ஒரு வாரத்துக்குமுன் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து தன் கட்டிடச் சுவரிலிருந்து சிலுவையை அகற்றிய பின்னர் அச்சம்பவம் பற்றி இதுவரை எதுவும் பேசாதிருந்த பெட்டாலிங் ஜெயா கம்முனிடி அப் பிரேய்ஸ் தேவாலயம் இப்போது முதல்முறையாக மெளனம் கலைந்துள்ளது.
தேவாலயத்தின் மூத்த பாதிரியார் பால் பாக்கியநாதன், ஆர்ப்பாட்டக்காரர்களை “மன்னிக்க” தேவாலயம் முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.
ஆனால், அகற்றப்பட்ட சிலுவை, அதனிடத்தில் திரும்பவும் எப்போது பொருத்தப்படும் என்பதை அவர் சொல்லவில்லை.
“இறைவனின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்கிறோம்”, என்றாரவர்.
பைபிள்
லை எரிக்க சொன்னவனையும் மன்னிப்பீர் …!
நாதன் சிவபெருமான் உங்களுக்கு அருள் புரிவார் …!!
பைபிள் லை மனிக்கவும் (,பை பிழை) ஏறி தவனியும் மன்னிபிர் ,சிலுவை அகற்றி நவனியும் மன்னி பிர்,அப்புறம் உங் களுக்கு காத்திரு பாத்து பட்டை நாமம் தன் .எதுல உங்கள் திரியா தை கடனும் நு ,ஒரு வி வாஸ் தை இல்லை .சில சம யதில் இந்தா கிருகற் கல் செய் வ து சரி என்று தொன்று கிறது.வாழ்க சிவா நாமம்.
கர்தர்ருடைய வார்த்தை, “எல்லா மனுஷரோடும் சமாதானம்மா இருங்கள் ( ரோமர் 12:18 )” கர்த்தர் சொன்தை கீள்படியமால் போனால்லும் பாவம்தான் . என் நாமத்தின் நிமித்தம் நீங்கள் துன்பப்பட்டால், சந்தோஷ பட்டு களிகூருங்கள் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியைருகும் . ஆமென்.
இந்த மன்னிப்பு பெருந்தன்மையை காட்டுகிறது …..மன்னிப்போம் மறப்போம் ….இனி மற்ற சமய விஷயங்களில் யாரும் தலையிடு கூடாது ,
மன்னிக்கும் தெய்வம் இயேசு ,அவரின் அடியார்களும் அதை பின்பற்றுகிறார்கள் .அதில் , சுப்ரம் மற்றும் நந்தலாலா விற்கு என்ன பிரச்சனை ?