உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா
WORLD TAMILAR PROTECTION SECRETARIAT MALAYSIA
பத்திரிக்கை செய்தி /PRESS RELEASE FAX NO…………………………….
நிர்வாக ஆசிரியர் …………………………………………………………………அவர்களுக்கு வணக்கம். தயவு செய்து கீழ்க்காணும் செய்தியை பிரசுரித்து உதவுவதோடு நிருபர்களையும் அனுப்பி உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி, வணக்கம் வாழ்க!
”உள்ளதைசொல்கிறேன்”தமிழகத்தமிழர்களம் அறிமாவளவனுடன் உலகததமிழர் அரசியல் கலந்துரையாடல்
இலங்கையில் தமிழர் தேசிய ஆதரவில் கிடைத்துள்ள புதிய சனாதிபதி மற்றும் புதிய பிரதமரின் வெற்றி உலகத தமிழர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.இனி உலகத் தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் அரசியல் ரீதியில் நகர்த்தவேண்டிய தருணங்கள் என்ன ? யாரால் எப்படி முன் வைக்க வேண்டும்?
உலகத தமிழர் பாதுகாப்பு மலேசிய மையத்தின் புரவலர் திரு சாமுவேல் ராஜ் தலைமையில் தமிழக தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் திரு அரிமாவளவனுடன் மேற்காணும் சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வு 25/1/2015 ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு டான் சிறி சோமா மண்டபத்தில் நடைபெறும். பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒரு இடைவெளிக்குப்பிறகு திரு அரிமாவளவன் மலேசியத் தமிழர்களை சந்திக்க உள்ளார். அனைவரும் திரண்டு வருக! மலேசியாவில் தமிழர் களம் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவை தொடக்கி வைத்துள்ள இவரின் தமிழர் அரசியல் உறவுப்பாலம் தொடர்பில் மேலும் சில பதிவுகளை கேட்டு உணரலாம்.
உலக அரங்கில் பல தமிழர் சார்பு கட்சிகள் ஒருகிணைத்த தமிழர் தேசியம் உருவாக்கத்தில் முக்கியம் அதன் இலக்குகள் பற்றியும் இக்கலந்துரையாடல் இருக்கும். தமிழர் களம் மலேசியா ,நாம் தமிழர் மலேசியா உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா போன்ற அமைப்புகளுடன் இணைத்து தமிழர்களின் அடுத்தக்கட்ட நகர்வை முன் வைத்து இந்த நிகழ்வு நடைபெறும். ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகளை காத்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற அரைகூவல் இன்று ஒரு வழியை காட்டியுள்ள வேளையில் மலேசியத் தமிழர்களின் பங்களிப்பும் அவசியம் என கருதுகிறோம். இலங்கையின் வட மாநில தமிழ் மக்கள் குறிப்பாக தமிழீழ தமிழர்கள் தமிழா தேசிய கூட்டமைப்புக்கு முழு ஆதரவு தந்து மாநில முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழனின மூத்த அரசியல் வாதி சம்பந்தன் போன்றோரின் அரசியல் முடிவுகளை வரவேற்கும் நாம் இழந்ததை மீட்க நல்லதுக்கு இணைவோம்.
நாட்டில் இருக்கும் அணைத்து தமிழனின ஆதரவாளர்கள் இயக்கப்பொறுப்பாளர்கள் கலந்து சிறபிக்க அன்புடன் அழைக்கிறோம். முன் பதிவு அவசியம் என்பதால் 016 6944223 என்ற பொன் ரங்கன் எண்ணில் குறுஞ்செய்தி வழி பதிவு செய்துககொள்ள விழைகிறோம்.
WITH THANKS AND WARMEST GREETINGS FROM : M.A. PON RANGAN, PJK . 016-6944223/ DATED 21/1/2015
நன்றி செம்பருத்தி ஆசிரியர் குழுவினருக்கு நன்றி பல! தயவு செய்து நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். தமிழக தமிழர் தேசியம் என்ற சுயததமிழர்களின் மூன்றாம் அணி குறிப்பாக மாணவர்கள் அணி உலகத் தமிழர்களின் மண் உரிமைக்கு போராட தயாராகி உள்ளனர். அந்த முதல் நகர்வுக்கு ஊடக ஆதரவு தேவை. திராவிட ஆரியன் திரை உலக ஊடகத்தில் நாம் ஏமாந்தது போதும். நன்றி.
இந்த மகாநாட்டில் மலேசியத் தமிழர்களையும் பற்றியும் கொஞ்சமாவது பேசுவீர்கள் என நம்புகிறேன். அதுவும் ஆரிய-திராவிடர்களான சாமிவேலு, வேள்பாரி, மோகன் போன்றவர்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்!
தமிழர் தேசியத்தை அழிப்பாராம் வைக்கோ ! தமிழின துரோகியின் சுயரூபம் – ம .அ. பொன்.ரங்கன். தமிழர் தேசியம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இலங்கையில் தமிழர் தேசியம் கூட்டாச்சியில் புதிய சனாதிபதி புதிய பிரதமர் என்று தமிழீழ மக்களுக்கு ஒரு புதிய விடையல் வந்துள்ள போது உலகில் மெல்ல வளர்ந்து வரும் தமிழர் நாட்டின் தமிழர் தேசிய சிந்தனையை அரசியல் நகர்வை வைக்கோ தமிழர் கொல்லத துணிந்துள்ளதை மன்னிக்க முடியாது இது தமிழர் இனத்துக்குசசெய்யும் மாபெரும் துரோகம். வைகோ கட்சியில் உள்ள ரோசமுள்ள தமிழர்கள் அவர் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்.
நடந்து முடிந்த பினாங்கு சர்தேச தமிழ் மாநாட்டில் நல்லா தமிழ் பேசுவார் என்று அழைத்து வந்த வைகோ என்ற தெலுங்கு வைக்கோல் தமிழகம் போய் இறங்கியதும் பேசிய பேச்சை கேற்க காணக்கிடைத்தது. அதிலே கடந்த 50 ஆண்டுகளாக கட்டிக்காத்த ,உழைத்த திராவிட கட்சிகளை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர் தேசியத்தை வளர விடக்கூடாது என்று எச்சரித்து உள்ளார்?
இதற்கு கருணாநிதியும் செயலலிதாவும் விஜியகாந்தும் வைக்கோல் கட்சியுடன் இணைத்து தமிழர் தேசியத்தை உருப்பட விடக்கூடாது என்று தமிழில் கத்தி உளார். உன் மரபணுவை குத்திப்பார் அதில் தமிழன் குருதிதான் ஓடும் ..ஆனால் திராவிட திரிபு மொழி ஆணவத்தில் தமிழர்களை தமிழர் தேசிய அரசியல் புலிக்குட்டியை
சீண்டி பார்ப்பதை நிறுத்திக்கொள் என்று மட்டும் எச்சரிகிறோம்.
தமிழர் தேசியம் கூட்டணி தமிழீழம் தமிழர்கள் இன்று இலங்கையில் தமிழர் கொலைக்காரன் ராஜா பக்சேவை தூக்கி எரித்த வேளையில். புதிய சனாதிபதி நாடு கடந்து வாழும் இலங்கைத “தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு வாருங்கள், உங்கள் உரிமைகளை பெறுங்கள் “என்று கூறும் வேளையில் உலகத தமிழர்கள் நம்பி இருக்கும் தமிழர் தேசிய அமைப்பை இப்படி சாடி உள்ள இந்த தமிழ் துரோகியை இனி நமபக்கூடாது என மலேசியா தமிழர் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன் .ரங்கன் தமது அறிக்கையில் கூறுகிறார் .
மலேசியத தமிழர் தேசியம் நிகழ்வில் மலேசியாவுக்கு குறிகிய கால வருகை மேற்கொண்டுள்ள தமிழர் களம் பொதுசசெயலாளர் திரு அரிமாவளவன் வைகோவின் பேச்சை போட்டுககாட்டினார். இந்த நாடகத்துக்கு முழு பொறுப்பு ஏற்று பினாங்கில் சோரம்போன ராமசாமியும் பதவி விலக வேண்டும்.
தமிழினத்துக்கு தகுதி இல்லாதவர்கள் அரசியல் நாடகம் ஆடக்கூடாது. DAP யில் தமிழன் தலைவர்கள் ஒழுக்கா இல்லை. ம இ கா தலைமைத்துவத்துக்கு புத்தி சொல்லக்கூடாது.
அரிமாவளவன் மலேசியாவில் முதல் முறையாக தமிழர் களம் தொடக்க விழாவில் சிறப்புரையாற்றி தமிழர் களத்தை துவக்கி வைத்தார்.. தமிழின அறிஞர் பெங்களூர் குணா அவர்களின் பாசறையில் வளர்ந்து தமிழ் மொழி உணர்வும், தமிழின உணர்வில் தமிழர் களம் என்ற மாத இதழையும் நடத்தி வருகிறார் திரு. அரிமாவளவன்.
தமிழர் தேசியம் நடத்திய மலேசியாவின் 2012 ம் ஆண்டு நடந்து முடிந்த உலகத்தமிழர் இரண்டாம் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொண்ட பிறகு அறிமாவலனின் இன மான மொழி உணர்வை மலேசியா வாழ் தமிழர்கள் அதிகம் உணர்ந்தனர். செம்பருத்தி நேர்க்காணல் ஒலி வட்டத்தை பார்க்கவும்.
வழக்கறிஞர் தொழில் குழப்பத்தில் திருப்பதி அடையாத இவர் ஏழை மாணவர்களுக்கு ஆஸ்ரமம் அமைத்து தனது முழு நேரத்தையும் மொழிக்கும் இனத்துக்கும் அர்ப்பணித்துகொண்துள்ளார். இன்று தமிழர் தேசிய விடுதலை இயக்கம் ,நாம் தமிழர் , தமிழர் தேசிய முற்போக்கு கட்சி , இன்னும் தமிழ்கள் சார்பு தமிழர் நாட்டு அணைத்து கட்சிக்க்ளுடன் இணைந்து தமிழர் தேசிய சிந்தனையை
முட்டி மோதி வளர்ப்பதில் அரிமாவளவன் முக்கிய பங்கு அளிக்கிறார்
தமிழர் களம் வெறும் கல்வி ,இனம் என்று சமுதாய தேவைகளை மட்டும் பார்த்தால் போதாது அரசியலும் வேண்டும் என்ற பலரின் வேண்டுகோளுக்கு தமிழர் தேசியம் என்ற மூன்றாம் அணியை தமிழகத்தில் உருவாக்கினோம். திராவிடர் அரசியலில் ஏமாந்து மூழ்கி கிடக்கும் தமிழர்களின் அரசியல் சிந்தனை மாற்றத்துக்கு மலேசியாவிலும் என் தலைமையில் தமிழர் தேசியம் 2009 இல் உருவானது . மலேசியாவில் தமிழர் தேசியம் என்ற அரசியல் கட்சிக்கு மனு செய்தும் இன்றுவரை இழு பரியில் உள்ளோம்.
கடந்த தமிழர் மாநில சட்ட மன்ற தேர்தலில் தமிழர் தேசியம் என்ற மூன்றாம் அணியை தமிழகம் முழுதும் நிறுத்த பல தமிழர் சார்ந்த அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் ஆதவரை தேடினோம். தமிழர் மாநிலத்தில் எல்லா சட்ட மன்ற தொகுதிகளிலும் தமிழர்கள் போட்டியிட முழு மூச்சாக பரப்புரைகள் செய்தனர். திராவிட கட்சிகளில் “தமிழர்கள்” சட்ட மன்றத்துக்கு நின்றால் அந்த இடத்தை தமிழர் தேசியம் தவிர்த்து விடவேண்டும்.இது நமது நோக்கங்களில் ஒன்று. பணம் பலம் இல்லை வெறும் மன பலம் மட்டும் அரசியலில் வேகாது என்று தெரிந்தும் தமிழக மக்களுக்கு தமிழர் தேசியம் சிந்தனை வர வேண்டும் தமிழர் நாட்டை தமிழர்கள் தமிழர் கட்சிகள் ஆளவேண்டும் என்ற ஏக்கம் இன்றும் தொடர்கிறது. இன்று தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் தமிழர் தேசியம் சிந்தனை மெல்ல மிளிர்கிறது என்றும் சொல்லலாம்.
இன்று மலேசியாவில் தமிழர் களம் , நாம் தமிழர் ,தமிழர் தேசியம் இணைத்துள்ளது போல தமிழகத்தில் பழ நெடுமாறனின் தமிழர் தேசிய முற்போக்கு கட்சி , சிறுத்தைகள் கட்சி , நாம் தமிழர் , தமிழர் தேசம் , ப ஜ கா , தமிழக கொமுநிஸ்ட் கட்சி , தமிழர் களம் இன்னும் பல வெறும் தமிழர்கள் சாந்த கட்சிகள் தமிழர் நாட்டின் ஆசியால் ஆளுமை பெற சித்தனை தெளிவு வேண்டி தமிழர் தேசியம் பாடு படுகிறது.
தமிழர் தேசியம் சிந்தனை தமிழ் நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. ஆனால் திராவிடர்கள் விட வில்லை. இதைத்தான் நடந்து முடிந்த ராமசாமியின் சர்வதேச பினாங்கு தமிழ் மாநாட்டில் தமிழ் தமிழன் என்று நாயாய் குரைத்த வைகோ திராவிடன் மறு நாளே தமிழகத்தில் தமிழர் தேசியம் தலை தூக்கக்கூடாது என்று திராவிடர்களை பார்த்து கடித்துத குதறி உள்ளார்.
தமிழ் நாட்டில் தமிழர்களை ஆள விடக்கூடாது என்பதற்காக கருணாநிதியிடமும் செயலளிதவிடமும் அவரின் சமீபத்திய கோரிக்கையை பார்த்து தமிழர்கள் கொதித்துபோய் உள்ளனர். தமிழ்நாட்டிற்குள் வந்தேறியாக வந்த வைக்கோல் தமிழக தமிழ் திராவிட மக்களிடம் தமிழர் தேசியத்தை தமிழ் நாட்டில் விடாதீர்கள் என்று குறைக்க அவர் குடித்த நாய் பாலுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது. இப்படிதான் தமிழ் பேசுகிறான் என்று பல திராவிட குள்ள நரிகளை தமிழர் நாட்டின் வளர்த்து விட்டுவுள்ளோம்.
தமிழ் நாட்டிலும் நாடு கடந்து வாழ் தமிழர்களிடமும் தமிழர் தேசிய சிந்தனை தோல்வி அடைந்து கிடக்க பினாங்கு ராமசாமி போன்றவர்களின் அறியாமைதான் காரணம். இன்று இலங்கையில் தமிழர் தேசிய கூட்டணியின் முழு ஆதரவில் இலங்கையில் புதிய ஆட்சி மாற்றம் நடந்துள்ளது புதிய சநாதிபதியும் இலங்கை தமிழர்களின் அரசு அரசியல் சிக்கலை தீர்ப்பதாக உறுதி கொண்டுள்ளார். ஒரு வழியாக இலங்கையில் தமிழர் தேசியம் உணர்வுகள் வென்றுள்ளது போல தமிழகத்திலும் மலேசியாவிலும் தமிழர் தேசிய அரசியல் சிந்தனை வென்றால்தான் அடிப்படையில் தமிழகத்தில் தமிழன் உருப்படுவான். மலேசியாவிலும் 95 % தமிழனுக்கு மண்டையில் தான் தமிழன் என்ற உணர்வும் பிறக்கும்.
சபாய் சட்ட மன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி தமிழர்கள் பிறப்பு பத்திரத்தில் தமிழர் என்று எழுதுங்கள் என்ற பிரட்சாரத்தில் இறங்கி மெல்ல வெற்றிப பெற்று வருகிறார். அதே கட்சியை சேர்ந்த ராமசாமி அடையாளத்தை தேடி என்று வாய்க்கிழிய பேசி விட்டு அடையாளத்தில் இந்தியன் என்று இருந்தால் போதும் என்கிறார்?
உலகத்தில் தனக்கென்று ஒரு மொழிக்கு சொந்தம்மிலாத இந்தியனை ஒரு தேசிய இனமாக அல்லது இந்தி பேசும் இனத்தோடு சேர வேண்டாம் என்ற தலை எழுத்தை முனைவர் போன்ற படித்த தலைவர்கள் தமிழனுக்கு சொல்ல வேண்டும். தமிழ் இலக்கண ,இலக்கியத்தில் அடித்தளம் இல்லாதவர்கள் தமிழனிடம் தான் “இந்தியன்” என்று புத்தி சொல்லக்கூடாது. தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் இன்னும் இதர திராவிட கூட்டங்களின் மரபணுவில் ஓடுவது தமிழன் குருதிதான் , திருப்பு , திரிபு மொழிகளால் அவன் நாக்குதான் உலருகிரதே தவிர அவர் தொன்மையில் ஆதித்தமிழன்தான் என்ற அடிப்படையை முதலில் சொல்ல வேண்டும்.
இன்று இலங்கையில் தமிழர் தேசியம் அடித்துள்ள தமிழன் உணர்வு தமிழர் நாட்டிலும் ,மலேசியாவிலும் அடித்தளமிட்டு உலகத தமிழனுக்கு இன மான உணர்வை மீட்டு எடுக்க வேண்டும். கடந்த 100 ஆண்டுகளாக் திராவிடம் அரசியல் நடத்திய வந்தேறிகள் ஓட வேண்டும். ஆரிய ஐயர்கள் அடக்கி வாசிக்க வேண்டும்.
இதுநாள் வரை தமிழகத்தில் அரசியல் வாழ்வு வாழ்த்த தமிழீழ அரசியல் பேசிய பேய்கள் மோடியின் சமஸ்கிருத மொழி இந்து சமய புகுத்தல்களை காரணம் காட்டி இந்த திராவிட கொட்டங்கள் தங்கள் அரசியல் அசிங்கத்தை தமிழகத்தில் பொய்யாக தொடக்குவார்கள். தமிழர்கள் இந்துவாகவ , சிவனிசம் சிவ சிந்தாந்த சமய சிதனையில் தம் தமது சமய அறிவிற்கு ஏற்ப தமிழனாக வாழ உலகில் தமிழர் தேசியம் வழி அரசியல் உரிமைகள் பெற விழிப்பு பெற வேண்டும். தமிழ் அரசியல் தலைவர்கள் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் தமிழர் தேசியம் என்ற குடையில் இணைய வேண்டும். மலேசியா தமிழர் அரசியல் தலைவர்களும் திருந்த வேண்டும்.
இன்னும் சில நாட்களில் மலேசியாவில் 9வது உலகத தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்கவுள்ளது. இந்த இன பாதுக்காப்புக்கு என்ன வழி என்று அடையாளம் கண்டால் மொழியும் அரசியல் தலைவர்களும் உருப்படுவார்கள். தொடர்வோம். தமிழகளாய் எழுவோம்.
தமிழர்களுக்கு தமிழர் தேசியம் காலத்தின் கட்டாயம்.
ம .அ. பொன்.ரங்கன்.
பொன் ரங்கன் > தமிழ் +தமிழ் அராய்ச்சி மாநாடு நடத்த ஏழ்மை தமிழர்கள் ) கண்ட பலன் என்ன ?
5 நாள் வரவு செலவு தாக்கலாகும் –
மாநாட்டு அறை – பந்தல்கள் – போக்குவரத்து -ஏற்பாட்டு செலவு என லட்சங்கள் தண்ணீராய் ஓடும் –
மாலை மரியாதை செய்யப் படுவார்கள் –
மணிக்கணக்கில் கட்டுரைகள் வாசிப்பார்கள் –
200 பக்க மாநாட்டு நூல்கள் அளிக்கப்படும் –
அவை பத்திரமாக நம் அலமாரியில் அழகுக்காக வைக்கப்படும் –
நாளிதழ் 3 நாள் அதை செய்தியாக போடும் –
வந்தவர்கள் போய்விடுவார்கள் –
மாநாடு வெற்றிகரமாய் முடிந்தது –
மீண்டும் ஐ சி இல்லா இந்தியன் பதிவு இலாகாவில் பல வருடம் காத்திருப்பான் –
நாளை 2016 இன்னொரு மாநாடு -அப்போதும் இதுவே தொடரும் –
…
அன்பர் இந்துதர்மரே, உங்கள் கோரிக்கையிலும் கருத்திலும் எமக்கும் முழு உடன்பாடு உண்டு. தொடருங்கள். தமிழ்…தமிழ் அது வெறும் மொழியே தவிர வேறொன்றுமில்லை இந்நாட்டில். ஆயிரம் கருத்தரங்குகள் நடந்தாலும், நாட்டின் ஆட்சி கொள்கையில் தமிழைக் கொண்டு புல்லாங்குழல் என்ன, அடுப்பு ஊது கோளைக்கூட ஊத இயலாது.. இந்நாட்டில் தமிழ் ஒரு அங்கீகரிக்கப்படா மொழிதானே???? இதற்கு ஆராய்ச்சி மாநாடு ஒன்று!!