்சனையை பேசத்தானே எழுத்து மேடை ! மூடிகிட்டு இருக்க இது என்ன உங்கள் வீட்டு அடுப்பா? துண்டு பீடிக்கு நெருப்பு கேக்க என்னால் முடியாது சமுதாயத்தில் எரியும் வீட்டை அணைக்க வாருங்கள். நன்று. அடுத்த தலைமுறையாவது தப்பட்டும் என்பதுதான் என் நிமிர்த்தல் தேடல்.
குனிந்துக்கொண்டு வை கோ பெருமை பேசிய தமிழர் நாட்டு கோயம்புதூர் இன்னும் உதய மறுக்கும் இலங்கை குமாருக்கு பிறகு வருகிறேன். விடியலை பார்த்து ஓநாய் ஓலமிடும் கதைதான் வைகோவின் 40 ஆண்டுகால பதாதைகள் தூக்கி மந்தைகள் மேயும் விந்தையை இன்னும் எத்தனை ஆண்டுகள் பார்க்க வேண்டும். செத்துப போகலாம். இன்றும் கேக்கிறேன் கோயம்புத்தூர் DR கிருஷ்ணசாமி சொன்ன இலங்கை நோக்கி புதிய தமிழக ஒரு லட்சம் இளைஞர்கள் எங்கே ? இப்போது கருணாநிதி அடுப்பு பக்கமா? நாளை மீண்டும் திராவிட தெலுங்கர்களிடம் தமிழக அடகு ஒரு துயர அபத்தம் அந்த ஆபாசம் இனி வேண்டாம்.
வைகோ எதற்கு,நான்கு தெய்வ சிலையை திருஷ்டி சுற்றி வாசலில் போட்டுடைத்து அழைத்து செல்லுங்கள்.அடிமை என்று ஒப்புக்கொள்ளும்,நாராயண நாராயண.
பொன் ரங்கரே தங்களின் ஆதங்கமும், எதிர்பார்ப்பும் கண்டேன். தங்களின் கட்டுரை அரசியல் தலைவர்களை நோக்கியது என்றீர்கள். அந்த அளவுக்கு இந்நாட்டிலும் சரி தமிழ் நாட்டிலும் சரி, தமிழனின் நிலை ஏறிய ஏணியை எட்டி உதைத்த கதைதான். இதற்கு காரணமே அரசியல் பேடிகளாக வாழ விரும்பாதவர்கள் சாக்கடை அரசியலை விட்டு விலகி இருப்பதே காரணம். அறிவீனர்களே குட்டித் தலைவர்களாக கையேந்தி இருப்பதற்கு தகுதி உடையவர்கள். இத்தகைய குட்டித் தலைவர்களையே ஒட்டி வைத்துக் கொண்டு குடுத்தனம் நடத்துவது நம் தலைவர்களுக்கு கை வந்த கலை. எப்படி தானைத் தலைவர் ஒரு கையாலாகாதவரை தன் கீழ் வைத்திருந்து நமது சமுதாயத்திற்கு ஒரு பேசா மடந்தையை தலைவராக்கி தானும் பதவி சுகத்தை மென்மேலும் கண்டு வருகின்றாரோ அதைப் போலவே தமிழ் நாட்டு தற்கால திராவிட அரசியலிலும் மக்கள் முதல் அமைச்சர் என்று பதவி சுகம் கண்டு வருகின்றனர். இங்கே இவர்களை ஒதுக்கித் தள்ளி விட்டோம். இவர்களை நம்பி நம்ம வண்டி ஓடவில்லை. இவர்களால் நம் வீட்டு அடுப்பு எரியவில்லை. தன் கையே தனக்கு உதவி என்று செயல்படும் தமிழனே சிறந்த சமுதாய தலைவனாக வருவான். அதனால் நாம் அரசியல் தலைவர்களை எதிர்பார்க்காமல் வாழ கற்றுக் கொள்வோம். நமது ஓட்டும் அவர்களுக்கு தேவை அற்றது என்பதை அவர்களும் நன்கு உணர்ந்து விட்டார்கள். பாமர மக்களையே இன்னும் ஏமாற்றி அரசியல் சாக்கடையில் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கின்றனர். எம்மைப் பற்றி கூறுகையில், இதுவரை ஏதாவது கட்டுரை எழுதீர்களா என்று வினவினீர். கட்டுரை எழுத நேரம் வரும்பொழுது தகுந்த தலைப்பை தேர்ந்தெடுத்து எழுதுவோம். தற்சமயம் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவே செம்பருத்திக்குள் நுழைந்தேன்.
கையி… ஏன் சும்மா புலம்புரேல்… வைகோ ஊருல எத்தன சாமி சிலைங்கள போட்டு ஒடைச்சாருன்னு இந்த அலுப்பு அலுத்துக்கிறேல்… அவா சாமி பத்தியெல்லாம் தப்பா பேசுர ஆளு இல்லையே…அப்பிடி சொன்னா நம்ம நாக்கு அழுகிறாதோ..நம்ம ஆளுங்கள கூட அவா விரோதிசிக்கிட்டது கெடையாதே… பிறகு உமக்கு என் அண்ணா இந்த கொதிப்பு
பொன் ரங்கன்,இது ஆன்டசமுகமா இருப்பின் இழந்ததை பெற போராடும் ஆனால் அடிமைபட்டே வாழ்ந்த சமுகம் ஆதலால் மாற்றானை தலையில் சுமந்து நம்மை காலால் மிதித்து நிற்கிறது.உம் கெளன்ஸ்லர் தோல்வியை கிண்டல் செய்து,அன்னியனை ஆதரித்து ஹின்ராப்பை இழிந்து கூட்டமாயிற்றே,தாங்கள் பிரக்டிக்கலாக யோசிப்பது யாவறும் அறிவர்,அதற்கு எதிராக யோசிப்பவர் உடன் பிறப்பே.தியாகம் ஒன்றே வெற்றியை கொடுக்கும்,தொடர்ந்து துடிப்புடன் தொடறுங்கள் வெற்றி நிச்சயம்.கேட்போர் கேட்கட்டும்,கேட்காதோர் கேட்காமல் போகட்டும்.மானாட்டுக்கு வைகோ என்ன அவசியம்.ஹிந்து மானாடு என்பதற்கும்,தமிழ் மானாட்டிற்கும் வித்யாசம் தெரியாத கூட்டம்.இங்கேயும் வரவழைத்து வாழவைக்கின்றனர் போல்.வைகோ இனத்து நிகழ்ச்சிக்கு தமிழரை அழைப்பாரா,தமிழர் யோசனை எங்கே போனது,கருணணிதியை இரங்கவிடாது திருப்பி அனுப்பிய வரலாறு உண்டு, நாராயண நாராயண.
நிறை வடிவமில்லா தலையங்கம், தமிழன் ஒற்றை சொல்லில் அடங்குமா ,இணைக்குமா, இல்லை இன்னிக்குமா ,எழுத்தின் ஆக்கம் குறையாய்ப் போனால் ,கசப்பு மட்டும் மிஞ்சுமே , விடியலைப் பார்த்து ஓலமிடும் ஓநாய்கள் , யார் ஓநாய்கள் , தமிழனாய் பிறந்து ,காட்டிக் கொடுத்தவனும் ,கூட்டிக்கொடுத்தவனும் , பதவியின் போதையில் ,பதவியையும் ,பகட்டையும் நினைத்து வாழும் இனம் மறந்தவனும் , தமிழை பேசுவதே தவறு என்று நினைப்பவனும் இவர்கள் தான் இனமான தமிழனோ ,இனவாதிகளால் எம்மினம் அழிக்கப்பட்டதே ,காப்பாற்றக் கூடியவன் கண்மூடிக்கொண்டான் ,இனவாதிகளால் எம்மினங்கள் கொத்துக் கொத்தாய் ,பிணங்களாய் போனதே , காததூரம் இருந்தும் காப்பாற்ற நாதியற்ற இனமாய்ப் போனோமே ,இனம் அழிக்கப்பட்ட போது வீதியில் இறங்கி போராடிய தமிழன் எத்தனை பேர் , முள்ளிவாய்க்கால் ஓலங்கள் கேட்டுக்கும் முன்னே , தேர்முட்டி வீதியிலே நடந்த பொதுக்கூட்டத்தில் , கைபேசியின் மணி அடித்ததே ,வைகோ எடுத்து பேசுகிறார் ,இதோ ,இதோ ,நடேசன் பேசுகிறார் ,நடேசன் பேசுகிறார் ,உள்ளம் பதைத்த வைகோ என்ற மனிதன் , வாரங்கள் நகர்ந்தது ,விடுதலை கேட்ட நடேசன் அவர்களின் ,குரலும் அடங்கி உயிரற்ற உடலாய் போனதே ,யார் தமிழன் , பொன் ரங்கன் அவர்களே தாங்கள் எழுதிய தலையங்க பகுதிகளில் ,கருத்திட பத்து தமிழர்கள் கூட வருவதில்லை என்பதை தாங்கள் உணராமல் போனது ஏன் ,செம்பருத்தி பகுதியில் திராவிட தமிழன் இருப்பதை தாங்கள் மறந்து விட்டீர்கள் , கோவையிலே நாம் தமிழர் என்று கூறியவுடன் பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் திரண்டனர் ,இன்று நூறு பேர் நின்று கொண்டு ஆர்பாட்டம் ,இணைப்பு பாதை தவறாய்ப் போனதால் ,ஒருவன் தலைவனாக தமிழனாக பிறந்தால் மட்டும் போதாது ,தமிழன் யாரை நினைக்கிறானோ ,அவன்தான் தலைவனாக முடியும் , தாங்கள் தமிழனை இணைக்கும் பாதை உண்மையென்றால் , தாங்கள் இனி எழுதும் தலையங்கம் , அனைவரும் மறக்கும் தலையங்கம் நமக்கு வேண்டாமே , தமிழனை இணைக்கும் தலையங்கமாக மாறட்டும், மற்றவரை அணைக்கும் தலையங்கமாக மாறட்டும் , அனைவரும் நினைக்கும் தலையங்கமாக மாறட்டும் , மலேசியாவில் நடக்கும் தமிழ் மாநாட்டில் , [ வைகோ ] என்ற புயல் மையம் கொண்டதே , தமிழனின் குரல் திக்கெங்கும் சங்கநாதமிடட்டும் , தமிழ் மாநாட்டில் கலந்து தமிழ் அமுதை பருகுங்கள் , வாழ்க தமிழ் , வளர்க தமிழ் ,
வெம்பிய காய்க்கு ,அம்பியின் பதிலே ஆயிரம் விடை சொல்லுமே , மலேசியாவில் நுழைந்த [ வைகோ ] அவர்களுக்கு காயால் இன்று திருஷ்டியும் கழிந்ததே ,
சபாஷ் சரியான போட்டி, தமிழனுக்கு தன்மானம் அதிகம் !
நல்ல தலைப்பைக கொண்ட மாநாடுதான் ,தப்பான வைகோ , மாநாட்டுக்கு நான் போக வில்லை ! தமிழ் அது இலக்கியம் சார்ந்த மொழிலியல் தலைப்பு. அரசியல் ஆதங்க ஆர்பரிப்புகள் வேண்டாம், தமிழர் மாநாடு என்று இருந்தால் இனம் சார்ந்த தலைப்பு முழுக்கு அரசியல் ஆதிக்கம் இருக்க வேண்டும். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பல அடிவருடிகள் மாநாட்டுக்கு மக்கள் மெச்சிக்க மேய்வதால்தான் இந்த தமிழும் தமிழர் இனமும் இன்னும் ஏமாந்து கிடக்கிறது.
” தமிழன் எங்கு இருக்கிறானோ அங்கு தன்மானம் வாழும் வைகோ பேச்சு” 100 ஆண்டுகளாக திராவிடன் இதரவன் தமிழனை பார்த்து ஏய்க்கும் புலம்பல் பேச்சுதான் .காது கிழிய கத்தி வயிற்றில் அடிக்கும் அரசியல் ஆதிக்கம்.
தமிழர் தேசியத்துக்கும் இவருக்கும் என்ன நிகர் ?தமிழ் வழி “டமிலன்” இதற்கு தமிழ் நாளிதழ் ஒன்று “வைகோவின் இடிமுழக்க பேச்சு” என்கிறது …தமிழனின் பழைய வரலாறை சொல்ல மலேசியாவிலும் தமிழர் நாட்டிலும் தமிழனே இல்லையா?
தமிழ் மாநாட்டில் மைக்கா பற்றிய பேசும் தராதர்மமதான் என்ன ? அது நடந்தபோதும் 10 உலகத தமிழர் மாநாடுகள் நடந்தபோது கத்தாத காக்கா இன்று சர்வதேச பினாங்கு தமிழ் மாநட்டில் ஜோதிடம் சொல்லுது. உரைகளை பார்த்தோம் ஒருத்தர்கூட தமிழ் மொழிக்கு அடையாளமாய் எதையும் பேசாது தோற்றுப்போன உலக தமிழன் அரசியல் பேசி தமிழனின் காலவதியான இன அடையாளத்தை தப்படிக்க ஒரு அரசியல் மேடையில் பாவம் இந்த தமிழர் ஏமாளிகள் கூடம்.
சிங்கம் தலையில் தேங்காய் விழுந்து அழும் சத்தம் கேட்டு காட்டு மிருகங்கள் சிங்கம்தான் காட்டு ராஜா என்ற கதை கேற்க நான் தயாராய் இல்லை. உலகத தமிழனுக்கு கர்ஜிக்கும் தமிழன் வளர்ந்து வருகிறான்.
ஆந்திரர்கள் திருப்பதியை அபகரித்தார் கேற்க தமிழனில்லை
கேரளர்கள் தேவிகுளம் அபகரித்தார் கேற்கவில்லை
காவிரிக்கு அப்பு வெச்சான் கன்னடன் இன்னும் முடியவில்லை
தேய்பிறையாய் இன்னும் இன்னும் நல்லத் தமிழைக காணோம் பேசவில்லை. இவர்கள் இலக்குதான் என்ன சொல்லவில்லை.
சொல்லிவிட்டால் செய்வதுமில்லை என்பது இவர்கள் அரசியல்.
தமிழ் தேசியம் அரசியலும் ,திக்கி தமிழியம் தமிழ் மொழியும் பேசும் தலைகளே ! நீவீர் தமிழன் நலன்கருதி என்ன திட்டம் ?அதை மட்டும் சொல்லுங்கள் இல்லையேல் இதுவே போதும் கிழக்கு நோக்கி கிடத்து உடலை.
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் உண்மையில் தமிழர்களா ? இவர்களின் தலைவர்கள் என் தமிழர்கள் இல்லை ? 65 வருடங்கள் டெல்லிக்கு தங்களை வாங்கல்லாம் ,விற்கலாம் ,வாடகைக்கு எடுக்கலாம் என்று சொல்லி அடிமையாகி விட்ட பிறவிகள் இவர்கள் ..மேடையில் மைக் கிடைத்தால் விட மாட்டார்கள் …கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மொழி தமிழ் என்பார்கள் ( அப்போது மனிதனே இல்லை எப்படி மொழி தோன்றும் ? இதை ஒருவரும் இன்றுவரை கேட்கவில்லை ) இன்னும் கங்கை கொண்டான் ..காடாரம் வென்றான் என்பார்கள் ..அனால் தண்ணீர் கேட்டால் தமிழனுக்கு ஆந்திரா ,கர்நாடகம்,கேரளாவில் அடிப்பார்கள் ..இந்த வெட்கம் கெட்ட பிறவிகளோ அங்கிருந்து பிழைக்க வந்த நடிகனுக்கு பால் அபிசேகம் செய்வார்கள்
வை கோ …சீமான் போன்றவர்கள் வெறும் வாய் சவடால் வீரர்கள் …எங்கே ஈழ பிரச்னை சம்பந்தமாக் டெல்லியில் 10,000 பெயரை கூட்டி ஊர்வலம் நடத்த முடியுமா ? இப்படி செய்தால் சர்வதேச கவனத்தை அது ஈர்க்கும் …சும்மா பத்திரிகையில் படம் வர சென்னையில் ஒரு மூலையில் அல்லது மதுரையில் ஒரு வீதியில் ஊர்வலம் போடுவார்கள் …வெளிநாட்டில் இந்தியாவில் தமிழ்கள் இருப்பது கூட தெரியாது …இந்திய என்றால் சல்வார்..சப்பாத்தி ..ஹிந்தி படங்கள் இப்படித்தான் வெளி நாட்டினர் நினைகின்ரர்கள் …யாரவது ஒரு ஹிந்தி நடியன் இறந்தால் BBC செய்தியில் அது வரும் …..தமிழ் நடிகன் ..என்றால் அரோகரா
முதல் நாள் மாநாட்டு நிலவரத்தை அறிந்து மிகுந்த அவமானப்பட்டேன். இது தமிழ் மாநாடா அல்லது ஆங்கில மாநாடா என்று ஒரு அப்பாவி தமிழன் கொதித்து வெளியேறினான். ஒரே உணர்ச்சி பூர்வமான பேச்சு தகடு தத்தங்கள். உதயகுமார் சொல்வது போல //தமிழ் மாநாட்டில் கலந்து தமிழ் அமுதை பருகுங்கள் // லாம் என்று போனவர்கள் வெள்ளக்காரன கரந்த ஆங்கில பால் ஆறாய் ஓடக்கண்டு திக்கு முக்காடிப் போனதுதான் மிச்சம். மலேசிய தமிழன் தமிழ் நாட்டு தமிழனிடம் பாடமோ உணர்ச்சியோ அறிவோ பெறத்தேவை ஏதும் இல்லை என்பதை இந்த மாநாடு தெளிவாக காட்டுகிறது. தமிழ் நாட்டில் திராவிடன் என்ற பெயரில் ஒரு கூட்டம் தெலுங்கருக்கும் கன்னடருக்கும் மலையாளிக்கும் வழிவிட்டு விலகும் சூழலை தமிழனுக்கு உண்டு பன்னிவிட்டு இன்று வீராவேசம் பேசி ஊரை ஏமாற்றுகிறது. இன்று இன்னொரு கூட்டம் தமிழ் தேசியம் என்ற தெளிவற்ற கருத்தாக்கத்தை முன்வைத்து தமிழனுக்குள் சாதியத்தை உறுதிபடுத்தும் வேலையையும் இன உணர்ச்சி என்ற போர்வையில் இனவெறியையும் ஊட்டி வளர்க்கிறது. தமிழகத்து வெளியே தேவை அற்ற தமிழ் தேசிய பாசீச சிந்தனையை மலேசியாவிலும் கொண்டு வந்து இனப்பூசலை வளர்க்கிறது. தமிழ் நாட்டு அரசியல் கூத்தடிப்புகள் நமக்கு இனி கொஞ்சமும் பொருந்தி வராது. நாம் இங்கு சிறுபான்மை இந்திய வம்சாவளி மக்கள் என்கிற நிலையிலும், நமக்கு தமிழ்தான் ஊடக மொழி என்கிற தெளிவும் மிக முக்கியம். திராவிட சிங்கங்ளாளோ, தமிழ் தேசிய புலிகளாலோ நம்க்கு ஆவது ஒன்றும் இல்லை. இவர்கள் பேச்சுகளையும் போலித்தன்மை மிக்க போராட்டங்களையும் புறம்தள்ளி விட்டு நமக்கான ஒரு மாநாட்டை கூட்டும் ஆற்றல் மிக்க மலேசிய தமிழ் உணர்வாளர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் நமது அசலான மலேசிய தமிழன் முகம் உலகத்தில் பதிவு செய்யப்படும்.
தமிழ் நட்டு கோமாளிகளையும் ..அரசியல் வியாபாரிகளையும் மலேசிய வுக்கு அழைக்க வேண்டாம் நிகழ்சிகள் நடத்த ….அதுவே தமிழுக்கு செய்யும் பெரிய தொண்டு …மலேசியாவில் தரமான தமிழ் அறிவாளிகள் உள்ளார்கள் ….
ஐயா, வைகோ அவர்களே,பினாங்கு முருகன் கோவில் அடிவாரத்தில் உங்கள் உரையை கேட்டு மனம் நெகிழ்ந்தேன்.ஈழ மக்கள் படும் துன்பம் ,அவர்களுக்கு எதிராக துரோகம் செய்யும் இந்தியாவின் முகத்திரையை கிழித்தீர்கள்.நீங்கள் செப்பிய தமிழர்கள் வரலாறு, ,உரை ஆற்றும் பண்பு ,மனித நேயம் எம்மை மிகவும் கவர்ந்தது.உங்கள் உரையை கேட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.நீங்கள் கோமாளிகள் அல்ல ,உயிரையும் பொருட்படுத்தாமல் மேதகு பிரபாகரனை ஈழத்தில் சந்தித்த நிகழ்வு என் மனதில் இருந்து இன்னும் அழியவில்லை.
http://www.facebook.com/psat2014
தமிழ் மாநாடு ,தமிழர் மாநாடு இரண்டும்
ஒன்றா? பேராசிரியர்கள் பதில் சொல்வார்களா?
இந்த குழப்பத்திற்கே பதில் தெரியாதவர்கள் மாநாடுகளை
கூட்டுவது அபத்தம் ..அதை நாளிதழ்கள் சொல்ல மறுப்பது
தமிழ் மொழியியல் /தமிழர் மெய்யியல் துரோகம்!
தமிழ் மாநாடு என்று வாய் கிழிய உலகத்தமிழனின்
பழைய இன வரல்லாற்றை பேசும் அரசியல் தனம் என்ன என்பது? தமிழர் மாநாடு என்பது உலகத தமிழனுக்கு ஒரு வங்கி இல்லை / ஒரு பல்கலைகழகம் இல்லை/ ஒரு தனி நாடு இல்லை/ தமிழ் ஈழத்துக்கு வழியை காணோம்/ தமிழ் நாட்டில் தமிழர்கள் அரசியல் தமிழ் தேசியம் ஒரு கழுகு கூட்டமாய் உள்ளது/ உலக பல்கலை கழகங்களில் மலேசியா உட்பட தமிழ் மொழியும் தமிழ் வேந்தர்களும் இல்லை/ உருப்படியா மதம் பேண YCA போன்ற ஒரு பேரவை உலக தமிழ் இயக்கம் இல்லை/ தமிழை முதலீடாக வைத்து தமிழ் மொழி தெரியாதவர்கள் வீழ்த்த தமிழ் இனத்தின் தோல்விக்கு ஒரு அடையாள மாநாடு?
2012 ல் நடந்த அவர் நடத்திய உலகத்தமிழர் இரண்டாவது மாநாட்டு கருப்பொருளான “தமிழர் நாடும் தமிழ் ஈழமும் நம் மண் உரிமை”
வெட்டிப்போட்ட வாழை தோப்பாய் காய்ந்து உள்ளது.
தமிழ் எனும் மொழியியலில் கண்ட எலிகள் புகும் இதனால் தமிழன்
மீண்டும் தோர்ப்பான் நிலைதான். இனத்தை முன் வைக்க மறுக்கும்
அரசியல் தனம் அதில் குளிர் காயும் திருகு தாளங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் நாடக மேடைகளை கண்டு சலித்து விட்டது
தமிழ்ததோழர்களே !
தமிழ் இலக்கிய கழகங்கள் ,இலக்கியப் பேரவைகள்,முற்போக்கு,பிற்போக்குஎழுத்தாளர்கள் சங்கங்கள் மலேசியா /தமிழர் நாடு முழுவதும் இருக்கின்றன.இவைகள் செய்யும் பணி தமிழ் இலக்கிய உலகிற்கு நிறைவு செய்வதாய் இல்லை. அவை பெரும்பெரும்பாலும் கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா ,என்றும் நட்பில் சிறந்தவன் கர்ணனா? விபீசணனா? என்ற ரீதியில் பொதுவான இலக்கியக்கழகங்களும், திராவிட இலக்கியக் கழகங்கள் ஆபாசத்தில் விஞ்சி நிற்பவை மகாபாரதமா? இராமாயணமா?
என்றும் ,இடதுசாரி இலக்கியச் சங்கங்கள் ,தமிழ் இலக்கியங்கள் ஆளும்வர்க்கச் சார்புடையவே என்றும் வாதிடுவதுடன் நிறுத்திக் கொள்கின்றன.எல்லோரும் சிலப்பதிகாரத்திற்கு மேல் செல்வதில்லை.தமிழ் இலக்கியத்தின் சிறப்பே சங்க இலக்கியங்களே. சங்க இலக்கியங்களை நாம் மக்களிடம் கொண்டு செல்ல அவைகளில் உள்ளஅறிவியல்,அரசியல்,சுற்றுச்சூழலியல்,உயிரியல்,வேதியியல்,உண்மையானமெய்யியல்,இயங்கியல் கருத்துக்களையும் மக்களிடம் விளக்கி சொல்ல நாம் புதியதொரு இலக்கியப் பேரவையை நாம் உருவாக்கவேண்டும்.
அதன் மூலம் நம் தமிழ்,தமிழரின் தொன்மை,நாகரீகம்,அறிவியல் தெளிவு,மெய்யியல் ஆகியவற்றை மக்கள் உணரச் செய்து தமிழை ஏற்கும்படிச் செய்ய முடியும்.அதற்கான முயற்சிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன அதுதான் உலக தமிழ் ஆராச்சி மாநாடு. தமிழ் பாடிக்கதவர்களுக்கு இது புரியாது.
மைக்காவுக்கும் (பொருளாதார ) தமிழ் மொழியியல் ஆராய்ச்சிக்கும் முடிசு போடும் பேதமையை என்னவெண்டு சொல்வது? அரச மரத்தில் ஏறி அரசியல் பேசுவதும் அதன் கீழ் அமர்ந்து ஆராய்ச்சி செய்பவரும் ஒன்றல்ல !
தமிழர்களுக்கு கூட்டாக ஒரு அரசியல் கூட்டம் துரோகம் செய்கிறது.
தமிழ் மொழி உணர்வாளர்கள் தமிழ் இனவாதிகள் கேர்ப்பதில்லை ஏன்? இது காட்டி கொடுக்கும் எட்டப்பன் வேலை இல்லை உணர வைக்கும் கடமை.
கடந்த 100 ஆண்டுகளாக இந்த இனம் தோல்விமைய காட்டில் பிதாமகனாகதான் காலம் தள்ளி உள்ளது. காரணம் பல நாரதர்களை தலைவர்களாக்கிய குற்றவாளிகள் நாமே ! மீண்டும் சிந்திப்போம்.தமிழையும் தமிழனையும் வளர்ப்போம்.வெல்வோம்.
ProfdrBalasubramaniam Govindasamy Tamil maanaadu enbathu tamil moli sambanthampadda maanaadu. Padittal, kattral , eluthuvathu mattrum tamil moli sirtiruttanggal pontravattai sambanthampadda maanaadu. Tamil pittargal , arinyargal mattrum kavinyargal ondru serum maanaadu. Tamil moliyai …See More
16 hrs · Like
ProfdrBalasubramaniam Govindasamy Naan Tamilan. Naan tamil palliyil paditta maanavan. Enakku 2 kulanthaigal. En 2 pillaigalaiyum Kinrara Tamil pallikku taan anuppinen. En magan 6A 1B UPSR hil petraan. En magal 7A UPSR hil petraal. Tamil palliku niraiya porulaataara utavigal seithirukki…See More
16 hrs · Like
ProfdrBalasubramaniam Govindasamy Tamil pallikku tan pillaigalai anuppaathavargal eppadi tamil palli, Tamil moli , munnettratthukku paadupada mudiyum. Ithu vedikkaiyaagum vethainaiyaagavum ullathu. Ellaam naadaga medai ithil enggum nadigargal kuddam. Makkalidam irunthu tappittuvidalaam , aanaal kadavulidam irunthu tappikka mudiyaathu.
16 hrs · Like
மாநாடு என்றால் காசை கரியாக்கும் கண்காட்சி என்று பொருள்..பல மில்லியன்களை விழுங்கிய செம்மொழி ஆராய்ச்சி கண்டது என்ன?அந்த கூத்துதான் இங்கும் நடந்தது ; நடக்கவும் உள்ளது..தோரணம் கட்டப் படும்;சிலர் வேட்டியில் வருவார்கள்;நாட்டியம் ஆடப் படும் :உறுமி காதை கிழிக்கும்.பெருமக்கள் மூச்சிரைக்க பேசுவார்கள் ; கட்டுரைகள் 2கிலோ நூல் வடிவில் வெளியிடப் படும்..அழகிய அந்த நூல்கள் சிலர் வீட்டு அலமாரியில் தூங்கும் ; முடிந்தது ஆராய்ச்சி மாநாடு..நன்றி வணக்கம்..
முனைவர் டாக்டர் பாலசுப்ரமணியம் கோவிந்தசாமி அவர்கள் தமது பேஸ் புக்கில் பதிந்தவற்றை அப்படி இங்கு பதிவிறக்கம் செய்திருக்கிறார். அவரின் பதிப்பை தமிழ் மொழியில் இங்கு படைக்கிறேன். தவறு இருப்பின் முனைவர் டாக்டர் பாலசுப்ரமணியம் கோவிந்தசாமி பொறுத்தருள கேட்டுக் கொள்கிறேன்.
Prof Dr Balasubramaniam wrote on 10 November, 2014, 12:42
முனைவர் டாக்டர் பாலசுப்ரமணியம் கோவிந்தசாமி – தமிழ் மாநாடு என்பது தமிழ் மொழி சம்பந்தம்பட்ட மாநாடு . படித்தல், கற்றல் , எழுதுவது மற்றும் தமிழ் மொழி சீர்திருத்தங்கள் போன்றவை சம்பந்தமான மாநாடு. தமிழ் பற்றாளர்கள், அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் ஒன்று சேரும் மாநாடு. தமிழ் மொழியை மேலும் பார்க்க ( See More .. 16 hrs • Like)
முனைவர் டாக்டர் பாலசுப்ரமணியம் கோவிந்தசாமி நான் தமிழன் . நான் தமிழ் பள்ளியில் படித்த மாணவன். எனக்கு 2 குழந்தைகள். என் 2 பிள்ளைகளையும் கின்றார தமிழ் பள்ளிக்கு தான் அனுப்பினேன். என் மகன் 6A 1B யுபிஎஸ்ஆரில் பெற்றான். என் மகள் 7A யுபிஎஸ்ஆரில் பெற்றாள். தமிழ் பள்ளிக்கு நிறைய பொருளாதார உதவிகள் செய்திருக்கிறேன்… மேலும் பார்க்க … (See More 16 hrs • Like)
முனைவர் டாக்டர் பாலசுப்ரமணியம் கோவிந்தசாமி தமிழ் பள்ளிக்கு தன் பிள்ளைகளை அனுப்பாதவர்கள் எப்படி தமிழ் பள்ளி, தமிழ் மொழி, முன்னேற்றத்துக்கு பாடுபட முடியும். இது வேடிக்கையாகும் வேதைனையாகவும் உள்ளது. எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர்கள் கூட்டம். மக்களிடம் இருந்து தப்பித்துவிடலாம் , ஆனால் கடவுளிடம் இருந்து தப்பிக்க முடியாது. மேலும் பார்க்க (See More 16 hrs • Like)
முனைவர் பாலசுப்ரமணியம் கோவிந்தசாமி அவர்களுக்கு எனது மனம்மார்ந்த பாராட்டுக்கள்.தமிழ் பள்ளியில் படித்து வாழ்க்கையில் உயர்ந்து இன்று நாட்டில் கல்வி மான்கள் என்ற போர்வையில் பல துரோகிகள் உலா வந்துக்கொன்றுக்கின்றனர். TAN SRI Dr.THAMBIRAJAH , PROFESSOR TAN SRI Dr . MARIMUTHU , DATO Dr N S RAJENDRAN ( இவர்களின் பெயரைக்கூட தமிழ் எழுதுவதக்கு தகுதி அற்றவர்கள் என்பதால் தமிழ் எழுத வில்லை ) இன்று 3 தமிழின துரோகிகளும் மேடையில் தமிழ் பள்ளி, தமிழ் மாணவர்கள் கல்வி என்று பொய்யுரைத்து வருகின்றனர்.இந்த முன்று பேடிகளும் தங்களது குழந்தைகளை எந்த பள்ளியில் படிக்க வைத்தனர் என்பதை முதலில் சமுதாயத்திக்கு அறிவிக்க வேண்டுகிறேன் .தங்கள் குழந்தைகள் கின்றரா தமிழ் படிக்க வைதத்தாக்கு பாராட்டுகிறேன்.கடந்த 100 ஆண்டுகளாக நம் நாட்டில் அப்பாவி தமிழினத்தை தமிழின அரசியல் தலைவர்கள் ஏமாற்றி, கொள்ளையடித்து , மக்களை சுரண்டி வாழ்ந்து வருகின்றனர்.கடந்த 40 ஆண்டுகளாக மேற்கண்ட 3 கபடதரிகளை போல் பல படித்தவர்கள் இந்த அப்பாவி தமிழினத்தை ஏமாற்றி வருகின்றனர்.இந்த பட்டியலில் PROFESOR RAMASAMY யும் அடங்குவார்.தோழர் பொன் ரெங்கன் பல வேளைகளில் தனது மனக்குமறல்களை தமிழ் மக்களுக்கு கட்டுரையாக்கி தருகிறார்.அவருக்கும் எனது பாராட்டுக்கள்.
தமிழர் மாநாடு என்று தமிழரை தலைகீழ் தொங்கபோட்டு அடிகின்றார்களோ என்று சந்தேகமாக இருக்கின்றது. பேராசிரியர்கள் எல்லாம் பெருந்தன்மையோடு பாமர மக்களுக்கு அறிவுரை சொல்வார்கள் ஆனால் அவர்கள் பின் பற்றமாட்டார்கள்.
தமிழ்பள்ளி வாசமே இல்லாத ஸ்ரீ பாண்டிதுரை தமிழை காக்க தன்னால் ஆனதை செய்து வருகிறார்,வாழ்துக்குரியவர்,ஆனால் இதையே வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளக்கூடாது.வாழ்க நாராயண நாமம்.
சதீஸ் முனியாண்டி தம்பி !என்னை முட்டாள் என்று ஓர் அருவருடி சொல்லவதில் எனக்கு கோபம் இல்லை. உன்னை போன்ற வர்களை திருத்த எனக்கு ஒரு வாய்ப்பு வெளிப்பட்டதை நினைத்து மகிழ்கிறேன். நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு நீ மலேசியா பிரதநிதி என்று உன்னை யார் நியமித்தது ,எனக்கு தெரிந்து ஆறுமுகம் அவர்கள் தானே! உன்னை அங்கு வெய்த்த அசாமி யார் ? அதன் பிரதமர் திரு உத்திர குமாரை உனக்கு தெரியுமா?
எனக்கு நீர் எழுதிய அதிலே உன் தமிழ் கருது குழப்ப வரியை பார்!எது தமிழ் என்று தெரியும் ( நீர் எழுதியது)
“சில குறுகிய எண்ணம் கொண்ட உங்களைப் போன்ற தமிழர்களுக்கு, நீங்கள் கலந்துக்கொள்ளாத மாநாடுகள் எல்லாம் பயனில்லாத மாநாடுதான்!”
நீர் ஒப்புவித்த ….என்னை போன்றவர்கள் கலந்து கொள்ளாத (உன் மாநாடு) பயனிலா மடையன் மாநாடு என்பதை நீயே சொன்னாய்! இதுதாம்பா உன் தமிழ் மாநாடு இலக்கண பொய்மையின் விதி.
தமிழ் மாநாடு என்று தமிழிடமும், தமிழனிடமும் அரசியலுக்கு அலங்காரம் வேண்டாம். அது விபசாரத்துக்கு சமம் .உன்னை சொம்மா விடாது அதன் ஓம் ஆங்காரம் உனக்கு புரியாது. என் தமிழ் /தமிழன் உணர்வு வென்று நிற்கும். இருந்தும் உன்னை மன்னிக்கிறேன் அதுதான் என் தமிழன் தலைமைத்துவம்.
என் கட்டுரையில் கருத்துப்பிழை காண உனக்கு வக்கும் வயசும் அறிவும் போதாது. என் கோதாவில் உனக்கு வேலை இல்லை ! தமிழ் மாநாடு தமிழனின் பொது சொத்து. நீ மேய்ந்தது போல என்னால் முடியாது. கொம்பூட்டர் லைசென்ஸ் லஞ்சத்துக்கு விற்றால் போய் பாரும். உனக்கு இது எப்படி பிடிக்காதோ அதுபோலா என்னை ஏசாதே! எம் கருத்தை ஏசு.!உன்னை அதுவும் தமிழனின் தலைமைத்துவ தரம் பேச உனக்கும் உம்மை சார்திருக்கும் தமிழ் மொழியில்லா பேதைகளிடம் பேசு.
செம்பருத்தியில் என் கட்டுரைகளை தேடி பாரும். சில உன் சிற்றறிவுக்கு இணைகிறேன் படியும். தமிழ் மாநாட்டுக்கும் ,தமிழர் மாநாட்டுக்கும் வித்தியாசம் தெரிந்துக்கொள்.படித்தவன் பாட்டையும் எழுதியவன் ஏட்டையும் கிழிக்க அரைகுறைகள் என்னவன் போன்ற கோதாவுக்கு வரக்கூடாது. தமிழ் இலக்கணம் பேசவும் /தமிழன் வரலாறு பேசவும் உனக்கு படிப்பு போதாது. நீ தமிழனாக இருந்தால் நல்ல தமிழனாக வாழவாவது பழகு . நீ இல்லை என்பதில் வைக்கோ வந்தவிதம் சொல்கிறது. மேலும் படிச்சிக்கோ ! உதவும். ஆந்தர என்றால் விலகிக்கொள்.
என் இதர கட்டுரைகள் …அறிவுக்கு விருந்தாகும் படி.
தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! தமிழர்கள் நிமிர வில்லையே ஏன் ? -பொன். ரங்கன்
சதீசா இது தமிழ் +தெலுங்கு நீ எதில் நிற்குராய் ? சதீஸ் கிரந்தம் அதாவது தமிழை குலைத்த சமஸ்கிருதம். இலக்கியத்தில் பார்பனின் குடுமிக்கு வால் அர்த்தமாக தமிழ் எழுத்துக்களுக்கு அங்கங்கு வாலிட்டு கிரந்த ஒப்புமை செய்தானே அதுவா ? இது நீ இவ்வலோ பைத்தியககாரான ? உனுக்கு சிரிப்பு வருது.. அது ஒரு (மதி) கேடா? உனக்கு இலக்கண தமிழ் புரியாது என்பதால் நடைத்தமிழ் எழுதுகிறேன். உனுக்கு என்பதும் உனக்கு தெரியாமல் இல்லை.எழுத்து பிழை எழுதாத ஒரு அறிவாளியை சொல்லு? ஒரு முனிவரை ,முனைவரை சொல்லு ? என் கருத்துக்கு வா ? உன் மாநாட்டின் “உலகத்தமிழர் மையத திட்டம்” உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானம். நீ மாநாட்டில் முழுசா இருந்தால் அல்லவா தெரியும் ?தெரு தெருவா அல்வா சுடபபோனால் இப்படிதான் திட்டத்தை திருட வரும். “சந்தை தமிழ்ல கேக்கிறேன்” தமிழ் மாநாடு என்கிறாயே தமிழ் மொழியியல் விசியம் எதாச்சிம் பேசுனியா? மொழிக்கோ ,இனத்துக்கோ நீ என்ன புதிய அடையாளம் கண்டாய் சொல்? தமிழர் வாழ்வியலில் தமிழ் இலகியாமா பேசினீங்க? கோட்ட போட்டுக்கிட்டு வக்கிலா அரைக்குறை ஆங்கிலம் மூழ்கி தப்பிக்கும் தமிழ், அரசியலுக்கு தெலுங்கர்களை காணிக்கையாக்கிய வைக்கோ 40 ஆண்டுகாலா தமிழ் ஈழத்து அரசியல் மூலதன வாய்வீச்சு தமிழ். போதுமடா சாமிகளா ? உங்கள் அரசியல் தமிழன் வேஷம்? உன்னையும் உன்னவனையும் திருத்த தளம் கிடைத்துள்ளது நீ எழுது . தொடர்வேன்.
தெனாலி -உங்கள் கருத்து கோமாளி தனமாய் உள்ளது..சமுதாயத்தில் உயர்ந்த பதவியில் உள்ளவரை மரியாதை குறைவாய் விமர்சனம் செய்வது பண்பாடல்ல..!3 பேரையும் தமிழ் துரோகிகள் என சொல்லிவிட்டு அவர்களின் பிள்ளைகள் தமிழ் பள்ளியில் படித்தார்களா என்று பிறரை ஏன் கேட்க வேண்டும்..முதலில் அவர்களின் உண்மை நிலையை அறிந்த பிறகு அல்லவா குறை சொல்ல வேண்டும் ?உங்கள் எதிர்மறை குணமே உங்கள் எதிரி.. யாரையாவது நம்புங்கள் ஐயா ! உங்கள் அற்ப சிந்தனை போக்கு நல்லோரையும் நசித்து விடும்..
ஈ வே ராமசாமி தெலுங்கு நாயக்கர் – அவரின் காலை முத்தமிட்டார்கள் -எம்ஜியார் – கேரளா மலையாளி -அவருக்காக உயிரையும் பலர் கொடுத்தார்கள் – ஜெயலலிதா – கர்னாடக பெண் – அவரை தெய்வமாக போற்றுகின்றனர்..இப்போ வைகோ தெலுங்கன் – இனி யார் வந்து தமிழ் பேசி -அதை pon rangan பாராட்ட போகிறார் ?
இந்தியர்களை கூறு போட்டு நிற்க வாய்த்த பெருமை மொழிகளுக்கே உண்டு. அவன் தெலுங்கன் – இவன் தமிழன் – அதோ மலையாளி -இதோ வடநாட்டான் என ஒற்றுமையாய் இருந்த இந்துக்களை பிறித்து மேய்ந்த பெருமை திராவிட கழகங்களையே சாரும்..அது உன் சாமியல்ல -இது உன் வேதம் அல்ல என சொல்லி -சாமியிலும் பேதம் காட்டி இந்துமக்களை குழப்பிய மூடர்கள் தான் காரணம்…
இந்துதர்மன் – உமக்கென்ன ஜாதி வெறி பிடிச்சு அடுத்தா? உன் அப்பா வேறு ஜாதி உன் அம்மா வேறு ஜாதி என்றல் நீ என்ன இரண்டு கெட்டனா?
இந்துவுக்கும் தர்மத்திற்கும் எதாவது சம்பந்தம் உண்டா? செய்வதெல்லாம் பகல் கொள்ளை. எங்கும் எதிலும் சமத்துவமின்மை. மனிதனை மானத்தோடு வாழ் என்று சொன்னவர் தந்தை பெரியார். அவர் காலை எவனாவது முத்தமிட்டிருந்தால்… எட்டி முகத்திலே உதைத்திடுவார் பெரியார். இந்து தர்மன் இதற்கான ஆதாரத்தை முன்வைக்காமல் இங்கே பெரியாரைப் பற்றி அவதூராக எழுதக்கூடாது. அவர் யாருக்கும் குருஜியாக இருந்ததில்லை. உமக்கு சவாலாகவே இதைச் சொல்கிறேன். பெரியாரின் கால்களை முத்தமிட்டவனைக் காட்டு.
ஊருக்கு புத்தி சொல்ல வருபவர் சாமானியர் என்றால் விட்விடலாம்.ஆனால் இங்கு கடந்த 1955 ஆம் ஆண்டு முதல் தலைவன் என்ற பெயரில் நடுவண் அரசு பிரதி நிதிகளாக, அமைச்சர்களாக , துணை அமைச்சர்களாக , மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக சில போக்கிரிகள் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.இப்படி கடந்த 57 ஆண்டுகளாக மலேசியா இந்திய ( தமிழர்கள் )களுக்கு வழிகாட்டுகின்றனர்.இந்த அதிமேதாவிகள் தற்போது இந்தியர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் மொழி பள்ளிக்கு அனுப்புங்கள் என்று பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.ஆனால் இவர்களின் பிள்ளைகள் அனைத்துலக பள்ளியிலும், ஆங்கில பள்ளியிலும் , தேசிய பள்ளியிலும் அனுப்புகின்றனர்.இந்த ம இ கா தலைவர்களிடம் உண்மை இல்லை.இவர்கள் பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது.இந்த முடிச்ச்சவிகிகால் முதலில் தங்களது பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.அப்படி அனுப்பிவிட்டு பிறகு இந்திய சமுதாயத்திக்கு சொல்ல முன் வர வேண்டும்.இந்த ம இ முட்டாள் தலைவர்களுக்கு தமிழ் நிலவும் உண்மையான பிரச்சனை என்ன என்று தெரியாது.இவர்களின் பிள்ளைகள் அங்கு படித்தால் தானே இவர்களுக்கு தெரியும்.365 நாட்களில் இரண்டு முன்று நாள் தமிழ் பள்ளி பக்கம் தலையை காட்டுவார்கள், எதக்கு மாலை மரியாதைக்கு.அங்கு நிலவும் பிரச்சனையை இவர்களிடம் ஒரு மனுவாக கொடுப்பார்கள், அதைகூட முறையாக படிக்க மாட்டார்கள் இந்த முட்டாள் தலைவர்கள்.
இவர்களை போன்றே தற்போது நமது பேராசிரியர்கள்.இவர்களும் தங்களது குழந்தைகளை வேற்று மொழி பள்ளிக்கு அனுப்பிவிட்டு , இந்தியர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் அப்பள்ளிக்கு அனுப்புங்கள் என்று வேஷம் போடா தொடங்கி விட்டனர்.தமிழ் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்பாத இவர்கள் தமிழ் துரோகிகள் என்று சொன்னால் உடனே வக்காலத்து வாங்க வந்து விடுகின்றனர் சில அறிவிலிகள்.மேலே நான் குரிப்பிட்டுலவர்களில் சிலர் அரசியலுக்கு வருவதற்க்கு முன்பு தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றிய துரோகிகள்.இன்று ம இ கா என்ற கட்சியில் துரோகிகள் தான் அதிகமாக உள்ளனர்.இந்த துரோகிகளை அப்பாவி தமிழ் சமுதயத்திக்கு அடையாளம் காட்டுவது எனது கடமையாக கொண்டுள்ளேன்.தமிழ் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்பாதவர்களை இந்த சமுதாயம் ” தமிழின துரோகிகள் ” என்று முத்திரை குத்தி நாட்டு மக்களுக்கு காட்டும் வரை நான் ஓயா போவதுமில்லை.பேராசிரியார் என்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்களை தோல் உரித்து அடையாளம் காட்டுவேன்.இத்தாக்கு எந்த மானம் கேட்ட தமிழன் வக்காலத்து வாங்கினாலும் விட மாட்டேன்.நன்றி.வணக்கம்.
இந்து தர்மன் போன்ற அறிவிலிகளுக்கு தொடர்ந்து பதில் சொளிக்கொண்டிருக்க வேண்டாம் என்று இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
தெனாலி / கரிகாலன் — நான் அறிவிளியாகவே இருந்துவிட்டு போகிறேன்..இந்துமதத்தை பற்றியும் – ஈ வே ராமசாமி நாயக்கரை பற்றியும் உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எனக்கு தெரியாதுதான்..ஆனால் ஒரு நூற்றாண்டாக உங்களுக்கு பிடித்தவர் மட்டுமே நல்லவர்கள் -நீங்கள் சொல்லுகின்ற நூல்கள் மட்டுமே நல்லவை-நீங்கள் உதிர்கின்ற வாக்கியங்கள் தான் சத்தியம் என உங்களின் வழிகாட்டிகளை போலவே அச்சு பிசகாமல் பேசினால் எல்லோரும் ஒத்து கொள்வார்கள் என்ற என்னமோ ? இது புதிய/இளையவர்களின் காலம்..சுய சிந்தனை நிறைய உள்ளவர்கள் -எல்லோரையும் உடனே நம்பிவிட மாட்டார்கள் ..தெனாலி – எனக்கு பதில் சொல்ல உங்களை யார் சார் அழைத்தார்கள் ?என்.எஸ் ராஜேந்திரன் அவர்களை எங்கே தோல் உரித்து தான் காட்டுங்களேன் ? நானும் பார்கின்றேன் உங்கள் பராகிரமத்தை? வீண் சவடால் எதற்கு ?
ஒற்றுமை இல்லைதா பொறம்போக்கு தமிழன் இருப்தால்தான்
நாகேஸ்வரன் ,அவர்களின் கருத்துக்கள் ஆயிரம் கதைகள் சொல்லுமே ,இதுவன்றோ பதில் உரையாய் ஆகுமே , இதுவன்றோ தமிழர் பண்பாடு , ஆயிரம் கைகள் திரண்டாலும் எங்கே ஆதவனை மறைக்க முடியும் ,மாறட்டும் நம் மனநிலை [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
நாகேஸ்வரன் ,அவர்களின் கருத்துக்கள் ஆயிரம் கதைகள் சொல்லுமே ,இதுவன்றோ பதில் உரையாய் ஆகுமே , இதுவன்றோ தமிழர் பண்பாடு , ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் , எங்கே ஆதவனை மறைக்க முடியும் ,மாறட்டும் நம் மனநிலை [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
அய்யா போன்ரங்கம், தமிழ் மாநாடு தமிழனுக்கு, தமிழன் தலை நிமிரவில்லை, தலைப்பு நல்லா இருக்கு, ஆனால் கேவலமா இருக்கு, தமிழ் மாநாடுக்கு சினனுக்கும் மலைகரனுகும் என்ன வேலை? அண்மையில் பினாங்கில் நடைபெற்ற தமிழ் மாநாட்டை திறந்து வைக்க முதலமைச்சர் லிம் வந்தான். வந்தவன் என்ன பேசறதுன்னு தெரியாம எதோ உளறியது தமாசா இருந்தது. ” தமிழ் பெண்கள் தயிறியமனவர்கள் அதனாலதான் தமிழ்நாட்டில் ஒரு பெண் முதலமைச்சராக இருக்கிறார்” என்று சொன்ன உடனே நமது ராமசாமி முன்னால் முதலைமைச்சர் என்று திருத்தினார், திறந்து வைக்க சினன் வந்தான். மாநாட்டை நிறைவு செய்ய மணியடிச்சா சோறு புகழ் அன்வார் வந்தான். வந்தவன் அரசியல் தான் பேசினான், இதே போல் அவங்கள் சமய மாநாடுக்கு தமிழனை குப்பிடுவர்களா?
சொரணை இல்லாத தமிழா பார் காணொளியை .
https://www.facebook.com/video.php?v=597332500395098
இலங்கை சிங்களா நாயக்கா &இந்திய திராவிட தெலுங்கு நாயக்கா கூட்டுசதியில் ஈழத்தமிழனை நாசம் செய்த பிற்பாடு அடுத்து தமிழ்நாடுதான் இலக்கு .. கன்னடன் சூடு சொரனைஇல்லாதவனுக்கு எதற்கடா ஆணுறுப்பு என்று வெட்டி வாயில் வைத்து ஒருமாதம் கூட ஆகவில்லை ! முந்தாநேத்து கேரளா எம் எல் எ பொம்பள தமிழ்நாட்டு அரசு அதிகாரிகளை தாக்கும் காணொளி பார்த்தேன் .. இன்று திராவிட தெலுங்கு நாய்கள் தமிழனை நிர்வாண படுத்தி அடித்து கொல்லும் காட்சி .. ரெத்தம் கொதிகிதடா !! தமிழ்நாட்டை ஆக்கிரமித்த கொல்டி நாயக்க கும்பல் இலங்கை சென்று சிங்கலானா புத்த மதத்தவனா மாறியவனுக தமிழனை நிர்வாண படுத்தி கொன்றோளித்தான் . மிருக குணம் ..தமிழா குடுகுடுப்பை காரனிடம் கவனாமா பழகு ..வேணா எட்ட வை .. தமிழ் பேசுகிறானே என்று வீடுவரை உறவுகொள்ளாதே! அப்புறம் வீட்டுக்குள் அவனிருப்பான் வெளியே அன்னகாவடியாட்டம் நீயுருபாய் ..இது தமிழன் கண்ட வரலாறு
https://www.facebook.com/video.php?v=597332500395098 தமிழனுக்கு ஒற்றுமை கிடையாது .நண்டை விட மோசமானவர்கள் .ஒற்றுமையாக இருந்தால் இப்படி ஒரு அவல நிலை நமக்கு ஏற்படுமா ? பேச்சில் வீரம் ,கேட்டால் நான் புலவன் ,நான் கவிஞன் என்றெல்லாம் வீர வசனம் பேசுவார்கள் .உழைத்து வாழ சோம்பேறி படுவார்கள் பிறர் உழைப்பில் வாழ ஆசைபடுவார்கள் ,இது தொடர்ந்தால் நம் தமிழரகளுக்கு இப்படிதான் கதி ! அடுத்து மலேசியாவில் இது நக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
இந்து “மதம்” அன்பான மதம்?. நாம் அனைவரும் இந்து “மதத்தை” அரவணைத்துக் கொல்வோம். நமக்குள் தெலுங்கர், தமிழர் என்ற பாகுபாடு வேண்டாம். ஆனால், தமிழனைப் பாடு படுத்துவோம். யார் சொன்னது ISIS -யை கொடியவன் என்று. அதை விட கொடியவர்கள் இந்த ஆந்திர வனவிலங்கு அதிகாரிகள். சட்டம் இல்லாத காட்டு மிராண்டிகள் வாழும் நாடு என்று வெள்ளைக்காரன் 500 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னான். இன்றும் இந்தியன் மாறவில்லை. இந்தியாவை விட்டு தமிழர்கள் விலகுவதிற்கு இதுவே தக்க தரும்.