சமீபத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) உடைத்த சிறீ மகா மதுரை வீரன் கோயிலுக்கு சிலாங்கூர் அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பக்கத்தான் ரக்யாட் அனைத்து வழிபாட்டுதலங்களுக்கும் நிலம் வழங்க உறுதி அளித்திருந்தது. ஆகவே, இக்கோயிலுக்கு உதவ வேண்டும் என்று மஇகா இளைஞர் பிரிவு செயலாளர் அரவிந் கிருஷ்ணன் கூறுகிறார்.
“இது அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது”, என்று அவர் இன்று கட்சி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஜாலான் ஹரப்பான், பெட்டாலிங் ஜெயாவில் அமைந்திருந்த இக்கோயில் கடந்த மே 13 இல் உடைக்கப்பட்டது.
மாற்று நிலம் தேவை தான். ஆனால் கேட்பது ம.இ.கா. காரன். நிலத்தை விற்று விடாமல் பார்த்துக்குங்கோ! பாரிசான் அரசாங்கம் இது போன்ற தேர்தல் வாக்குறுதி கொடுக்கவில்லையோ?
மஇகா !,மஇகா!,மஇகா! கவனம் மஇகா கிட்டே கவனம் .அரசாங்கம் கொடுக்கும் மானியம் ,நிலம் எல்லாவற்றையும் சாப்பு பண்ணுவதில் மஇகா வினர் திறமைசாலிகள் ,மஇகா காரன் நிலம் கேட்குராண்டோய் ..
எப்பிங்க்காம் தமிழ்ப் பள்ளிக்கு கொடுக்கப் பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கர் நிலத்தை உங்க ம.இ.கா.{ நீங்க } திருடிகிட்டிங்க அதுக்கு என்ன பதில்…?
அப்படி போடு! அதே போலே தமிழ் பள்ளிக்காக அரசாங்கம் கொடுத்த நிலங்களும் ம இ கா பெருசுங்க சீக்கிரமா பள்ளிகளிடமே ஒப்படைக்கே வேண்டும்..ஏனா நாங்களும் படிச்சிருக்கும்லே..
முறையாக பதிவு செய்யாமல் இருந்தால் இப்படித்தான் ….. பிறகு அரசாங்கத்தை குறை சொல்வார்கள்…. இந்த கோவிலை பதிவு செய்ய மஇகா இளைஞர் பிரிவு செயலாளர் ஏதாவது செய்தரா???
நிலம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ! ம.இ.கா. காரனுங்க கைக்கு போகாமல் பார்த்துகோங்க. அந்த நிலத்தை சின்ன வீட்டு பெயரில் எழுதிவைத்து விடுவான் !!
ஆஹா ம இ கா வுக்கு நல்ல பொறித்த கோழி காத்து கொன்டிருக்குது.
நிலம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லுவது தவறு. அது நமது உரிமைகளைத் தட்டிப் பறிப்பதாகும். நிலம் கிடைக்க வேண்டும். கிடைத்தவுடன் அது பதிவு செய்யப்பட வேண்டும். அது தான் முக்கியம். ம.இ.கா. காரனை நம்ப வேண்டாம்!
இனி எந்த ஒரு நிலமும் அரசாங்கத்தால் வழங்க பட்டால் அதன் முழு விபரமும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் பிரசுரிக்கப்பட வேண்டும் .அது தவறானவர்களிடம் போய் சேராமல் தடுக்கும்
மேல் கணக்கெடுப்பில் ம ,இக் ,க மீது ஒருவர்க்கு கூட நம்பிக்கை இல்லை நாட்டுமக்களும் ம இ கவை மறந்து பலக்கலாமாகி விட்டது அவ்வளவு நேர்மை இனியாவது திருந்துவார்களாஇந்த ஜென்மங்கள் !
அட பாவமே ,சாமி படம் குப்பையிலே இருக்கு ,டேய் முட்டா பயல் கள் ஒன்னு புரிஞ்சிக்கோங்க………………………
நாட்டில் உள்ள கோவில்களை உடைத்து தகர்தேரிந்தால் தான் தமிழ் சமுதாயம் முன்னேறும் ,இப்படி சொன்னா தந்தை பெரியாறும கவில்லை உடைக்க சொல்லவில்லை என்ற சொல்லுவானுங்க, ஆமாண்டா தெரியாமதான் கேக்கிறேன் தந்தை பெரித்யார் என்ன சுத்த தமிழண்ணா ??
சாமிவேலு சுத்த தமிழன் தானே! அப்புறம் ஏன் சமுதாயத்தைக் கொள்ளையடித்தான், குட்டிச்சுவராக்கினான் என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? அவரால் என்ன முடியுமோ அதனை அவர் செய்தார், அவ்வளவு தான்!
அவரால் முடிந்தது தமிழரிடம் கொள்ளை அடிப்பது, அவரை நம்பி பின் சென்ற தமிழரை குட்டிச் சுவராக்குவது. அதனால்தான் இந்த புலம்பல். வேறு ஒன்றும் இல்லை.
டேய் உங்க தலைவன் சங்கிலி முத்து சாமி வேலு கொல்லையடிtத பணத்தில் பல கோவில்கள் கட்டலாம்
எதிர் கட்சி வழங்கிய தேர்தல் வாக்குறுதியை கேட்கும் ம இ கா வினர் கடந்த 58 ஆண்டுகள் ஆளும் கட்சி கொடுத்த வாக்குறுதியை கேட்க மறந்தது ஏனோ ?????????????? குறட்டையோ ,,,,,,,