ஜிஎஸ்டி வரியை “ஹலால்” என்று கூறுவது தவறு என்று தேசிய ஃபாட்வா மன்றம் பிரதமர் நஜிப்புக்கு ஆலோசனை கூற வேண்டும் என்று பாஸ் அம்மன்றத்தை இன்று கேட்டுக்கொண்டது.
புதன்கிழமை அமலாக்கம் கண்ட ஜிஎஸ்டி மலேசிய சூழ்நிலையில் “ஹலால் அல்ல” என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறியதோடு தேசிய ஃபாட்வா மன்றம் எதனையும் சிந்திக்காமல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
நேற்று நஜிப் ஃபாட்வா மன்றத்தின் ஆணையைச் சுட்டிக் காட்டி ஜிஎஸ்டி “ஹலால்” என்று கூறியிருந்தார்.
GST ஹலால் என்றால், GST விதிக்கப்பட்ட மதுபானங்கள், டின்களில்அடைக்கப்பட்ட பன்றி இறைச்சி போன்றவையும் ஹலால்தானே!
இன்று கடையில் வாங்கிய பொருட்கள்:
1) கோடரி முத்திரைத் தைலம் – RM5.20. இதற்கு முந்தைய விலை RM4.80 – ரசீது கொடுக்கப் படவில்லை. விலை ஏற்றத்திற்கு GST காரணம் சொல்லப்பட்டது. சீனர் கடை. .
2) Coca Cola சிறிய புட்டி – RM2.20. இதற்கு முந்தைய விலை RM2.00. ரசீது கொடுக்கப் படவில்லை. விலை ஏற்றத்திற்கு GST காரணம் சொல்லப்பட்டது. சீனர் கடை. .
3) சைவ கோழி ஒரு பேக்கட் – RM4.50. அதற்கு GST வரி RM0.12. . இந்நாட்டு சட்டத்தை மதித்து மக்களிடம் வரியை வசூலித்து அரசாங்கத்திற்குத் தவறாமல் கட்டும் இந்திய பிரஜையான ஒரு தமிழர் கடை.
வாழ்க GST அரசாங்கத்திற்கு ஒட்டு போட்ட 49% மக்கள். ஒழிக மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசாங்கம்.
சிங்கப்பூரில் gst 7%..ஏன் இதை மக்கள் எதிர்க்கவில்லை…
அட அறிவுகெட்ட சாந்தி , மூலி மூங்காரி, சிங்கபூர் குடிமக்களின் வாழ்வாதாரத்தை பார்திருக்கிறாயா ? இங்கே மாதச்சம்பளம் 900 வெள்ளி கொடுப்பதெற்கே மூக்கால் அழுகிறான். நீ 6% gst கட்டுவையோ , இல்லை 600% gst கட்டுவையோ , அது உன்னுடைய பசால் ( pasal ) . நீ பணக்காரியானாள் உன் திமிரை எங்களிடம் காட்டாதே !!!
அரிஉல சாந்தி அதற்காக சிகபுரில் வேளைக்கு போகிரிகள்.மலேசியாவில் வேலைபகலாமே. உங்களுக்கு பட்ரகுறை எங்களுக்கு அல்வாவா? உபதேசம் வேண்டாம்.