சுமார் யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது பற்றி மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரிக்கும்.
“அந்த விவகாரத்தைக் கவனிப்போம். அதில் ஊழல் நடந்திருப்பதாக தெரிந்தால் விசாரணை செய்வோம்”, என எம்ஏசிசி பேச்சாளர் ரொஹாய்ஜாட் யாக்கூப் வால் ஸ்திரிட் ஜர்னலிடம் தெரிவித்தார்.
விசாரணைக்குப் பேர் போன ஆணையம்.குற்றம் சுமத்தப் பட்டவர்கள் விடுதலை ஆனதற்கும் பேர் போன ஆணையம்.
எல்லாம் கண்துடைப்பு என்று யாருக்கு தெரியாது? 3ம் உலக மட்டரக புத்தி.
இல்லாவிடில் என்றோ இவன்கள் எல்லாம் வீட்டில் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருப்பான்கள்.
கத்தரிக்கா முத்திடுச்சி சந்தைக்கு வந்துடுச்சி .ஆயிய்கோ அது வெள்ளையா கருப்பா அறியேன் இன்னொரு சத்தியம் செயீதுவிட்டால்
பிரச்சனை தீர்ந்திரிச்சி .
அந்த பணம் அவர்களின் சிறு வயது முதல் சேமித்த பணமாக கூட இருக்கலாம்….
எம்ஏசிசி உங்க ஆப்பனுனையதுதானே ,சுலபமாக மூடி மறைத்து விடலாம் பாருங்க ,,,போடா
புகார் கொடுத்தவனை விசாரிக்கும் ஆணையம்
ஆமாம்! விசாரிச்சுக் கிழி…………! சே! வேணாம்! நல்ல நாளுல நல்ல வார்த்தையா வரட்டும்!
பிரதமாராக இருக்கும் வரை யாரும் ஒன்னும் பண்ண முடியாது !
எம்ஏசிசி உன்னுடைய ஆள்தானே ,அவனுனம் அல்லக்கைதானே ,,போடா