மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கட்சி மறுதேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்தார்.
செந்தூலில், ஈராயிரத்துக்கு மேற்பட்ட மஇகா உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் சுப்ரமணியம் அந்த அறிவிப்பைச் செய்தார்.
கட்சி உதவித் தலைவர் எம்.சரவணன், இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ், மகளிர் பிரிவுத் தலைவர் மோகனா முனியாண்டி உள்பட கட்சித் தலைவர்கள் பலரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு சுப்ரா தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை ஆதரித்தனர்.
நீ போட்டி போடுயா, ஆனால் அதற்க்கு காரணம் இப்போ உள்ள தலைவரு இந்தியருக்கு ஒன்னும் செய்யவில்லை என்று சொல்லவது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐயா நீர் வந்து என்ன கழிக்கப் போகிறாய். இதுவரை அமைச்சராக இருந்து எதை சாதித்தாய்? உன்னை சுத்தி உள்ளவனுங்க உன்னை கீழே தள்ள வேகுநீரம் ஆகாது.
ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.
ஏனென்றால், தேசிய முன்னணியில் இருந்து மஇகா-வை விலக்கி வைத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று அறியாத மட எருமைகளா
தேசிய முன்னணி தலைவர்கள்.
வாய் வீரா, குடும்ப பூசலை தீர்க்க முடியவில்லை ,
இந்திய சமுக பிரச்னை …..என்ன முடியும் ? என்ன மடியும் ??
நமது இனத்தில் ரவுடித்தனம் மிகவும் ஆபத்தான் கட்டத்தை எட்டி விட்டது. 13வயதை கடக்கும் ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு குண்டர் கும்பலில் வலிந்து திணிக்கப்படுகிறான். வாரத்தில் குறைந்தது ஒரு இந்தியன் கொலையுண்டு சாகிறான். குண்டர் கும்பலின் அட்டகாசத்தை தடுத்து நிறுத்தவோ வழி தவறும் நமது இளைஞர்களை திருத்தவோ அரசாங்கமும் மஇகாவும் அக்கறை காட்டவில்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து போனதற்கு மஇகாதான் காரணம். கட்சியை வைத்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் தங்கள் அரசியல் வளர்ச்சிக்கும் எதிராளிகளை மிரட்டுவதற்கும் ரவுடிகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் காரணமாக ரவுடித்தனத்துடன் தொடர்பு இல்லாத ஒரு தலைவன் கூட மஇகாவில் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. பாவம் இந்திய சமூகம் பிழைப்பு தேடி வந்த இந்தோனேசியா, வங்காளதேசம், மியன்மார், நேப்பாள பிரஜைகளை விட படு கேவலமான நிலையில் உள்ளது.
இன்றைக்கு பழனிவேலுக்கு வந்த இந்த நிலைமை நாளைக்கு உமக்கு வராது என்பதற்கு என்ன நிச்சயம்?காலம் காலமாய் இதைத்தானே பார்க்கிறோம். நாளைக்கு உம் இடத்தில் இருந்து இன்னொருவன் அறிக்கை விடுவான்.இதெல்லாம் தெரிந்த விஷயம்யா….
MIC உதவாக்கரை …… எப்ப aliyarunggalo அன்று தமிழனுக்கு நிம்மதி
அடுத்து சரவணன் உன்னை கிழிக்கப்போறான்
“நான் வெற்றி பெற்றால் உங்களையெல்லாம் மொட்டையடித்து முண்டாசு கட்டுவேன்.” டாக்டர் சுப்ரா.
சாமிவேலுவை எதிர்த்து அன்று தலைவருக்கு போட்டியிட்ட தான்சிறி சுப்ரா நிலை வராமல் இருந்தால் சரிதான். சாமிவேலு என்னென்ன திருட்டு வேலை செய்து சுப்ராவை தோற்க்கவைக்க வேலை செய்ததைப் போல் பழனியும் செய்தால் டாக்டர் உம் பொழப்பு நாறிப் போய்விடும்..?
யாரும் இவனுக்கு வோட்டு போடும் முன் இவனிடம் 1000 ரிங்கிட் கேளுங்கள் காரணம்இவன் யாரும் உதவி கேட்டு போனால் 1000 கேட்பானாம் இன்னொருவனோ அதன் ஐயப்பன் பேரை நாறடித்து கொண்டிருக்கும் மட புண்ட தலைவன் இன்று வேலை நாளை வா என்று சொல்லி சொல்லி வந்தவனுக்கு சேபிப்பு எல்லாம் கரைந்து போயி அவன் வாழ்க்கையே நரடித்துவிடுவானாம் கஞ்சா சரவணனை போயி பார்த்தால் அவன் பணம் சம்பாரிக்க விபசார தொழில் அல்லது கஞ்சா vidka சொல்றானாம் ஆக மொத்தத்தில் அந்த சொட்டை புண்ட சாமிவேலு எவ்வளவோ தேவலாம்
ஒட்டு மொத்தமாக ம.இ.க-வை அம்னோவுக்கு அடகு வைத்து விட்டீர். அப்புறம் என்ன மீதம் இருப்பதோ இந்தியரின் தன்மானம். அதையும் சேர்த்து அம்னோவிற்கு அடகு வைத்து விடுங்கள். இப்படி கையாலாகதவன் கையில் மீண்டும் கட்சியை ஒப்படைத்தால் அப்புறம் இந்தியர்கள் நாசமாகப் போவீர்கள் என்று இப்பவே பலவிதமாக இந்தியர்கள் அல்லாதோர் பேச ஆரம்பித்து விட்டார்கள்!. நாசமாப் போச்சு நாதாரிகள் கட்சி.
ஐயா ஆசிரியரே…நாங்க நல்ல எழுதினா கூட ‘வெட்டறீங்க’. anjadi சாந்தி மற்றும் சாந்தியின் கருத்துக்களை கொஞ்சம் சென்சார் பண்ணுங்களேன் சாமி…கோடி புண்ணியம்.
சாந்தி அப்படி என்ன தவறாக நடந்து விட்டார் . உண்மையே சொன்னா
உறைக்குதா . இல்லை என்றால் மறுத்துக் கூரவும் .மூடி மறைத்தது போதும். இந்தியர் குண்டர் தனத்துக்கு ம.இ.க தான் காரணம் . குண்டன் சாமி வீழு தான் காரணம்
அஞ்சான் …அஞ்சாதே….