ஏன் நாம் தமிழர்.. எது நாம் தமிழர் அரசியல் என்பதை விளக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் எழுச்சிமிகு உரைவீச்சு..
-http://naamtamilar.org
ஏன் நாம் தமிழர்.. எது நாம் தமிழர் அரசியல் என்பதை விளக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் எழுச்சிமிகு உரைவீச்சு..
-http://naamtamilar.org
என்ன எழுச்சி மிகு உரையாற்றினாலும் நீங்கள் வட இந்தியனின் அடிமை.அவர்கள் எங்களுக்கு நட்பு என்றால் நீங்கள் என்ன என்று புரியவில்லையா?உங்களால் ஒன்னும் பு……. முடியாது.பல்லாயிர விடுதலை புலிகளை கொல்ல உதவி செய்த இந்தியா என்றும் எங்களது நண்பர்.
இவன் பேச்சில்தான் வீரம் மற்ற படி தமிழனுக்கு எந்த பணமும் கொடுத்து உதவ வில்லை ,,மணந்தால் தமிழ் ஈழ பெண்ணைத்தான் மணப்பெண் என்று சொன்ன தமிழன் இவன் ,இறுதியில் மணந்தது ஒரு கொடிஸ்வரியை ,,தேவதைய மவன் சீமான்
தமிழர் அல்லாதவருக்கு தமிழரைப் போற்றி பேசினால் ஏன் இப்படி ஆதங்கமோ தெரியவில்லை. ஐயோ, ஐயோ என்று கதறி குழவிக் கல்லை எடுத்து வயிற்றில் இடித்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு வைத்தியமும் மருந்தும் ஆகும்.
பேசிகிட்டே இருங்க பேசி பேசி நாசமா போங்க
சீமான் அவர்களே ! நீங்கள் சொல்லவரும் இன விடுதலை ,சில ஜென்ம சனி பிடித்த தமிழருக்கு புரியாது , அவர்களின் தாய் மாமன் ரஜினி சொன்னால் கேட்பார்கள் ! அடாவடி பிக்காளிகள் !
தமிழ் நாட்டு , மன்னிக்கவும் , தமிழ் மாநிலகாரனுங்க எது பேசினாலும் அதில் ஒரு நடிப்பு ,பசப்பு , தில்லு முள்ளு ,நாதாரி வேஷம் , முள்ளமாரிதனம், முடிசருக்கி, கயிதை கசமாலம் இன்னும் எதுவெல்லாம் நான் சொல்லவில்லையோ அத்தனையும் இருக்கும் !
தமிழ் படித்த சிங்களவன் நம்மையே இவ்வளவு இழிவாக பேசுகிறான் – எத்தனை பேருக்கு உரைக்கிறது? அதுவும் தமிழ் நாட்டில் sollaththaan ninaikkiren சொல்வதுதான் – திருவள்ளுவருக்கே சோதனை பிறகு மட்ரவர்களுக்கு? பாரதியார் பட்டினியால் இறக்கவும் அவரின் அடக்கத்திற்கு எத்தனை பேர் சென்றார்கள்?
சிங்களவனும் இல்லை, தமிழனும் இல்லை. இதை அடுத்து இருப்போரே தமிழரின் தனி அடையாளம் தேடிப் போவோரை நிந்திப்பது. ஒரு பிரச்னையை எடுத்துப் பேசினால்தான் மக்களுக்கு தெளிவு பிறக்கும். இதைத்தான் நாம் தமிழர் இன்று செய்து கொண்டிருக்கின்றனர். அதற்குள் என்ன அவசரம் வேண்டிக் கிடக்கின்றது தமிழர்களை வைய?. தமிழர் அல்லாதோர் மூடிக் கொண்டிருந்தாள் போதும். நாங்கள் எங்கள் வேலை அதை செய்கின்றோம். தமிழ் மக்களிடையே மாற்றத்தைக் கொண்டு வருவோம். முடிந்தால் ஒத்துழையுங்கள். இல்லையேல் இங்கிருந்து ஒழியுங்கள்.
தமிழகத்தில் தமிழன் இரண்டாம்தர குடிமகன்
தெலுங்கர்களின் அட்டூளியம்
தெலுங்கன் கால்பிடிக்கும் தமிழன் இனியாவது திருந்துவான £?
தம்பி காபிரியல் ராஜா வீரத்தமிழன் சமீபத்தில் ஒரு தகவலை பதிவிட்டு இருந்தார். ஆதிபிரகாஷ் அதில் ஒரு தகவலை த ந்து இருந்தார். தாமதமாகத்தான் படிக்க முடிந்தது படித்துப்ப £ர்த்தால் பயங்கர அதிர்ச்சி தமிழகத்தில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் என தகவலை புள்ளிவிவரத்துடன் பதிவிட்டு இருந்தார்கள். இதை தெலுங்கர்கள் 2009ம் ஆண்டிலேயே பதிவிட்டு இருக்கிறார்கள். நமது கைக்கு இப்போதுதான் கிடைத்து இருக்கிறது.
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்கும் செயல £க திருட்டு திராவிடர்கள் செய்த இந்த செயல் விளங்குகிறது.
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருட்டிணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் தெலுங்கர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்களாம். தமிழர்கள் இரண்டாம் தர குடிகளாம். நெல்லை, தூத்துக்குடியின் வடபகுதிகளிலும் இதே நிலையாம். இது தவிர தமிழகத்தின் கடற்கரை ம £வட்டங்களில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த £லும் அந்த பகுதிகளிலும் தெலுங்கர்கள் 2 வது இடத்தில் வருகிறார்களாம். ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வசிப்பவர்கள் தெலுங்கர்கள் இதுதான் அவர்கள் கூறும் புள்ளி விவரம். இதை வரைந்து அகண்ட தெலுங்கு சாம்ராஜ்யத்தை அவர்கள் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். நாம் என்ன செய்கிறோம்.
அரசியலைப்பொறுத்த அளவில் உண்மையிலேயே தமிழன் 2&ம் தர குடிமகன்தான். எல்லா தெலுங்கன் வீட்டு வ £சலிலும் அதிகாலையில் தவம் கிடந்து அவன் காலை தெ £ட்டு வணங்கி காக்காய்பிடித்து, கார்கதவை திறந்து அய்யா அய்யா என்று வாய்பொத்தி நின்று வணக்கம் போடுகின்றோம். இதுவரை எப்படியோ இருந்து விட்டு போங்கள் இனியும் நீங்கள் அப்படித்தான் என்றால் இவற்றைஎல்லாம் எண்ணி திருந்தவில்லை என்றால் நாய்க்கரின் மூத்திரச்சட்டி போல இப்போது இருக்கும் தெலுங்கு நாயக்கர்களின் (தலைவர்களின்) வீட்டில் இருந்து ஒரு மூத்திரசட்டிவாங்கி அதிலேயே சாப்பிட்டு தொலையுங்கள்.
2016ல் தமிழர்களின் முதல் பணி முதன்மையான பணி எந்த கட்சி ஆனாலும், அது வடுகனின் கட்சியானாலும் தமிழனை தலைவனாக கொண்ட கட்சி ஆனாலும் ஒரு தொகுதியில் வடுகனை நிறுத்தினால், ஒட்டுமொத்தமாக அவனை தோற் க்கடிக்க ஏற்பாடு செய்வதே ஆகும். ஒரு தொகுதியில் அத்தனை பேரும் வடுகரை நிறுத்தினால் தமிழ் அமைப்பு ச £ர்பில் ஒருதமிழனை நிறுத்தி வெல்லச்செய்வது ஆகும். இதற்கான களப்பணிகளை இப்போதே தொடங்குவது தமிழர்களின் தலையாய கடமை அதற்காக வடுகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கணக்கெடுத்து, அங்கு தமிழர்கள் எவ்வளவு பேர்இருக்கிறார்கள் என அவர்களை ஒருங்கிணை க்கும் பணியை உடனடியாக செய்ய வேண்டிய அவசியம் வ ந்து இருக்கிறது. அப்படி செய்யாவிட்டால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் வடுகர்களிடம் விட்டுக்கொடுத்துவிட்டு நாம் எங்காவது மூட்டைகட்ட வேண்டியதுதான்.
காபிரியேல் வீரத்தமிழனுக்கும், ஆதிபிரகாசுக்கும் நன்றிகள்.
தமிழனுடைய பேச்சி தமிழனுக்கும் பிடிக்கவில்லை ,சிங்கள நா,,,,,,,,,,,,,,ரியும் இங்குவந்து ஊளை இடுகிறான் தமிழன் கை ஓங்குவதை கண்டுவயிற்றிச்சலில் இவன் தூக்கில் தொங்க வேண்டியதுதானே ?
திராவிடத்தையும்,ஆரியத்தையும்
திராவிட,ஆரிய கருத்தியலையும்,
திராவிட,ஆரிய அரசியலையும்
திராவிட,ஆரிய திருட்டுகளையும்
திராவிட,ஆரியர்களிகளின்
அயோக்கியத் தனத்தையும்
ஒழித்தாக வேண்டும்.
இந்தியா சுதந்திரம் கிடைத்ததில் இருந்து தமிழ் நாட்டை சொல்லும் படியாக தமிழர்கள் ஆண்டதாய் வரலாறில்லை. திராவிடர்கள் என்ற பெயரில் குடி யேற்றபட்ட தெலுங்கர் கள் மலையாளிகள் கன்னடர் கள்தான் தமிழனை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சி தான் தமிழீழ விடுதலைப் போராட்ட த்தை இந்தியா அழித்ததன் காரணமும். இரண்டு கடல் எல்லைகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தோடு இருந்தால் தென் பிராந்தியம் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்ற சிந்தனையில் தான் தமிழ் நாட்டை தெலுங்கு கன்னட மலையாளிகளும் தமிழீழ பிர தேசத்தை சிங்களவர் களும் ஆழ வேண்டும் என்று வெள்ளை யர்கள் முடிவெடுத்தார்கள். தமிழ் நாடு எப்போது தமிழர் களின் கைகளுக்கு போகும்?.
தமிழர்கள் அனைவரும் ஒரு வழியினில் திரண்டிட வேண்டும். தமிழனை அழிக்க உலகமே அணிதிரண்டு நிற்க்கிறது . ஆகையால்தான் தமிழன் விழிப்புணர்வு அடையவேண்டும். நாம் தமிழர் எனத் தனது அரசியல் இயக்கத்திற்குப் பெயரிட்டுள்ள சீமானின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் பொருட்படுத் தத்தக்கதல்ல; உலகமயக் காலத்தில் வாழும் தமிழர்கள் அவரை ஏற்க மாட்டார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நடப்பு வேறாக இருக்கின்றது. எனது கிராமங்கள் இருக்கும் மதுரை மாவட்ட த்தில் மட்டு மல்ல; தென் மாவட்டங்களில் சீமானின் பெயரும் அவர் உச்சரிக்கும் ‘நாம் தமிழர்’ என்ற கூப்பாடும் மௌனமாகப் பரவிக் கொண்டுதான் இருக்கிறது”. “திராவிடம்” என்பதே தமிழன் அல்லாத மலையாளி, கன்னடன், தெலுங்கன் போன்ற பிற இனங்களின் கூட்டம். ‘நாம் தமிழர்’ சீமான் நெறையவே நம்பிக்கை துளிர்கிறது.
சு. துளசிதாஸ்
பாங்கி
மரியாதைக்கூரிய தமிழர் நந்தா,நீங்கள் தான் ஒண்ணா நம்பர் ………………
சீமான் தம்பி உங்களால் ஒன்னும் பு……..முடியாது.உங்கள் திட்டத்திற்கு முன்னே நாங்களும் எங்கள் தொப்புள் கொடி உறவான வட இந்தியாவும் தமிழனை எப்படி யொடுக்க வேண்டும் என திட்டம் போட்டாச்சி .வெறும் கத்தி என்ன முடியும்.போயா.
திராவிடத்தை ஒழித்தால்தான் தமிழன் வாழ்வான் என்பது உண்மை
தமிழ் ஈழ மக்களுக்கு ஒரு சல்லி காசு கொடுக்காத இந்த சீமானை புகளுறேங்கள ,வெக்கமா இல்லா ? சோறு தின்னுறேங்க்களா இல்ல
19-ம் மற்றும் 20-ம் திருவள்ளுவர் நூற்றாண்டில் தமிழ் மொழியை சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தில் இருந்து மீட்டெடுத்து, தமிழரை பிராமணரின் மத கட்டுப்பாட்டில் இருந்து மீட்டெடுத்த காலமாகும். 21-ம் திருவள்ளுவர் நூற்றாண்டில் தமிழர் உலகெங்கும் அவர்தம் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த வேண்டிய காலமாக நாம் தமிழர் முன்னேறுவோம்.
காசேதான் கடவுளப்பா என்று எண்ணியிருந்தால் தமிழ் ஈழப் புலிகள் காட்டுக்கு போயிருக்க மாட்டார்கள். கடற்புலிகள் கடலில் மூழ்கி உயிரைப் பனையமாக வைத்து போரிட்டிருக்க மாட்டார்கள். இளஞர்கள் கையில் ரைபிள்களை ஏந்தி இருக்க மாட்டார்கள். நாம் தமிழருக்கு உணர்ச்சியை ஊட்டுவது காசு கொடுப்பதை விட மேலாணாதே. காலம் கனியட்டும். இதற்கு தானாகவே பதில் கிடைக்கும்.
தமிழர் நந்தா நீர் பேசுவது ஒரு …………… போல் தெரிகிறதே
டேய் சிங்களவனே தமிழன் பு ,,,,,,,,,,,,,,ரான் ,இல்லை உனக்கு எங்கு நோகுது கலப்படத்தில் பிறந்த ஈனன்வரலாறு இல்லாத நீர் மானமுள்ள தமிழனை விமர்சிப்பதற்கு உனக்கு யோகிதை இல்லை !
ஈழ உச்சக்கட்ட போரை நிறுத்த கோரி
நடந்த மனித சங்கிலிபோராட்டத்தின்
காயம் படொருக்கு கருணாநிதி வசூலித்த நிதிக்கு சீமான் 25.000.ரூபாய் தன்துள்ளார.ஏட்டப்பன்
துரோகி என்று புரிந்துகொண்ட பிறகே செந்தமிழ் சீமான் நாம்தமிழர்
இயக்கத்தை மனம் நொந்து ஆரம்பித்தார்.பலமுறை சிறை சென்றுள்ளார்.ஈழ பெண்ணைமணப்பதாக சொன்னது
உண்மைதான்.இயக்கத்துக்கு உருது
துணையாக இருக்கும்பெண் அமையாததால்.காலம் சென்ற ட்ட
மன்ற சபனாக்கர் காளிமுத்து மகள்
நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்
கலில் துணையாக இருந்துள்ளார்
மனிதன் பொடும் முடிச்சு வேறு இறைவன் பொடும் முடிச்சே இறுதியானது.மராட்டியனுக்கு கோயில் கட்டி கும்பாவிசேகம் செயிவதில் தமிழன்எல்லை இல்லா
மகிழ்ச்சி அடைவான்
செம்பருத்தியின் நீண்டகால வாசகர்
திருநந்தா அவர்கள் இனவுணர்வு
மிக்கவர்.மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்!
இனப்படுகொலையின் போது ஈழப்பிரச்சினைக்காக திமுகவை அடகு வைக்க முடியாதுன்னு சொன்னவன் யார்? அவன்தான் தமிழன் வேசம்போட்ட தெலுங்கன் …
ஊரே அழுது ஒப்பாரி வைத்து கதறியபோது, ஒய்யாரமாக உண்ணாவிரத நாடகம் போட்டான்
தமிழின கொலைஞர்..
அன்றைய காங்கிரசு
ஆட்சியில் 40 பாராளுமன்ற உருப்பினரை
வைத்திருந்த ஒரே கட்சி,
ஓட்டப்போட்ட
தமிழர்களுக்காக இந்தியாவில் ஆட்சியை கவிழ்த்திருந்தால் இந்தியாவின் அதிகாரம் முழுக்க முடங்கி போய்
ஈழச்சிக்கள் மற்றும் இனபடுகொலை உலக பிரச்சனையாக மாற்ற பட்டு இருக்கும்.
வெறும் ஒரு மணிநேரத்தில் ஈழச்சிக்கள் முடிவுக்கு வந்திருக்கும்
அப்படி வந்தால் வருங்காலத்தில் நம்மால் அரசியல் ஆதாயம் தேடமுடியாது என்று ஈழபுரட்சியை முடக்கிய முதல் குற்றவாளி
மறக்க முடியுமா..?
மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை..
மத்திய அரசின் முடிவு என்னவோ அதுதான் என் முடிவு..
சொக்கதங்கம் சோனியா..
சகோதர சண்டை போடுகிறார்கள்..
ஈழ விடுதலையை நான் ஆதரிக்க மாட்டேன்.. ஆனால் ஈழம் பெற்றால் மகிழ்ச்சி..
இது பழைய படமா.. புதிய படமா..
ஒரு வீட்டில் இழவு விழும்போது.. இன்னொரு வீட்டில் மகிழ்வான நிகழ்வு நடக்கத்தான் செய்யும்..
… இப்படி எண்ணிலடங்காத வசனங்களை மட்டுமே பேசிகொண்டு..
முதுகில் அறுவை சிகிச்சை எனக் கூறிக் மல்லாக்க படுத்துக்கொண்டு..
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணாவிரதம் இருக்கிறேன் பாருங்கள்..
என எம்மினத்தின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு..
கொஞ்சமும் வெட்கமின்றி தன்னை தமிழினத்தலைவர் என போட்டுக்கொள்ளும்..
கைபுள்ள
கருணாநிதியின்..
துரோகங்களை
தமிழர்
நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்
திராவிட அரசியல் கட்சிகளை ஊழ்வினை உலையில் வைக்க வந்துள்ளது.
அலை ஓசை , அவருக்கு நன்றி ! நம் இனத்துக்காக குரல் கொடுக்க கடமை கொண்டுள்ளோம் ! செந்தமிழ் சீமானின் வளர்ச்சி எப்படி மதிப்பீடு செய்வதென்றால் , திராவிட கட்சிகள் ஒரு அணியில் திரள தீர்மானம் கொண்டுள்ளார்கள் ! ( இதுவே சீமானின் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி ), ஆனால் இன ஒற்றுமை இல்லாத சில தமிழர் கட்சிகள் ஒரு மித்த குரல் கொடுக்க தயங்குகிறார்கள் ! நாம் தமிழர் , விடுதலை சிறுத்தை , பாட்டாளி மக்கள் கட்சிகள் ஒரு அணியில் நின்றால் ,2016 ரில் திராவிட கட்சிகளை அவர்களின் ஊருக்கு வழி அனுப்பி வைக்கலாம் ! ( திராவிடர்கள் தமிழர் அல்லாதவர்கள் ).
21-ம் நூற்றாண்டு திராவிட அரசியல் கட்சிகளின் அஸ்தமனக் காலம். எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். மொழி இனம் என்று கூறி தமிழ் மக்களை தமது அரசியல் சித்தாட்டத்தில் பகடைக்காயாக வைத்து உருட்டி விளையாடிவர்களின் காலம் கீழ் நோக்கி செல்கின்றது என்பதற்கு அடையாளமே நாம் தமிழர் இயக்கம். வாழ்க வளர்க நாம் தமிழர்.
ஆமாம் ஆமாம் ,இந்த விளக்கண்ணை அவருக்கு நன்றி சொல்லுது ,,,என்னமோ இவனுக்கு அவரு ஒத்தாசை பண்ணிட்டாப்புல ,போடா
இந்த வாரத்தில் அருமையான கருத்து சொன்ன MOHAN மோகனுக்கு
ரெண்டு belacan பொட்டலம் பார்சல் !
தானும் செய்யே மடனுங்கே, செய்ய வரவனையும் அது நோட்டே இது நோட்டே நு சொல்லி குலபுவானுங்கே. இங்கேயே ஒத்து போகே முடியாதே தமிழன்.. நண்டு கதைக்கு மிக சிறந்தே உதாரணம். சிங்கள எச்ச பொறுக்கி நாய் நம்பள பார்த்து கேவலமா சிரிச்ச கூடெ சொரணை இல்லதே ஜென்மம். சோத்துக்கு பதிலா அது சொனதே தன திங்குது போலே இருக்கு…
தமிழர் எழுச்சிப்பறை, தேனீ, லோசணிக்க தங்களுக்கு என் நன்றி ஐயா. சமரசிங்கே என்னே பு…கரோனு காலம உனக்கு சொல்லும்.
இப்படி பேசிகிட்டு இருந்த மலைய்கரனுக்கும் நாம் இங்கு அடிமை தான்.இந்தியாவின் தமிழர்களை பேசுவதை muthalil நிறுத்துங்கள்.இங்கு உள்ள தமிழரை ஒன்று சேர்த்து வளர்ச்சியடைய என்ன செய்வது என்று யோசித்தால் puniyam.
நம் இனத்தை நாமேஇகழ்வது’ மல்லாந்து படுத்து கொன்டு உமிழ்ந்தாள் அது மீண்டும் முகத்தில்தான் விழும் ‘ அதற்க்கு சமம் !
நாம் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லிலும் ,செய்கின்ற ஒவ்வொரு செயலி லும் தமிழின உணர்வும் ஒற்றுமையும் இருக்க வேண்டும் .அதுதான் நம்மை முன்னெடுத்து செல்லும் .
நாம் தமிழர் வெல்வது உறுதி. அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. தமிழனை புகழ்ந்தால் நம் இனப் பகைவனுக்கு எரிவது இயல்பு தான். நமது பாதையில் பயணிப்போம்.