‘அமைச்சர் பதவியைத் துறந்தேனா?’:மறுக்கிறார் ஹிஷாமுடின்

quitதற்காப்பமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  பதவிதுறந்ததாகக்  கூறப்படுவதை  இன்று  மறுத்தார்.

அது “பொறுப்பற்றவர்கள்  கட்டிவிட்ட  கதை”  என்றாரவர். டிவிட்டரில்  இணையப் பயனர்  ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த  ஹிஷாமுடின் இவ்வாறு  கூறினார்.

ஹிஷாமுடின், 1எம்டிபி சர்ச்சை தொடர்பில்  அவர்  பதவி  விலகலாம்  என்று   உலாவரும்  வதந்தி  தொடர்பாகத்தான் இவ்வாறு  கூறியதாக  தெரிகிறது.