கிளந்தான் மாநிலம் நிறைவேற்றியுள்ள ஹூடுட் சட்டம் சம்பந்தப்பட்ட தனி நபர் மசோதா ஒன்றை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மசோதாவுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்குமா, இல்லையா என்ற கேள்விக்கு அரசாங்கம் மௌனம் சாதித்து வருகிறது.
பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடாப்பிடியான கேள்விக்கு இஸ்லாமிய விவகார அமைச்சர் ஜமில் பஹாரும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதைக் கூற மறுத்து விட்டார்.
அதுதான் முன்கூட்டியே சொல்லி விட்டார்களே இந்த தனி நபர் மசோதாவுக்கு முக்கியத்துவம் இல்லை என்று. ஏதோ கிடங்கில் போட்டு வைத்துள்ளார்களாம்.. கேஸ் க்ளோஸ்!!!!!