இதுபோல ஒரு சம்பவத்தை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் என்னும் மாநிலத்தில் உள்ள , சார்கொட என்னும் நகரில் 2 தற்கொலை தாரிகள் பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். அவர்கள் இருவரும் ஒரு டீ கடைக்கு முன்னால் உள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து பேசியவேளை ,அது வாக்குவாதமாக மாறவே அவர்கள் எழுந்து ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளார்கள். இதனால் திடீரென அவர்கள் அணிந்திருந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியது. இதனால் அவ்விருவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்கள் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் என்று இதுவரை அடையாளம் காணபப்டவில்லை என்று பாக்கிஸ்தான் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
-http://www.athirvu.com


























நம்பிட்டோம் …………………
திண்ணையில் கதைப் பேசிக் கொண்டிருப்பவர்களைத் தீவிரவாதிகளாக மாற்றுவது என்பது மிகவும் கஷ்டம்!