அல்தான்துயா கொலை செய்யப்படுவதற்கான நோக்கம் என்ன என்பது தெரியாதிருக்கும் நிலையில் அப்பிரச்சனைக்கான காரணம் குறித்து பிரதமர் நஜி ரசாக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், பிரதமர் இப்போது நடவடிக்கையில் இறங்கி நிலைமையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன்.
“இம்மாதிரியான சூழ் நிலையில் எந்த ஒரு விவேகமுள்ள பிரதமரும் தலைநிமிர்ந்து நடக்க முடியாது. அவராகவே முன்வந்து பதில்களைக் கோர வேண்டும் என்பதோடு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
“அல்தான்துயாவை கொலை செய்வதற்கு உத்தரவிட்டது யார், ஏன் என்பது குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கும் கடப்பாடு அவருக்கு உண்டு”, என்று கோபிந்த் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
அட மாங்கா..உனக்கு விளக்கம் அளிப்பதுதான் பிரதமர் வேலையா..போய் வேறே வேலை இருந்த பாரு..சினான் உன்னை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறான்..போ இன்னும் நம் இனத்திற்கு செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது..செய்ற வேலைய விட்டுட்டு செனை ஆட்டுக்கு ம…பு…ற வேலைய பார்க்கிறான்..
நஜிப் விளக்கம் அளிக்கிறாரோ இல்லையோ ,முதலில் dap சீனர்கள் ஆளும் கட்சிக்கு ஒட்டு போடுவதை தமிழர்கள் நிறுத்திக்கொண்டால் நல்லது
“அட மாங்கா..உனக்கு விளக்கம் அளிப்பதுதான் பிரதமர் வேலையா..போய் வேறே வேலை இருந்த பாரு..சினான் உன்னை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறான்..போ இன்னும் நம் இனத்திற்கு செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது..செய்ற வேலைய விட்டுட்டு செனை ஆட்டுக்கு ம…பு…ற வேலைய பார்க்கிறான்..” சாந்தி அவர்களே, மோசமான ஒரு பெண் கூட இப்படி பேசமாட்டாள் ஒரு சபையின் நடுவே ! தாங்கள் பெண்வர்கதையையே கேவல படுத்துகிறீர்கள். ஒருவேளை நீங்கள் அவனோ ?
ஐயா ஆசிரியரே.. பல வேளைகளில் நாங்கள் நல்ல வார்த்தைகளில் எழுதும் நல்ல கருத்துகளுக்கு ‘கத்திரி’ போடும் நீங்கள் ‘செனை ஆட்டுக்கு ம…பு…ற வேலைய’ போன்ற நாற வார்த்தைகளை அப்படியே பிரசுரிப்பது ஏன்? காரனம் சொல்லிவிட்டால் இனி நாங்கள் எங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்காதே..?
சாந்தி என்ற ……….யா கருத்து தெரிவிக்க லாயக்கு இல்லாத ஒரு MIC சரவணுக்கு ……….ரி