இப்போதுள்ள அதிகாரிகளுக்கு 1எம்டிபி விவகாரத்தை விசாரிக்கும் துணிச்சல் இருக்குமா என்றால் இருக்காது. ஆனால், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி இழந்தாரானால் சட்டம் அதன் வேலையைச் செய்யத் தொடங்கிவிடும் என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் ஆதாரங்களை மூடி மறைத்ததற்கான ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
“அடுத்த தேர்தலில் நஜிப் தோல்வியுறும்போது, அவர் தோற்பார் என்பதை நம்புகிறேன், சட்ட நடவடிக்கைகளைத் தடுக்கவியலாது”, என முன்னாள் பிரதமர் அவரது வலைப்பதிவில் கூறினார்.
அதுவரையில் மக்கள் காத்திருக்க முடியாது. அனைத்து அதிகாரங்களையும் தம் வசம் கொண்டிருந்தாலும் மக்களின் கேள்வி அம்புகள் தொடரும்…!!! உண்மை வெளிச்சத்துக்கு வரும் வரையில் எலியின் குடைச்சல் ஓயாது… ஓயவும் கூடாது !!!!
ஆட்சியில் இருத்த போது, நீர் நியமித்த புண்ணாக்குகள் தானே …!
நீங்கள் பதவி இழந்த போது உங்களைச் சட்டம் ஒன்றும் செய்யவில்லையே! அது தொடரும் என்பது தான் வரலாறு.
இதோ பாருடா நாயவாதி பேசுறான். ஒரு திருடன் இன்னொரு திருடனை பார்த்து நீ திருடன்னு சொன்னானாம்.
அம்னோ சட்டம் அம்னோ தலைவர்களை இதுவரை காத்து வந்ததுபோல் இவரையும் காக்கும். அதில் என்ன சந்தேகம்!.
இந்நாட்டில் சட்டம் உம்னோ அரசியல் கட்சின் அலமாரிக்குள் வைக்கப்பட்ட பழைய காகிதம் ,,,, அதை அங்கே வைத்து பூட்டியது இந்த மலபார் காக்காதனே ,,,,, இவனையும் இவனோடு கூட்டு சேர்ந்த கொள்ளையர்களையும் இன்று வரை பாதுகாக்கும் இவன் உருவாக்கிய சட்டம் அஜிபையும் பாதுகாக்கும் ,,,, தொடர்ந்து வரும் கொள்ளையர்களையும் பாது காக்கும் ,,,,, ஆட்சி மாறினால் ,,,, அப்பொழுதும் ,,,,,,
அம்னூ தேர்தலில் துங்கு ரசாலி முன்னணி வகித்தார். பகாங் பேராளர்களும் ரசாலிக்கு ஆதரவாக இருந்தார்கல் . கடைசி நேரத்தில் நஜிப் தனது ஆதரவை மகாடிருக்கு திரும்பினார். ரசாலி தோல்வி அடைந்தார். விளக்கும் அணைக்கப்பட்டது , அதற்கான கர்ம பலனே இது
இதுக்கு தானே ஆசைபட்டாய் திருட்டு காக்க!
நீங்கள் பதவியல் இருந்தபோதும் இதுபோன்ற குளறுப்படிகள் நிறையவே இருந்த்ததுஎதோ உங்கள் ஆட்சிக்காலத்தில் எந்த தவறும் நடக்காததுப்போல் நாடகம் ஆடுகிறிர்கள் அதில் இந்தியாகள்கூட பாதிக்கப்பட்டார்கள் அப்பொழுதெல்லாம் நீங்கள் கைகட்டி வாய்பொத்திதானே இருந்திர்கள் உங்கள் பதவியை பயன்படுத்தி அம்பலப்படுதிருக்கலாமே ?அதற்கெல்லாம் நீங்களும் உடந்தைதானே ஒரு விரல்காட்டி குறை சொல்லும் வேளை மறுவிரல் நான்கும் உன் மார்பினை நோக்கிவருவதை நீ அறிவாயா ? சிந்தியுங்கள் துன் !!!