இன்று 7/1/2015 தமிழர்கள் இந்தியனா ?
கலந்துரையாடல் நிகழ்வுக்கு போகிறேன். உலகத் தமிழர்களை தடவி பார்க்கும் முன் மலேசியா தமிழர்கள் தன்னிலை என்ன என்பதை நானும் தெரிந்துக்கொள்ள விழைகிறேன்! சீனிக்கு காக்கா விரட்ட வந்தோமா ? அல்லது காக்கா கூட்டத்தில் தமிழன் இல்லை என்று இந்தியனா வந்தோமா?
ஒற்றுமைக்கு காக்காவை உதாரணம் கொள்வது இந்தியன் சிந்தனை ..ஆனால் ஒரு தமிழன் கண்டது என்ன தெர்யுமா ?…ஒரு காக்க ஒரு வடையை கண்ட உடன் எடுக்கலாமா வேண்டாமா என்ற பயத்தில் க க கா என்று பல காக்கைகளை அழைத்து அந்த பயம் தெளிந்தப்பின் வடையை ஒரு காக்கா கௌவிககொள்ளும் ..பிறகு இதர காக்கைகள் அதை விரட்டும் சூழல்தான் இந்தியன் தமிழனை பார்த்து காக்க கூட்டத்தை பாருங்கள் அதற்கு கற்றுக் கொடுத்தது யாருங்க ? என்று சமாதானம் சொன்னான் !
அம்மாம் ஏன் காக்க கதை என்கிறீர்களா ? இந்த இந்தியன் காக்கா பிடிக்க தமிழனை விலைபேசி விற்று உள்ளான்.அன்று 10 ரூபா கமிசிசனுக்கு தமிழக தொழிலாளர்களை உலகம் முழுவதும் விற்றவன் இந்தியன். ஆதலால் 93 % தமிழன் இன்றும் உலகம் முழுதும் தொழிலாளிகள்தான்.
வரலாற்றுச சான்றுகளை வைத்துககொள்ளவது தமிழன பழக்கமில்லை என்பதால் பல உரிமைகளை இழந்தோம். ஸ்ரீலங்காவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நூலகத்தை
சிங்களன் கொளுத்தினான். தமிழக வரலாறுகளை அதிகம் படித்த ஆரியன் தமிழன் மரபுகள மத்த்தை மாற்றி எழுதினான். ஜாதிமையை பிரித்து தமிழனை ஒட்ட ஒண்ட விடாமல் செய்தான். அந்த காக்க கூட்ட மலையாளிகள் தமிழன் உரிமைகளை புறம் கூறியே பறித்தான்.
தமிழர் நாட்டு தென்னக வரலாறுதான் இன்று மலையா தமிழர்களின் வரலாறு ..இந்தியன் என்ற செயற்கை திணிப்பு அறிவிலிகளின் புகுத்தல் ..1920 களில் தமிழர் நாட்டில் தமிழர் நீதிக்கட்சி என்ற முயற்சியை திராவிட கழகம்மாக்கிய தமிழன்னல்லாத இடையர்கள், மலேசியாவில் அமையவிருந்த மலேசியா தமிழர் காங்கிரசையும் ஒரே ஒரு ஆங்கில வங்காளி கெடுத்தான்.
இன்று தமிழன் யார் இந்தியன் யார் என்று தெரியாத தமிழர்களாய் தாய் மொழி தமிழ்மொழி பற்று குழப்பத்தில் தன்னை இந்தியன் என்கிறான் தமிழ் மண்ணில் தமிழ் தாய் மரபில் மரபணுவில் பிறந்த தமிழன். இங்குதான் வந்தேறி கொடுமையில் என்றால் தமிழக பிறந்த நாட்டில் தமிழன் தன்னை இந்தியன் என்கிறான்.
லிங்கா படத்தில் கூட நீரணையை காட்டியவர்கள் தமிழர்கள் கொடி நடும்போது ரஜினியும் ரவிக்குமாரும் இந்தியன் என்று கோஷமிட உழைத்த தமிழனமும் அதையே முழங்கி இண்டியம் மாயாயை பேயாக்கிக்கொண்டனர்.
இன்று இந்நாட்டில் தமிழர்களின் உழைப்பு ஒதுக்கித்தள்ளும் இனவாதம் தமிழர்களையும் பிரித்தால ஒரு கூட்டம். தொடர்ந்து வெட்டும் வேட்டும் வைத்துக்கொண்டே உள்ளது.
உண்மைக்கு மாறான செய்திகளை உண்மை உண்மை என்று நம்மை ஏமாற்றும் இதரவ்ன் யார் அவன் நோக்கம் என்ன என்றால் இந்த தமிழனை நாடற்ற நாயாக மண்ணற்ற மந்தியாக உரிமையற்ற ஊனர்களாக தமிழனை தன மரபணுவை கலைப்பவனாக திட்டம் வைத்துள்ளான் உலக ஐக்கிய அயோக்கியர்கள்.
தமிழனாக எழ நமக்கு காலம் வந்து விட்டது அடிப்படையில் தேங்க தமிழ்க் தமிழர் நாடும் தமிழீழமும் அடையும் வரை நமக்கு விதி இல்லை. தமிழர்கள் ஒன்று சேருவோம் தொடர்வோம் ,நம்பி இருங்கள் …இன்னும் என்ன தமிழா ..உன்னை அறிந்தால் உலகத்தில்
போராட வேண்டாம் உன்னில் நீ தமிழனாக் உரிமை கொள்ள மற்றது தானாக கொல்லும்.
பொன் ரங்கன்,
இயக்குனர்
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா .
என் முன்னோர்கள் தமிழர்கள்,நான் தமிழன்,என் தாய்மொழி தமிழ்,என் நாடு தமிழர் நாடு; உலக தமிழர் நலனை காக்க இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
இனவெறி, இனப்போராட்டம் இந்நாட்டில் ஒருகாலும் நிலை கொளா. இந்தியர்களாய் இந்துவாய் ஒரு படுவதே சிறப்பு. தமிழனை கூறுபோட்டதின் விளைவே நாம் கண்ட ஜாதிப் பிரிவினை. தாய் பாஷைகள் வெவ்வேறாயினும் இந்தியர்களாகிய நாம் இந்தியனாய் கை கோர்ப்போம்!!!!
தனி தமிழர் நாடு எங்கள் உரிமை! அன்று முதல் இன்றுவரை எந்த இந்தியனும் எங்களை காக்கவில்லை! வந்தவரை எல்லாம் வாழவைத்த எங்கள் செழிப்பு நிலங்கள் பெரும்பகுதியினை கேரளா,கன்னடா,ஆந்திரா,சிறிலங்கா கூறு போட்டனர்! ஆகையால் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
நாம் தான் மற்றவர்களை -இந்தியரகளை -ஒன்றாக நினைக்கிறோம் ஆனால் மற்ற இந்தியர்கள் நம்மை ஒன்றாக நினைப்பதில்லை. திராவிடர்கள் அன்று நாம் தான் கூறிகொள்கிறோம் ஆனால் அவங்களில் யாருமே அப்படி சொல்வதில்லை- நாம் தான் ஏமாந்த சோணகிரிகள்.
இன்றைய முடிவு …இந்தியன் வெள்ளைக்காரன் வைத்த கிண்டல் பேரு …500 ஆண்டுகள்தாம் .தமிழன 50,000 ஆண்டுகள் முந்தியவன் ..விளங்குதாயா மோப்ப நாய்களா ? இந்தியனுக்கு என்னடா மொழி ?
கலப்பு குப்ப சவ்கிட் கசுமானங்காலா ?
முதலில் தமிழன் என்று பிரித்து கொள்வார்கள். பிறகு……………………………….
Dhilip 2 உன்னுடைய இதையும் அடையும் கொஞ்சம் மூடிகிட்டு உண் வேலையை பாரு தமிழர்களை குறை கூறுவதற்கு முன் புளிச்சகீரை தின்னி பசங்களையும் மஞ்சதுணி கழுத்து அறுத்தாங்களையும் போய் முழுசா சரிபண்ணிட்டு வந்து இங்கே கருத்து கூறு ……………
http://balasailam.blogspot.com/2009/01/blog-post_7540.html
http://senkettraemattru.blogspot.com/2013/10/blog-post_4490.html
http://senkettraemattru.blogspot.com/2013/10/blog-post_6873.html
தமிழர்களிடேயே உள்ள வேற்றுமை உணர்வுகளை முதலில் ஒழிக்க வேண்டும்.நாம் ஒன்றுபட்டால் உயர்வோம்.இல்லையேல் உருப்பட மாட்டோம் என்பதை நாம் ஒவ்வொருவனும் உணர வேண்டும்.
இப்படிyEE pooனா ,, ஏழு என்ன 7ஊ கட்சிகள் தோன்றும் தமிழக் அரசியல் இNgகு veeண்டாம்
அரிப்பு அப்பளகுட்டன் எனும் புளைபெயரில் உள்ள தமிழனே கேள் . இங்கே தமிழர்களை பற்றி மட்டும் பேசுங்க மஞ்ச துணி போட்டு அறுத்தோம அதை நே வந்து பார்த்தாயா ? புளிச்ச கீரை ந அவ்ளோ கேவலம் எதனை தமிழனுங்க நாய்டுனு சொலிகிட்டு அழகான தெலுகு பொண்ண கட்டிகிட்டு குட்டியாந்து அவங்க அம்மா அப்பா கிட்டே குட சேர விட செய்றிங்க ? உங்கள பத்தி மட்டும் பேசுங்க இலே
மனோகரன் என்ற புளிச்சகீரை குழம்பு உன்னியே ! திலிப்2 என்ற தமிழர் அல்லாதவர் தமிழர்களை மிகவும் கீழ்த்தரமாக இப்பகுதியில் கருத்து எழுதியிருந்தான்(அந்த கருத்து இங்கு எடிட் செய்யப்பட்டுவிட்டது மேலே காண்க) ஒரு தமிழ் இணைய ஏட்டில் வந்து நீங்கள் தமிழரை மட்டம் தட்டினால் நாங்கள் சுமா விடுவோமா??? தமிழர்களை குறை கூறுவதை தமிழரல்லாதார் உடனே நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்!!! தமிழர்களை குறை குற வேண்டுமானால் உங்கள் தாய்மொழியில் வரும் இணைய ஏட்டில் அதை செய்யவும்!!! அதற்க்கு பதிலடி கொடுக்கதான் நான் அப்படி எழுதினேன்!தமிழர்களை குறை கூறும் நீ முதலில் மானம் ஈனம் இருந்தால் எங்கள் மொழியில் எழுதாதே! நீங்கள் மட்டும் ரொம்பெ ஒழுங்கா? உங்கள் கதைகளை இங்கு ஒவ்வொன்னா சொன்னால் டப்பா டான்சு ஆடிடும் ……………….
அனைவரும் தமிழன் தான்.இந்தியன் என்பது யாருடைய பெயர் ? இங்கிலீஷ் காரன் தந்த பட்ட பெயர்.மலேசியாவில் வாழும் anaith இந்தியனுக்கும் தமிழன் என்று ஐசியில் பெஹ்யரிட வைப்போம் .ovoru இந்தியனுக்கும் தமிழனின் dna இருப்பதாய் ப்ரோப் பன்னுவோம்.ப்ரொப்லெம் சொல்வே .
தமிழன் என்றொரு இனமுண்டு. தனியே அவனுக்கொரு குணமுண்டு என்று சும்மாவா சொன்னார்கள்.
டேய் நான் தமிழனடா,நான் இந்தியன் இல்லை
நீங்கள் தமிழனைப் பற்றி எழுதுங்கள். வீணாக மற்றவர்களை வம்புக்கு இழுக்காதீர்கள். தமிழர்கள் அனைவரும் தமிழன் எனற ஒரு குடையின் கீழ் வருவோம். முதலில் ஜாதி அடிப்படையிலான அரசு சாரா இயக்கங்களை மூடிவிட்டு ஒன்றுபடுவோம்.
சரியாகச் சொன்னீர்கள் மணியாம் அவர்களே!!! முதலில் நீ திருந்து பிறகே மற்றவரை திருத்து!!!
திரு மணியம் ! நீங்கள் எதை நோக்கி உங்கள் ஈட்டியை எய்திநீர்கள் என்று விளங்க வில்ல ” வீணாக மற்றவர்களை இழுக்காதீர்கள் என்றால் என்ன ?” தொன்மையான் தமிழ் இனத்தின் மணியன் போன்ற தமிழ் பேரில் புகுந்து இதரவர்கள் அட்டுழியத்தை சொல்ல உதாரணங்கள் வேண்டாமா ? வெறும் 500 ஆண்டுகள் இந்தியன் மற்றும் திராவிட ஆரியம் குழப்பத்தில் தமிழனை அரசியல் சமூக மண் மனிதம் ரீதியில் பிச்சி புடுங்கி வாய்க்கும் வயிற்க்கும் போட்டுக்கொண்ட சுய வீணர்களை எப்படி சொல்லாமல் எழுதுவது?
ராமசாமி பேரில் எத்தனை திராவிட வடுகர்கள்? பழனிவேல் பேரில் எத்தனை நாயக்கர் நாடோடிகள் , சாமி பேர்களை காட்டி எத்தனை தமிழனலாத சுவாமிஜிகள் தெர்யுமா? 1000 ஆண்டுகளுக்கு முன்தான் இந்த விபரீதங்கள் மணியம். தமிழனை பிரித்தாள ஒரு உலக கூட்டுறவே உள்ளது. அது மலையாளி இன்டியன்னான டெல்லியிலும் சிங்களத்தான் இலங்கையிலும் பிறகு ஆரியன் கூட்ட தமிழர் நாட்டிலும் இருக்கு இங்கேயும் அது காளியாத்தா வேடத்தில்
கோயிகளில் புகை விடுது . நிதானமாக கணக்கு பண்ணுங்கள் 2+ 2= 10 தாக வரும்! 6 காணாமல் தமிழன் தவிக்கிறான் புரியுதா?
மலேசியா தமிZAர்களுக்கு இது தேவையா , பிரிந்து பிரிந்து ஒன்னும் சாதிக்க முடியாது . தமிழால் ஒன்று படுவோம் கோ சாரங்க பாணியின் கோஷம்
எங்கள் மொழியில் தொத்திக்கொண்டு எங்களையே மிரட்டும் “மற்றவர்களே” எங்கே உங்கள் மொழியிலிருந்து தமிழையும் சமத்கிருதையும் எடுத்து விட்டு பேசுங்கள் அங்கே என்ன உள்ளதென்று பிறகு தெரியும் …..
நீங்கள் போற்றும் சமத்கிருதிற்கே நாங்கள் தமிழை கடன் கொடுத்துள்ளோம் , எதனை இனிய தமிழ் வார்த்தைகள் சமத்கிருததில் உள்ளது என்று தெரியுமா . எங்கள் தமிழ் மொழியே அணைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் மொழி. இதை எவனாலும் மாற்றி நிருபிக்க இயலாது……
நான் தமிழன் .. இந்தியப் பிரஜை இது அக்கறைப்பாணி’
மலேசியாவில் நான் இனத்தால் தமிழன் பூர்வீகம் இந்தியன் . தமிழ் நாட்டில் கருணாநிதி போன்றவர்கள் அரசியலுக்காக அப்படி குறிக் கொள்ளல்லாம் . ஹொக்கிyaன், கண்டோniS,ஹக்கா என் பல பிரிவுவுகள் இருந்தாலும் அவர்களது பூற்வீகம் சீனாதானஎ