கிளந்தானில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தாலும் ஹுடுட் மீதான சட்டமன்றக் கூட்டம் திட்டமிட்டபடி டிசம்பர் 29-இல் நடக்கும் என மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப் கூறினார்.
“வெள்ளம் திடீரென ஏற்பட்டது. சட்டமன்றக் கூட்டம் மாநில நிர்வாகத்தின் ஒரு பகுதி.
“வெள்ளம்தான். ஆனாலும், வேலை இருக்கிறது”, என்றவர் கூறியதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது.
இறைவனுக்கே பிடிக்கலடா
இன மத கொள்கை கண் முன்னேத் தெரிய, மாங்காய் கூட்டணியாவது, மண்ணாங்கட்டியாவது. வந்த வழியே திரும்பிப் போனால் பாஸ் கட்சி விளங்கிடும்.
வெள்ள தடுப்பை விட கை வெட்டி துண்டாக்குவதே மிக முக்கியம்.