1எம்டிபி கம்போங் பாருயில் பள்ளிவாசல் கட்ட உதவியுள்ளது, இருந்தும் அதைக் குறைகூறுகிறார்களே என்று அங்கலாய்த்துக்கொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பாஸ் எம்பி ஒருவர் இடித்துரைத்திருக்கிறார்.
பிரதமரின் கூற்று, 1எம்டிபி சில நன்மைகளைச் செய்துள்ளது அதனால் அது செய்த தவறுகளை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொள்வதுபோல இருக்கிறது என பொக்கோக் சேனா எம்பி மாபூஸ் ஒமார் குறிப்பிட்டார்.
“பாவங்கள் செய்யலாம் பிறகு தானங்கள் செய்தும் ஹஜ்ஜுக்குச் சென்றும் அவற்றைக் கழுவி விடலாம் என்ற தவறான செய்தி இதன் மூலமாக மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது”, என்றவர் சாடினார்.
எவனாவது சொல்லியிருப்பான் ஐயா கோயில்லே ஆடு வெட்டி சாப்பாடு போட்டா செய்த பாவமெல்லாம் தீரும்னு!!! இவரு கோயிலுக்கு பதிலா பள்ளிவாசல் கட்டி பாவத்த கழிக்கலாமுன்னு நெனைக்கிறாரோ??? நேத்து கனவுலே கூட அல்தான்துயா தன்னை நம்பிக்கை துரோகிகள் C4 வெச்சி வெடிச்சுட்டதா சொல்லிட்டு போனாள்!!!!
அட இதைத்தானே அம்னோ 57 வருடமாக செய்து வருகின்றது. இப்போதான் என்னவோ புதியதாக நடப்பது போல் பேசுகின்றாரே இவர். இப்பதான் நிலா கட்சியின் பொதுக் கூட்ட தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தாரோ?
ஹரிராயாவுக்கு பள்ளிவாசல்களில் மாடுகளை வெட்டி அதனை தொலைக்காட்சிகளில் உலகம் முழுக்க ஒளிபரப்பு செய்யுங்கள்! அதன் மூலம் உங்கள் பாவங்கள் கழுவப்படலாம்!
பாவம் பருப்பெடுக்கும் புண்ணியம் பு…..அடிக்குமுலே!
அல்தந்துயா ஆவி இந்த கொலைகாரனை சும்மா விடாது