நியாமா பாருங்கள், பகிருங்கள் ? மிரிசலாகுங்கள்!
மலேசியத் தமிழர்கள் ஒரு முக்கியமான கால கட்டதில் உள்ளோம்.
தமிழர்களே ! நாம் மாற்று அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பதன் ஒரே நோக்கம் கூட்டமைப்பு என்ற ஏமாளித்தன நம்பிக்கை…இது இருக்கும் வரை இளைஞர்களால் அரசியலில் பிரவேசிக்க முடியாது, மீறி பிரவேசித்தாலும் எம்மை நம்மை இனவாதி என்பார் . இருந்து விட்டு போவோம் .எவனிடம் இனவாதம் இல்லை? நமக்கு அது இல்லாமலிருக்க ???
எனவே தான் கூட்டமைப்பை தோல்வியடைய செய்து, தமிழ் இளைஞர்கள் மூத்தவர்கள் யுவதிகள் ஒன்றிணைந்து புதியதோர் பலமிக்க அரசியல் கட்சியொன்றை உருவாக்க வேண்டும். கூட்டமைப்பை தோல்வியடைய செய்வதன் மூலம் தான் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது பயத்தை உண்டு செய்யலாம். இனிமேல் அவர் அவர் மக்களுக்காக உண்மையாக செயல்படும் கட்சிகளுக்கே தலைவர்களுக்கே மக்களின் ஆதரவு தரும் காலம் வந்துவிட்டது .
மீண்டும் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் அவர்களை பிடிக்கவே முடியாது.. BN என்ன செய்தது PR என்ன செய்து கிழித்து விட்டது என்று கேட்டு பாருங்கள் ஒரு YB யும் வாயை திறக்க மாட்டார்கள் ..உதடை பிதிக்கி எச்சிலை சாப்பிட்டு விடும் ஜெனமங்கள் அடுத்த ஐந்து ஆண்டுக்கு வரணுமா ? சிந்தியுங்கள் தமிழ் மக்களே மக்களே!
உங்கள் கருத்துகளை கீழ் பகிருங்கள்… தமிழா !
-பொன்.ரங்கன்
சிந்தனை கொடி கட்டிப் பறக்குது. ஆனால் கொடி பிடிக்கத்தான் ஆள் இல்லைன்னு சொல்ல வர மாதிரி இருக்கு. கூட்டமைப்பை உடைத்து தனிநபர் இராஜ்ஜியம் எல்லாம் இக்காலத்தில் நடப்பதற்கு அந்த தனிநபருக்கு ஓர் ஈர்ப்பு சக்தி இருக்க வேண்டும். நம்ம Baru Pian போல. இது தமிழரிடையே நடக்குமா?
நண்பரே! நீங்கள் பி.கே.ஆர், ரில் அங்கத்தினாராக உள்ளவர் தானே. அங்கு நீங்கள் வெற்றி பெற முடியாதால் உங்களுக்கு அங்கும் எதிர்காலம் இல்லை என நினைக்கிறீர்கள். அப்படியே நீங்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு கிழிக்க முடியுமோ அவ்வளவு கிழித்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இப்போது உங்களால் அங்கு கிழிக்க முடியாது என்று தெரிந்து கொண்டீர்கள். காரணம் இந்தியனாக இருந்த நீங்கள் இப்போது தமிழனாக மாறிவிட்டீர்கள். அதனால் தமிழர் இயக்கங்கள் உங்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் தமிழர்களை ஒன்று சேர்த்து ‘பலமிக்க’ அரசியல் கட்சி உருவாக்குவது என்பது கேலிக்குரியது! ஏற்கனவே ம.இ.கா. தமிழன், ஐ.பி.எப். தமிழன் நடுரோட்டுக்கு வந்து விட்டான்! ஏன், இளைஞர் மணி மன்றம், தமிழ் அறவாரியம் இன்னும் பலமிக்க தமிழர் இயக்கங்கள் இருக்கின்றன. இவர்களை ஒன்று சேர்த்து நமது குரல் பலமிக்க குரலாக ஒங்க என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். நமது பிரச்சனைகள் அரசாங்கத்துக்குப் போய் சேரவில்லை. அந்தக் குறைபாடுகளை நீக்க வேண்டும். நமது பலம் அரசியல்வாதிகளை யோசிக்க வேண்டும். நமக்கு வேண்டியது அரசியல் பலம் அல்ல!
தயவு செய்து தமிழ் அறவாரியத்தை விட்டு விடுங்கள். இந்த நாட்டில் இயங்கும் பெரிய இயக்கங்களில் அது ஒன்னுதான் உருப்புடியா நல்ல காரியங்களைச் செய்து வருகின்றது. அதையும் அரசியலில் இழுத்துக் கெடுத்து விடாதீர்கள்.
எல்லாம் ஞானோதயம் தான் ஆபிரகாம் !!! தமிழனுக்கு அரசியல் ரீதியில்
வெற்றி கிடைக்குமா என்ற சிதனையில் தான் ம இ காவில் 20 ஆண்டுகள் இருந்தேன் …இப்போது PKR ஆறில் விமர்சனம் செய்கிறேன். ம இ காவயும் சீண்டுவேன் எனக்கு அரசியல் நல்ல பொழுது போக்கல்ல தேசிய நீரோட்டத்தில் தமிழனுக்கு மீன் தராமல் மீன் பிடிங்கப்பா என்கிறேன். முதலில் வலை பின்ன வேண்டும் … அதற்குள் ஓட்டை போட உனக்கு என்ன ஆசை….அல்லது எனக்கு உன்னைப்போல மேலே தாக்கி கீழே தூக்கி தனி தாகத்துக்கு கஞ்சி குடிக்க தெரியாது. என் தனி அரசியல் ஆசனத்தில் நுழைய உனக்கு தகுதி வேண்டும்.
நமக்கு வேண்டியது அரசியல் பலமல்லவா ! ? இதிலிருந்து தெரிகிறது உன் கூஜா சித்தாந்தம் ! நாடு சுதந்திர பரிந்துதுரையில் மலேசியாவில் அதிகமான தமிழர்கள் இருப்பதால் தமிழர் கங்கேராஸ் வேண்டும் என்று பலர் கேட்டும் அறிவாளிகளான தமிழனனல்லாத இண்டியன் கூட்டம் MIC என்று ஏமாற்றிய கதை தெரியுமா ? இதன் சரத்தை முன்பு என் கட்டுரையில் எழுதி உள்ளேன்.படி அல்லது வடிகட்டு . அறிவுக்கு உதவும்.
பாறையின் இடுக்கில் வாழாதே அங்கு பூசனம்தான் மிஞ்சும் பக்கத்தில் ஓடுகின்ற நீருக்குள் வா. அங்கே தவறி விழுந்த விதைகள் அடித்து சென்று எங்காவது மரமாகும். இந்த மரத்துக்கும் விதைக்கும் உள்ள உரிமை கூட உனக்கு தெரிய வாய்ப்பில்லை போலும். அந்த விதை நீர்குடித்து முட்டி மோதித்தான் கரை தட்டுகிறது.
இந்த தமிழர் இனத்துக்கு மண்சுமந்து கூடு கட்ட முடியாவிட்டாலும் சிறகு சுமந்து வரா விட்டாலும் வௌவாலை போல தலை கீழே பார்க்காதே ! தமிழென்பர் …மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லா உயிர்க்கும் புகழ் > அம்மம் நீங்கள் தமிழனா ? என்ன இந்த தமிழன் மீது சீருகிரீர்கள். நான் பூனையல்லவே !
நண்பர் பொன். ரங்கன் கூற்றுப் படி நமக்கு அரசியல் பலம் வேண்டும் என்பது சரிதான் அதற்கும் சரியான ஓர் தலைவர் வேண்டுமே..? நமது பார்வைக்கு எட்டிய தூரம் யாருமே தென்படவில்லையே..? நீங்கள் யாரையாவது ஒருவரை அடையாளம் காட்டுங்கள். நமது செம்பருத்தி வாசகர்களின் அதரவு எப்படி இருக்கின்றது என்பதை பார்ப்போம்..!
ஐயா சீரியன் சார், மலேசியா இன்டியன்களில் ( இப்போதெல்லாம் “இந்தி” யன்கள் என்று நான் எழுதுவதில்லை. காரணம் அவன் INDIAN தமிழன் தான் அதி இலக்கிய உயர்வில் அவனை அந்த இந்தியில் மொழியில் உயர்த்தி 50,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கலப்பிலாத தமிழனை 500 ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் இன்டியனாக்கினான்.
இந்த கணினி கூட இண்டியன் என்ற இலக்கண உண்மையை ஏற்க மறுக்கிறது.ஆதலால் இன்டியன் என்று சின்ன இன் வருகிறது.
அன்று அண்ணா என்னமோ சொன்னாராம் …நான் சொல்கிறேன் மலேசியாவில் இந்தியன் வாழ்கிறான் தமிழன் இருக்கிறான் என்று மாற்றி எழுதி இருக்க வேண்டும். இந்தியர்களில் 93 % வாழும் தமிழர்கள் மொழியால் இனத்தால் தன உரிமையை தமிழனே அடகு வைத்து தன்னை இன்டியன் என்று தவறாக பழக்கப்படுதிக்கொண்டான்.
தேசிய கணக்கெடுப்பில் தமிழன் என்ற தனி பிரிவு இருந்தும் தன்னை இடையனாக்கிககொண்டான் ” தனித்தமிழன்” .
யார் தலைவனாக் முடியும் என்ற நல்ல கேள்விக்கு போகும் முன், தமிழனாக இருந்தும் பொருளியல் மேடையில் இந்நாட்டின் இந்தியனாக்வே நடிக்க துடிக்கும் தமிழன் மாறுவார்கள். இப்போது அந்த
விழிப்பு வந்துள்ளது.
இண்டியனிலிருந்து விடுபாடு தனித்தமிழாக யாரெல்லாம் முன் வர முடியும் என்ற ஆய்வில் நல்லத தமிழ்த தலைவனை எடுப்போம்.
இதற்கு ஒரு உதாரணம் முன் வைக்கிறேன் சமீபத்தில் அம்பாங்கில் தமிழர் குரல் விழா நடத்தினோம். மரியாதையை நிமித்தம் கணபதி ராவை மாநிலத்தின் ஆட்சி மன்ற உறுப்பினர் என்ற மரியாதையில் உரை ஆற்றஅழைத்தோம். அவர் தன் உரையில் தான் தெலுங்கர் என்றும் தெலுங்குதான் தாய் மொழி என்றும் மறு பிரகடம் செய்து எங்கள் தமிழர் விழாவில் தமிழ் மொழிக்கு கரும்புள்ளி வைத்தார்.
..அவர் தெலுங்கு இன்டியன் என்பதை சொல்ல இதுவல்லவே இடம் என்பது தமிழ் மக்களின் சலசல்ப்பானது … இப்படியும் சில அறிவிலி மாண் பூக்கள் உள்ளனர்? தமிழில் கிரந்த எழுத்துக்களை குடிமி குறியிட்டு சமஸ்கிரதம் கலந்தான் அவன் இவர்கள். எந்த தமிழ் எழுத்தை எடுத்து பூ போட்டார்கள் என்பது தெளிவானால் தமிழ்தான் அவர் மூத்த தாய் என்பது புலனாகும். இதை நமது உதரணத்துக்கு எடுக்கத்தான் அடிக்க அல்ல !
இப்படி இன்டியனில் பலர் ஒளிந்து மறைந்து தமிழனுக்கும் தமிழுக்கும் அநீதி செய்கிறனர். யாரை எங்கு எப்படி வைப்பது என்று யாருக்கும் தெரியில அந்த அண்ட காக்கைக்கும் …..பாடலை பாடி பாருங்கள். யார் அந்த தமிழன் என்று தமிழன் பணிப்படையில் ராமசாமியை அடையாளம் காட்டினோம் அவர் ஒரு நாளைக்கு ஒரு பேச்சில் தன கலவி மறந்து இன்டியனாக, திராவிடனாக ,டமிலனாக புலம்புகிறார். நமது தமிழர் சீமான் முன் தான் கையொப்பமிட்ட தனித்தமிழன் தலைவன் கவிதை படைப்பை மறந்து விட்டார் என்ன செய்வது அது அன்று அரசியல் மயக்கத்தில் செய்த விளம்பர குவியலானது.
உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தமிழனுக்கு உலகம முழுதும் தனி அரசியல் கட்சி வேண்டும் என்று தீர்மானம் போட்டோம் ..அது அவரின்றி மெல்ல உயிர் பெறுகிறது ..எல்லாம் இந்த இன்டியன் அரசியல் பயம்தான் …தமிழனுக்கு ஒட்டு போட அவன் மறுத்தாலும் பிரித்தாலும், இவர்கள் அரசியல் பாதுகாப்புக்கு இன்டியன் உப்பு மா தான் கிண்டுவார்கள் என்ற நிலையை மாற்றத்தான் நமது இந்த மேல் முறையீட்டை முன் விட்டேன்.
தனித் தனி தமிழனாக உதவிக்கு வந்தமைக்கு நன்றி தமிழா ! இன்னும் கயிற்றில் மேல் தூங்கும் லட்சக்கண்க்கான மலேசிய தமிழர் உறவுகளின் உணர்வுகள் விழிததெழ வேண்டும் தமிழ் தோழா! தமிழனிடம் ஒற்றுமை இல்லை என்ற குருட்டு கூற்றை உடைப்போம்.
அடிக்க அடிக்க அம்மியும் கரையும் என்பார்கள். நமக்கு அடியும் வேண்டாம் அம்மியும் வேண்டாம். மனத்தளவில் தமிழன் என்ற குளுமையை கொடுங்கள் பல வெடிகள் நீர்த்துப்போகும்.
தமிழனாக எழுவோம் தமிழுடன் உயர்வோம். பிழைகள் நீக்கி படிக்கவும்.
திருத்த நேரமில்லை …பேரனை பார்க்கணும் .நான் எழுத்தாளனுமல்ல எடுத்தாளனுமல்ல. வேறு இன உணர்வாளன். வாய்ப்புக்கு ,நன்றி சீரிய நாதன் தமிழா !
பொன் ரங்கன் மற்றவர் பற்றி புலம்பியதும் அங்கலாய்த்ததும் போதும், முதலில் மலேசியாவில் தமிழரெல்லாம் ஒன்று படுங்கள், (இருப்பவை போதாதன்று) புதிதாக ஓர் அரசியல் கட்சியைத் தோற்றவித்து அதற்கு நீங்களே தலைவராகுங்கள்.
ஐயா தமிழ் வியாபாரிகளை உருவாக்க வேண்டும் .
தமிழருக்கு கல்விக்கூடங்கள் உருவாக்கவேண்டும் .
மிகவும் இக்கட்டான சுழலில் தமிழினம் .
நமது பாரம்பரிய வியாபரதலங்கள் எதோ ஒருவகையில் கைமீறி செல்கிறது .
வேண்டுமானால் நாம் ஒரு ஆய்வை மேட்கொள்ளலாம் .20 வருடன்கலுக்கு முன்னாடி இன்றைய நிலையும்..
தமிழகத்தை தமிழரே ஆழ நாம் ஒவ்வொருவரும் குரல்கொடுப்போம் .. தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வந்தால் அது உலக தமிழருக்கு பலம் .. இன்றைய தமிழக வணிகம் பொருளாதாரம் அனைத்தும் வந்தேறிகளின் வசம் .. அதே ஆதிக்கம் இங்கேயும் நாம் காணக்கூடியதாக உள்ளது .. கணபதி ராவ் போல் மலேசிய இந்திய வணிகர்களும் தங்களின் வணிக நிலையங்களை அடையாளபடுதினால் சிறப்பாக இருக்கும் .. இவர்கள் முன்னேறினால் அதை தடுக்கவோ எதிர்க்கவோ எமக்கு உரிமையில்லை அதை நாம் செய்யமாட்டோம் .. ஆனால் தமிழர்கள் விளிபடைய வேண்டும் .. சீன கொப்பிடடையில் தமிழ் தமிழில் விளம்பர பலகை வைக்க போராடுகிறோம் /வங்கி தானியங்கி பணபட்டுவாடா இயந்திரத்தில் தமிழ் மொழி வேண்டி வங்கியோடு போராடுகிறோம் … தமிழ் வியாபாரிகளை உருவாக்காவிட்டாலும் இருக்கிறவர்களை காப்பாத்த வேணாமா ? இப்போ என்ன சொல்ல வருகிறேன்னா தமிழர்களை சுற்றி சர்வதேச ரீதியாக இந்திய இலுமினாட்டிகள் வேலை செய்கிறார்கள் .. இப்படியான சூழ்நிலைகளிலிருந்து தமிழர்கள் தங்களை தற்காத்து கொள்ளவேண்டும் .முன்னேறவேண்டும் .. ..
மொழி/ சமயம் /அரசியல் /வணிகம் /இசை /திரைப்படம் இவை அனைத்திலும் அன்னியரை தலைமை தாங்க அனுமதிக்ககூடாது ..அவர்கள் நூறாண்டுகளுக்குமேல் தமிழரோடு தமிழராகவே வாழ்ந்தாலும் கூட அனுமதிக்கவேகூடாது ..
அவ்வாறு அனுமதிதொமானால் இலங்கைலுள்ள பூர்விக தமிழர்களுக்கும் துய சிங்களர்களுக்கும் நடந்த அதேகதி /தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கு வந்த அதே நிலை எமக்கும் வரும் வருகிறது ..
உசார் தமிழா
மணியம் என்ற ….. காட்டிககொடுக்க விரும்பவில்லை …நாட்டில் எத்தனையோ குண்டு மணி குப்பைகள் உண்டு. நீங்கள் அடிக்கடி என் கருத்துக்கு நாய் குட்டிபோல காலுக்கு அடியிலும் முட்டி கால் வரை வந்து எதையோ கடிக்க பார்க்குறீர்கள்… நான் என்ன என் பொண்டாட்டி உங்க பொண்டாட்டி கதையா எழுதுகிறேன். என் புலம்பல் பிடிக்க வில்லை என்றால்… நீங்கள் கலப்பின தமிழன் என்றால்… என் வரம்புக்குள் நுழைய வேண்டாம். மற்றவர் என்பது யார் ? தம்பி ,,, மலேசியாவில் தமிழர் ஒன்று பட வில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது? உங்கள் கேலித்தனம் …” தமிழனுக்கு என்ன இருக்கிறது” போதும் என்று சொல்ல ..வெக்கமா இல்லையா ?
தமிழனுக்கு தனியா ஒரு அரசியல் கட்சி என்றால் ஏன் மர மண்டை மயங்குகுகிறது. போதவில்லை என்றால் உலக அரசியலை வாசியுங்கள். என் ஆதங்கம் வசீகரமானதா ? வந்து அனுபவியுங்கள்… மூளை முடுக்கெல்லாம் கலக்காமல் திறந்தே கிடக்கு சுப்ரமணியம். நான் கருத்து பகிருங்கள், என்றால் ஏன் கிருமியாக நுழைகிறீர்கள்?
மலேசியா முழுவதும் தமிழர்கள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் .அதில் எல்லோரும் தன்னலமற்ற தொண்டர்களாக சேர்ந்து நம்மில் வறியவர்களுக்கு உதவி ,அவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் .தலைவனுக்கு அங்கு இடமில்லை .இன்றுவரை தலைமைத்துவ போராட்டங்கள் நம் இனத்தின் ஒற்றுமையையும் உயர்வையும் எப்படி சீரழிக்கிறது என்பது கண்கூடு .தமிழின ஒற்றுமைதான் எல்லாவற்றிற்கும் முத்தபடி
முதல் படி
முதலில் மானிட நேயம்உள்ள ,மனிதனாக இருங்கள் .ஒற்றுமைகும்,உறவுக்கும் ஜாதியும் இனமும் தேவை இல்லை .இலங்கை தமிழர்க்கு பெரும் பொருள் பணம் உதவி செய்தவன் (MGR ) ஒரு மலையாளி .
MGR அரசியல் வளர்க்க தமிழ் ஈழ மக்களுக்கு உதவினார் காரணம்
தமிழர் நாட்டில் ஈழ தமிழர்களை காட்டி அரசியல் நடத்த் போட்ட சினிமா ….மகர் காலத்தில்தான் தமிழ் ஈழம் (பொன் நிலம் ) மலர்ந்தது ஏன் பொன் மன செம்மல் MGR காலத்தில் தமிழர்களின் மண் உரிமைக்கு வித்திட வில்லை ? தலைவர் பிரபாகரனை பார்த்து பேரம் பேசியவர் தமிழர் நாடு தமிழனுக்கும் ஈழ தமிழர்கள் உரிமைக்கும் உணர்வுக்கும் தீர்வு தராதது ஏன்? மானிட நேயம் என்பது பணம் மாடும்தானா ? ஒற்றுமைக்கு சாதி வேண்டாம் சரி …இனமும் தேவை இல்லையா ? அப்போது உலகில் நடப்பது என்ன ? இப்போது மோடி அவர்கள் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற நினைக்கும் கூற்று என்ன? சாதிக்கும், இனத்த்துக்கும் மதத்துக்கும் உங்களுக்கு வித்தியசம் தெரியவில்லை என்றால் அதிகம்
படியுங்கள் செலங்கோர் ..நன்றி முயற்சிக்கு வாழ்த்துகள்.
மலையாள ராமச்சந்திரன் மேனன் ஆட்சிகாலத்தில்தான் தமிழகத்தில் அதிகமான மலையாளிகளை குடியேற்றினார் .
தமிழக எல்லை பகுதிகளை கைபற்றிகொண்டார்கள் .. எல்லைப்புற தமிழர்களின் நிலங்கள் மலையாளிகளால் வாங்கபட்டது இவர் ஆட்சிகாலத்திலே ..இப்போ கேரளமண்ணின் கழிவுகளை கொண்டுவந்தது குவிகிறார்கள் .. மாட்டிறைச்சி கழிவுகள் /மருத்துவமனை கழிவுகளை சுற்றுசுழல் மாசுபடும் அனைத்தையும் கொட்டும் குப்பைமேடாக தமிழக எல்லை ! ஆந்திரத்தை பூர்விகமாக கொண்ட தமிழர்களை அரசு பதவிக்கோ தனியார் துறை பதவிக்கோ அனுமதிக்க மாட்டார்கள் .. தாய்மொழியில் கல்விகற்க விடமாட்டார்கள் …ஏன் இங்கு ஒரு மலையாளத்தவர் வழக்கறின்சர் நிறுவனத்தை நடத்துகிறார் அவரின் வேலைகரார்கள் அனைவரும் மலையாளிகள் தோட்டக்காரர் உட்பட !
தெலுங்கர்கள் நடத்தும் துணிக்கடை /காஷ் &கறிகளில் வேலைசெய்யும் ஊருக்காரங்க பெரும்பாலும் அவர்கள் இனத்தவர்கள் ..தமிழர்களை பொறுத்தவரை அவர்களும் தமிழர்களே .. மனிதநேயம் மாந்தநேயம் நடுநிலை அறம் நீதி நேர்மை இப்படியான விடயங்களில் தமிழர்கள் ரொம்ப வீக் ..காட்டுமிராண்டிகளான தமிழர்களுக்கு சமுக நீதிகட்பிக்க உதவுங்கள் திராவிட இந்திய ஆரிய கனவான்களே வரிசையாக வாங்க
பொன் ரங்கன் சார்! நீங்கள் சொல்லுவதெல்லாம் சரிதான்! உங்களை எல்லாம் குற்றம் சொல்ல முடியுமா? முதலில் உங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் என்னால் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். தமிழ், தமிழர் என்று பேசுபவர்களில் பெரும்பாலும் ஏமாற்றுக்காரர்கள் என்பது எனது அனுபவம். அதனால் தான் என்னால் யாரையும் நம்பிவிட முடியவில்லை. ஐ.பி.எப். தமிழன் தனது ஹரிராயா பதாகையில் தமிழ் எழுதவில்லையாம். இன்றையப் பத்திரிக்கைச் செய்தி அது! இது தான் தமிழன்! இப்படித்தான் தமிழன் இருக்கிறான்! தமிழனைப் பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது? இனப்பற்றும் இல்லை, மொழிபற்றும் இல்லை. இது தான் தமிழினம். தமிழன் பெயரால் ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டு தலைவர் பதவி பறிபோனதும் இன்னொரு தமிழியக்கம் ஆரம்பிப்பது நமக்குக் கைவந்த கலை, ஓர் இந்தியன் எப்போது தமிழனாக மாறுவான். அவன் எப்போது இந்தியானாக மாறுவான் என்பதை ஓரளவு அறிந்தவன் நான். அதனால் தான் தமிழ், தமிழன் என்று பேசுபவர்களின் மீது ஒரு சலிப்பு ஏற்பட்டுவிட்டது! எனது அனுபவத்தை வைத்து நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன். மற்றபடி உங்கள் மீது காழ்ப்புணர்ச்சிக் கொள்ள எனக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை! நீங்கள் தமிழினத்தை உயர்த்திப் பிடித்தால் எனக்கும் மகிழ்ச்சியே! உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
வெள்ளேயன் அழைத்து வந்தா சீக்கியன்,தெலுகன்
,மலையாளி கள் இன் நாட்டில் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள் ,இவர்கள் தோண்டிய குழியில் தமிழர்கள் விழுந்து இன்னும் எழ வில்லை ,பங்களாடேசியும் ,இந்தோனும் ,மியன்ம காரனும்,குழியை மூடி இன் நாட்டில் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள் ,தமிழன் செத்தான் இன் நாட்டில் வாழ வழி அற்று… .உலகை ஆண்ட தமிழன் அகல் வெளிச்சதில்,பிறர் முதுகை சொரியாமல் முன்னெர முயற்சி ,செய்க ,மற்ற நாட்டில் தமிழன் முன்னேறி பல மாமாங்கு ஓடிவிட்டது ,
நமக்கு நாமே எதிரிகள் -இது மறுக்க முடியாத உண்மை. இல்லை என்றால் நாம் இந்த கேவல நிலைக்கு வந்திருக்க மாட்டோம். தமிழ் நாட்டில் எத்தனை திராவிட பெயர் கொண்ட கட்சிகள்? தமிழ் பெயர்கொண்ட கட்சிகள்? இன்றளவும் திராவிட வார்த்தையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது– ஆனால் மலையாளி தெலுங்கன் கன்னடன் தண்ணீர் கொடுக்காமலும் ஏழை தமிழர்களை கொன்றும் கழிவுகளை தண்ணீரில் கலந்தும் எல்லா விதத்திலும் மட்டம் தட்டி கேவலப்படுத்தியும் இந்த கூறு கெட்ட தமிழன்களுக்கு உறைக்கவில்லையே! அதைவிட திராவிடன் என்ற வகையில் மற்றவர்களை தலையில் வைத்து ஆடுகின்றனர்.
உலகமே வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது, ஆனால், இந்த பொன் ரங்கன் அவர்கள், புதிதாக எதோ சொல்கிறோம் பேர்விழி என்று கிளம்பிவிட்டார். முதலில் அடிப்படை உலக அலசியலை தெரிந்து கொள்ளுங்கள். அப்படி புரிய வில்லை என்றால், GREECE இன் நிலவரத்தை பாருங்கள்; அவர்களின் தத்துவங்களை படியுங்கள். குறைந்தது உலக பொருளாதார கொள்கைகளை படியுங்கள், அதுவே தாங்கள் காலத்திற்கு செய்யும் பேருதவி. உலகத்திலேயே அதிக கணித நுணுக்கங்களை தந்த கிரேக்கம் (இன்று GREECE ), பொருளாதார கொள்கைகளில் சிக்கி தவீர்கிறது. அந்த நாட்டு மக்கள், 100 வெள்ளி சம்பளம் வாங்கினால், அதில் 75 தை அந்த நட்டு பொருளாதார மீட்சிக்கு குடுத்து, அடுத்த 25 ஆண்டுகள் போராட வேண்டும். காரணம், அந்த நாடு அரசியல் வாதிகள், உலெகெங்கும் கடன் வாங்கி, நாட்டை வளபடுத்துகிறேன் பேர்விழி என்று கூரி விட்டு, திரும்ப கட்ட முடியாமல் நாட்டை அடகு வைத்து விட்டார்கள். இது எல்லா நாட்டிக்கும் பொருந்தும். நாம் என்ன உட்பத்தி செய்து, நம் நாட்டு பண வருவாயை பெறுகிறோம் என்று சற்று யோசித்து பார்க்க வேண்டும். ரப்பர் உற்பத்தியில் முதலிடம் பெற்றிருந்த காலம் போய், அறிவியல் புத்தாக்க காலத்தில் உள்ளோம். அப்படி நாட்டிற்கு புதிய கண்டுபிடிப்புக்களை தந்து, பொருளாதார வளத்தை மேம்படுத்த, இளையோர்களே வாருங்கள் என்று பொன் ரங்கன் அழைத்திருந்தால், காலத்துக்கேற்ப அறிவுரை சொல்கிறார் என்று, என் போன்ற இளைஞர்கள் வந்திருப்பார்கள். தங்களோ, அரசியல் நோக்கத்தை மட்டும் கொண்டு, பொருளாதார சீர்திருத்தம் இல்லாமல், அரசியல் ஆதாயம் மட்டும் தேடுக்ரீர்கள். GEORGE BUSH , ஒரு PhD பட்டதாரி, 200 மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் படைத்திருக்கிறார். ALGOR , 300 மேட்பட்ட ஆய்வியல் கண்டுபிடிப்புகலை கொடுத்து, அந்த நாடிர்க்கு பொருளாதார உதவில் செய்திருக்கிறார். யார் இவர்கள் என்று கேட்காதிர்கள், காரணம் இவர்கள் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள். அட நம்ப OBAMA , 200 மேட்பட்ட அரசியல், சமுக வியல், சட்டவியல் ஆராட்சி உரை எழுதி உள்ளார். இது சமுகத்திற்கும், மனித குலத்திற்கும் பரிணாம வளர்ச்சிக்கு உதவும்; வித்திடும். பிறகு தான் அவர்கள் அரசியலில் இடுபடுகிரார்கள். ஆனால், அரசியல் வாதிகள் என்று ஒரு பிரிவினர் , வளராத நாடிகளில்தான் உள்ளார்கள். இதுதாம் பெரிய சோகம். அமெரிக்காவில் SHERIEF சிஸ்டம் என்றால், அந்த ஊர் மக்களே அந்த ஊர் POLICE தலைவரை ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். அந்த உரை சேர்ந்த நபர், அங்கே லஞ்சமோ, தகாத செயல்களையோ செய்ய மாட்டார். காரணம் பெயர் போய்விடும் என்பதனால். ஆனால் இங்கே, எங்கோ உள்ள ஒருவரை ஒரு KETUA BALAI போடுவதால் , CRIME குறைய வில்லை. அமெரிக்க நீதி மன்றங்களில், பஞ்சாயத்து தாரர்கள் என்று 20 அடங்கிய குழு இருப்பார்கள். அவர்கள் தான் ஒரு FELONY வழக்கை கண்காணித்து , நீதிபதிக்கு பரிந்துரை செய்வார்கள். அப்படி அன்வார் அவர்களின் வழக்குகளுக்கு, 20 பேர் அடங்கிய ஒரு குழு அமைத்திருந்தால், நிச்சயமாக அன்வார் வழக்கு வேறு திசையில் சென்றிக்கும். தங்களுக்கும் ஒன்றும் விளங்காமல், வழிகாட்டுகிறேன் பேர்விழி என்று கிளம்பிவிடீர்கள்… பாவம் நம் மக்கள் … இன்னும் 50 ஆண்டு கழித்து, உங்களை ஒருவர் துப்பி கொண்டிருப்பார், மோசமான அரசியல் வாதி என்று….ஆகையால் என் விளக்கம் உங்களை கோவை படுத்தினாலும், தங்கள் சற்று ஆலோசிக்க வேண்டும். ஒரு நாட்டிற்கு தேவை அரசியல் வாத்திய ? அல்லது ஜனநாயக வாதியா என்று !
தமிழன் முன்னேறாமல் உள்ளது தமிழனே குழிதோண்டி புதைகின்றானே? அரசியலில் உள்ளவனும் இல்லாதவனும் சுயநலத்தால் சமுதாயத்தை முன்னேறவிடாமல் தடுத்து விட்டானே.மூன்றாம் நிலையில் இருந்த தமிழன் நான்காம் இடத்திற்கு தள்ளபட்டு விட்டோம்.இனியும் முன்னேற முடியுமா என்பது கேள்விக்குறியே.
எனக்கு ஒன்றும் புரியவில்லை …வறுமை ,ஏழ்மை , ஏழை , படிப்பின்மை குடிகார தமிழர்களை அடிமையால் “சரி இல்லை” என்று சொன்னால் அவர்கள் நிலை அப்படி ..இன்று மலேசியாவில் 90 % 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் கல்வி கற்றவர்கள். இவர்களிடம் தமிழர் உணர்வு இல்லை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நமக்கு அந்த வழியை காட்டுபவர்கள் யாருமில்லை என்பதை ஒப்புவேன் .. ஆனால் தமிழர்களிடம் ஒற்றுமை பாசம் இல்லை என்பதை என்னால் ஏற்க்க முடியாது ..தமிழகம் , இலங்கை , மொறிசஸ் , பிஜி , கனடா , இன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களின் தமிழனுக்கான பாசம் நிறைந்தே உள்ளது. வெளி நாடுகளில் உள்ள சுமார் 2 கோடி தமிழர்களின் உணர்வுகள் தாய் நாட்டையும் தமிழையும் தங்கள் உணர்வில் வைத்துள்ளனர் ஆனால் அரசியல் தலைவர்கள் சரி இல்லை என்ற ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருத்தம் கொள்கின்றனர். இதில பணமும் சம்பாதிக்க தன் குடும்ப உயர்வை எண்ணித்தான் உலகத்தில் உள்ள அத்தனை தமிழனும் உலகில் உழன்று வருகிறார்கள். தமிழர் நாட்டின் தமிழர் ஆட்சியையும் ,தமிழ் ஈழ தனித் தமிழா ஆட்சியையும் விரும்பாத தமிழர்களை நான் பார்க்க வில்லை.,… மறைந்த பெரியவர் உலகத் தமிழர் பண்பாடு இயக்க என் தலைவர் ஐயா வீரப்பனார் ஆய்வில் உலகம் முழுதும் தமிழர்களின் இன மான உணர்வை 20 ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுதும் சுற்றி 10 வது உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் உரை நிகழ்த்தி அங்கேயே தமிழுக்காக தமிழனுக்காக இயற்கை எய்தினார். அவர் ஆய்வை படியுங்கள் தமிழர்களின் அறம் பொருள் இன்பம் தமிழா உணர்வுகள் எல்லாம் புலப்படும் தமிழர்களே …தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாமை இல்லை ..ஒற்றுமையாக் இருக்க இதர திராவிட கூட்டம் நம்மை விடுவதிலை.. தமிழனாக எழுவோம் தமிழர்கள் உலகில் மிக உயர்ந்த ஜனனம். உயிர்பெற்று சிந்தனை புரட்சியில் வெல்வோம். வாழ்க தமிழர், நமது தமிழர் வணக்கம்.
ஐயா பிலிப் 2 உளறலுக்கு பொருளாதார ரீதியில் நாளை வருகிறேன்…உலக தத்துவங்கள் பாமர தமிழனக்கு ஏட்டுசசுரக்காய் !
அமெரிக்க அதிபர் உலகில் இதுவரை என்ன சாதித்தார்,,,, பல நாடுகளை
உசுப்பி விட்டு தமிழ் ஈழ மக்களை கொன்றார். என் வகையில் ஒபாமாவுக்கு அமரிக்காவை ஆளுகின்ற தகுதி இல்லை., வெறும்
வாயால் உப்பை மென்று தின்னும் உளறல். நாளை வருவேன். பிலிப்.!
மலேசியா நாட்டின் தமிழர்களின் பொருளாதார தரம் மீது அதிகம் அக்கறை காட்டி எழுதி வரும் பிலிப் 2 அவர்களிடம் உண்மையில் நீங்கள் யார் என்று கேற்க ஆசைப்படுகிறேன். என் மேற்காணும் தலைப்பின் பொருள் அரசியல். தமிழர்களுக்கு தனி அரசியல் கட்சி வேண்டும் அப்போதுதான் ஒரு இனத்தின் அடிப்படை அரசு உரிமைகள் கிடைக்கும் என்கிறேன். இந்நாட்டில் இனம் ரீதியிலான அரசியல் நிரந்திரம் அதில் தமிழர்கள் ஓட்டை படகு ஓட்டுகின்றனர் தனியாக் ஒரு கப்பல் செய்வோம் அதற்கு தனி மாலுமி வேண்டும் என்கிறேன் …பிலிப் அவர்கள் ஒரு பெரிய பொருளாதர நிபுணர் போல தமிழனக்கு பணம் தான் வேண்டும் அதை முதலில் பாருங்கள் என்கிறார் .நல்ல ஆதங்கம்தான் . ஆனால் நான் தொடுத்துள்ள அல்லது நட உள்ள விதை வேறு நீங்கள் உரம் வேண்டும் என்கிறீர்கள். நான் இனத்தின் நிலைத்தன்மையை சொல்கிறேன் நீங்கள் இனதின் பணத்தை கேற்குரீர்கள். பொருளாதர ரீதியில் அப்படி உங்களிடம் என்னதான் உண்டு என்று நான் ஒரு முறை கேட்டுள்ளேன். ஆனால் நீங்கள் இதுவரை மழுப்பி பூசணிக்காய் கதை கூட சொல்ல வில்லை. பொருளாதாரம் பொருளாதாரம் என்று மிக சுலபமாக் கூவுகிறீர்கள். சமுதாயத்துக்கு முதலீடு தரவா? அல்லது மிச்சமீதியுள்ள சமுதாய இருப்பை சுருட்டவா என்ற பயம் வந்துள்ளது.
எனக்கும் பொருளாதாரம் தெரியும் என்ற திமிரில் பேசுகிறேன். நீங்களும் அந்த கௌரவத்தில் ஏதோ சொல்ல முனைகிறீர்கள் ஆனால்
சொல்லவில்லை என்ற கோபம்தான் என்னிடம் மிஞ்சுகிறது.
இந்த நாட்டில் CREDIT CARD வராத முன்பே கூட்டு முறையில் குடும்பங்களுக்கு PROVISION PACKAGE செய்து லாபங்களை குடுபங்களுக்கு விநியோகம் செய்தவன் நான். கையில் காசு இல்லாதவர்களுக்கு கடன் PROVISION வாங்க வசதி செய்து தந்தவன்.
பங்களதேஷ் DR யூனுஸ் போல ஏழைகளுக்கு தனாஷ் போன்ற தையல்
நிலையங்களை உருவாக்கியவன் நான், என் அரசியல் பாதையில் பதவிகள் இல்லாமல் பல கோடி நிலங்களை மக்களுக்கு கொள்முதல் செய்தவன் நான். வங்கியில் CREDIT CRISIS அதிகாரியாக பல நிறுவனங்களுக்கு TURN AROUND அல்லது restructuring செய்து கடன்களை / சொத்துகளை / மண்ணை காசாக்கியவன் / இன்றும் சொத்து வாங்குதல் விற்பதல் condo rental management செய்கிறேன்.
என்னை பொருத்தமட்டில் இந்த சமுதாய இளைஞர்களுக்கு முதலீடு
இல்லாத சொத்து விற்பனை பயிற்சி தந்து அரசியல் சதுரங்கத்தில் பணம் பணம் பணம் என்ற மாத்திரையை தினம் கற்று தருகிறேன்/ நீங்கள் நினைப்பது போல நான் அரசியல் வாதி அல்ல தமிழர் இனத்திற்காக அரசியல் சிந்தனை மாற்றங்களின் பிரதநிதியாக critics
பேசுவேன். Woman as Agents of Change என்ற உலக நாட்டின் மிக உன்னத
மாநாட்டை கூட்டினேன் …உலகத தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி
உலகத் தமிழனுக்கு தனி அரசியல் கட்சி வேண்டும் என்ற பேரரனையை முன் எடுத்து அதற்காக நமது தமிழர் கட்சி என்ற பேரில் வேலைகள் நடநது வருகின்றன …தமிழர் தேசியம் என்ற EvenT வணிக மையமும் உலகத் தமிழர் தொடர்பு மையமும் வைத்து நடத்தி வருகிறேன்.
உங்களுக்கு என்ன அலி பாபா வணிகம் வேண்டும் சொல்லுங்கள் அதை நான் தருகிறேன். வாழ்வும் வளமும். பயிற்சிகள். நேரமாச்சி உக்குவிப்பு போதனை.தமிழர் எழுச்சி முகாம்…நான் ஒன்றும் சமுதாயத்தை ஏய்ச்சி
பிரளும் முதலை அல்ல. என் அனுபவங்களை இந்த சமுதாயத்துக்கு தாரை வார்த்து தரும் அறம் மிகுந்த தமிழன். பிலிப் உங்களை அடையாளப்படுததுங்கள் … வாழ்த்தி வணங்குகிறேன்.அரசியல் என் உரிமை என்றாலும் எனக்காக நான்
அரசியல் பேசுவது கிடையாது …இந்த சமுதாயம் அரசியல் என்ற ராஜாங்கத்தை ஆள தெரிய வேண்டும் என்று ஆசை படுகிறேன். இது நாள் வரை தமிழன் தோற்று போனதற்கு தனி அரசியல் சக்தியும் ஆளுமையும் இல்லாத சதிதான் காரணம். 100 ஆண்டுகளை இழந்தோம்
இன்னும் 20 ஆண்டுகளை தனித் தமிழனாக அரசியல் நடத்துவோம் என்ன கெட்டா போய்விடுவோம். ஏக்கத்தை சுவாசித்த படி சாவதை காட்டிலும் வசாலில் நின்று கத்தி உன் உரிமையை அரசியலாக்கு தெளிவு கிடைக்கும்….உலக அரசியல் இந்த தமிழனுக்கு வேண்டாம். அது கடந்து விட்ட சொற்களின் அலங்கரிப்பு. தமிழனாக மனித முகங்களை
தேடுகிறேன் …..உன் காரணங்களின் நீட்டியடிப்பில் என் வேகத்தை சுருக்க உனக்கு தகுதி போதாது என்பதை உன் படைப்பில் உணர்த்து உன் வாக்கு மூலத்தை புதைக்கிறேன். நீ பேசுவது அல்வா காலம் நான் சொல்வது கணக்கு காலம். கூட்டி கழித்துப் பாருங்கள் என்று சொல்ல மாட்டேன் பெருக்கி வகுத்து பாருங்கள்.சுய நல பாயில் இந்த சமுதாயத்தை படுக்க போட்டு அல்வாவை வாயில் திணிக்க இது
நேரமல்ல பிலிப் 2. இணையுங்கள் அல்லது நான் ஏன் உங்களுடன் இணைய வேண்டும் என்று சொல்லுங்கள். உயர்வோம் இந்த தமிழர் இனத்தை எழுப்புவோம். நமது தமிழர் வணக்கம்.
ம.இ.க. உடைபட்டு இரு சரிசம பாகங்களானாப் பிறகு, இந்நாட்டு தமிழர்கள் அனைவருக்கும் ஒரு தேசிய இயக்கம் என்று ஒன்று கூடி செயல்பட இதுவே ‘தக்க தருணம்’. இஃது தற்சமயம் அரசியல் கட்சியாக தொடராமல் தமிழர்களின் பொது நல இயக்கமாக தொடர வேண்டும். தமிழர் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு தலைமைத்துவத்துள் கொண்டு வர இந்த இயக்கம் முயற்சி செய்ய வேண்டும். அடுத்து தமிழர் அரசியல் பொருளாதாரம், மொழி, பண்பாடு என்று அனைத்தையும் ஓர் ஒழுங்கிற்கு கொண்டு வர இவ்வியகத்தின் வழி நமக்கு விடிவு பிறக்க வேண்டும். நமது நோக்கமும் அதற்கு எதிராக இருக்கும் கண்ணுக்குத் தெரிந்த பூதங்களையும், கண்ணுக்குத் தெரியாத பேய்களையும் அடையாளம் கண்டு வெற்றிக் கொள்ள நமக்குத் துணிவும் சரியான தலைமைத்துவமும் இருக்க வேண்டும். இந்த தலைமைத்துவம் என்பது இளையோர்களை எதிர்காலத் தலைவர்களாக தோற்றுவிக்க கூடியதாக இருக்க வேண்டும். இவ்வழியைத்தான் ஒரு காலத்தில் திராவிட கழகமும் பின்பற்றியது. வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம் இப்பொழுது மிகவும் உதவும். இதில் கல்லூரிக்கு மேல்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கும் வெகுவாகத் திரட்டப் பட வேண்டும். முன் நிர்போர் வெறும் அனல் காற்று வீசினால் மட்டும் போதாது. விவேகமாகவும் செயல்பட தெரிய வேண்டும். ‘START AFRESH’. முயன்றால் முடியாதது இல்லை. திரு பொன் இரங்கன் அவர்கள் இதற்கு முன்பே பல இயக்கங்களைப் பதிவு செய்து வைத்துள்ளதை அறிவோம். அதில் ஏதாவது ஒன்று இந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப ‘umbrella body’ – யாக ஏற்றுக் கொண்டு செயல்பட தொடங்கலாமே.
ஒற்றுமை சங்கொலிப்பொம்! தமிழனாக ஒன்றுபடுவோம் !
இனி. ஒரு தலைவன் பிறக்காமலா போவான் ? நமக்குள் ஒரு தலைவன் மறைந்து இருக்கிறான் . தேடுவோம் !!
ஆலோசனை கூறுவதற்கு முன் தயவு செய்து உங்கள் எழுத்து பிழையை சற்று கவனியுங்கள் ஐயா.. படிக்கும் பொழுது மனம் கடுகடுக்கிறது..
மலேசியாவில் யார் தமிழன் ?
யார் இந்தியன் ?
தமிழன்(அப்பா) +தமிழன்(அம்மா) = தமிழன்
தமிழன்(அப்பா) +மலையாளி(அம்மா) = ?
தமிழன்(அம்மா) +மலையாளி (அப்பா) =?
தெலுங்கன்(அப்பா)+ தமிழன் (அம்மா) = ?
தெலுங்கன்(அம்மா) +மலையாளி(அப்பா) =?
தமிழன் +சீக்கியன் = ?
சீக்கியன் + மலையாளி =?
தமிழன் + சீனன்= ?
தமிழன் + மலையு =?
இப்படி கலந்த உறவுகள்
மலேசியா நாடு !
யார் தமிழன் தனியாய்
கதவு செய்ய ?
ஆழியில் கப்பல்விட
வேணும் 2 துடுப்பு ,
தனி மரம் ஆகாது
தோட்டமாக ,
மலேசியன் ஆக சிந்திப்போம்
மலேசியன் /தமிழன் /இந்தியன்
உயர்வேம்
வாழ்வோம்
மனிதனாக
வீடும் நாடும்
மண்ணும்
வளம்பெற .
மேலே உள்ள கருத்துட்டத்தை பாருங்கள் இந்த கருத்தை எழுதியது கண்டிப்பாக ஒரு தமிழர் அல்லாத புல்லுருவி மிளகாய் பொடியை கண்ணுலே துவுரவனோ அல்லது மஞ்ச துணியை போட்டு கழுத்தருப்பவனாகட்டான் இருப்பான் அந்த ஜென்மங்கள் நம் தமிழர் தமிழராய் ஒன்று படாதவாறு என்றைக்குமே சதி செய்யும்!!!!!
தாய் வழி தமிழர் தமிழ் வழி தமிழர் நமது தமிழர் என்பது ..ஒரு தாய்க்கு
மட்டும்தான் தெரியும் தந்தை யார் என்ற. உலகத்தை மண்ணை தாய்க்கு ஒப்பிடுகையில் இதுதான் காரணம். ஆக தாய் தமிழால் என்றால் மகனும் மகளும் தமிழர்கள்தான் ..அவைகள் வேற்று மொழி பேசினாலும் அவன் மரபணு தமிழ்தான். தாயில்லாமல் எவரும் இல்லை ..நாம் இங்கு பேசுவது தமிழ்தாய் இனம் ..வேறெதுவுமில்லை sgr !
யார் தமிழன்?. யார் தமிழ் பேசி தமிழர் பண்பாட்டைப் பின் பற்றி தமிழனாக வாழுகின்றானோ அவன் தமிழன். கலப்புத் திருமணம் செய்து அக்குடும்பத்தில் தங்களை எவ்வினம் என்று அடையாள படுத்தி வாழ்ந்துக் கொள்கின்றார்களோ அவர்கள் அவ்வினமாக வாழ்ந்துப் போகட்டுமே. இதில் யாருக்கென்ன பிரச்சனை? இந்நாட்டில் இண்டியன் முஸ்லிம் மக்கள் தங்களை பூமிபுத்ரா என்று கூறிக்கொண்டு அவர்கள் விரும்பியபடி வாழவில்லையா? அவ்வாறே கலப்புத் திருமணம் செய்துக் கொண்டோரும் அவர்கள் விரும்பியபடி வாழட்டும். அதற்காக தமிழர் தங்களை தமிழர் என்று அடையாள படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூற தெலுங்கனுக்கும் அருகதை இல்லை. மலையாளிக்கும் அருகதை இல்லை. தமிழர் விழித்துக் கொண்டோம். செயல்பட ஆரம்பித்து விட்டோம். இனி பிழைத்துக் கொள்வோம். தயவு செய்து எங்கள் வழியில் குறுக்கிடாதீர்கள். உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள். எங்கள் வழியில் நாங்கள் செல்கின்றோம். பிரச்சனை வேண்டாம். கொண்டான் கொடுத்தான் என்ற ஒட்டுறவு வேண்டுமானால் வாருங்கள். வேண்டாமென்றால் உங்கள் வழியைப் பார்த்துப் போங்கள். போதுமடா தமிழர் ஏமாந்து வாழ்ந்தது. இனி தமிழர் திராவிடர் ஆகமாட்டார்.
ஆழியில் கப்பல் விட்டவன் தான் தமிழன். அந்த ரெண்டு துடுப்பும் எங்க கிட்ட இருக்கு. உந்துடுப்பை நீயே வைத்துக் கொள். “இப்படி கலந்த உறவுகள் மலேசியா நாடு!” என்று சொல்லத் தெரிந்த அஞ்சடிகாரனுக்கு ஏன் நான் தெலுங்கன், நான் மலையாளி என்று சொல்லிக் கொண்டு போகிறவனிடம் இதைச் சொல்லத் தெரியவில்லை?. நீ அவனா? இல்லை மறத்தமிழனா?.
தமிழர்க்கு பிறர் புல்லுருவி ,பிறர்க்கு தமிழர் புல்லுருவி,ஆணால் தமிழர்க்கு தமிழன்தான் எட்டப்பன் …
நான் தமிழ் பள்ளியில் படித்த மலையாளி ,ஆனால் ஒரு ஜாதி வெறியன் அல்ல .எனக்கு தமிழரும் ,தெலுங்கரும் நண்பரும் உறவினரும்மக உள்ளனர் .
“நாம் அனைவரும் ஒரு வகையில் திருடர்கள் தான் .எனது உடனடி தேவைக்கு அல்லாது ஏதோ ஒன்றை நான் எடுத்து வைத்துக்கொண்டேன் என்றால்,மற்றொருவருக்கு போய் சேர வேண்டிய பொருளை நான் திருடியதாகவே அதற்கு பொருள் .இயற்கையின் அடிப்படை விதி இது தான்,நமது ஒவ்வொருவரின் தேவைக்கும் இயற்கை அதன் கொடையை அளிக்கும்,நாம் நமது தேவையை உணர்ந்து அதை மட்டும் எடுத்து கொண்டாலே ஏழ்மை ஒழிந்து விடும் ,உலகத்தில் பட்டினி சாவு என்பதே நேராது” .இந்த வரிகள் மார்க்ஸோ ,மாவோவோ ,இல்லை லெனினோ சொன்னது அல்ல நமது தேச தந்தை காந்தியுனுடயது .
மான தமிழன் சேவியர் ஜெயகுமாரை கிறிஸ்தவன் என்று சொல்லி பதவி கொடுக்ககூடாதேன்று சுல்தானிடம் சில தெளுங்கன்கூட சேர்ந்து கொடிபிடிச்சோம் இன்றைய ஆட்சிக்குழு உறுப்பினரின் சாதனை பார்த்தாயா தமிழா !?
தமிழ்மேல் அக்கறையுள்ள தமிழன் சிவநேசனை முரட்டுத்தனமாக எச்சரித்ததை கண்டிரோ ?
தமிழா மதத்தை காட்டி தமிழில் பேசி உறவாட வருபவனை எச்சரிக்கையோடு பார் .. இனத்தை சொல்லி உறவாட வருபவனை மதத்தை சொல்லி ஒதுக்காதே ..
தமிழ் கிறிஸ்தவ /தமிழ் இஸ்லாமியர்களும் நம் உறவுகள்தான் …வந்தேறிகளின் கொடுமையாலும் சாத்திய தீண்டாமைனாலும் மாற்றத்தை நோக்கியும் பல சமய வழிபாடை ஏற்றுகொண்டோர் நம் உறவுகளே ..இனத்தால் தமிழரே ..
sgr நாம் யாவரும் இந்திய மனித இனம்— யாதும் ஊரே யாவரும் கேளீர். எம்மதமும் சம்மதம் — என்னைப்பொருத்தவரையில் நல்லவர்களுக்கு நல்லவர்களாக இருக்கவேண்டும்– எனினும் இன்னொரு இடத்தில் மற்ற ஒரு இனம் அநீதி இழைக்கும் போது என் நிலைப்பாடு என்ன? இவ்வுலகில் யாவரும் யாதும் ஊரே யாவரும் கேளீர்- எம்மதமும் சம்மதம் -என்று வழிகொண்டால் யாவரும் ஒற்றுமையாக வாழமுடியும் -விடுவான்களா? இந்திய துணைக்கண்டத்தை பாருங்கள்- என்ன நடக்கிறது? மேற்கு நாடுகள் எவ்வளவோ மேல்– அங்கு நிற வேறுபாடு இல்லாமல் இல்லை ஆனாலும் அங்கு எந்த கீழ் சாதிக்கும் இடமிருக்கிறது அத்துடன் அதைப்பற்றி யாரும் பேசுவதும் கிடையாது– அங்கு ஒருவரின் திறமை-பொருளாதாரம் தான் முக்கியம்.
திரு sgr நீர் மலையாளியோ தெலுங்கரோ அதைபற்றி எனக்கு கவலை இல்லை உனக்கு தமிழன் நண்பனாகவும் உறவினனாகவும் இருப்பதும் எனக்கு அக்கறை இல்லை! “தமிழர்கள் யோசிக்க ..ஒரு அரசியல் யோசனை !” இந்த கட்டுரை தமிழர்களுக்கானது!!! இதில் கருத்து எழுத உனக்கு என்ன தகுதி உள்ளது??? இப்படிதான் தமிழர்களின் எல்லா விசயங்களிலும் தமிழர் அல்லாதோர் தலை இட்டதனால்தான் தமிழர்க்கு பல பின்னடைவும் சறுக்கல்களும் ஏற்ப்பட்டது!!!! அதனால் தமிழர் அல்லாதோர் தமிழர் விவகாரத்தில் தலையிடுதை உடனே நிறுத்தவும்!!! sgr நீர் போய் சேர நாட்டு தமிழர்களாய் இருந்த தமிழன் எப்படி மலையாளியாய் மாறினான் என்ற வரலாற்று உண்மைகளை தேடு!!! பலராம (ஆரிய) குடியேற்றத்தால், யூதர், அசிரியன் கிருஸ்தவர், அரேபியர் இந்த குடியேற்றத்தால் சேர நாட்டு தமிழச்சிகளுக்கு என்ன நடந்தது??? பின் அவள் பெற்ற குழந்தைகள் ஏன் தன் சுய இனம் மாறி மலையாளி என்று ஆனர்கள் என்ற வரலாற்று உண்மைகளை தேடு!!!
தமிழருக்கும் தெலுங்கு வம்சாவளியினர் மலையாள வம்சாளியினர் உறவினராகவும் நண்பர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஏதும் உளதோ?. உறவும் நட்பும் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழர் அவர்தம் நலன் கருதி முன்னேற்றப் பாதையில் செல்ல முயற்ச்சிக்கும் பொழுது பிறர் தடைக் கல்லாக இருக்காதீர். எங்கள் தலை எழுத்தை நாங்களே தீர்மானித்துக் கொள்ள எங்களுக்கு அனைத்து தகுதியும் உள்ளது. அதனால் அதிமேதாவித் தனமாக பிறர் அறிவுரை சொல்ல வந்து விடாதீர்கள்.
ஆஹா, தமிழனுக்குத் தமிழன் எட்டப்பன்!. என்ன ஒரு வரலாற்றுத் திரிபு?. நவாப் எழுதிக் கொடுத்த உடன்படிக்கையின் படி ஆங்கிலேயர்கள் வரி வசூலிக்க பாளையக்காரர்களை நிர்பந்தப் படுத்த ஒரு சில பாளையக்காரர்கள் ஒத்துக் கொள்ள, 1790-ல் பாஞ்சாலங்குறிச்சியின் 46-வது தெலுங்குப் பாளையக்காரராக பதவி ஏற்றவர் (வீர பாண்டிய) கட்ட பொம்மலு. பாண்டிய அரசனுக்கும் கட்ட பொம்மலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழர்களிடம் வசூலித்த வரியை ஆங்கிலேயனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க மனமில்லாத கட்ட பொம்மலு ஆங்கிலேயரை எதிர்த்தான். தமிழரின் மீது இருந்த பாசத்தால் அல்ல. தமிழரின் மீது இருந்த ஆதிக்க வெறியால். தமிழரின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்க்கவில்லை. தமிழரை தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க ஆங்கிலேயரை எதிர்த்தான்.எட்டையபுர (தமிழர்) மற்றும் திருவதாங்குர் (மலையாளி) பாளையக்காரரும் ஆங்கிலேயருக்கு துணையாக இருந்து கட்ட பொம்மலு பிடியில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி தமிழர்களை அட்டையைப் போல் உருஞ்சும் வரித் தொல்லையில் இருந்து காப்பாற்றினர். எட்டப்பன் தமிழரைக் காப்பாற்றியவன். தமிழரைக் காட்டிக் கொடுத்தவன் அல்ல. வரலாற்றை மாற்றி எழுதிக்கங்கப்பா . தமிழன் “எட்டப்பன்” என்ற திரிபு சிவாஜி நடித்த வீர பாண்டிய கட்ட பொம்மன் படத்தில் இருந்து வந்த புனைக்கதை. இதற்கும் காரணம் உண்டு. இந்த படத்தை தயாரித்தவர் யார் என்று பாருங்கள். தமிழனைக் காப்பாற்ற வந்த தமிழன் எட்டப்பன் என்று திருத்திப் படித்துக் கொள்ளுங்கள். வரலாற்றுப் பிழையை திருத்திக் கொள்ளுங்கள்.
இங்கே பொன் ரங்கன் அவர்கள், தமிழர்களுக்கென்று ஒரு புதிய அரசியல் எழுச்சி தேவை என்கிறார்; இருக்கும் இந்தியர்களின் 8 கட்சிகளையும் ஒதுக்கி வைத்து விட்டு. நான் (திலிப் 2), பொருளாதார கண்டுபிடிப்புகள் தான், உலக பொருளாதாரத்தின் ஆதாரம், அதனால் அதற்கு முன்னுரிமை கொண்டுங்கள் என்கிறேன். ஆனால் பலர் இங்கே, தமிழனாக மட்டும் இருங்கள் மற்றவர்கல் வேண்டாம் என்கிறார்கள். இதை கேட்டால் நான் (திலிப் 2) தமிழனே அல்ல என்று கெடா வெட்டி சொருபோடுவார்கள் போல் தெரிகிறது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது, காரணம் நான் நாளை தமிழர் என்று நிருபித்து விட்டால், பாவம் இவர்கள் முகம் எப்படியெல்லாம் சுளிப்பார்களோ ! அதில் எனக்கு எள்ளளவும் சந்தோசம் இல்லை. பயபடாதிர்கள், எனக்கு தனிபட்ட விரோதம் என்று எதுவும் இங்கே இல்லை. நான் மீண்டும் சொல்கிறேன், மலேசியாவில் தனிமனித கடன், ஒவ்வொரு மனிதனின் தலையிலும் rm 17,000 இருப்பதாக எங்கோ படித்த ஞாபகம். இந்த கடனுக்கும் யார் பொறுப்பு என்று பொன் ரங்கன் அவர்கள், பொருளாதார சீர்திருத்த பகுத்தறிவோடு விளக்குங்கள், பிறகு நான் விளக்குகிறேன். எப்படி அமெரிக்க உலகத்திலே முதல் நிலையில் பொருளாதாரத்தை வைத்துள்ளது. அதன் TPPA எப்படி மலேசியாவை பாதிக்கிறது. மலேசியாவின் கண்டு பிடிப்பு என்ன என்று. முடிந்தால் ஒரு கட்டுரை படையுங்கள் பொன் ரங்கன் அவர்களே, ஒரு நாட்டில் பொருளாதாரம் எப்படி நடக்கிறது என்று. சில வருடங்களுக்கு முன், இந்தியர்களின் நிலையை கண்டு, 5 இளைஞர்கள் கொத்தித்து ஏழுந்து, HINDRAF இயக்கத்தை அமைத்து, சட்ட திருத்தங்களுக்காக போராடினார்களே தவிர, பொருளாதார ஆதாயத்திற்காக அல்ல. பிறகு அதில் இருந்து உடைந்த வேத 4 பில்லியன் கேட்டு, அரசாங்கத்துடன் பல்லிளித்தது தான் மிச்சம். கிடைக்க விலை என்றாதும், கடித்து காரி துப்பி கொண்டிருந்தார். தெளிவட்ற அரசியல் சித்தார்தங்கள் வேண்டாம். மனிதனை காப்பது சட்டம் மட்டுமே. பண பிடுங்கல் அல்ல. ஒரு நாட்டை வள படுத்த பணம் தேவை. அதற்கு மக்கள் உழைத்து, உட்பதில் திறனில் , பன்னாட்டு நிறுவனகளுக்கு உதவ வேண்டும். அப்படி செய்வதில் தான், GDP மேலே உயரும். அதை கொண்டு தான் பண புழக்கத்தை நிலை நிறுத்த முடியும். நீங்கள் சொல்லும் வழிகளெல்லாம், நடப்பு நிலவரங்கள். நான் சொல்வது அடிப்படை சித்தார்தங்கள். வேறு பாட்டை புரிந்து கொள்ளுங்கள்.
sgr இப்படி பதிவு செய்துள்ளார்…”நான் தமிழ் பள்ளியில் படித்த மலையாளி ,ஆனால் ஒரு ஜாதி வெறியன் அல்ல .எனக்கு தமிழரும் ,தெலுங்கரும் நண்பரும் உறவினரும்மக உள்ளனர்”
sgr கு சாதிக்கும் இனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றுகிறார் பாருங்கள். இப்படித்தாம் சமயத்திலும் வித்தியாசம் தெரியாதவர்கள் உண்டு. தமிழினம் உலகில் ஒரு தேசிய இனமாக இன்னும் அங்கிகாரம் பெறவில்லை. அதுபோலவே தெலுங்கர்கள் ,மலையாளிகள், கன்னடர்கள், பிராமணர்கள் ,பிள்ளைகள் இன்னும் பல திராவிட உறப்பினர்கள். மொழியால் இவர்கள் ஓர் இனத்தை சார்ந்தவர்கள். இவர்களில் எண்ணில் அடங்காத சாதிகள் இருக்கலாம். அது மலேசியாவை பொறுத்தவரை மங்கி விட்ட ஒரு விஷம் . அதற்குள் இனைத்தை இணைக்க வேண்டாம். சாதியியம் மேல் மட்ட ஹிந்துக்களால் கூலிக்கும் வேலைக்கும் வசூலுக்கும் ஒட்டப்பட்ட “லேபில்கள்” இழப்பீடு கோர முடியாத ஒரு வரலாற்று சோகம்.அம்மணமாக பாருங்கள் அதற்கு எந்த குறியீடு அடையாளமும் இல்லை. அதற்கு எந்த மொழியும் இல்லை. அது இனம் என்ற ஆடை அணியும் போது சாதியம் பேசுகிறது. பிராமணன் என்ற அட்டை தமிழர்கள் கால்களில் ரத்தம் குடிக்கும் சினிமா ! sgr ரை திருத்தணும் .
நாட்டில் இருப்பதோ 7% இந்தியர்கள். இதில் 93% தமிழர்கள் என்றும் கணக்கிடுகின்றனர். ஆனால், பொருளாதார பிடிப்பில் 2% கூட இந்தியர்கள் தம் வசம் கொள்ளவில்லை. இதில், மீதம் 5%த்தை இளிச்சவாயித் தனமாக யாரிடமோ அடகு வைத்துள்ளீர்கள்!!!!சீனர்கள் பிடித்த பொருளாதார வலிமையை உடைக்க அம்னோ களம் இறங்கி உள்ளது. மலாய்க்காரன் முன்னேறுகிறான். தமிழன் ஏமார்ந்து இழந்த 5% பொருளாதாரத்தை மீட்டெடுக்க கதி இல்லாமல், ஓரளவு சுய திறமையில் நிமிர்ந்து நிற்கும் ஒரு சில மலையாளிகள், தெலுங்கர், சீக்கியர் மற்றும் எதோ ஓரிரு தமிழர்கள் மீது பொறாமை கொள்வதில் தமிழனை மிஞ்ச தமிழனே!!! தமிழனின் கொள்கையோ கொள்கை!!!!. நண்டு இனம் நீர்தான் என்பதை நீரே உறுதிப்படுத்திக் கொல்லாதே/ கொள்ளாதே தமிழா!!!! இந்தியனுக்கான 7% உரிமையை மீட்டெடுக்க வழி தேடு. உம்மொழியில் சொன்னால், தமிழனும் முன்னேறுவான். பிற இந்தியனும் முன்னேறுவான்!!! சிந்திப்போம் செலய்படுவோம்!!!
திரு சி….. நீர் ம…ளியோ தெ…கரோ அதைபற்றி எனக்கு கவலை இல்லை உனக்கு தமிழன் நண்பனாகவும் உறவினனாகவும் இருப்பதும் எனக்கு அக்கறை இல்லை! “தமிழர்கள் யோசிக்க ..ஒரு அரசியல் யோசனை !” இந்த கட்டுரை தமிழர்களுக்கானது!!! இதில் கருத்து எழுத உனக்கு என்ன தகுதி உள்ளது??? இப்படிதான் தமிழர்களின் எல்லா விசயங்களிலும் தமிழர் அல்லாதோர் தலை இட்டதனால்தான் தமிழர்க்கு பல பின்னடைவும் சறுக்கல்களும் ஏற்பட்டது!!!! அதனால் தமிழர் அல்லாதோர் தமிழர் விவகாரத்தில் தலையிடுவதை உடனே நிறுத்தவும்!!! ஆரிய எச்சிலுக்கும் தமிழச்சியின் எச்சிலுக்கும் பிறந்த கலப்பினத்தான்கள் இங்கு எங்கள் தமிழர்க்கு அறிவுரை கூறுவதை நிறுத்தவும்!!!!
“நண்டு இனம் நீர்தான் என்பதை நீரே உறுதிப்படுத்திக் கொல்லாதே/ கொள்ளாதே தமிழா!!!! ” என்று சொல்வதில் இருந்து தான் தமிழன் இல்லை என்று சிற்றெறும்பு சொல்லாமல் சொல்கின்றார்.
நாங்க இழந்ததைத்தான் மீட்டெடுக்க போராடுகின்றோம். அதற்கு தமிழருக்கு தனி அரங்கம் அல்லது மேடை தேவைப் படுகின்றது. இதற்கு முன்பு நாங்கள் எல்லாம் இண்டியன்கள் என்று சொல்லி பிறர் தமிழருக்கு இதுவரை மூன்று நாமம் சாத்தியது போதும். அதில் இழந்ததை நீரே வரிசைப் படுத்தி தமிழனை கடைசியில் வைத்தீரே அதிலிருந்து தெரியவில்லையா யார் மேலே ஏறி போன பிறகு ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது என்று.
இனி தமிழருக்கு என்று தனி அடையாளம் தேவை. அப்பொழுதுதான் தமிழர் தம்மை அறிந்து அவர்தம் நிலைமை அறிந்து முன்னேற வழிவகைகளைக் கண்டு செயல்பட முடியும். அதற்குத்தான் இந்த முயற்சி. இதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் சிற்றெரும்புக்கு நண்டு கதை நன்றாகப் பொருந்தும்.
“நாட்டில் இருப்பதோ 7% இந்தியர்கள். இதில் 93% தமிழர்கள் என்றும் கணக்கிடுகின்றனர். ஆனால், பொருளாதார பிடிப்பில் 2% கூட இந்தியர்கள் தம் வசம் கொள்ளவில்லை.”.
சொல்லுவதைக் கூட சரியாகப் புரிந்துக் கொள்ளத் தெரியாதவர் தமிழருக்கு அறிவுரை கூறுவது கூறுகெட்டத் தனமாகத் தெரியுது. இந்நாட்டு “பங்குச் சந்தை சொத்து மதிப்பீட்டில்”தான் இண்டியன்கள் உரிமை 2% சதவீதத்திற்கும் குறைவாக இருக்கின்றது என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன மாறாக இந்நாட்டு “பொருளாதாரத்தில்” இல்லை. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்துக் கொண்டு கருத்து எழுதினால் நல்லது.
சிற்றெரும்பு என்ற ரவாங் பத்து ஆறாங் மொத்து மங்கிய சந்துக்கு புத்திக்கு என்ற பாதிபாகன் அரை குறை தமிழனுக்கு இப்படி மூளை விபச்சாரம் செய்யும் என்ற அபயம் இருந்தது.
நமது அன்பு தமிழர்களே, நேற்று PWTC குட்டி அறையில் சுமார் 20 சுத்த தமிழர்களை சந்தித்து மலேசியாவில் இன மான உணர்வுள்ள தமிழன் அல்லது தமிழாள் ( தமிழச்சி என்று எனக்கு எழுத வராது) பெயர் கொடுங்கள் என்று கேட்டோம். பலர் பட்டியலில் வந்தனர் ..இதையே உங்களிடமும் கேற்கிறோம்..நாம் ஒன்றை கேட்டால் பல கருத்துக்கள்
திசை தாண்டி முட்டி மோதுகின்ற சூழல் ஏன் என்று எனக்கு புரிகிறது. இங்காவது ஒரு திசை ஒரு இலக்கு ஒரு கொள்கை நோக்கி நிற்போம்.
விரைவில் ஒருவரை ஒப்புதலுடன் அடையாளம் காண்போம். அந்த காரிருள் மறைத்து கதிரொளி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நிச்சியமாக் தமிழர்களை அது திராவிட தமிழனாக் இருந்தாலும் பதிவில் வையுங்கள்…உங்கள் இன மான தமிழுக்கு நன்றி.
“தமிழர்கள் தமிழர்களுக்கான மாற்றங்களின் அறிவுச்சுடர்கள்” மலேசியாவில் ஒரு தமிழ் தளபதியை தேடி போகிறோம். கண்டிப்பாக தமிழ் பேசவும் எழுதவும் வேண்டும். தமிழர்கள் தனி அரசியல் விழிப்பு நிலை பெற்ற தமிழர் வேண்டும்.. செம்பருத்தியாவது இந்த தேடலில் துணை நிற்க வேண்டும் என்று உங்கள் ஆதரவை சொல்லுங்கள்.
1/1/2016 நாள் மலேசியததமிழர் தளபதிக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். தமிழர்கள் யார் என்று கேள்வி குறியாக எழுந்து நிற்கின்ற காலத்தை வெல்வோம். நமது தமிழர் வணக்கம்.
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாப்புகழும் தரும்- குறள்
தமிழர்களின் கொள்கை குறள்
நன்றி
நல்லததொரு முடிவு திரு பொன் இரங்கன் அவர்களே. பெயர் முன் மொழிதல் என்பதும் ஏற்றுக் கொள்ளுதல் என்பதும் பொதுவில் நடக்கக் கூடிய காரியமல்ல. உண்மைத் தமிழர்களை ஒன்று திரட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமைத்துவத்தை ஏற்படுத்த அனைத்து மாநிலங்களில் இருந்தும் முதலில் தமிழர்பால் பற்றும் பரிவும் கொண்டவர்களை நேர்கண்டு தமிழர் அமைப்பு குழு ஏற்படுத்தி அதன் முதன்மை கொள்கைகளை வகுக்க வழி செய்யுங்கள். இந்த குழுவே அடுத்த கட்ட நடவைக்கைகளுக்கு முன்னோடியாக இருக்க ஆவன செய்ய வேண்டும்.
ஐயா! சுத்த தமிழர்கள் என்று சொல்லிவிட்டீர்கள். நன்றி! உறுப்பினர்களின் பாரங்களைப் பூர்த்தி செய்யும் போது அவன் சுத்த தமிழன் என்பதை எப்படிக் கண்டுப் பிடிப்பீர்கள்? இருந்தாலும் இதற்கெல்லாம் உங்களிடம் பதில் உண்டு என நம்புகிறேன். இன்னொன்று. சைவசமையத் தமிழரைத் தவிர மற்ற சமையத்தவரை உறுப்பினராக ஏற்றுக் கொள்ளுவீர்களா? ஏனெனில் தேனி, மற்ற சமையத்தவரை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது நிச்சயம். ஏற்றுக் கொள்ளுவோம் ஆனால் பதவிகள் கிடையாது என்று சொல்லுவீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் அனைத்தையும் அலசி ஆராய்வது நல்லது அல்லவா? வாழ்த்துகள்!
பொன் ரங்கன் அவர்கள் இதை படிக்கவும் ! யாராவது தமிழனுக்கு உதவ போகிறேன் என்று சொன்னாலே , அவர்களை சந்தேகக்கண்களோடு பார்க்க தோன்றுகிறது !! இப்படி நான் நினைப்பது போன்று இன்னும் பலரும் நினைக்கலாம் . அப்படி நினைபதற்கு பல காரணங்கள் உண்டு , இன்று நாம் மலேசிய தமிழர்களின் பிரச்சினைகளை பற்றி பேசுகிறோம் , முன்னேற்றத்தில் நம் சமுதாயம் பின் தங்கி விட்டது என்று புலம்புகிறோம் . நம்மை வழி நடத்திசெல்ல ஒரு நேர்மையான தலைவன் நமக்குள் இல்லை என்று வருத்தப்படுகிறோம் . இன்று நாம் புலம்புவது போல் தான் அன்று சாமிவேலுவும் இந்த சமுதாயத்துக்காக நீலிகண்ணீர் வடித்தார் . அன்று அவர் பேசியது யாவும் சொந்த சுயநலத்துக்காக என்று இன்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது ! 13வது பொது தேர்தலுக்கு முன்பாக எதிர்கட்சி தலைவர்கள் நமது சமுதாயத்தை முன்னுக்கு கொண்டுவருவாதாக சொல்லி போட்ட கூப்பாடு என்ன ? ஆரவாரங்கள் என்ன ? இப்பொது நினைத்தாலே உடம்பு புல்லரிக்கிறது ! ஆனால் இதுவரைக்கும் அவர்கள் நமது சமுதாயத்துக்காக சாதித்தது என்ன ? பெரிதாக சொல்லிகொல்வதற்கு ஒன்றும் இல்லை . ஹிண்ட்ராப் ஐவரை நம்பி ஆர்பரித்தோம் , முடிவில் என்ன ஆனது பஞ்ச பாண்டவர்கள் என்று நம்பிய ஐவரும் பஞ்சாய் பிய்த்துக்கொண்டார்கள் . மூன்று எழுத்தும் ஒன்று போல் இருக்கும் கச்சிதலைவன் ஒருவன் வாய் கூசாமல் தமிழ் பள்ளிகளை மூடவேண்டும் என்பான் ! இவர்கள் யாவரும் இந்த சமுதாயத்தை உயர்த்தப்போகிறேன் என்று சொல்லி படுகுழியில் தள்ளியவர்கள் என்றால் அது பொய்யாகாது . இப்படியாக திருடன் , மட்டி, முட்டாள் , மடையன் போன்ற தலைவர்களின் அடாது செயலால் இன்று நான் இப்படி ஒரு கோழைத்தனமாக பேசும் சூழ்நிலை ஏற்பட்டதற்கு மன்னிக்கவும் !!! தலைவர்கள் என்றால் நெல்சன் மண்டேலா போல் தன் இனத்துக்காக தியாகம் புரிபவராக இருக்க வேண்டும் . உங்களைபோல் நல்ல உள்ளம் படைத்தவர்கள் தயவு செய்து இந்த அறியாமையில் வாழும் தமிழர்களுக்காக எதையாவது நன்மை தரும் பொருட்டு காரியங்களை செயல் படுத்தினால் எல்லாருக்கும் நன்மை பயக்கும் ,நன்றி .
நண்பா! சொல்லத்தான் நினைக்கிறேன்! நன்றி! நன்றி! இதனைச் சொன்னால் பொன்.ரங்கன்,தேனி போன்றவர்கள் “எங்கள் முன்னேற்றத்திற்கு ஏண்டா நீங்கள் தடையாய் இருக்கிறீர்கள்?” என்று நம்மைப் பார்த்து ஏக வசனம் பேசுகிறார்கள்! ஏனென்றால் தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே என்னும் வேதனை தான். நீங்கள் சொன்ன வரிசையில் ஸ்ரீ முருகன் தம்பிராஜாவும் ஒருவர். ரொம்பவும் நம்பினேன். அவர்களின் கல்வி நிதிக்காக பணம் கூட அனுப்பியிருக்கிறேன். ஒன்று தெரிகிறது. படித்தவனைக் கொஞ்சம் கூட நம்பக் கூடாது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். எனினும் பொன் ரங்கன் அப்படியல்ல. அவர் ஒரு தொழிலதிபர். சொந்தப் பணத்தை தானே செலவு செய்கிறார். வாழ்த்துகள்!