இரண்டு மாதங்களாக சுங்கை பூலோ சிறையில் இருந்துவரும் அன்வார் இப்ராகிம் அச்சிறைச்சாலையில் சில ‘சீரமைப்புகளை’க் கொண்டு வந்திருக்கிறார்.
இப்போது அங்கு சிறையில் இருப்பவர்களுக்கு வாரத்துக்கு மூன்று தடவை பால் கொடுக்கப்படுகிறது. இதற்குமுன் கைதிகளின் உணவுப் பட்டியலில் பால் இடம்பெற்றிருக்கவில்லை. கொசுக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
சிறையில் கொசுத் தொல்லை இருப்பதைக் கைதிகள் மூலமாக தெரிந்துகொண்ட அன்வார், அதைத் தம் வழக்குரைஞர்கள் வழி மந்திரி புசார் அஸ்மினிடம் தெரிவித்தார்.
மந்திரி புசார், அவ்வட்டாரத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஊராட்சி மன்றத்தைப் பணித்தார்.
“அதன் விளைவாக இப்போது கொசுத் தொல்லை குறைந்துள்ளது”, என வழக்குரைஞர் லத்திபா கோயா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இப்போது அங்கு சிறையில் இருப்பவர்களுக்கு வாரத்துக்கு மூன்று தடவை பால் கொடுக்கப்படுகிறது. இதற்குமுன் கைதிகளின் உணவுப் பட்டியலில் பால் இடம்பெற்றிருக்கவில்லை. கொசுக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.// கொஞ்சம் கவனம் தலைவரே ! bn ஆட்சி செய்யும் மாநிலத்துக்கு மாற்றி விடுவார்கள் !
மாற்றம் வெளியில் மட்டுமல்ல ,உள்ளே இருந்தாலும் மாற்றம்தான் ,அவர்தான் அன்வார் .
மாற்றம் வெளியில் மட்டுமல்ல ,உள்ளே இருந்தாலும் மாற்றம்தான் ,அவர்தான் அன்வார் .
அட பாவிகளா…எப்படியெல்லாம் செய்தி போடுகிறார்கள்…இதற்க்கு பெயர்தான் ..சு…வில் அடித்து…வாயில் பல் போச்சாம்….முதலில் இன்னும் கொஞ்ச நாளில் செலங்கோரில் கு…டி கழுவ தண்ணி இருக்குமா தெரியவில்லை..அதை முதலில் பாருங்கப்பா…அப்ப்பாப்ப்பா கொசு தொல்ல தாங்கல..
டேய் சாந்தி……….
நல்லா வருவடா நீ …… ஏமாந்து கூட நீ குலி க்கும்போது சவுக்காரம் கீழே விழுந்தா குனிஞ்சி எடுதித்ராதே……………சதக்…….சதக்