கஜானா நேசனல் பெர்ஹாட், கிறிஸ்டபர் ஆர். முல்லரை மலேசிய விமான நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக(சிஇஓ) நியமனம் செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அவரது நியமனம் நடப்புக்கு வருகிறது.
முல்லர், இப்போது அயர்லாந்த் விமான நிறுவனமான of Aer Lingus Plc-இன் சிஇஓ-வாக இருக்கிறார்.
நல்லது நடந்தால் செரி அங்கே வேலை செய்யும் சாதாரண தொழிலாளிகளுக்கு.
என்னதான் வீர வசனம் பேசினாலும் மேற்கத்தியர் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் !
அம்னோவுக்கு தலையை ஆட்டுவரா, ஆட்ட வைப்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
எப்படியும் UMNO வுக்கு தலையை ஆட்டித்தானே ஆகா வேண்டும்.
என்ன வெள்ளைக்காரன் சொன்னால் கேட்க வேண்டும் — எல்லாரும் ஒழுங்காக வேலை செய்தால் எல்லாம் ஒழுங்காக நடக்கும் — ஆனால் எல்லாமே மலாய்க்காரன் என்றால் எப்படி?
அதிலும் அரைவேக்காடு மலாய்க்காரன் என்றால் புரியவேண்டுமே. அம்னோ அரசியல் பேசியே இந்நாட்டை நார அடித்துவிடுவான் கள்- அம்னோ காரன் களின் பிள்ளைகுட்டிகளில் இருந்து தாத்தா பாட்டிவரையில் பணம் கொடுக்காமல் சவாரி செய்யலாமே. காத்திருக்கு முன் என்ன நடந்தது?
காகாதிருக்கு முன் MAS எப்படி இருந்தது? இப்படி நாரிபோய் இருக்க வில்லையே.