பிகேஆரின் உதவித் தலைவரும் லெம்பா பந்தாய் நாடாலுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா இன்று தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவரைக் காவலில் வைக்கும் உத்தரவுக்கான நீதிமன்ற விசாரணை நாளை நடைபெறவிருப்பதால் அவர் இன்றிரவை ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையத்தில் கழிக்க வேண்டியுள்ளது.
மார்ச் 7 இல் நடந்த அன்வார் ஆதரவு பேரணியான கித்தா லவானில் பங்கேற்றதற்கான வாக்குமூலத்தை அளிக்க அவர் டாங்வாங்கி போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
ஆனால், அவர் நாடாளுமன்றத்தில் அவரது தந்தை அன்வார் இப்ராகிமின் உரையை வாசித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
எத்தனை பெயர்களை வேண்டுமானாலும் கைது செய்ங்க ,,,நாடு உருப்பிடாமல் போக போகுது
நாடு நாசமா போச்சு.. இந்திய சமுதாயம் என்ன கதியோ
நாடு நாசமாபோச்சு…
மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. மறக்கவேண்டாம்.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் .ஒருத்தன் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது .
அன்வர் குடும்பம் கூண்டோடு ஜெயில் போனாலும் அவங்களுக்கு நஷ்டம் இல்ல நம்ப தமிழன் இவங்களோடு சேர்ந்து ஆட்டம் போடமல்
நம்ப நெலமைய சரியாய் இருகனு கவனிப்போம் ராமன் அன்ன்டாலும் இராவணன் அன்ன்டலும் தமிழனுக்கு ஒன்னும் இல்ல இந்த ஊருல தமிழனுக்கு ஒன்னும் இல்ல பரிஞ்ச சரி பொழைக்கிற வலிய பாருங்க கூட்டதோடு கோவிந்தா போடதிங்க நீங்க தன ஜெயில் போகவேண்டி வரும் அவங்க குடும்பத்துக்கு வக்கீல் இருக்கனுங்க நமக்கு எண்ணத வாக்கிலும் வரம்தான் ஜாமீன் எடுக்க ஞாபகம் இருகத்தும்.அவளைத சொல்லவென்