சிறையில் உள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தம் ஆதரவாளர்கள் தம்மைப் பற்றிக் கவலைப்படுவதை விரும்பவில்லை.
“உங்களுக்கு நன்றி. ஆனால், என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இன்ஷாஅல்லா, நான் நன்றாக இருக்கிறேன். ரமலான் மாதக் கடமைகளைச் செய்வதில் கவனம் செலுத்துமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
“நிறைய தொழுங்கள். விலைவாசி உயர்வை, அதுவும் ஹரி ராயா வரும் இந்த நேரத்தில், சமாளிப்பது எப்படி என்பதில் கவனம் வையுங்கள்”. சுங்கை பூலோ சிறையில் உள்ள அன்வாரிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று வினவப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவரது பதில் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. #ApaKhabarAnwar (எப்படி இருக்கிறீர்கள், அன்வார்) என்ற தலைப்பில் தொடங்கப்பட்டிருக்கும் ஓர் இயக்கத்துக்காக அவர் இந்தப் பதிலை அளித்திருந்தார்.
அன்வாரின் உடல்நிலை குறித்து அவரின் குடும்பத்தார் கவலை தெரிவித்திருப்பதை அடுத்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள் ‘வெளியே’ இருந்தால்தான் மக்களுக்கு நன்மை. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடிக்கடி குரல் எழுப்புவர். நீங்கள் ‘உள்ளே’ இருப்பது, மலேசிய மக்களின் துரதிருஷ்டம்.
சிறைக் கம்பிகள் ஞானோதயத்தைக் கொடுக்கும் என்பார்கள். இதுதான் அந்த உண்மையின் உரைக் கல்லோ?
ரு காலத்தில் மலேசியாவில் எந்த கோவிலிலும் மணி அடிக்க முடியாது என்று சொன்னவன் நீ . அதுமட்டுமா இஸ்லாம் மதத்தில் உள்ளவங்கள் எல்லோரும் அல்லா வின் மார்பிலே பிறந்தவர்கள் , தமிழன் அல்லாஹ்வின் நஜிஸ்ல பிறந்தாணு சொன்ன இது 1986 , அப்பா இருந்திருந்து உன் மூஞ்ச பாக்கவே எனக்கு பிடிக்காது .இந்து கடவுள் கொடுத்த தண்டனை மணி அடிச்சா சோறு இது மாமியாரு வீடுன்னு அனுப்பி வச்சான் . திருந்தினாயா ……….. இல்ல திருந்தின மாறி நடிச்ச .தமிழனோட அதரவு தேவனு இன்றப்க்கு ஆதரவு தரமாறி நடிச்ச . உனக்கு தேவ தமிழன் ஒட்டு தானே தவிர தமிழன் அல்ல . ஹின்றப்புக்கு சீட்டு கொடுக்க மாட்டணு சொல்லிட்ட புண்ணாக்கு ஜெயக்கவேன்டிய நீ தமிழன ஏமாத்த நெனச்ச அதனாலே தோத்த…திரும்பவும் மணி அடிச்சா சோறுன்னு ஆயிடுச்சி …… இனிமேல யாவாது திருந்துடா முண்டம் !!!!!!!!!!!!!!!!