மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற சங்கப் பதிவகத்தின் உத்தரவை நிலைநிறுத்தும் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி ஜி.பழனிவேலும் மேலும் மூவரும் செய்திருந்த மனுவை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபது அஸ்மாபி முகம்மட் அவரது அறையில் இம்முடிவைச் செய்தார்.
இன்னமும் தம்மை மஇகா தலைவர் என்று அழைத்துக் கொள்ளும் பழனிவேலும் எஸ். சோதிநாதன், எஸ்.பாலகிருஷ்ணன், முன்னாள் கட்சித் தலைலைச் செயலாளர் ஏ.பிரகாஷ் ராவ் ஆகிய மூவரும் செலவுத் தொகையாக ரிம 5,000 கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருப்பதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் அமர்ஜித் சிங் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் உட்பூசல் வழக்கை ஏற்க நீதிமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு இல்லை சங்கங்கள் சட்டம் இருக்க, ஒரு நீதித்துறை ஆணையர் அரசியல் கட்சி உறுப்பினரின் வழக்கை ஏற்று ஒரு சார்பினரின் விளக்கத்தைப் பெற்று பழனிக்கு எதிராக தடை உத்தரவு கொடுக்கின்றார். இத்தகைய வழக்குகளை தடுக்கவே அந்த சட்டம் திருத்தப் பட்டது. இப்பொழுது அந்த சட்டத்திற்குப் புறம்பாக தடை உத்தரவு பெறப்பட்டிருந்தால் சட்டம் ஒரு இருட்டறை என்பது நிரூபணமாகும். இன்னொரு பக்கமோ, இன்னொரு நீதிபதி தமது தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து அவருடைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க போட்ட மனுவை தள்ளுபடி செய்கின்றார். யாருக்கு யார் யாரைத் தெரியுமோ அவர்களுக்கே சாதகமான தீர்ப்பா?. ஆண்டவனுக்கே வெளிச்சம்.
KUALA LUMPUR: The High Court here has granted an interim injunction preventing Datuk Seri G. Palanivel (pic) from carrying out his duties as MIC president.
The interim injunction was granted on Monday by judicial commissioner Mohd Zaki Abdul Wahab.
It prevents Palanivel from addressing himself as the party president, conducting meetings or passing resolutions on behalf of MIC.
The application was filed by Ampang Jaya branch chairman Datuk N. Maneanay @ Muneandy on July 2 after he had obtained permission from MIC’s 2009 interim Central Working Committee (CWC).
He said the application was filed to prevent confusion among MIC members, especially branch chairmen.
“I acted in my personal capacity because members are confused over what’s going on. I feel as a branch chairman, I should do something about it, ” said Maneanay at a press conference, Monday.
Earlier, Palanivel reportedly said nominations for the branch elections would be held on July 15 and 16, and voting from July 24 to 26.
Deputy President Datuk Seri Dr S. Subramanian, however, said the 2009 CWC had decided that nominations for branch elections would be held on July 10 to 12, and the elections from July 20 to 26.
அட உடுங்கப்பா தமிழனுக்கு நாட்டுல இருக்கிற கச்சி பத்தாது பழனி வேலு ஒரு கச்சி தோறகடுமே ,mic இலிருந்து வெளியனவனேழாம் ஆளுக்கு ஒரு கச்சி தொரந்தணுக அதுல இன்ரப் வேற அவனுங்களும் கச்சி தொரந்தணுக . நல்ல பிஸ்னெஸ் தானப்பா , தமிழன ஏமாத்த எதாவது
ஒரு வழி வேண்டாமா
வாழ்த்துக்கள்…..மா இ கா …தலைவர் என்பதை மறந்து… மலைக்கு மாலை போட்டதற்கு கிடைத்த சிறந்த வெகுமதி……. குறிப்பு: நான் இந்து மதத்தை அவமதிக்கவில்லை……மாறாக… நெற்றிக்கண்ணை திறப்பது குற்றம் குற்றமே!!!!
Section 18C of the Societies Act, 1966 reads:
Decision of political party to be final and conclusive
18C. The decision of a political party or any person authorized
by it or by its constitution or rules or regulations made thereunder
on the interpretation of its constitution, rules or regulations or on
any matter relating to the affairs of the party shall be final and
conclusive and such decision shall not be challenged, appealed
against, reviewed, quashed or called in question in any court on
any ground, and no court shall have jurisdiction to entertain or
determine any suit, application, question or proceeding on any
ground regarding the validity of such decision.
அரசியல் கட்சி அல்லது அந்த கட்சியின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட்டவரின் முடிவே தீர்க்கமானது. அந்த முடிவுக்கு எதிராக எந்த ஒரு வழக்கையும் விசாரிக்க நீதிமன்றத்திற்கு சட்ட வரம்பு அதிகாரம் இல்லை. சுப்ரா என்ன கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இடைகாலத் தலைவராக நியமிக்கப் பட்டவரா?. தானே தன்னை இடைகாலத் தலைவர் என்று அறிக்கை விட்டுக் கொண்டு ஒரு கூட்டத்தைக் கூட்டி ம.இ.க. தலைவர் தகுதி இழந்து விட்டார் என்றால் கேள்விரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதி இல்லாதது போல் உள்ளது. இதுதான் அந்த அரசியல் கட்சியின் முடிவு என்றால். That is final. அதை மீறி ஒரு தடை உத்தரவுக்கான முறையீட்டை விசாரிக்க அந்த நீதிமன்ற ஆணையிருக்கு சட்ட வரம்பு அதிகாரமில்லை. இப்படி சட்டம் தெளிவாக இருந்து, ஒரு தரப்பினர் சார்பாக ஒரு தடை உத்தரவை பெற முடிகின்றது என்றால் எங்கோ எதிலோ கோளாறு உள்ளது. இரண்டு தரப்பின் வாதத்திற்கு அந்த தற்காலிக தடை உத்தரவு முழு விசாரணைக்கு வரும்பொழுது உண்மை தெரிந்து விடும். கொஞ்சம் பொறுத்திருப்போம். அவசர குடுக்கையாக ஆனந்த களிப்பில் மிதக்க வேண்டாம்.
பழனிசார்….கூட இருந்த குள்ளநரிகள் இனி உங்களை கண்டுக்காது …..பாவம்சார் நீங்கள் ……
நல்லவனா மட்டும் இருந்தா பத்தாது சார் வல்லவன இருக்க வேண்டும்
என்பதை நீங்கள் உணர வேண்டும் சார் .அரசியல் எனும் சாக்கடை புளுவிலே நல்லது வாளது. .இருக்கும் மரியாதையும் பணத்தையும் நல்ல வழியில் செல்லுங்கள் .
அரசியல்லே எவளவு வருமானம் இருந்தா இப்படி அடிசிகுராங்கே?, அரசியல் ரோஷம் ஜப்பங்கரன்கிட்டே கத்துகொல்லனும் ,அங்கே சுனமிக்குகூட பதவி துறக்குறான் , கெளரவம் தானா கெடைக்கணும் , கலியுகம் என்பத மறக்காதிங்க , எல்லாமே ரவுடிசெம்!!!
வசிட்டானுங்கையா..வசிட்டானுங்கையா ஆப்பு! நீதான் என்ன பண்ணுவே? சுற்றி இருக்கிறே திருட்டு முதேவி கூட்டத்தை சமாளிப்பது கடினம்தான்..பரயில்லை இறைவனும் நல்லவங்களும் உன் பக்கம்..எல்லாம் நன்மைக்கே..
ஊமையனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் மலேசியா இந்திய வம்சா வழியினற்கு ஒரு குறல் கோடுதான, எபோவோமே மௌன விரதம்
மௌன ராஜ
ஐயப்பன் சுவாமி உங்களுக்கு வரைருந்த கஷ்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டார் என்று நினைத்து கொள்ளுங்கள்.மலேசிய இந்திய பாட்டாளி மக்களை ஏமாற்றிய எந்த தலைவனும் ஒரு நாள் “……………………..
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும் வாழ்க பழனி
பாராப்பா ! பழனியப்பா !
சாமியே சரணம் ஐயப்பா !
கோவிந்தா ! கோவிந்தா !
திருடர்களுக்கு கொண்டாட்டம் . அது நிலைக்காது . மா.இ . க .வை திருடர்கள் ஆட்கொள்வதை நன்மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . அடுத்த பாரிசானின் ஆட்சிக்கு இன்னுமொரு ஆப்பு .
இவனுக்கு மானம் ஈனம் சூடு சொரணை கிடையாதா? கையால் ஆகாத பிண்டம்–இவனெல்லாம் தலைவன்? நம் இனத்தில் ஏன் நல்ல திறமைசாலியான தலைவனே இல்லை– பிரபாகரனைத்தவிர?
பக்தன்:”இறைவ பக்தர்கள் சிலர் பூமியில் அடிக்கடி நெற்றி கண்ணை திறந்த விடுகிறார்கள்,காரணம் அவர்களை சில பொறம்போக்கு கூட்டங்கள் தொல்லை கொடுக்கின்றனர், அதலால் பொது மக்கள் பெரும் அவதிபடுகிறார்கள்”..
ஈசன்:போச்சிடா மீண்டும் நெற்றி கண்ணை திறந்து விட்டார்களா? என்னை சிறிது நேரம் கூட நிம்மதியாக விட்டு வைக்க மாட்டார்களா?
பக்தன்:பொது மக்கள் காக்க பட வேண்டும் இறைவா, தாங்கள் அறியாததா?..
ஈசன்:இருக்கட்டும் விரைவில் அங்கு சென்று தேவையற்ற ஜென்மங்களின் கணக்கை சீக்கிரமாக முடித்து விடுகிறேன்..
{ நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுதுடா முட்டள்..}…….. கைகூலியா ஆயிட்டயா…சோரம் போய்ட்டா ??????????????…….. கேபுழு……….. ரொம்ப………. ரொம்ப…………. கேபுழு …இந்திய சமுதாயம் ரொம்ப……….. ரொம்ப…………. கேர்புழு ……… கொள்ள கார கூட்டத்திடம்………… ம இ க போனால் ஒட்டு மொத்த இந்தியனுக்கு கோவிந்தா………….! கோவிந்தா……………..1 பெரிய திருடனுக்கு வெற்றி வேல் ……….. அவன் கை கூலிக்கு வெற்றி வேல்! முருகன் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதரமா மாறி வருகிறான் சாமியா வந்தவன் இன்று சுப்ரமாக வந்து கொண்ட்டிருக்காரன் நாளையோ சரவணா பவ என்று வருவான்……………….. ஒட்டு மொத்த இந்தியனுக்கும் மொட்டை போட்டவன் வேல் வேல் என்ற சாமி வேல் ! இப்போ மொட்டை போடா வேலால் அனுப்பி வைக்க பட்டவன் சு என்கிற மணியன் ! இனி வரும் காலத்தில் உத்தம புத்திரர்கள்………… சாவும் பாரியும் ம இ க களத்தில் இருப்பார்கள் ! இவர்களுக்கு தளபதியாக பேட்டரி திருடன் வருவான் அவன் தான் திருட்டு மோகன் ! இது வரும் காலத்தில் நடக்க போகும் ம இ க போர் ! போர் போர் எங்கும் போர் எதிலும் போர் ! ம… புடுங்கும் கட்சியிலும் போர் ! இதுவரையிலும் ம இ க இந்தய சமுதாயத்துக்கு அப்படி என்ன செஞ்சி கிளிச்சி விட்டது ….. ( டேய் முனியாண்டி நீ முன்ன சாமிய எதிர்த்து போராடின இப்ப சோரம் போய்ட்டா பணத்துக்கு மானம் கெட்டவனே ? பொரிக்கி………! நீ மொட்ட கொடுத்த பிச்சக்கார காசுக்கு ஒரு நல்லவனுக்கு எதிரா கோர்ட் ஆர்டர் வாங்கற……………..
ஆடுப்படையலுkகு முனியாண்டி அழைப்பு கொப்டுத்ததாக கேள்வி
பழனி சார், நமது முன்னாள் துணைத் தலைவர் டான் ஸ்ரீ சுப்ராவை
கவிழ்ப்பதற்கு, சாமிவேலுவிடம் கை கோர்த்து கொண்டு எப்படிப்பட்ட தாக்கத்தை கொடுத்தீர்கள். பாவம் ! இப்பொழுது அவருடைய உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதே சுப்ரமணியம் பெயர் கொண்ட இடையில் முளைத்த காளான், சாமிவேலுவிடம் கை கோர்த்து கொண்டு இப்பொழுது உங்களை கவிழ்த்து விட்டார்.
இவன் உதவாக்கரை தலைவன் NO 1 MIC ……புடுங்கும் …..கட்சி என்பதே மெய்
அரசியல் சார்பில்லாத சமுதாய நலனையே முதல் குறிக்கோளாக கொண்ட ஒரு அமைப்பு உருவானால் நம் இனத்தின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் .
இதற்கு தலைவன் வேண்டாம் .தலைமைத்துவத்திற்கு சண்டை அடித்துக்கொல்வதற்கே நேரம் சரியாக இருக்கும் .