சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான், முஸ்லிம்கள் மீது “மரியாதை” கொண்டு முஸ்லில் -அல்லாதார் உடைகள் அணிவதில் ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறிய பேரா முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியாவைக் குறைகூறினார்.
முஸ்லிம்- அல்லாதார் பொது இடங்களில் தங்கள் உடலை மூடி மறைக்காதிருந்தால், வெளியில் தெரியும் தொடை போன்ற உடல் பகுதிகள் முஸ்லிம்கள் பாவம் புரிவதற்குக் காரணமாக அமைந்து விடலாம் என்று ஹருஸ்ஸானி கூறியதாக மலாய் மெயில் ஆன் லைன் அறிவித்துள்ளது.
ஹருஸ்ஸானியின் கருத்து நகைப்புக்கிடமானது என்று பாரு சாடினார். அந்த முப்தி, முஸ்லிம்கள் அவர்களின் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவது முஸ்லிம்-அல்லாதாரின் பொறுப்பு என்று கூற வருகிறாரா என்றவர் வினவினார்.
முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம் களாக இருந்தால் எதற்காக மற்றவரை பார்க்கவேண்டும் , உன்னோட முஸ்லிம் மதத்தை மட்டும் பார்த்துக்கொள்ளட்டும் , அது போதும் அடுத்தவன் உடையில் முக்கை நுழைக்காதே , உனக்கு பெண்களை ஆபாசமாக எதற்கு பார்க்கிறாய் . உனாக்கு சபல புத்தி தானே ,. ஆல்லாஹ் சொல்லவதை நீ கேக்கவில்லையே பின் எதற்கு அடுத்தவன் விசயத்தில் தலை இடவேண்டும் .
தீபகற்ப மலேசியாவில் அரசாங்க முஸ்லிம் அதிகாரிகள் புல்டோசர்களை கொண்டு எண்ணற்ற கோயில்களை இடித்து தள்ளியுள்ளனர். முஸ்லிம் அல்லாதாரின் மீது இவர்கள் கொண்ட மரியாதை மெய் சிலிர்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம். ஹருசாணி என்கிற இந்த மதவாதி கூறுவதிலும் உண்மை இல்லாமலில்லை. ‘மூடிக்கொண்டு ‘ போகும்போதே இவர்களுக்கு நான்கைந்து பெண்கள் [திருமணம் புரிய] தேவைப்படுகிறது. ‘மூடாமல்’ போனால் நாற்பது அல்லது ஐம்பது வேண்டும் என்பார்கள்.
ஹருச்சாணி என்கிற இந்த மதவாதி சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை. ‘மூடிக்கொண்டு’ போகும்போதே இவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து பெண்கள் [மணம் புரிய] வேண்டும் என்கிறார்கள். ‘மூடாமல்’ போனால் நாற்பது அல்லது ஐம்பது வேண்டும் என்பார்களே! அப்புறம் பங்களாதேஷ்காரன் ஒன்றும் கிடைக்காமல் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அவன் ஊர் போய் சேர வேண்டியதுதான்.
மிஸ்டர் ஹருச்சாணி! முஸ்லிம்களை மதிக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் நீங்கள்? எத்தனை ஆயிரம் ஹிந்து கோவில்களை உடைத்தெரிந்திருப்பீர்கள்? 9-12-1992ம் தேதி மட்டும் உங்கள் மாநிலமான பேராவில் ஏறத்தாழ 300 ஹிந்து கோவில்கள் உடைத்தெறியப்பட்டன.
singam. சார் இப்போ எல்லாம் வங்காள தேசிகள் இடத்தை பாக்கிஸ்தான் காரன் பிடிச்சிட்டான் . அவன்தான் வளத்தியா கலரா இருக்கான் . JAYA. JASCO., TESCO, ECONSAVE, போன்ற பெரிய பெரிய அங்காடிகளில் ஜோடி போட்டு வருகிறார்களே …!
இப்பொழுது மலாய்க்கார பெண்களை நிறைய பாகிஸ்தான் காரன்கள் கவர்ந்து விட்டான்கள் ,இனிமேல் மலைக்கார ஆண்கள் ??????
முஸ்லீம்களை இழிவு படுத்துவதற்கு இந்த “முப்தி”களே போதும் “முஸ்லீம் அல்லாதார்” தேவையில்லை.
நாட்டிற்கு தங்கத்தை வென்றுத் தந்த தங்கத் தாரகையை காமக்கண்ணில் பார்த்து விமர்சித்த மூடருடன் விவாதம் ஏனோ???
ஹரூசாணி ஒரு மாட்டுச் சாணி.
இவன்களின் கீழ்த்தர புத்திக்கு நம்மை குறை கூற இந்த நாதாரிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது? அத்துடன் MIC – MCA கம்மனாட்டிகளுக்கு ஜால்ரா போடத்தான் முடியும் நம்முடைய உரிமைகளை காக்க முடியாது. நீதிக்கு இந் நாட்டில் இடமே இல்லை போலும். பிரதமன் புடுங்கி கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது -ஆனால் எதை? புரிந்தால் சரி.
இஸ்லாம் மார்கத்தை தப்பாக புரிந்து வைதிருக்கிறார் முப்தி . நப்சுவை எதிர்த்து போராட சொல்கிறது இஸ்லாம் அனால் இவர் …….