பாஸ் கட்சி தேர்தல்: ஹாடி வென்றார், மாட் சாபு தோற்றார்

 

Hadi winsபாஸ் கட்சியின் தலைவரான அப்துல் ஹாடி அவாங் கட்சி பேராளர்களின் 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மீண்டும் கட்சியின் தலைவரானார்.

துணைத் தலைவருக்கான போட்டியில் தற்போதைய துணைத் தலைவர் முகம்மட் சாபுவை துவான் இப்ராகிம் துவான் மான் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கட்சியின் இதர பதவிகளுக்கான வாக்குகள் இன்னும் எண்ணப்படுகின்றன.