முன்னாள் போலீஸ் அதிரடிப் பிரிவு வீரரான சிருல் அஸ்ஹார் உமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என டிஏபி எம்பி ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
தாமும் அதிரடிப் பிரிவின் இன்னொரு வீரரான அஸிலா ஹட்ரியும் தங்களுக்கு இடப்பட்ட நடந்துகொண்டதாகக் கூறியிருப்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதாக செகாம்புட் எம்பியான லிம் லிப் எங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.