பயணப்பாதை ஊடாக இந்தியாவும் சிறிலங்காவையும் இணைக்கும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆய்வு செய்கிறது.
இந்திய போக்குவரத்து அமைச்சர் நிட்டின் கட்காரி இதனைத் தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் ஊடாக இந்த பாதையை அமைக்க திட்டமிடப்படுகிறது.
பாலங்கள் மற்றும் நீருக்கு கீழான சுரங்க பாதை என்பவற்றை உள்ளடக்கியதாக இந்த பாதை அமையும்.
குறித்த சுரங்கத்திற்கு மேல் கப்பல் பயணிக்க கூடியதாகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-http://www.pathivu.com


























கொஞ்சம் பார்த்துக் கட்டுங்கப்பா. அப்புறம் புராதன இராமர் பாலம் இடிஞ்சு விழுந்திரப் போகுது!.