பயங்கரவாதம் என்பது முன்னர் வேறு நாட்டினர் தங்களின் நாட்டிற்குள் வந்து செய்துவிட்டுச் செல்லும் செயலாகவும், ஐரோப்பா, மேற்குலகம் என்பன மத்திய கிழக்கிற்குச் சென்று பயங்கரவாதத்தை நசுக்குவதாகவும் இருந்தது.
இன்று அந்த நிலை தலைகீழாக மாறி, மேற்குலகம் தங்களது இளைய பிரஜைகள் மீது இவ்வாறான தாக்குதல்களைச் செய்வதிலும்,
தங்களுடைய பிரஜைகள் பயங்கரவாதத்தால் உந்தப்பட்டு சிரியா, ஈராக் நோக்கிச் செல்வதையும் தடுக்க முயன்று கொண்டிருக்கிறது என்று இவ்வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/Z38du0rvqoY