முகம்மட் சைபுல் புகாரி அஸ்லான், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக தொடுத்திருந்த ரிம50மில்லியன் அவதூறு வழக்கை மீட்டுக்கொண்டார். அன்வாரின் வழக்குரைஞர் லத்தீபா கோயா இன்று இதனைத் தெரிவித்தார்.
அவ்வழக்குமீது இன்று காலை விசாரணை நடப்பதாக இருந்தது.
சைபுல் கடந்த ஆகஸ்ட் மாதம் அவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.
அன்வார், சைபுலுடன் குதப்புணர்ச்சிக்கு கொண்ட குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஆயிரம் ரிங்கிட்டுக்கு ஷாபி அப்துல்லா உமக்காக வாதாட அம்னோ உதவி செய்யலாமல்லவா???? அல்லது நேரடியாட ஓடிச்சென்று பிரதமர் நஜிப்பிடமும் ரோஸ்மாவிடமும் முறையிடலாமல்லவா??? உமக்கு இல்லாத சலுகையா????
சைபுல் ஒரு துப்பு கெட்ட நாதேறி இந்நேரம் இவன் நாண்டுக்கிட்டு செத்துருக்கணும்.
சைபுல் கோமாளி ,அன்வார் ஏமாளி ,நஜிப் ரோச்மாஹ் பெருச்சாளி