1எம்டிபி-யுடன் தொடர்புள்ள மேலும் ஒரு நிறுவன இயக்குனர் இன்று சிறப்புப் பணிக்குழுவால் தடுத்து வைக்கப்பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு டத்தோவான அவர் பணிக்குழுவால் இந்த வாரத்தில் தடுத்து வைக்கப்படும் நான்காவது நபராவார்.
நேற்று வர்த்தக நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவர் நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார். அதே வேளை செவ்வாய்க்கிழமை முதன்முதலாகக் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கண் கட்டி வித்தை$$$$$$$$
எப்படியோ! உண்மையானக் குற்றவாளி பயப்பட வேண்டிய அவசியமில்லை! அந்த அளவுக்கு நமக்கு சுதந்திரம் உண்டு!
எல்லாம் நாடக மேடை அதில் எங்கும் நடிகர் கூட்டம் உருவம் தெரிவதுப் போல அவர் உள்ளம் தெரிவதில்லை ?