பிரதமரின் சகோதரர் நாசிர் ரசாக், இன்று பொதுக் கணக்குக்குழுவின் விசாரணைக்கு 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) வந்து சாட்சியம் அளிக்கத் தவறியதை ”ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.
“உங்கள் நிறுவனம் தேசிய நெருக்கடி ஒன்றை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தைச் சந்திக்க உங்களுக்கு நேரமில்லையா? ஏற்றுக்கொள்ள முடியாத காரணம்”, என்றவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
1எம்டிபி தலைவர் அருள் கந்தாவும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஷாரோல் ஹல்மியும் வெளிநாடு செல்ல வேண்டிய வேலை இருப்பதால் பிஏசி விசாரணைக்கு 30-நாள் அவகாசம் கேட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது நாசிர் இவ்வாறு கூறினார்.
அவ்விருவரும் பிஏசி விசாரணைக்கு வர வேண்டும் என்று அறிவிக்கை அனுப்பப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்றன. அனால், அவர்களோ நான்கு நாள்களுக்குமுன்தான் அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
எல்லாம் சேர்ந்து கொள்ளை அடிதுட்டாணுங்க.இப்பா naluvuraanungka
சீமான் அவர்கள் கழுவி கழுவி ஊத்துராரெ அதுதான் நீ கேட்கும் பட்டியல் ! குடித்துவிட்டு தெம்புடன் மீண்டும் பட்டியல் கேட்கிறாய் ! தமிழரின் தமிழ் தேசியத்தை ஏன் எதிர்க்கிறாய் ? மாற்று அரசியல் ஏதாவது பரிந்துரைக்கலாமே ? அதுவும் இல்லை ! திராவிட கட்சிகளின் நிலைப்பாடு உணர்ந்துதான் , நாம் தமிழர் தோற்றுவைக்கபட்டுள்ளது ! பட்டியல் கேட்கும் பட்டி !