ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் 2015! முன்நிலையில் மைத்திரிபால சிறிசேனா

mahinthaa_maithirriஇலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலை வகிக்கிறார். மகிந்த சிறிய வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளார்.

 

மைத்திரிபால சிறிசேனா
18,25,016 வாக்குகள்
51.42%

மகிந்த ராஜபக்ச
16,76,242 வாக்குகள்
47.23

முடிவுகள்

மாவட்டங்கள்மகிந்த ராஜபக்சமைத்திரிபால சிறிசேன
வன்னி மாவட்டம்
முல்லைத்தீவு தேர்தல் தொகுதி
7935 – 17.68%35441 -78.95%
 

பதுளை மாவட்டம்
பதுளை தேர்தல் தொகுதி

20062 – 46.4%
22659 -52.41%
 

மஹநுவர மாவட்டம்
பாத்ததும்பர ர்தல் தொகுதி

26762 – 40.87%
37840 -57.79%
 

கொழும்பு

12856-51.19%12160-48.42%
 

கம்பகா

20296-49.71%20386 -49.93%
 

மகா நுவர

17880-48.18%19100-51.47%
 

களுத்துறை

14830 -53.15%12962-46.46%
 

மாத்தளை

8483 – 50.13%8394 – 49.6%
 

நுவரெலியா

6057-47.35%6699-52.37%
 

காலி

23184- 36.69%
39547 – 62.58%
 

மாத்தறை

13270 – 55.87%10382 – 43.71%
 

அம்பாந்தோட்ட

10295 – 64.45%5620 – 35.18%
 

யாழ்பாணம்

4607 -29.27%10885 -69.17%
 

கிளிநொச்சி

13300 – 24.68%38856 – 72.11%
 

மட்டக்களப்பு

1605 -18.97%6816 – 80.55%
 

திருகோணமலை

6207-42.46%8323-56.94%
 

குருநாகல்

000000
 

புத்தளம்

4721-49.09%4864 -50.58%
 

அநுராதபுரம்

19643-45.82%23032-53.72%
 

அம்பாறை

000000
 

பொலநறுவ

4,309 – 31.1%9,480 – 68.42%
 

பதுளை

13115 – 49.94%
13031 – 49.62%
 

மொனறாகலை

8281 – 52.26%7513 – 47.41%
 

இரட்னபுரி

11,864 -56.56%9053 – 43.16%
 

கேகாலை

14976 – 51.21%14163 – 48.43%
 

இரத்தினபுரி மாவட்டம்
பெல்மதுளை தேர்தல் தொகுதி

34975 – 50.64%
33095 -47.92%
தொடர்புடைய செய்தி ;-

வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவுமட்டக்களப்பில் மதியம் வரை மதியம் வரையில் 30 % தொடக்கம் 40% வாக்குப் பதிவுகள்!

டாண் ரீவிக்கு இறுதி எச்சரிக்கை!!

வடக்கில் மதியம் வரை யாழில் 25%, மன்னாரில் 30%, கிளிநொச்சி 26%, முல்லைதீவு 19%, வவுனியா 30% வாக்குப்பதிவு! (செய்தி இணைப்பு 2)

இறுதி நேர தகிடுதம்களினில் ஆளும் தரப்பு!!

அரியாலை பூம்புகார் பகுதியில் பெற்றோல் குண்டு! (திருத்தம்)

தென்மராட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் மந்த கதியில் மக்கள் வரவு குறைவு!

இதுவரை கொழும்பில் 50% வாக்குப் பதிவு!

வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீத விவரம்!

யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவு! ஒலிபெருக்கி மூலம் வாக்களிக்க செல்லுமாறு அறிவித்தல்!

மரத்தில் ஏறி போராட்டம்! மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றியீட்டாவிட்டால் தான் மரத்திலிருந்து இறங்க போவதில்லை!

வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் வாக்காளர்களை மிரட்டும் பாணியில் கிரனைட் தாக்குதல்.

மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்!

யாழ் தென்மராட்சியில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமற்றநிலையில்!

புத்தளத்தில் வாக்காளர்களை தடுக்கும் நோக்கில் வீதிக்கு குறுக்காக பாரிய மரத்தை வெட்டி வீழ்த்தி இடைஞ்சல்!

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது தனது வாக்கை அளித்தார்!

எமக்கே வெற்றி நிச்சயம் வாக்களித்த பின் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு!

தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்!

சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது!

-http://www.pathivu.com

TAGS: