பொருள், சேவை வரி கொண்டுவரப்பட்ட பின்னர் சில கடைகள், குறிப்பாக வயதானவர்களால் நடத்தப்பட்டுவந்த கடைகள் மூடப்பட்டதை நிதி அமைச்சு ஒப்புக்கொண்டது.
“ஆனால், அவை மூடப்பட்டதற்கு ஜிஎஸ்டிதான் முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது”. நேற்று நாடாளுமன்றத்துக்கு வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் அமைச்சு இவ்வாறு கூறியது.
“அவை வயதானவர்களால் நடத்தப்பட்டுவந்த கடைகள். அவற்றைத் தொடர்ந்து நடத்த வாரிசுதாரர்கள் இல்லாதது ஒரு காரணம்”, என லிம் குவான் எங்(டிஏபி- பாகான்)-கின் கேள்விக்கு அது பதலளித்தது.
சம்பந்தப்பட்ட கடைகள் ரிம500,000-க்குக் குறைவான வருமானத்தைப் பெற்று வந்தவை என்பதையும் அமைச்சு வலியுறுத்தியது.
இங்கு ரிம500,000-க்குக் குறைவான வருமானத்தைப் பெற்று கடைகள் அதிகன் அவர்கள் காரணமே இல்லமால் GST வாங்குகிறார்கள் கேட்டல் நகங்கள் GST கொடுத்துதான் பொருள் வங்க்குகிறோம் என்கிறார்கள் சுங்கதுரையிடம் புகார் கொடுத்தால் அவர்கள் சுக்கரேலவான செயிகிரணுங்கள் ஏன்னுகிறநுங்கள். இந்தபிரதமர் வந்தான் 2 பிலேன் கடலில் விளுந்தது 1பிலென் சுட்டு
தள்ளுனங்கள் தீவிரவாதிகள்.இங்கும் தீவிரவாதம் வந்துவிள்ளது,வழி பரி திருடு வீட்டில் புகுந்து கொள்ளை . பொருள் விலை எற்றம். பொது தேர்தல் வாக்குறுதி நிறைவேட்ற பட வில்ல .
இவன் ஒரு சனியன் சகடை நாட்டுக்கு . நன்றி
நம் நாட்டில் நடக்கிற எதுவுமே சரியல்ல,முன்னாள் பிரதமர் கேட்கும் கேள்விகளை பார்த்தல் பயங்கரமா இருக்கு கடுவுளே எங்களை நீ காபாயாய …
GST யால் பெரும்பாலான ஏழை குடும்பங்கள், பொருட்களை வாங்க கடைகளுக்கு போகவே பயப்படுகிறார்கள். முன்புபோல ஒழுங்காக சாப்பிடாத குடும்பங்களும் உண்டு என்று சொன்னால், அநேகருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.