. பதிமூன்று வயது பள்ளி மாணவியை இஸ்லாமிய சமயத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதை சரவாக் மாநில அமைச்சர் பாத்திமா அப்துல்லா இன்று மறுத்தார். சப்ரினா எங்கும்பாங் என்றழைக்கப்படும் அந்த முதல் படிவ இபான் மாணவி இஸ்லாத்திற்கு மாற விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அப்பெண் அதிகாரப்பூர்வமாக மாநில இஸ்லாமிய இலாகாவால் மத மாற்றம் செய்யப்படவே இல்லை என்று இன்று பாத்திமா கூறினார்
செய்திகள்மார்ச் 28, 2015
நம்பிவிட்டோம்….