அண்மைய மாதங்களாக தொடர் கொலைகளால் பினாங்கே அதிர்ந்து போயிருந்தது. ஆங்காங்கே வெட்டப்பட்ட உடலுறுப்புகளும் தலையில்லா முண்டங்களும் கண்டெடுக்கப்பட்டது பெரும் பீதியை உருவாக்கியிருந்தது..
இப்போது போலீசார் புக்கிட் மெர்தாஜமில் ஒரு கம்பத்தில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள ஒரு வீட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அந்த வீட்டில்தான் மியான்மார் நாட்டைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதன் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரகிம் ஹனாபி கூறியதாக டிவிட்டர் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகக் கடைசியாக, நவம்பர் 24-இல், ஒரு காப்பிக்கடைக்கு அருகில் வெட்டப்பட்ட தலை மட்டும் கண்டெடுக்கப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரின் தலை என்று நம்பப்படும் அது விரிக்கப்பட்ட ஒரு குடைக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது.
அது கண்டெடுக்கப்பட்டது நேப்பாளம், மியான்மார் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியாகும்.
இனி kerja மேஸ்தி orang madura indonesia bersubahat sama உ… அமைச்சன் அப்படின்னு myanmar indonesia அங்காடி கடையில் ஒரு ஜவக்காரன் மற்றவனிடம் சொன்னதை கேட்டேன் ஆனால் நம் உ அமைச்சன் ரொம்ப நல்லவராயிற்றே ஒன்றும் தெரியாது என்பாரே
கொலைகார வீட்டிற்கு அடிக்கடி வந்து போன இயமன் யார்?.
Theni வேற யாரு…………….
மலேசியாவில் பிறந்து வளர்ந்த நமக்கு வேலை தர
பல நிறுவனங்கள் யோசிகின்றன்ர் . அடுத்த நாட்டு காரனுக்கு ஹொஸ்டல் வசதி , போக்குவரத்து வசதி என்று எல்லாம் செய்து தருகின்றது . 80 களில் அனேக குடும்ப பெண்கள் 3 ஷிபிட் வேலை செய்து பொருளாதரத்தை சமாளித்தனர் . அனால் இன்று மலேசியர்களை வேலைக்கு வைத்துகொள்ள மறுக்கின்றனர் . பல உருப்படி இல்லாத காரணங்கள் சொல்கின்றனர் . வெளி நாட்டவர்களுக்கு செலவு செய்யும் பணத்தை இங்கு உள்ளவர்களுக்கு சம்பளமாக தரலாமே ? அதிக
சம்பளம் கொடுத்தால் வேண்டாம் என்றா
சொல்வார்கள் . இன்று மலேசியாவில் இந்தியர்களை விட வெளி நாட்டினர் அதிகம் சம்பாதிகின்றனர் .
இன்றைய தேதியில் இந்தியரை காட்டிலும் நேபால் , பங்களா, இந்தோன் , வியட்நாம் வாசிகளே ஜன தொகையில் அதிகம் உள்ளனர் . இதனாலே அதிக விபத்துக்கள் கொலைகள் நடக்கின்றன . இதை கட்டுபடுத்தும் அறிவு நமது அரசாங்கத்துக்கு உள்ளதா , தெரியவில்லை .
மங்கை.. உங்களைப் போலவே ம இ கா மகளிர் பிரிவினரும் குரல் கொடுத்தால் நல்லாயிருக்குமே