ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள் சுங்கத் துறை வளாகத்தை முற்றுகை இடாமல் இருந்திருந்தால் அவர்களின் 106 கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும் என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் கூறினார்.
“அவர்கள் முறையாகக் கேட்டிருந்தால் அவர்களின் கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும்”. மஸ்லான் இன்று புத்ரா உலக வாணிக மையத்தில் ஜிஎஸ்டி-க்கும் மற்ற விவகாரங்களுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“இடத்தை முற்றுகை இடாதீர்கள். முறையாக வந்திருந்தால் நன்றாக நடத்தப்பட்டிருப்பீர்கள். சத்தமிட்டுக் கொண்டு வந்தால் அது சட்டவிரோத ஆர்ப்பாட்டமாகி விடும்”.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்பதிவு செய்துகொண்டு வந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
“எத்தனையோ அமைப்புகளைச் சந்திக்கிறோம். சில உதவி கேட்கின்றன. சில ஜிஎஸ்டி விலக்களிக்க வேண்டும் என்கின்றன. எல்லாரிடமும் நன்றாகத்தான் நடந்து கொல்கிறோம்”, என்று மஸ்லான் கூறினார்.
முறை..? மாமன் முறையிலா? மச்சான் முறையிலா? போடா வெண்ணெய்…அவனவன் கஷ்டம் அவனுக்குத் தெரியும். அவனுடைய சம்பளத்தில் நீ உன்னுடைய குடும்பத்தை நடத்திப் பார் அப்ப தெரியும் உனக்கு வலின்னா என்னன்னு..
நாட்டின் பிரதமர் தானும் தன் மனைவியும் “GOLF SHOPPING TRAVEL” (GST) என்று ஊர் சுற்றுவதற்கு மக்களிடம் பிச்சை எடுக்கும் காட்சி உலகிலேயே மலேசியாவில் மட்டுமே காணலாம்.
ஆர்பாட்டக்காரர்கள் 100 பேர் ! போலிஸ் 200 பேர் ! தேவையே இல்லாத fru 10 வண்டி ,போலிஸ் வண்டி 20, வந்தவர்களுக்கு கெடுபுடி செய்துவிட்டு உத்தமன் போல் பேசுகிறான் ! ஆர்ப்பாட்டத்தை சூடு ஏற்றியதே போலிஸ் தம்பிகள்தான் ! நேரில் கண்டது !
ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் 106 கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கும் முறையாக கேட்டு இருந்தால் என்று முழு பூசினிக்காயை சூத்துக்குள் மறைக்கிறான் இந்த மாஸ்,,,,,
தெரு ஆர்பாட்டம் ..மாமா அன்வார் ஆரம்பித்தது..இப்பொழுது தொடர்கிறது…
இவ்வளவு பேசறவன் ஏன் விவடதிட்கு வரல? நல்லபடி தானே கூபிட்டும் .