அன்வார் இப்ராகிம் இனியும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி எம்பி அல்லர் என்பதை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா உறுதிப்படுத்தினார்.
மார்ச் 16-இலேயே மன்னிப்பு வாரியம் அன்வாரின் மனுவை நிராகரித்திருக்கிறது என்றும் ஆனால் அதன் முடிவு இன்றுதான் தமக்குத் தெரிய வந்தது என்றும் பண்டிகார் கூறினார்.
ஆக, பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் 60 நாள்களுக்குள் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்தியாக வேண்டும்.
இத்தொகுதிக்கு சரியான வேட்பாளர், பாஸ் கட்சியின் முகமட் சாபு. இஸ்லாமிய கட்சியை சேர்ந்தவராயினும் இவரிடம் மதத் தீவிரவாதம் கிடையாது. எல்லோரையும் அரவணைத்து செல்லக் கூடியவர். அருமையான போராட்டவாதி. 1987ம் ஆண்டில் Operasi Lalang கில் மகாதிமிர் இவரையும் சிறையில் அடைத்திருந்தார். குறித்துக் கொள்ளுங்கள். பக்காத்தான் யாரை முன்மொழியும் தெரியுமா? ஆம்! அவர்தான்! அன்வாரின் மற்றொரு மகளான நுருல் நுஹா என்பவர். எல்லாமே குடும்ப அரசியல். ம்ம்…….எவ்வளவு முயன்றாலும் கர்பால் சிங் குடும்பத்தை மிஞ்ச முடியவில்லையே. அடுத்த பொதுத்தேர்தலில் டி.எ.பி. சார்பில் போட்டியிடவிருக்கும் சங்கீத் கோர் டியோ [Sangeet Kaur Deo] என்பவர் யாரோ?
திறமையான அரசியல்வாதி யாராக இருந்தாலும் பொதுவாக இன பாகுபாடின்றி மக்களுக்காக உழைப்பவராயின் ஏற்பதற்குரியதே . குடும்ப அரசியலாக தோன்றினாலும், மக்கள் நலனைக் காக்கும் தலைமைத்துவம் கொண்டவராக இருத்தல் வேண்டும். சங்கீத் கோர் திறமை கொண்டவராயின் அவரும் அரசியலில் நுழைவது தவறல்லவே!!!! மாட் சாபுவும் சிறந்தவரே!!!
gst யின் தாக்கம் பெர்மாதாங் இடை தேர்தலில் தெரிந்து கொள்ளலாம் ! அங்கு போட்டி இருப்பது சந்தேகம்தான் !
NURUL சரியான வேட்பாளர்
இன்னும் மக்கள் கூட்டனி இருக்கிறதா..செயல்படுகிறதா…
மாமா …கடசியா வடை போச்சே….
யாரை நிறுத்தினாலும் ஜெய்பது பி கே ஆர் தான் இருக்கும் மாற்று கருத்து ஏதும் இல்லை.
கிளந்தான், செம்பாக்கா தொகுதியில் அம்னோ தோற்றுவிடும் என்பதனை தெரிந்துகொண்டு, அத்தொகுதியில் போட்டியிடாமல் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தது. பெர்மாத்தாங் பாவிலும் அம்னோ தோற்பது உறுதி என்பது அதற்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் போட்டியிடும். கிளந்தானில் பாஸ் கட்சியை திருப்தி படுத்தவே அந்த யுக்தியை கையாண்டது அம்னோ. பக்காத்தானை உடைக்கும் திட்டமே அது.படமெடுக்கும் கருநாகத்தை நம்பிவிடலாம், இந்த அம்னோ அதைவிட விஷத்தன்மை வாய்ந்தது.
வார்தைக்கு வார்தை மாமா மாமா என்று அலையும் தன் மச்சினிச்சி அந்த தொகுதி வேட்பாளராக நின்றால் வெற்றி நிச்சயம் .
மச்சணி தேர்தலில் நின்றால் சுண்ணாம்பு பூசி அனுப்பி விடுவார்கள் என்று மச்சினுக்கு நன்றாகவே தெரியும். என்ன சரிதானே ??
ஊருக்கு எவளவு சிறந்தவர் என்பது முக்கியமல்ல அவரின் நடலமன்ற தொகுthiக்கு எண்ண சேவை செய்கிரார என்பது தான் முக்கியம் எந்த கட்சியாக இருந்தாலும் நல்ல சேவையளரை ஆதரிக்க இம்முறை வாக்களர்கள் தயாராக இருக்கிறார்கள் பெர்மாதங்க் பவ தொகுதி மக்கள் குடும்ப அரசியல் வேண்டாம்